பசு மாட்டு சந்தை | ஜாதி மாடு விற்பனை | வாரச் சந்தை | மடப்பட்டு சந்தை | Uzhavan TV

  Рет қаралды 141,940

Uzhavan TV

Uzhavan TV

Күн бұрын

பசு மாட்டு சந்தை | ஜாதி மாடு விற்பனை | வாரச் சந்தை | மடப்பட்டு சந்தை | Uzhavan TV
மடப்பட்டு சந்தையில் நாட்டுகாளை மாடுகள், கலப்பின காளை மாடுகள்,பசு மாடுகள், ஆடுகள் ஆகியவை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விற்பனைக்கு வருகின்றது.
மிகக் குறைந்த விலையில் மாடுகள் மற்றும் வளர்ப்பு கன்றுகுட்டிகளும் இங்கு கிடைக்கிறது.
மாடுகளில் பொதுவாக நெற்றியில் மற்றும் நடுமுதுகில் சுழி(ராஜா சுழி) இருப்பது நல்லது.
நெற்றியில் இரண்டு சுழி இருப்பது இடிமேல் இடி கொடை மேல் கொடை என்கிறார்கள் அதாவது கடன்மேல் கடன் வரும் என்கிறார்கள்.
மாட்டின் முன்முதுகில்(கொண்டை சுழி)சுழி இருந்தால் கொண்டவனை கொன்றுவிடும் என்கிறார்கள்.
பின்முதுகில் (புரஞ்சுழி)சுழி இருந்தால் பின்னுக்கு தள்ளிவிடும் என்கிறார்கள்.
வாலில் சுழி இருந்தால் துடைப்பகட்ட சுழி ,அதாவது எல்லாம் துடைத்துகொண்டு போய்விடும்.
சுழி மாட்டின் கால் பகுதியில் இருந்தால் விளங்குசுழி,அதாவது மாட்டை வைத்திருக்கும் நபர் விளங்க முடியாது(சிறைக்கு செல்வார்கள்) என்கிறார்கள்.
மடப்பட்டுமாட்டு சந்தையில் கலப்பின மாடுகள் குறை ந்த விலையில் கிடைக்கிறது.ஜெர்ஸி மற்றும் HF கலப்பு மாடுகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.கலபின மாடுகள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 6 லிட்டருக்கு மேல் பால் தருகிறது.
சந்தை குறிப்பு
இடம் - மடப்பட்டு
கிழமை - ஞாயிறு
மடப்பட்டு உளுந்தூர்பேட்டை,விழுப்புரம், பண்ருட்டி மற்றும் திருக்கோவிலூருக்கும் இடையே அமைந்துள்ளது.
பால் தேவை அதிகம் இருக்கும் இடங்களில் மற்றும் பால்பண்ணை வைக்க நினைப்பவர்கள் இந்த கலப்பின மாடுகளை அதிகம் வளர்க்கலாம்.தற்போது பால் விலை ஏறியுள்ளது.எங்கள் ஊரில் அதிகபட்சமாக இன்று ஒரு லிட்டர் பால் 49 ரூபாய்க்கு விற்பனை ஆனது.உங்கள் ஊரில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச பால் விலையை கீழே தெரிவிக்கவும்.
Cow market has been conducted every Sunday at Madappattu. Madappattu is the junction of Tirukovilur, Ulundurpet, panruti and Villupuram.
In this market the cow sales from low price.If you want to buy cow and baby cow at cheapest rate then you come this market.
Please comment the milk rate at your Home Town.
#பசுமாட்டுசந்தை
#cowmarket
#உழவன்டிவி
#தேப்பனந்தல்

