பைந்தி, வெள மீனில் சுவையான மீன் குழம்பு

  Рет қаралды 133,982

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

Күн бұрын

Пікірлер: 134
@geetham1341
@geetham1341 9 ай бұрын
நீங்கள் வெள்ளத்தியாக ஏதாவது பேசிகொண்டு சிரித்த முகத்துடன் இயக்கையாக இருப்பதே அழகு.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 9 ай бұрын
அப்பாவை பார்த்ததில் மகிழ்ச்சி மாரி தங்கச்சி..!!🤗 மீன் குழம்பு பார்க்கும் போதே சாப்பிடனும் போல் இருக்கு மா..!!🐟🦈 உங்க வீடியோ பார்த்து நானும் மீன் ப்ரெஷ்ஷாக இருந்தால் இப்படி ஒன்றாக எல்லாம் சேர்த்து கொதிக்கவிட்டு தாளிப்பு செய்வேன் .. அதே மீன் கழுவும்போது மெத்தென்று ஆகிவிட்டால் இறுதியில் தான் மீன் சேர்ப்பேன்..!! கடின வாழ்க்கையிலும் உங்களுக்கு ப்ரெஷ் மீன் கிடைக்கிறது அதுவே மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗🐟🦈❤👍
@user-te2tw7lw7y
@user-te2tw7lw7y 9 ай бұрын
வணக்கம் மதனி, வணக்கம் அப்பா பானுவை ஏற்க்கனவே தெரியும், மக்களுக்கு நல்லாத்தான் உதவி செய்யிறாரு அருமை..
@Ammakka
@Ammakka 9 ай бұрын
Your speech is beautiful Madini 👌
@chithramanoharan8199
@chithramanoharan8199 9 ай бұрын
பைந்தி, வெள மீன் குழம்பு,அருமை மதினி 🎉🎉🎉🎉🎉🎉
@shahanackies9985
@shahanackies9985 9 ай бұрын
மதனி மீன் வெட்டுவதற்கு ஒரு பெரிய அருவா மனை வாங்கலாம்னு நினைக்கின்றேன். அது சுலபமாகவும் இலகுவாக இருக்கும். baanu சிஸ்டர் மதனி ku வண்டி ஒட்ட கற்றுக் கொடுங்க ❤
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 9 ай бұрын
ஆம் நானும் அருவாமனை வாங்க சொல்லி இரண்டு முறை சொன்னேன்.. 😮 ஒரு அருவாமனை வாங்குங்க பானு..!!
@flillyleemarose7119
@flillyleemarose7119 9 ай бұрын
Avungaluku idhu dhan comfortable ah irukunu already video la sollirukanga sis
@narayanan4680
@narayanan4680 9 ай бұрын
அருவா மனை என்பது அருவாவை மனையில் (கட்டையில்) பதித்து வைப்பது தான்.. இவர்கள் அருவாவை காலடியில் பிடித்து நறுக்குவது அவர்களின் அனுபவம்.. அருவா மனை அவசியமில்லை
@paandaworld4125
@paandaworld4125 9 ай бұрын
Periya sicers kooda nalla irukum athu fish cutting kuu
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 9 ай бұрын
Thanks to introduce Mathani Father.
@rajakalpana6908
@rajakalpana6908 9 ай бұрын
Superra irukku fish kulambu,.😋
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 9 ай бұрын
Thanks to introduce mathani's father.
