பசுமை விகடனை மிஞ்சி விட்டோமா | இதோ ஆதாரம்

  Рет қаралды 13,505

Indian Heritager

Indian Heritager

Күн бұрын

பசுமை விகடனை மிஞ்சி விட்டோமா | இதோ ஆதாரம் **************************************************************
Our Channel Link : bit.ly/IndianH...
Whatsapp Link : wa.me/+9179041...
*************************************************************
Connect with Us:
Email - heritagerindian@gmail.com / info@indianheritager.com
Contact No: +91-7904140033
Blog: நமது கட்டுரைகளைப் படிக்க: www.indianheritager.org
Shop: நமது பொருட்களை வாங்க: www.indianheritager.com
FB Page: / indianheritager
FB Group: / indianheritager
Instagram: / theindianheritager
Twitter: / indianheritager
**************************************************************
Call For promotions +91-7904140033
**************************************************************
For Flight Tickets & Travel packages: www.travelindi...
For webdesign: it.indianherit...
**************************************************************
For Free Agri Consultation Or Discussion Only through Telephone:
வேளாண் சம்பந்தமான இலவச ஆலோசனைகளுக்கு
Call: V.Thanigai Kumar +91-98659-43474
Whatsapp Link : wa.me/+9198659...
**************************************************************
For Professional Agri Consultation through Personal Visit to Your Farm:
நேரடியாக உங்களது தோட்டம் அல்லது இடத்தினை ஆய்வு செய்து ஆலோசனைகள் கொடுப்பதற்கு:
Call: +91-7904140033 (Charges Applicable - கட்டண சேவை- முன்பதிவு அவசியம்)
Consultants: Mr.S.Mohanraj / Mr.V.Thanigai Kumar
**************************************************************
For Marketing Your Products: சந்தைப்படுத்துதல் பற்றிய ஆலோசனைகளுக்கு
Call: C.Santhosh Kumar +91-79041-40033
Whatsapp Link : wa.me/+9179041...
**************************************************************
DISCLAIMER:
This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
The views or opinions expressed by the guest speakers are solely their own and do not necessarily represent the views or opinions of our channel or its representatives.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
Medical Disclaimer: The information on this site is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this web site is for general information purposes only.
**************************************************************
#indianheritager #பசுமை_விகடன் #ஆதாரம்

Пікірлер: 97
@Unknown72421
@Unknown72421 2 жыл бұрын
அன்புடன் தம்பிக்கு, தொடர்ந்து செயல்பட வேண்டுகிறேன்.ஐயா நம்மாழ்வார் சந்திக்காதவைகளா? செயல்படுவது மட்டுமே நம் பணி.விளைவு இறை! இவ்வழியாக
@ruthramoorthy1649
@ruthramoorthy1649 2 жыл бұрын
சரியான நேரத்தில் சரியான செயல் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். என் போன்றோருக்கு நிறைய ஊக்கத்தை கொடுத்துக்கொண்டு உள்ளது. நன்றிகள். வாழ்க வளமுடன்.
@premsanthosam4538
@premsanthosam4538 2 жыл бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்
@தமிழ்-ற2ப
@தமிழ்-ற2ப 2 жыл бұрын
அண்ணா கரும்பு இப்போ எப்படி இருக்கு. விடியோ போடுங்க.
@palangaraibaluvlogs2036
@palangaraibaluvlogs2036 2 жыл бұрын
super sago nalla explanation sonnenga , nethi adi.......... super..
@v.charankumar133
@v.charankumar133 2 жыл бұрын
சூப்பர் சார் நன்றி சார் வாழ்த்துக்கள்👌👍🙏
@திரு-வ4ம
@திரு-வ4ம 2 жыл бұрын
நல்ல பதில் என்பது சரியான கேள்விக்கு கிடைத்த பரிசு - என்று எடுத்துக் கொண்ட உங்கள் மனப்பக்குவத்தை மதிக்கிறேன்
@sivasenthil1
@sivasenthil1 2 жыл бұрын
அண்ணா உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள்...