Пікірлер: 80
@perumalswamysugumar6158
@perumalswamysugumar6158 4 жыл бұрын
நன்றி, மாடு ,ஆடு, பற்றிய விரிவான ஆவணம் , வாழ்க வளர்க,
@ranjithdeepa8256
@ranjithdeepa8256 3 жыл бұрын
ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற மாட்டுச்சந்தை போடுங்க ப்ரோ கண்டிப்பா வாங்குவோம் வில்லேஜ் செய்து போய்ப் பாருங்கள்
@ManiKandan-fu5il
@ManiKandan-fu5il 3 жыл бұрын
Super
@RameshRamesh-wy6km
@RameshRamesh-wy6km 3 жыл бұрын
நீங்கள் எடுக்கும் தொகுப்பு மிகவும் நன்றாக இருக்கிறது மேலும் சனிக்கிழமை காலை 6 மணிக்கு வடலூர் சந்தை நடைபெறுகின்றது. கிடாரி கன்று, பசுமாடு,,, சினை மாடுகள் தொகுப்பை மிகவும் துல்லியமாக எடுக்கவும். நன்றி........ .. .
@0-10
@0-10 4 жыл бұрын
Super புண்ணாக்கு 48ரூ பால் 22 ரூ வேதனை
@k.sakthivelkaruppasamy1337
@k.sakthivelkaruppasamy1337 4 жыл бұрын
Ama bro.
@shankara968
@shankara968 4 жыл бұрын
Super nanba
@shakthimanuperumal6829
@shakthimanuperumal6829 3 жыл бұрын
Thnx nanba ithey mthiri continue pannunga na ipo unga subscriber
@ThirupathiThirupathi-iv7yr
@ThirupathiThirupathi-iv7yr 2 жыл бұрын
நம்ம மாடு என்ன ரகம்யா செவப்பு மாடு..
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
நல்ல பதிவு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
@ktpmparavaloft9570
@ktpmparavaloft9570 4 жыл бұрын
Super macha
@jesuslovesu448
@jesuslovesu448 4 жыл бұрын
👍
@akhilbenny1757
@akhilbenny1757 3 жыл бұрын
Doing good bro
@harikaligunasekaran5553
@harikaligunasekaran5553 4 жыл бұрын
Thanks uzhavan tv seval (santhai) and cow video anaivarum ethirpaarkkum video
@harikaligunasekaran5553
@harikaligunasekaran5553 4 жыл бұрын
Thanks
@prasanthnaveen5454
@prasanthnaveen5454 4 жыл бұрын
அருமை ஆண்ணா. நல்ல பதிவு...
@rajapandiyan6529
@rajapandiyan6529 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@VEL-TN-46-official
@VEL-TN-46-official 4 жыл бұрын
Hiiii bro how are you bro unga video details ellam super bro 👏🤝🤝👍👌👌👌
@veerakaruppu778
@veerakaruppu778 4 жыл бұрын
Madurai.district.vadipatti.santhai.sevvaai.kelamai.kodukerathu.vedios.eduthu.podunga.
@ekambaramk3811
@ekambaramk3811 4 жыл бұрын
கொரகாத்தூர் மாட்டு சந்தை திருவண்ணாமலை மாவட்டம்
@youtubersshelters
@youtubersshelters 4 жыл бұрын
மாடு வாங்கும் போது துண்டு பேசும் " விலை நிர்ணயம் செய்தல்" முறையை தெளிவாக விளக்கம் தேவை நண்பரே.
@saravanansohar
@saravanansohar 4 жыл бұрын
Super Brother, Keep on update, Nice interview, Don't worry some people not answering. Interviewer is asking question is good
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Sure brother Thank you 🙏
@gandhi12arts53
@gandhi12arts53 3 жыл бұрын
Haii
@lakshmyr6052
@lakshmyr6052 3 жыл бұрын
👌👌👌💪
@k.sakthivelkaruppasamy1337
@k.sakthivelkaruppasamy1337 4 жыл бұрын
Good
@dharmanjaya5125
@dharmanjaya5125 4 жыл бұрын
Super bro
@karthikkarthik-yw7xq
@karthikkarthik-yw7xq 4 жыл бұрын
Bro oru request oru maadu Full ah video cover pani katunga athoda price solamothu .
@kalaiselvan4828
@kalaiselvan4828 4 жыл бұрын
Viruddhachalam maatu santhai, thittakudi maatu santhai ...caddalur district ... video's potunga bro ...plz
@AbdulRahman-it7tp
@AbdulRahman-it7tp 4 жыл бұрын
Bro nenga Mathagadipattu sandai ponga ji
@FaizalKhan-td7bg
@FaizalKhan-td7bg 4 жыл бұрын
Thanks bro
@praphakaran2873
@praphakaran2873 3 жыл бұрын
Kannu kideriya kaalaya nu kelunga
@SelvaKumar-pz5yo
@SelvaKumar-pz5yo 3 жыл бұрын
Puthukottai . Sivagangai side matu eruntha solunga bro
@shamnadking5024
@shamnadking5024 4 жыл бұрын
Uvaroru video pannumpolum location podu
@aarthyv7648
@aarthyv7648 3 жыл бұрын