@tharunking8246
@tharunking8246 8 ай бұрын
Supper
@christaldhanam8491
@christaldhanam8491 9 ай бұрын
Paindhi meen fry super
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 9 ай бұрын
WOW SUPERB SISTER MADHINI SAMAYAL SISTER THANKS FOR YOUR VIDEO TIPS COOKING AND COOKING ALL SO VERY USEFUL VERY NICE VERA LEVEL VALTHUKKAL AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER MADHINI SAMAYAL SISTER THANKS KEEP IT UP VANAKKAM VALTHUKKAL 🙏🙏🙏🙏🙏🙏🙏😭
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600 9 ай бұрын
அக்கா அருமையான மீன் குழம்பு அக்கா நல்ல ஒரு சாப்பாடு .எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா .👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@Appa23686
@Appa23686 9 ай бұрын
மதினி சுப்பர் எனக்கு விளைமீன் விருப்பம்❤
@karthikaraj7138
@karthikaraj7138 9 ай бұрын
Nanum try panni patthen supera iruku mathini
@user-hu8wu5er4n
@user-hu8wu5er4n 9 ай бұрын
Mariammà your Father is so. Cute and his smile 😊😊 also very Nice like you.God bless you and your family especially your children abundantly ❤❤❤❤❤😂
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 9 ай бұрын
WOW SUPERB SISTER MADHINI THANKS FOR YOUR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤🙏🙏🙏
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 9 ай бұрын
Super Madhani super Banu Akka
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 9 ай бұрын
ஒவ்வொரு மீனின் நலனையும். மருத்துவ நலனையும். கூறினால் நலமாக. இருக்கும்.
@ramachandranram5216
@ramachandranram5216 9 ай бұрын
atharkku taktarkkutha patikkonum
@vasanthvasanth4592
@vasanthvasanth4592 9 ай бұрын
👍👍👍👍👍
@christaldhanam8491
@christaldhanam8491 9 ай бұрын
2mmae super taste❤
@bhuvaneshwarip4732
@bhuvaneshwarip4732 9 ай бұрын
Superb akka❤❤nice to see ur appa in this video👌👌
@user-sk5mc6yn5d
@user-sk5mc6yn5d 9 ай бұрын
Hai madhini receipe super kolambu milagai thool uplode pannunga please
@Shanthi-jc6gg
@Shanthi-jc6gg 9 ай бұрын
Super nice 🎉🎉
@pambantodaytech2542
@pambantodaytech2542 9 ай бұрын
🎉 Sister 🎉 Super🎉 my wishes 🙏
@rajeswaripanda2159
@rajeswaripanda2159 9 ай бұрын
Very Delicious Preparation. enjoy.
@divyas9582
@divyas9582 4 ай бұрын
❤❤❤❤
@kirubaikani345
@kirubaikani345 9 ай бұрын
Super meen kulambu😂.Great job sis 👏
@Shann_Shorts
@Shann_Shorts 9 ай бұрын
Andha mannu andha satti andha meen pakkave arumaya irukku😊😊
@umakavi2443
@umakavi2443 9 ай бұрын
Very tasty mathini ❤❤❤
@christaldhanam8491
@christaldhanam8491 9 ай бұрын
Enga appa um nalla meen vettuvaanga. ❤
@sundarpanjali9021
@sundarpanjali9021 9 ай бұрын
Super🙏🙏
@user-wk4wv9eb3z
@user-wk4wv9eb3z 9 ай бұрын
சுப்பர் மதினி❤❤❤தென்னை மரம்🌴🌴🌴 எப்படி இருக்கிறது என்பதை சொல்லுங்கள் நன்றி🎉🎉🎉
@the-common-man5795
@the-common-man5795 9 ай бұрын
Rendu meenukum enna vithyasam madhini?
