கருணையில் சிறந்த அனுஷனுக்கு கோடி நன்றிகளும் வாழ்த்துகளும்…!!💯🙏💯 இந்த உறவுகளின் வாழ்வாதாரம் உயர கடவுளை வேண்டுவோம்...!!💐🙏💐 இந்த பேருதவிக்கு உயிர் கொடுத்த உறவுக்கும் கோடி நன்றிகள்…!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்…!!🪔🙏🪔
@amrahhasinim26011 ай бұрын
😢😢😢😢😢இறைவா!! உன் வாக்கு பொய்யில்லை...சக்திக்கு மீறிய சோதனையை எந்த உள்ளத்திற்கும் கொடுக்க மாட்டாய் என்ற திடனான நம்பிக்கை யே எமது வாழ்வு...எங்களை நீ உன் கருனையாள் பொருந்திக்கொள்
@puwaneswariselvalingam810211 ай бұрын
அன்பு தம்பி அனுசன்.இந்தவகையில் எல்லாமே நெஞ்சை நெகிழ வைத்தது.❤❤❤நன்றி தம்பி நீங்கள் ஆரேரக்கியமாக இருக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேரம்
@Pandurangankannaian-er3jz11 ай бұрын
தம்பி அனுசனுக்கு பாராட்டுக்கள் அவர்களுக்கு கிள்ளிக்கொடுக்காமல் அள்ளிக்கொடுத்தீர்கள் தொடரட்டும் உங்கள் உதவி குணம்
@teyak147211 ай бұрын
Hi Anushan, உங்கள் அன்புள்ளத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. உண்மையான கஸ்டத்தில் உள்ளவர்களை தேடிசென்று அவர்களுக்கு உதவசெய்யும் உங்களுக்கு மிக்க நன்றி!🙏இப்படியான கஸ்டத்தில் உள்ளவர்களை பெரிதாக எவரும் கண்டுகொள்வதில்லை. மக்களின் வயிற்றுபசியை போக்குவதில்லை. இவர்களுக்கு வாழ்வாதார உதவிகிடைத்தால் அவ்ர்கள் இப்படியாக இந்த நிலைமைக்கு வரவேண்டியதில்லை. இவர்களுக்கு உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!🙏❤️
@rasamalareaswaralingam424211 ай бұрын
அன்பு தம்பிகள் நீங்கள் செய்யும் காணொளி நெஞ்சை நெகிழ்கிறது பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊😊❤❤❤❤❤❤
@aravinthanthanu106211 ай бұрын
அனுசன் நீங்கள் கஸ்ரபட்ட மக்களுக்கு தேடி தேடி உதவி செய்யிறதுக்கு வாழ்த்துகள்
@nageswarynagarajah51576 ай бұрын
Very great job Anushan God bless you always
@srideviapputhurai957110 ай бұрын
அனுஷன் உங்கள் சேவை தொடரட்டும் தமிழ் மக்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள் .
@varathinijathu100911 ай бұрын
புலம் பெயர் தமிழ் உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள் ...🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அனுசான் நன்றிகள் உதவி செய்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள்
@vimallingam898111 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன் தம்பிக்கு உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤
@raguragu146811 ай бұрын
Kaddayam avarrukku sinnathaka tholil kudukkanum anna Karuna Anna neenka super thanks 💐💐
@LathaPerera-t6r11 ай бұрын
சூப்பர் சூப்பர் தம்பி மேலும் மேலும் வளர என் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@roshanthroshanth883311 ай бұрын
ரொம்ப சந்தோஷம் இந்த நாளு பேருக்கு உதவிய அந்த புலம் பெயர்ந்து வாழும் எங்கள் சகோதரனுக்கு நன்றி.. இந்த பணத்தை போல் இன்னும் எத்தனையோ லட்சம் பணத்தை கடவுள் அவருக்கு தந்துருள்வாயாக🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲. இதை கொண்டு சேர்த்த எமது அனுஷனுக்கும் நன்றி... ஏழைகள் வாழ்வில் சந்தோஷம் என்பது குறைவுதான் என்றாலும் இது போன்ற ஒன்றை அவர்கள் கண்டது சந்தோஷமா இருக்கும் என்று நினைக்கிறேன்.. தம்பி அதில் இரண்டு பேர் முன்ன உங்களிடம் அரிசி பொருட்கள் வாங்கினார்கள் ஞாபகம் இருக்கும் பழைய வீடியோ பாருங்கள் தெரியும்.. பரவாயில்லை நமது மக்கள் தான் என்ன செய்ய.. இந்த மக்கள் ரோட்டில் கையேந்தி தர்மம் எடுப்பதை முடிந்தால் தவிர்க்க வேண்டும்......