@இயற்கைவிவசாயி
@இயற்கைவிவசாயி 2 жыл бұрын
அருமை அண்ணா
@rajeshgovindan9202
@rajeshgovindan9202 2 жыл бұрын
அற்புதமான தகவல் அண்ணா. அதே நேரம் எல்லாருக்கும் மதிப்பு கூட்டல் சாத்தியமில்லையல்லவா. ஆலைக்கு அனுப்பும் என் போன்றவர்களுக்கு இந்த உத்தி பயன்படுமா? ரிங்பிட் தவிர மஞ்சு முறையில் ஆலோசனை தருமாறு வேண்டுகிறேன். நன்றி.
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
👍
@tapioca100
@tapioca100 2 жыл бұрын
யாருக்கும் சாத்தியமில்லை அவரவர் தொழிலை அவரவர் பார்ப்பதுதான் நஷ்டத்தை தராது
@kvjagadeesan3464
@kvjagadeesan3464 2 жыл бұрын
Supper thanks for share
@srini7627
@srini7627 2 жыл бұрын
மிக சிறப்பு.. நல்ல தெளிவான விளக்கம்.. Belated ஹாப்பி பேர்த் டே 😁
@lakshmanan7301
@lakshmanan7301 2 жыл бұрын
Ungal sevai thotarattum Anna valthukkal
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 2 жыл бұрын
நன்றி
@VelanOrganicfarming
@VelanOrganicfarming 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@Unknown72421
@Unknown72421 2 жыл бұрын
நிறையப் பேச விரும்புகிறேன்.ஏதேனும் ஒரு வழியில்.வாழ்த்துக்கள். தொடர்க!
@chandraprabhun9088
@chandraprabhun9088 2 жыл бұрын
Hats off to your explanation and putting efforts to clarify with data 🙏. Keep rocking Thanigai 👍
@swottingcentre1071
@swottingcentre1071 2 жыл бұрын
Superb explanation sir.
@grajan3844
@grajan3844 2 жыл бұрын
Hi Sir very good morning. This video is a eye opening information. Thanks. Well in social media , when u get a comment I'm sure first thing we can see the character of the person who commented 😄. Some one who is interested to know more or have the heart on Natura farming will not comment so I suggest you should ignore them but give a video as you did in this video . All the very best on your journey. 🙏
@RAJA-rs6gg
@RAJA-rs6gg 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@payirvishalthozhil7511
@payirvishalthozhil7511 2 жыл бұрын
அண்ணா தெளிவான பதில் உங்களையும் மா அண்ணா குறுக்குக் கேள்வி கேட்கிறார்கள் அண்ணா விவசாயம் என்றாலே என்ன என்று தெரியாத மனிதர் இருக்கக்கூடும் அதனால் பொருட்படுத்த வேண்டாம் நமது பணி தொடரட்டும் அண்ணா வாழ்த்துக்கள்
@periyasamyc2103
@periyasamyc2103 2 жыл бұрын
Super sir 👍
@mkmohankalai83
@mkmohankalai83 2 жыл бұрын
Anna வாழ்த்துக்கள் அருமை
@kingmaker3359
@kingmaker3359 2 жыл бұрын
Super Brother
@fakrudeenfakru318
@fakrudeenfakru318 2 жыл бұрын
Experience true words. Good work brother
@ashwakashif2392
@ashwakashif2392 2 жыл бұрын
Super Anna 👍👍👍👍
@KarthiRukmangadan
@KarthiRukmangadan 2 жыл бұрын
Sir, I want the link of "kallakurichi sugarcane farmer's video link" .
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
We can't post the links here sir, please search it in our channel videos list sir
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
kzbin.info/www/bejne/nX-5n4tvfLyhjbc
@satheeshrayar4425
@satheeshrayar4425 2 жыл бұрын
கரும்பு அடுத்தக்கட்ட வளர்ச்சி படம் பதிவிடவும்
@AshokKumar-vz9wq
@AshokKumar-vz9wq 2 жыл бұрын
Jaggery is available for 45 rs / kg in retail shop except during Pongal season You can sell sugarcane juice you can get few lakhs but how many litres
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Can you pls elaborate your question ayya??
