சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தேவி பாரதி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் தோழர்❤❤❤❤❤❤
@arunsaamu2213 Жыл бұрын
Nizhalin Thanimai is a world class novel in Tamil literature. It lacks the recognition it truly deserves. It may be recognized and appreciated in the future. Thank you missed movies for finding out one of the gem in Tamil literature - Devibharathi. He deserves a lot more.
வாழ்க்கை அதன் தீவிரமான தொனியில் ஒரு நெருப்பு விளையாட்டு தான். அன்பும் கருணையும் அறம் என்ற விளையாட்டில் நெருப்புக் கங்குகள் தாம். இதை தேவிபாரதியின் படைப்புகளை வாசிக்கும் போதும், அவரிடம் உரையாடும் போதும் உணர முடியும். இந்த ஆவணப்படம் தேவி பாரதியின் உரையோடு அருமையாக வந்துள்ளது. நன்றி 👋👋👍😌😌
@mohammedibrahimali2988 Жыл бұрын
நிழலின் தனிமையை பற்றி அவர் பேசும்போது, அவருடைய வாழ்வில் நடந்த நிகழ்வை வைத்து எழுதியது என நினைக்கும் போது. உடம்பு கூசுகிறது.
@saravananmunusamy3325 Жыл бұрын
ஏன்? என்ன பிரச்சினை. யார் வாழ்வில் நடந்திருந்தாலும் அதன் மூலமாக எழுத்தாளர் சொல்ல வரும் வாழ்வின் அறம் என்ன என்பதே முக்கியம் அல்லவா?
@vasanthv6850 Жыл бұрын
நீர்வழிப்படூஉம் நாவலின் பின்பே தேவிபாரதியை அறிந்து கொள்ள இயன்றது . எப்படி இந்த மனிதனை கண்டறியாமல் இருந்தேன்🥺
@Randomguy-zv3tv Жыл бұрын
Love the cinematic shot at the beginning...great work Abdul bro
@blackboard6 Жыл бұрын
The last 40 seconds 💙 படைப்பு பற்றி
@Ashwinprabhu-lx8jb Жыл бұрын
You are doing a great job , Abdul ❤️
@abdulrahim313810 ай бұрын
Great Work Missed Movies ❤❤❤
@NandhaKumar-xm6dt13 күн бұрын
கேள்வி எதும் கேட்கிறீர்களா? கேள்விகள் வீடியோ வில் இல்லயே. அல்லது எதன் அடிப்படையில் பதிலுரைகிறார் அவர். வீடியோ விற்கு நன்றி .
@harisubramanian4165 Жыл бұрын
Samma video bro,❤️
@nanthakumar3479 Жыл бұрын
நன்றி சகோ 💚
@krishsamy4223 Жыл бұрын
தலைவா ❤❤❤💯💯
@Rasenhan-cw6dj Жыл бұрын
அவர் ஏந்த சிகரெட் பிடிக்கிறார்… ரொம்ப க்யூரிஸா இருக்கு.. சொன்னா நல்லா இருக்கும்🫡
@missedmoviesnewwave Жыл бұрын
Paris
@prawintulsi Жыл бұрын
அருமை
@balasubramani3391 Жыл бұрын
Depth of literature🤔🔲✔️💫🤝🙏
@joelprabhakaran50665 ай бұрын
❤️🔥
@sharunrajkumar4304 Жыл бұрын
Ivara enga bro santhika mudium?! Address
@saravananmunusamy3325 Жыл бұрын
புது வெங்கரயாம்பாளையம். Near Vellakoil Tiruppur Dt
@shakifnadeem Жыл бұрын
First like , first comment , cringe ah irundhaalum proud missed movies fan da..😅
@Randomguy-zv3tv Жыл бұрын
cringe nu solravana la vidunga bro....namma life namma way
@vacc1001 Жыл бұрын
Karunagaran na yaaru?
@saravananmunusamy3325 Жыл бұрын
Read Nilalin Thanimai
@vacc1001 Жыл бұрын
@@saravananmunusamy3325 Romba late bro neenga. padichu mudichaachu