பைசா செலவு இல்லை|NURSERY SECRET FERTILIZER

  Рет қаралды 569,307

Muhilini's Tamil garden

Muhilini's Tamil garden

2 жыл бұрын

In this video you will come to know about the way of using leftover expired tablets for plants specially Rose's
how to use tablets for plants
how to use old tablets for plants
how to use old medicines for plants

Пікірлер: 461
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 2 жыл бұрын
Hi sister, எனக்கு ரொம்ப பிடித்த உரம் கோதுமை மாவு உரம் தான். இதை நான் தண்ணீரில் கோதுமை மாவை ஒரு நாள் ஊர் வைத்தும் கொடுத்திருக்கிறேன். நல்ல பலன் கிடைத்தது. இதை போல கோதுமை மாவை வெல்லத்தில் கலந்து செடிக்கு கொடுத்த போதும் நல்ல result கிடைத்தது. Thank you sister. God bless you.
@s.n.rroshan6125
@s.n.rroshan6125 2 жыл бұрын
தேங்காய சில் உரம் சூப்பர் ஏனென்றால் என் வீட்டில் தேங்காய் காய்ந்துபோகும் என்ன செய்வது என்று தெரியல இப்போ நீங்க குடுத்த டிப்ஸ் ஓகே
@pargaviesther5139
@pargaviesther5139
அன்பு மகளே என்னாச்சு வீடியோ போடுவதில்லை வேலைக்கு போகிறாயா சுகமாக இருக்கிறீர்களா கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் ✋ கையின் பிராயாத்தை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐
@SivaKumar-mu5pj
@SivaKumar-mu5pj
It shouldn't be used often.
@fathimaali1893
@fathimaali1893 2 жыл бұрын
எனக்கு பிடித்த உரம் தேங்காய் & வெந்தயம்,bcos எங்க ஊர்ல தேங்காய் easya கிடைக்கும் 🤣🤣😄😄👌👍.already உங்க videos பார்த்து வெந்தயம் use பண்ணிட்டு இருக்கேன் நல்ல பலன் தருகிறது🙏🙏👌👌👍👍😄😍🥰
@devarajans2881
@devarajans2881
வண்டித்தம்பி டாக்டராக இருப்பாரோ.டைஜீன் ஜெல் இருமல் மருந்து என்று சொல்லும் மாமனிதர்
@Priya.KPriya.K-vp8pk
@Priya.KPriya.K-vp8pk
🎉🎉🎉🎉இனி.கானைவண்ணா
@jayasreeannadurai5404
@jayasreeannadurai5404 2 жыл бұрын
Divolsyrup is not cough syrup it's antacid gel first' you showed white with green colour label. Cough doesn't contain magnesium. Sorry just I am informing you mam
@nagapanc.v2143
@nagapanc.v2143 2 жыл бұрын
செம்பருத்தி பூவை பலர் சாப்பிடுவார்.இதுபோல் பல பூக்கள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இதில் கண்டதேவி.
@rajalakshmis4789
@rajalakshmis4789
வெற்றினலக்குஎன்னமாத்தினரபோடலாம்
@kalaranjanisenthil9278
@kalaranjanisenthil9278 2 жыл бұрын
மாத்திரை பற்றிய தகவல்கள் சூப்பர் அக்கா 🤩🥰.
@GayathriGayathri-es9ov
@GayathriGayathri-es9ov 2 жыл бұрын
கடுகு & வெந்தயம் எனக்கு புதியதாக இருந்தது மிகவும் நன்றி
@benaali6612
@benaali6612 2 жыл бұрын
Akka indha video 3rd time paakura 😍.
@lourduaruljothi4217
@lourduaruljothi4217 2 жыл бұрын
Already நான் நீங்க சொன்ன எல்லாமே செய்து இருக்கேன் முக்கியமாக rice water better madam unga voice supper daily news ke kura mathiri palakkam aiduchu
@sherinjessica7268
@sherinjessica7268 2 жыл бұрын
Flower plants ku useful ana video.thank u for sharing this video.god bless you
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
சூப்பர் அருமையான டிப்ஸ். மாத்திரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் அருமை. நன்றி தோழி
@petchithai8925
@petchithai8925 2 жыл бұрын
Enakku vendayam and kaduku fertilizers rombave impresses irunthathu akka.unga video parthu intharedu fertilizer try pannierukken akka arumaiya irunthatu.tnq so much dear.
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
மாத்திரை மூலமாக செடிகளை குணப்படுத்தலாம் என்ற தகவல் அருமை எந்தெந்த மாத்திரைகள் எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்பு எழுதி வைத்து கொண்டேன். இது போல இன்னும் பல தகவல்கள் தர வாழ்த்துக்கள் தோழி.
@subasuba8388
@subasuba8388 2 жыл бұрын
எனக்கு பிடித்த தகவல் தேங்காய் ஒரு சில் ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து 2 நாட்கள் வரை வைத்து பின் அதை செம்பருத்தி அல்லது ரோஸ் செடிகளுக்கு கொடுக்க வேண்டும்.தேவை இல்லாத மருந்து மாத்திரைகளை வைத்து பூசெடிகளுக்கு குறிப்பு பயனுள்ளதாக உள்ளது நன்றி அக்கா.🌹🌹🌹🌺🌺🌺🌹🌹🌹
@Nanthini182
@Nanthini182 2 жыл бұрын
நம்பர் 8, ரோஜா பூ கலர் கலரா அழகா இருக்கு சிஸ்டர் மாத்திரை மருந்தும் வைத்து உபயோகமான பதிவு சிஸ்டர் 🥰👌👌👍👍🥰
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 40 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 150 МЛН
SECRET behind healthy NURSERY PLANTS ((Tamil)
7:09
Muhilini's Tamil garden
Рет қаралды 231 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 26 МЛН