@GANESHKUMAR-xs9el
@GANESHKUMAR-xs9el 2 жыл бұрын
அண்ணா அவர்களை விடுங்கள்.
@Aishvaryavdbx
@Aishvaryavdbx 2 жыл бұрын
Ungal attitude romba pidikuthu. Valthukkal
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
🙏🙏
@Aishvaryavdbx
@Aishvaryavdbx 2 жыл бұрын
One acre 60 ton yield. 6500 kg jaggery at 45 rs Wholesale price. We will get 3 lakh. Expenses 1.5 lakh. Net profit 1.5 lakhs This is the reality
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Why it's 60 ton? It should be min 80 tons
@tapioca100
@tapioca100 2 жыл бұрын
@@Aishvaryavdbx எல்லோருமே சர்க்கரையை உற்பத்தி செய்ய ஆரம்பித்தால் கிலோ 20 ரூபாய்க்கு வந்துவிடாதா...
@rajkumarrajendran1563
@rajkumarrajendran1563 2 жыл бұрын
Super na
@sakthivelnature
@sakthivelnature 2 жыл бұрын
உங்கள் ஊர் அண்ணா
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
வடலூர்
@ammaranm4165
@ammaranm4165 2 жыл бұрын
Super bro
@periasamyvellappan191
@periasamyvellappan191 2 жыл бұрын
only per ring bit sugarcane yield 200 kg i am not believe one time sir( you can use ready made seed)
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Don't worry
@prabakaransaranya1538
@prabakaransaranya1538 2 жыл бұрын
👌👌👌👌👌
@PremKumar-iu8jf
@PremKumar-iu8jf 2 жыл бұрын
Anna all KZbinrs won't be an indian heritager, our subscribers are all organic farming they can't calculate with our method anna, without testing none of the video will be posted in our channel anna
@palraj7011
@palraj7011 2 жыл бұрын
அண்ணா 10 /2 பேர் அப்படி சொல்லுவார்கள் வருத்தம் படாதிங்க ஒருவருக்கு பதில் சொல்லுறிங்க அப்பாவோ தெரியும் உண்மை நன்றி
@ayyanarclasses6511
@ayyanarclasses6511 2 жыл бұрын
கரும்பு க்கு குழியும்,எடை, வெல்லம் செய்த ல் விவாரம் முன்று you tube யில் போடுதுக்கு நன்றி குறையாகதான்
@vigneshpalanisamy1635
@vigneshpalanisamy1635 2 жыл бұрын
இதில் என்ன சந்தேகம் என்றால் ஒரு குளிக்கு 200 kg மகசூல் கிடைக்கும் என்பது?? மேலும் 60ரூபாய் / kg கிடைக்குமா மொத்த வியாபாரத்தில்???
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
முயற்சி செய்து பாருங்கள் முடியும்
@elangokc2523
@elangokc2523 2 жыл бұрын
Manaavaripayersollunga
@alauddeenshaik5797
@alauddeenshaik5797 2 жыл бұрын
Sorry. your calculation is correct. if kuzhi is 10x10, then you are correct.
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
🙏🙏🙏
@dhanapalaruchamy3814
@dhanapalaruchamy3814 2 жыл бұрын
I taken 2.27kg/per sugarcane average in 5acer cultivation..it's possible....try in organic cultivation...all t best....u go nd training sugarcane institute at Coimbatore agriculture college
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Please type in tamil
@ananthinachimuthu4664
@ananthinachimuthu4664 2 жыл бұрын
How farmers sell large quantity of sugar for 1kg/60 rupees? It seems like retail price. They need to spend time and effort for this. How they get machines for sugar making? I think they need investment. We need to include this cost also.