@rathikavinayakamurthi451610 ай бұрын
ஏழைகளின் நாயகன் அனுஷன்.தர்மம் தலை காக்கும்.😢
@shahanackies998511 ай бұрын
நான்கு பேரும் கையை நீட்டும் போதும் அழுகை வந்தது. உதவிய கருணை உள்ளம் கொண்ட அண்ணா ❤ உரிய நேரத்தில் உரிய இடத்தில் சேர்ப்பது தம்பி அணு சன் நீ ரதி அம்மா வயிற்றில் பிறந்த முத்து. உனக்கு ஒரு வீடும் கட்ட ஆண்டவன் வழி ❤❤❤❤❤❤❤
@SureshKumar-ee4dd11 ай бұрын
வணக்கம் அனுசன் உண்மையில் நல்ல காரியம் செய்துள்ளீர்கள் இந்த மழைக்காலத்தில் இவர்களுக்கு மிகவும் பிரயோசனமான உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன் .உதவிய நல் உள்ளத்துக்கும் உங்களுக்கும் நன்றிகள்.
@vijidoss993711 ай бұрын
❤❤❤❤❤😢😢😊😊😊கடவுளின் மகனேவணக்கம் உன் பணி ரொம்ப சந்தோஷமா இருக்கு உன் உதவி திட்டங்கள் வித்தியாச வித்தியாசமா இருப்பதை கண்டால் ஒவ்வொரு நாளும் கண்ணீர் தான் வருகிறதுஉன்னுடைய ஒவ்வொரு வீடியோவும் பார்க்கும்போது கண்ணீருடன் நான் பார்க்கிறேன் முடிவில் மன சந்தோஷம் மகனை வாழ்த்திக் கொண்டே பார்த்துக்கொண்டு இருக்கிறோம் உன்னைப் பெற்ற தாயை நினைத்து தான் ஒவ்வொரு நாளும் நாங்கள் நன்றி சொல்லுகிறோம் அந்த தாய்க்கு இப்படிப்பட்ட மகனை கொடுத்ததற்காக கர்த்தருக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் உன் பணி மற்றும் மற்றும் மற்றும் மற்றும் மற்றும் வித்தியாசமாக இருக்க நாங்கள் வாழ்த்துகிறோம்உன்னுடன் இருக்கும் மிதுனுக்கு காகவும் நாங்கள் வாழ்த்துச் சொல்கிறோம் ஜெபித்துக் கொள்கிறோம் மனுஷன் உன் பணி வளர நாங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொண்டே இருப்போம் மகனே உன்னை ஒவ்வொரு நாளும் கர்த்தர் பின் தொடர்ந்து கொண்டே இருப்பார் உன் கண்களில் வித்தியாசமான குடும்பங்களை காமித்து வருத்தப்படுகிற கொடுமைகளை காண்பித்து அவருடைய சந்தோஷத்தை உன் மூலம் நிறைவேற்றிக் கொள்வார் என்பதை நாங்கள் நம்புகிறோம் விசுவாசிக்கிறோம்❤❤❤இவர்களுக்கு உதவிய குடும்பத்திற்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம் அனுஷன் இவர்கள் இதுபோல இன்னும் நிறைய குடும்பத்திற்கு கொடுத்து உதவவும் நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறோம்
@பூஜா-ச5ன10 ай бұрын
அனுஷன் நல்ல பாடல் ❤❤❤
@pavalaranisarvananthan11 ай бұрын
Uthaviya uravukalukku Vaalththukkal.
