அன்பான அப்பாவின் விழாவில் கலந்து கொள்ளும் பேறு எனக்கும் கிட்டியது... மறக்க இயலாத மேதை...🙏🙏🙏
@mullairadha58682 жыл бұрын
தமிழன் பெருமையை மட்டுமல்ல தமிழின் பெருமையை போற்றும் அற்புதமான பேச்சாளர் தமிழறிஞர் அண்ணன் நெல்லை கண்ணன் அவர்கள் புகழ் வாழ்க. முல்லை ராதா
@sathasivam74245 ай бұрын
வாழும் காலம் வரை தமிழுக்காக வாழ்ந்து இறுதியில் சேராத இடம் சேர்ந்து அவமானப்பட்டார் நல்ல உள்ளம்
@khaleeths74362 жыл бұрын
குழந்தை முதல் பெரியோர் வரை விருப்பும் ஐயா புகழ் என்னும் நிலையானது வாழ்க
@athithyaram30482 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர். ஆழ்ந்த இரங்கல்
@விஜயநாதன்நாதன் Жыл бұрын
வீரத் தமிழ் மறவன். அஞ்சா நெஞ்சன். தமிழகமே போற்றும் உயர்ந்த மனிதன். நெல்லைக் கண்ணன் புகழ் தமிழ் உள்ளவரை வாழும். அவர் ஆத்மா அமைதி அடையட்டும்.
@SeenivasanPandian2 ай бұрын
@@விஜயநாதன்நாதன் இவர் மறவன் இல்லை. , பிள்ளைமார்.
@kulanthaiveluraman76252 жыл бұрын
அற்புதம். மிகமிக அற்புதம்.
@bakthavatsalamdharmar54892 жыл бұрын
good..good
@ramasamy4407 Жыл бұрын
000
@ramasamy4407 Жыл бұрын
00
@ramasamy4407 Жыл бұрын
P00p000p
@thangamsanthanam3074 Жыл бұрын
நெல்லை கண்ணன் போல் அந்த ஊரை ரசிக்.க யாரும் இல்லை ரசனை yaha pesa yaru illai
@JakirHussain-kr8rj Жыл бұрын
Very nice and Godbless your family and friends 🙏
@knagarajan2672 жыл бұрын
இழந்து விட்டோம் நவீன கம்பன் ஐயா ஆவார்களை.😢 😢 😩 😩. தமிழா இப்போதாவது புரிகிறாத தமிழோடு பெருமை. 😒 😒.
@kumaranmedicals430511 ай бұрын
❤
@anbalagapandians120025 күн бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள ஐயா
@venkateshdhayal18885 ай бұрын
அருமையான சொற்பொழிவு நிகழ்ச்சி
@mahaarulmani98962 жыл бұрын
அய்யா அருமையான பேச்சு
@TharmarShankaran Жыл бұрын
This is great nellai Kannan
@Edwininfo2 жыл бұрын
Edwin info channel அருமையான பேச்சு
@paulrajv32812 жыл бұрын
காலமானார் என்பதற்கு நீங்கள்தான் விளக்கம் சொன்னீர்கள். தங்கள் மறைவில் தாங்களே விளக்கம் தந்து விட்டீர்கள். ஆம். நீங்கள் மறைந்து விட்டாலும் உங்கள் தமிழ் எங்கள் நெஞ்சங்களில் நிற்கிறதே!
@innovativetuty Жыл бұрын
58:11 வேற லெவல்
@inicostalinbabu5178 Жыл бұрын
மிகச்சிறந்த மனிதர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏
@Thewisdomilion2 жыл бұрын
அருமையான பேச்சு. ஆழ்ந்த இரங்கல்கள்
@MariKannu-od3qcАй бұрын
Super Anna😂😂😂😂🎉🎉தமிழின் பெருமை பத்தி நல்லா சொல்ட்ரீங்க அண்ணா
@SaravanaKumar-gm5on8 ай бұрын
Excellent. Thanks
@KAANJAAN_27 Жыл бұрын
ஐயா இறந்த பிறகு பார்பவர்களில் நானும் வணங்குகிறோம் ஐயா
இன்னும் சில காலம் இந்த தமிழ் சமூகத்திற்கு சேவை செய்திருக்கலாம்.
@innovativetuty Жыл бұрын
57:53 செம்ம காமெடி😂😂
@jprpoyyamozhi80362 жыл бұрын
அய்யா அவர்கள் மறைவு மிகப்பெரிய இழப்பு.ஆழ்ந்த இரங்கல்.
@stephenkstephen17662 жыл бұрын
எனக்கு எப்படி செல்ல தெரியவில்லை அய்யா மறையவில்லை
@afcatoz30102 жыл бұрын
.................
@unnikrishnan63082 жыл бұрын
Oloqa@
@paulraj9744 Жыл бұрын
@@stephenkstephen1766 nnnnnnnnnn
@inicostalinbabu5178 Жыл бұрын
Best human
@nesagnanam11072 жыл бұрын
சிறப்பு
@UdhumanAli-yq9iu8 ай бұрын
எம் மாவட்டம் நெல்லை என்பதில் உம்மை வைத்து எனக்கு பெருமை
@chinnapullingosperiyacomed1457 Жыл бұрын
Super
@kanagasundaresan53552 жыл бұрын
அருமை அய்யா🙏🙏🙏
@joset16822 жыл бұрын
நன்று...நன்று...
@sdhandapani65022 жыл бұрын
Wise and city oration
@prakashkumar65782 жыл бұрын
ஒழல. ஒபழ பஉ வ.
@velcreationsvel99372 жыл бұрын
நன்றிகள்
@suriyamoorthyn92682 жыл бұрын
நெல்லைக் கண்ணன் அண்ணாச்சி.............. .
@aravindpanneer766411 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@rafiknainarafik7833Ай бұрын
Good speece
@krishnasamy3708 Жыл бұрын
ஐயா அவர்களின் மறைவு வருத்தம் அளிக்கிறது
@RajendraKumar-iz5il Жыл бұрын
😮😢😢😮😮😮😮😮😮😮😢😢😢🎉🎉😂😂😊😊😅😅😊😅😅😮😮 9:56
@rasathuraipiratheepan5238 Жыл бұрын
❤❤❤😭😭😭🙏🙏🙏
@meenakshisundaramsundar98082 жыл бұрын
நல்ல தமிழ் மறைந்தவிட்டது
@manivannanr2672 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏...... 🙏
@mahesh_padmanaban Жыл бұрын
நெல்லை மட்டும் எதற்கு நல்ல தமிழ் கேட்க வேண்டும்? தமிழ் பேசும் மக்கள் அனைவரும் என் இனம்! நல்ல தமிழ் பேசுபவர் எங்கள் இனத்தின் சான்றோர். நாங்களும் நல்ல தமிழ் கேட்போம்
@JawaharM.S3 ай бұрын
மாமேதைஅருமையானபேச்சு
@MSuresh-f2d5 ай бұрын
நீங்கள் மறைந்தாலும் உங்கள் பேச்சை உங்கள் பெயர் சொல்லு
@hariharan-ir2hr2 жыл бұрын
நல்ல பேச்சாளர் ஆனால் அகம்பாவம் அதிகம் இருப்பினும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறைவனை வேண்டுகின்றோம்