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
It all included in it nga as 2% machinery cost... For example if we buy a auto/cow...a farmer can't add the entire buying cost of cow and auto while selling first liter or ride... We only need to Gradually add and get our real marketing increased
@afarmerslife9077
@afarmerslife9077 2 жыл бұрын
Even in shop it’s available for 50 rs
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Boss have you verified that it's an organic jaggery, I have already clearly explained that from the beginning(seeding cane) till making the jaggery it's 100℅ organic.... Please check and let me know if have enquired a 100% organic jaggery
@afarmerslife9077
@afarmerslife9077 2 жыл бұрын
Selling organic cane sugar at 60 per kg is definitely based on the marketing skills of a farmer And organic certificate is another headache every year
@afarmerslife9077
@afarmerslife9077 2 жыл бұрын
But hats off to whatever you are doing brother
@veluannamalai8009
@veluannamalai8009 2 жыл бұрын
ஒரு குழி 200kg கெடைக்காது ஐயா
@durairaj2775
@durairaj2775 Жыл бұрын
அண்ணா நான் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் சோமாசிப்பாளையம் கிராமத்தை (பண்ருட்டியில் இருந்து 11கிலோமீட்டர்தான் என் ஊர்) சேர்ந்த எனக்கு புன்செய் நிலம் உள்ளது களர் தண்மை 8phஅளவில் உள்ளது 10வருடங்களுக்குமுன்கரும்பு பயிர் செய்தோம் முதல் போகம் சராசரி ஏக்கருக்கு 30டன் அளவு தான் வந்தது மிஷன் தான் வெட்டியது சொட்டு நீர் பாசனம் தான் இரண்டாம் பருவத்தில் ஏக்கர் 10டன் தான் வந்தது மூன்றாம் பருவம் அதைவிட குறைவாக வந்தது அதோடு கரும்பை அழித்து விட்டு சவுக்கு தான் சாகுபடி செய்கிறேன் இதில் வியாபாரிகள் தான் கொள்ளை லாபம் பார்க்கிறார்கள் நமக்கு ஒன்றும் வரவு இல்லை தங்களின் வீடியோ வை பார்த்தேன் அதனால் மீண்டும் கரும்பு பயிரிடலாம் என்று எனக்கு தோன்றியது களர் தண்மை உள்ள நிலத்தில் எந்த ரகம் கரும்பு சாகுபடி செய்யலாம் களர் தண்மை மற்ற என்ன செய்வது என்பதை பற்றி தகவல் தெரிவிக்கவும் நன்றி அண்ணா என் தொலைபேசி என் 8903046845
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Anna onnu sollren....... namma sollratha sarinu pora type irukkum yenna sonnalam kutham kora sollanum nu oru type irukkum... ignore negativity........ think positively...... inga yarum kadavul illa... magic panni mannayum payirayum orey sec la matha......
@tapioca100
@tapioca100 2 жыл бұрын
1 GB 250 ரூபாய்க்கு கிடைத்த காலத்தில் இத்தனை நபர்கள் விவசாயத்தை காப்பாற்ற கிளம்பி வரவில்லை
@jothibala8364
@jothibala8364 2 жыл бұрын
Neenga harvest pannitu adhuku aprm edha explain panni vedio poteenga na innum nalla puriyum andha cr zn nanbaruku... 😂😂😂 Ungala 100 per namburanga... appo kandipa 2 per nambama kelvi kepanga.. edhellam perusa eduthukatheenga.. u r a great inspiration to me and for many.. keep going sir.. 👍👍
@Nmnm12349
@Nmnm12349 2 жыл бұрын
I'm Reed pasumaivikatan starting up bro I'm 47 old 😭😭😭
@Nmnm12349
@Nmnm12349 2 жыл бұрын
You anderstand in sugar political sugar rate no up & rice please check
@thangadurai7701
@thangadurai7701 2 жыл бұрын
Innum karumbu juice ah vitraal 1 ton ikku 30000 rs to 60000 rs kidaikkum 1 acre 50ton vachaa acre ikku 1500000 rs to 3000000 rs varai kidaikkum summa nottu adikkira machine maathiri 😁😁
@விஜயகுமார்சேட்டு
@விஜயகுமார்சேட்டு 2 жыл бұрын
சொல்பவர் சொல்லட்டும், அடுத்த வேலையை பாருங்கன்னா அதுக்கு ஒரு வீடியோவா?