@sivagurumanimala6863
@sivagurumanimala6863 9 ай бұрын
Super
@kalaimaniprakash8111
@kalaimaniprakash8111 9 ай бұрын
Enga mathani samayal epothume vera level tha
@sabeithaschannel
@sabeithaschannel 9 ай бұрын
இதுமாதிரி மீன் குளம்பு வைத்துப்பார்க்கிறேன்😊🎉
@user-ql4mb4dc7g
@user-ql4mb4dc7g 9 ай бұрын
அருமையான சாப்பாடு 🤤🤤🤤🤤🤤🐟🐟🐟🐟🐟🐟
@selinselin4858
@selinselin4858 9 ай бұрын
Super samayal sister
@daisyj-ph1gu
@daisyj-ph1gu 9 ай бұрын
INJI POONDU. VENGAAYAM. COTTHMALLI. KARI LEAVES EDHUVUM PODALALAIYAE. SISTER
@sangeethasaravanan1832
@sangeethasaravanan1832 9 ай бұрын
Super recipe Madhini 🌸🌸👍👍👌👌
@sujalakshmi497
@sujalakshmi497 9 ай бұрын
சூப்பர் மதினி
@adwingeorgecharsal4667
@adwingeorgecharsal4667 9 ай бұрын
Super super videos sis
@manthramani7788
@manthramani7788 9 ай бұрын
I'm the first viewer...🥰
@S.Gunasekar
@S.Gunasekar 9 ай бұрын
Super samayal mathini
@user-cr2ey6ec7x
@user-cr2ey6ec7x 9 ай бұрын
Madhinyda englishu ❤🎉supper
@parashakthip.4721
@parashakthip.4721 9 ай бұрын
Arumai arumai
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 9 ай бұрын
Superb mathini 🎉
@vijipriya2109
@vijipriya2109 9 ай бұрын
Hi anni first comment send pannite reply pls
@sajidababus1822
@sajidababus1822 9 ай бұрын
Awesome madini ❤❤ .. fish gravy 🤤 .. very tasty and traditional cooking ❤❤ .. take care 😊❤
@revathi1034
@revathi1034 9 ай бұрын
Very.good.sister
@kisanthdurkesh7264
@kisanthdurkesh7264 9 ай бұрын
Super madhini.
@user-jj6rv9zl3p
@user-jj6rv9zl3p 9 ай бұрын
Good ❤❤❤
@paulinechettair9705
@paulinechettair9705 9 ай бұрын
👌👌Nice fresh fish curry enjoy godbless you all🐠🐠🐟🐟🌹
@paleeldeelasana6221
@paleeldeelasana6221 9 ай бұрын
❤ madini super
@SASIKUMARDURAI-gj3iw
@SASIKUMARDURAI-gj3iw 9 ай бұрын
Super madhini🎉🎉🎉
@saraswathypkeelakuilkudi2316
@saraswathypkeelakuilkudi2316 9 ай бұрын
சூப்பர்
@user-dc9kv5ts9g
@user-dc9kv5ts9g 9 ай бұрын
😋😋😋😋😋
@VaraLakshmi-rz1tk
@VaraLakshmi-rz1tk 9 ай бұрын
❤❤❤❤super❤❤❤❤
@thasneemshahul5147
@thasneemshahul5147 9 ай бұрын
❤அருமை மதினி🎉🎉🎉🎉
@deepaseenivasan8487
@deepaseenivasan8487 9 ай бұрын
Super sister
@vasanthakrishnasamy6390
@vasanthakrishnasamy6390 9 ай бұрын
Vazlga vazlmutan
@Vijilakshmi-sv3ts
@Vijilakshmi-sv3ts 9 ай бұрын
Hi akka sema recipe
@iniyankrishna167
@iniyankrishna167 9 ай бұрын
Super madhini
@devikadevika8460
@devikadevika8460 9 ай бұрын
Super akka
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 9 ай бұрын
Super madhini ❤❤❤❤❤❤❤❤❤❤
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 9 ай бұрын
👌😀😀சட்டி புதுசா
@fdhf6483
@fdhf6483 9 ай бұрын
சூப்பர் 🎉💐
@selvaraniSenthilkumarss
@selvaraniSenthilkumarss 9 ай бұрын
மதினி மழை பெய்யும் போது வீடியோ போடுங்க ப்ளீஷ்
@user-wz3do4lw4g
@user-wz3do4lw4g 9 ай бұрын
Super madhani ❤❤❤❤❤❤❤❤
@ramachandrankumar1776
@ramachandrankumar1776 9 ай бұрын
Yummy😋
@vallivalli-bf9kg
@vallivalli-bf9kg 9 ай бұрын
அருமை மதினி
@HaseeNArT
@HaseeNArT 9 ай бұрын
உன்னை வெட்டும் போது இருக்கும் கஷ்டம் உன்னை ருசிக்கும் போது மருந்தாகிறது... 🐠🐠🐠🐠🐠🐠 *மீன்*
@diamondheartrajugoudar2718
@diamondheartrajugoudar2718 9 ай бұрын
👌👌👌
@user-qt2hv2dz6p
@user-qt2hv2dz6p 9 ай бұрын
சூப்பர் மதனி❤❤
@kavitharamesh5402
@kavitharamesh5402 9 ай бұрын
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 9 ай бұрын
👍
@user-rh3hi7qp8n
@user-rh3hi7qp8n 9 ай бұрын
👌👌👌👌🎉
@abiraminambi2829
@abiraminambi2829 9 ай бұрын
மீன் குழம்பு சூய்யர் மதினி.🎉
@user-yn1rb1vs1s
@user-yn1rb1vs1s 9 ай бұрын
சூய்யர்...😊😊😊 புஹஹஹா...