@kannathasanarun92811 ай бұрын
வாழ்க வளமுடன்நலமுடன் தம்பி
@srideviapputhurai957110 ай бұрын
கடவுளே உனக்கும் கண் இல்லையா என்ன பாவம் செய்தார்கள் ஏன் இந்த கொடுமை தர்மம் எடுக்கும் நிலைக்கு எம் இனமா?😂😂😂 அனுஷன் கொடுத்த உதவியை பாத்தவுடன் மனதில் சந்தோஷமாக இருக்கிறது🙏
@murukappanpunith460410 ай бұрын
Congratulatoin's thampi anushan..god bless you..🙏
@hygftgggyuu654911 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@ranganmalathy620811 ай бұрын
Great work Anushan 😂❤god bless you 🙏 🙏
@SaraSara-jp2sw11 ай бұрын
Congratulations all helping family s God bless you all
@anime-io3vv11 ай бұрын
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
@rajahs50011 ай бұрын
Anushan thampy Good job valthukal
@JeyarajSuresh27 күн бұрын
தம்பி யுத்தகாலத்தில் அந்த பகுதியில் தர்மம் எடுத்ததே இல்லை அப்படி ஒரு காலம் ஏன் என்று எல்லோருக்கும் தெறியும்
@thenmollykarunanithy815211 ай бұрын
Hi son good job done ,God bless you son,❤❤
@gnanamragu596311 ай бұрын
Super Thambi,s ,Valthukkal 👋♥♥♥💯
@thayalinisivakanan174111 ай бұрын
உங்கள் உதவிகள் என்றும் தொடரட்டும்!👏🏻👏🏻👏🏻மிக்க மகிழ்ச்சி!God bless you abundantly!🙏🙏🙏
@rajankk779811 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர்🎉🎉🎉
@suguna163811 ай бұрын
Thambi what a great work . God bless you thambi. This is the greatest work in the world. Thambi when the food is on their plate they can see god in his mercy . Heart breaking things. Can’t control the tears. God bless you thambi.
@pamininavaratnam257911 ай бұрын
இந்த ஏழை மக்களின் கண்ணீரை துடைத்து உதவி ய உள்ளத்திற்கு ம் அனுஷனுக்கும் வாழ்த்துக்கள்
@thiyakarasuthiyakarasu678111 ай бұрын
super da thampi eppdithaan erukkanum ❤❤❤❤❤❤
@Sacuntary11 ай бұрын
Congratulations Anushan super God bless you magan🎉🎉😢😢😢😢❤❤❤
@srideviapputhurai957110 ай бұрын
ஒரு காலத்தில் எம் இனம் மக்கள் தர்மம் எடுத்தது கிடையாது அந்த காலத்தில் மன நிறைவாக வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமிழ் மக்கள் ?...............
@Dineshkumar-t5h2u11 ай бұрын
❤அனுசன்❤Super❤
@thangarajahanandarajah551011 ай бұрын
வாழ்த்துக்கள் அனுஷன்
@ammaleelaskitchen11 ай бұрын
Super thambi anushan ❤️❤️❤️😘😘😍😍👏🙏🏼🙏🏼
@اندراسريلانكا11 ай бұрын
வாழ்த்து௧்௧ள்.அனுஷன்.தம்பியா❤❤❤❤❤❤
@sasisasi389111 ай бұрын
Vaalththukkal anu enrum உங்கள் akka thampijum rompa pudikkum inroads validity sellunka
@ThileepanAmbalavanar11 ай бұрын
Good job anushan all the best god bless you and sponsor god bless you 🙏
@danushkobi-sp4rt11 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் ❤❤
@arunkaruna34411 ай бұрын
God bless you my dear bro 🙏
@arulanpu350411 ай бұрын
Money helped relatives thankyou so much ❤🙏
@vellupillaibalakrishnan701211 ай бұрын
நன்றி மீண்டும் வருக! பனையை வளர்ப்போம் பயனை பேருவோம்
@selvaranjinisasibalan957911 ай бұрын
அனுசன் super super
@kulajeyavarthani74111 ай бұрын
Great thanks
@kunchanarul333811 ай бұрын
Hi, Anushan well done bro ❤❤❤
@renganathansivanandam822911 ай бұрын
Anushan You are doing better today I have been appriciatte you
@selvaratnamramesh823411 ай бұрын
வாழ்த்துக்கள்🌺🙏🌺
@visaminikarunakaran945211 ай бұрын
அருமை❤
@ranjiranjini108811 ай бұрын
பாவம் உதவி செய்யுங்க உதவிய உள்ள ங்களுக்கு நன்றாக அனு.