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
அவர் கேட்ட கேள்வி கரெக்ட் கேட்ட விதம்தான் தப்பு
@alauddeenshaik5797
@alauddeenshaik5797 2 жыл бұрын
30 cents = 100 kuzhi Correct it if I am wrong (300 kuzhi = 1 Acre)
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Thappunga iyaa, kurithau 400 kuzi vara venum
@avenkatapathyhari8895
@avenkatapathyhari8895 2 жыл бұрын
நான் கூட என்னய்யா இந்தாளு வெட்டுகூலி எல்லாம் கணக்கு பன்னவே இல்லையேன்னு வீடியோவின் ஆரம்பத்தில் நினைத்தேன். கடைசியில் கழித்ததை கூறியுள்ளீர்..( மனதில் தோன்றியதை மறைக்காமல் அப்படியே கூறினேன். மன்னிக்கவும்). நான் சென்ற மாதம் கரும்பு வெட்டினேன் வெட்டு கூலி 1 டன்னுக்கு 900 ரூபாய். தற்போது வெட்டிக்கொண்டு இருப்பவர்களுக்கு 1200 ரூபாய்.. கூட்டுறவு ஆலையில் பதிவு செய்து இருந்தால் டன்னுக்கு 3000 சராசரியாக கிடைக்கும் தனியார் ஆலையில் 2300 முதல் 2500 வரைதான் கொடுப்பர். தாங்கள் கூறியது போல் மதிப்பு கூட்ட கற்றுக்கொள்ள வேண்டும் விவசாயம் சார்ந்த அனைத்திலும். கார்ப்பரேட் அல்லது கவர்மென்ட் நம்பிஇருக்க கூடாது.
@prabhuunipros439
@prabhuunipros439 2 жыл бұрын
ஏங்க போய் சந்தை செய்வது யாரும் நாட்டு சர்க்கரை கி 60 வாங்க மட்ரங்க Just say where to sell.
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
For how much rate you are buying?
@prabhuunipros439
@prabhuunipros439 2 жыл бұрын
I can't afford to buy
@prabhuunipros439
@prabhuunipros439 2 жыл бұрын
Still my family eating white sugar bcoz of middle cls
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Think about eating white sugar which is low in cost and later spending mony to DRs
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
Also if you can't, then you nneed to search for where to sell... Everything can't be teached
@kathiresanannamalai5661
@kathiresanannamalai5661 2 жыл бұрын
130 கிலோ சர்க்கரை ஒரு டன் கரும்பில் கிடைக்காது என்று நம்புகிறேன் ஒரு வட்ட குழியில் முதல் பருவத்தில் 100 கிலோ கரும்பு தான் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கருதுகிறேன் நான் விவசாயி அல்ல தங்களின் கருத்தினை தெரிவிக்க வேண்டுகிறேன்
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
நிச்சயமாக ஒரு காணொளி போடுகிறேன்
@Nmnm12349
@Nmnm12349 2 жыл бұрын
Your telling thiyari not practical only your money maker in youtube please harvest total resalat
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
If possible please come to my farm, let show you the practical
@Nmnm12349
@Nmnm12349 2 жыл бұрын
No argument brather 👃👃
@Nmnm12349
@Nmnm12349 2 жыл бұрын
My opinion
@balajirangaraj3338
@balajirangaraj3338 2 жыл бұрын
@ no views.. just get best from him. He is trying to do some new better thing. Just accept. No point in your jealous about others making money in youtube..
@indianheritager
@indianheritager 2 жыл бұрын
@@Nmnm12349 அண்ணே ! எங்கள் கூட தொடர்ந்து பயணியுங்கள்! கூடவே ring pit, தமிழ்நாடு vs பஞ்சாப், என்ற பதிவுகளை தொடர்ந்து கண்டு வாருங்கள்! விடை கிடைக்கும்! 47 வருடம் தொடர்ந்து பார்க்க வேண்டாம், இன்னும் சில மாதங்களில் விடை கிடைத்து விடும்
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 491 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 491 М.