Madurai vati Patti famous
@robins7689
@robins7689 4 жыл бұрын
Not only cow all livestocks and home purchase things are available bro
@mohamednasar9826
@mohamednasar9826 4 жыл бұрын
பாவம் மாடு சுலி சொல்லி பலி போடுறது பாவம்
@SarathKumar-pc7jy
@SarathKumar-pc7jy 4 жыл бұрын
Enna ragamunu ketkatha pa ellam cross original poi romba nal achei palaperugu theriyathupa
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Right brother
@ranjithmoni120
@ranjithmoni120 4 жыл бұрын
Chennaila erunthu eppdie varathu sollunga
@robins7689
@robins7689 4 жыл бұрын
Bro tanjai district la thiruvonam mattu sandhai perusu bro
@tamilranjith7005
@tamilranjith7005 4 жыл бұрын
Bro tiruppur sathai photuga bro
@mohanraj7919
@mohanraj7919 4 жыл бұрын
trichy athavathur sandthai
@ANNAIKKIORUNAAL
@ANNAIKKIORUNAAL 4 жыл бұрын
Sago,Pudukkottai try pannuga
@ananthananantha5303
@ananthananantha5303 4 жыл бұрын
Yes pudukkottai potunga
@svsraviravi
@svsraviravi 4 жыл бұрын
நல்ல பால் கறவை மாடுகள் விற்பனைக்கு வைத்திருந்தா சொல்லுங்க
@cowdyboys4249
@cowdyboys4249 4 жыл бұрын
Vellore poogai sandai vedio poduga brother
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Location share pannunga bro and day Nd date mentions
@hansikaap9906
@hansikaap9906 4 жыл бұрын
enga oorla 29 rupees milk.
@ராஜாவெ
@ராஜாவெ 3 жыл бұрын
Kan
@rajaramrajaram315
@rajaramrajaram315 4 жыл бұрын
அண்ணா தர்மபுரி கிருஷ்ணகிரி சந்தைக்கு வந்து நீங்க விலை நிறுவனத்தை கேளுங்க
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Santhai day and date
@Selvakumar-zq9gy
@Selvakumar-zq9gy 4 жыл бұрын
bro antha mayilei pasu nu sollurangge ahthu yethu....
@saransara4627
@saransara4627 4 жыл бұрын
Athankarai sandhai pathi podunga bro
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Day
@saransara4627
@saransara4627 4 жыл бұрын
@@UzhavanTV Monday
@chennaivivasayi12
@chennaivivasayi12 4 жыл бұрын
Timing
@jagarao9663
@jagarao9663 4 жыл бұрын
Price in english parade
@hansikaap9906
@hansikaap9906 4 жыл бұрын
madu oru mahalakshmi adhuku yen suzhi pakkanum. adhu kadavul padaipu
@kukkubilki5243
@kukkubilki5243 4 жыл бұрын
Super video Namber please I am from kerala
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
KZbin banner have number
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
8056143056
@tn.59melursrimuruganashokl40
@tn.59melursrimuruganashokl40 4 жыл бұрын
Madurai melur
@manim6048
@manim6048 4 жыл бұрын
Therkkutheru
@velmuruganmuthusamy2516
@velmuruganmuthusamy2516 4 жыл бұрын
தம்பி எத்தனை வீடியோ சுலியே சொல்லுரது மாட்ட அதிகம் காட்டுங்கள் தம்பி
@manikandanb4726
@manikandanb4726 4 жыл бұрын
What is this vilamparam any income telmy
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Nothing just spread to all buyers
@jesuslovesu448
@jesuslovesu448 4 жыл бұрын
bro santhai time sollave illa
@SPN303
@SPN303 4 жыл бұрын
Your number please send
@venkateshp7335
@venkateshp7335 4 жыл бұрын
Nee pesurathu clean ah ila konjam perfect pesunga
@sakthivelu1079
@sakthivelu1079 4 жыл бұрын
Ethu enka oruthan bro,,
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Neenga entha ooru Bro
@sakthivelu1079
@sakthivelu1079 4 жыл бұрын
@@UzhavanTV madapattu
@danapalan4988
@danapalan4988 4 жыл бұрын
8 லிட்டர்பால்மாடுஎன்னவிலைக்குவாங்களம்
@raheesap5608
@raheesap5608 4 жыл бұрын
Super
@UzhavanTV
@UzhavanTV 4 жыл бұрын
Thank you 😊
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 16 МЛН
ДОКАЗАЛ ЧТО НЕ КАБЛУК #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 1,5 МЛН