@pavalaranisarvananthan11 ай бұрын
Vaalththukkal 🌹🌷🌹🌷🇨🇦
@AnomaxAaa11 ай бұрын
நன்றிகள்
@josephanthony746911 ай бұрын
Great anushan
@Kumar-mahe11 ай бұрын
Valthukkal Anushan
@SabeskaranKamaliny11 ай бұрын
Valththukkal anushan❤❤❤
@ravikbm-bh1id11 ай бұрын
Ungaluku Romba nandri
@theepa123311 ай бұрын
Super 👍👍 anushan
@arulanpu350411 ай бұрын
Brother ur healthaijum parunga.stay safe❤❤❤❤
@ThangamalarTharmalingam11 ай бұрын
Super ❤❤❤🙏🙏🙏
@jamunarani920411 ай бұрын
Super 👌 good 👍 job 👏, God bless you all 😊
@KeethaKeetha-e2w11 ай бұрын
Super pa thambi ❤❤❤🙏🏼🙏🏼🙏🏼
@anushanothanarajah273611 ай бұрын
Super anushan 🙏❤❤❤❤❤
@annalingamvimal274911 ай бұрын
Super தலைவா
@kanthumeshkanth743211 ай бұрын
அந்த ஐயா சொல்வது போல் கடையோ அல்லது சைக்கிளோ தொழில் ஏதேனும் செய்து கொடுத்தால் அவர்கள் வீதியில் நின்று தர்மம் எடுக்க வேண்டியது வராது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்
@kandeemurugesu548711 ай бұрын
Super Anushan 🙏👍❤️❤️❤️
@razikharis461711 ай бұрын
Super Anushan bro❤❤🎉🎉
@MegaRaja-x8j11 ай бұрын
Good ideas Good job thanks anusan. Continue OK
@kumarkesavan870010 ай бұрын
God bless you
@crani913111 ай бұрын
God bless you thambi
@ThujeepanThujee11 ай бұрын
Valthukal Anushan👍
@amrahhasinim26011 ай бұрын
அணுசான் என்ன பன்னுவது இந்த உள்ளங்கள் செய்த தவறென்ன...இறைவா நீ காத்தருள்...
@tharumalingamulakanathan249411 ай бұрын
Super 🙏👍👍👍💯💯💯
@FawzulNaleema10 ай бұрын
Allthebest well-done
@thiviextra436611 ай бұрын
God bless you always dear. You have big❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@HshsBzbz-p4u11 ай бұрын
God bless you ❤ makan❤
@gunasagaranachiapan915411 ай бұрын
Well bro god bless
@thasmeerthasmeer616111 ай бұрын
😢 வாழ்த்துக்கள் அனுஷன் ....❤
@arulanpu350411 ай бұрын
Congratulations brothers 123k subscribers. God bless more success in your journey ❤❤❤
@vijayanthanuja199111 ай бұрын
Kodana kodi nanri anushan
@Srimuralijesus4 ай бұрын
சூப்பர்
@ninthujahthavaruban600211 ай бұрын
தம்பி இதுல இரண்டு பேருக்கு ஏற்கனவே சாமான் வேண்டி குடுத்தனிங்க ஞாபகம் இருக்கா
@KumarTati-cj7ss11 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@saanthany50268 ай бұрын
Supper bro ❤❤❤
@pathminiravendran920211 ай бұрын
🙏🌸🌺🌹🏵️ super
@amwajiha11 ай бұрын
Super ❤❤❤❤
@KasththooriKasthoo11 ай бұрын
Hi Anushan Thampi .... God bless you 🙏🙏🙏
@rifkanrifkan-uq2dm11 ай бұрын
Super 👌
@NSutha-rg8xm11 ай бұрын
Karnan(Karuna Annakku thank you so much ❤🎉❤❤
@rifkanrifkan-uq2dm11 ай бұрын
Super Ana
@aarokiaraj465211 ай бұрын
அள்ளிக் கொடுப்பதில் கர்ணன்
@Aaru.Aathu-vlog11 ай бұрын
அனுசன் இவங்களைதான் முதல் ஒரு தடவை நீங்கள் வீதியால் போகும்போது கண்டு பொருட்கள் வாங்கி கொடுத்து உதவி செய்தீர்கள் உங்கள் பழைய வீடியா பார்க்கவும்