@radharadha3612
@radharadha3612 9 ай бұрын
👌👌👌👌
@suhanyasuhan462
@suhanyasuhan462 9 ай бұрын
சாப்டற பொருள ஏங்க காலுல மிதிக்கிங்க.. டெய்லி மீன் தானே திங்கறிங்க அத வெட்ட ஒரு திடல் அமைச்சிக்க மாட்டிங்களா
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 9 ай бұрын
❤❤❤❤❤
@thirumenivijayakumar3529
@thirumenivijayakumar3529 9 ай бұрын
Periyameen Tharattai meena
@saveshsavesh9402
@saveshsavesh9402 9 ай бұрын
Oil kuda use pannathingka mathini evalavu oil podungka ippa 😢😢
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 9 ай бұрын
Erode
@lohitdisha2371
@lohitdisha2371 9 ай бұрын
Very nice fish 🐟 gravy cooking video Madhini😋😋😋😋😋😋😋😋 ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@jayajohn4469
@jayajohn4469 9 ай бұрын
😊🎉
@camsiyaanu8046
@camsiyaanu8046 9 ай бұрын
Maangai poottu oru naal fish kolambu vachi kaatunga
@rickyhaasan6198
@rickyhaasan6198 9 ай бұрын
Super madhini❤
@PazhaniyammalMoorthiii-xo1lc
@PazhaniyammalMoorthiii-xo1lc 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@user-qv3zi6cn8x
@user-qv3zi6cn8x 9 ай бұрын
பாமாயில் சேர்க்ககாதிங்க
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 9 ай бұрын
🎉❤🌳🌴💯👏👍👌
@DevikaV-vt8gu
@DevikaV-vt8gu 9 ай бұрын
V.devika
@chocolategayu85
@chocolategayu85 9 ай бұрын
Appo வௌ மீன் என்ன பன்னிங்க
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 9 ай бұрын
NS
@22surima
@22surima 9 ай бұрын
எங்களுக்கெல்லாம் ஐஸ் வச்சு பார்மலின் போட்ட மீன்தான் கிடக்கிது. சமச்சா மீனு கட்டயாட்டம் ஆயிரூது . பொறாமயா இருக்கு மதனி.
@mayavnp2237
@mayavnp2237 9 ай бұрын
இப்படி செய்தாள், சாந்து வேகாமல் பச்சை வாடை அடிக்காதா?
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 9 ай бұрын
😅
@lalitharali6326
@lalitharali6326 9 ай бұрын
மதினி அக்கா எனக்கு...?
@b.vinothkumar1323
@b.vinothkumar1323 9 ай бұрын
Kalalmithithu meen veduvathu wrong
@anitha2647
@anitha2647 9 ай бұрын
Åůn̊t̊ẙ n̊e̊e̊n̊g̊å e̊n̊n̊å p̊åd̊i̊c̊h̊ů i̊r̊ůn̊g̊å ůn̊g̊å f̊åm̊i̊l̊ẙ p̊åt̊h̊i̊ s̊o̊ůl̊l̊ůn̊g̊å
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
உடலுக்கு ஆரோக்கியமான கலி நண்டு சுக்கா
11:39
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 137 М.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 304 М.
சிங்கி இறால் கிரேவி | LOBSTER COOKING | மதினி சமையல்
13:32
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 624 М.
தெருவே மணக்கும் கருவாட்டு குழம்பு | மதினி சமையல்
13:00
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 21 МЛН