Thatha Nanjappa.... Interval block.....semma scene...my favourite scene
@RKBTS73739 ай бұрын
🌷🌷இன்னைக்கு நீங்க மூன்று வீடியோவை போடுவீங்கன்னு நான் எதிர்ப்பார்கவே இல்லை☺️🥰
@RajaSekar-fg4mv8 ай бұрын
மலையாள நடிகர்களில்மிகச்சிறந்த ஆகச் சிறந்த எனக்கு மிகவும் பிடித்த அண்ணன் அண்ணன் பகத் பாசித் அசுரத்தனமான நடிப்பு மிகவும் பிடித்திருந்தது 😍🥰👌🏻🔥💐🫰🏻
@AntonyB-kq3db9 ай бұрын
உங்க வாய்ஸ்ல எந்த படம் பாக்கலேனாவும் இழப்பு தான்😊😊குழந்தைக்கு கதை சொல்வதை போல் சொல்கிறீர்கள். அருமை🤝🤝
@AntonyB-kq3db9 ай бұрын
இதயம் கொடுத்ததற்கு நன்றி 4ம் இதயம்😄😄
@shobanasdiary2548 ай бұрын
Omg nice movie 🎉🎉🎉🎉🎉🎉(நான் சற்று நேரத்திற்கு முன்புதான் இந்தப் படத்தைப் பார்த்தேன், வயிறு வலிக்கச் சிரித்தேன், படத்தில் அவரது நடிப்பைப் பார்த்து என் உடலெல்லாம் நடுங்கியது omg 😲)
@Im_jo-el9 ай бұрын
Worth varma...worthe...Semma padom broo🤯💯🔥. Kandippa 2nd vaati paakalam💯💯.
@jawahar8749 ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா
@Harinibts0069 ай бұрын
Yes we want Harry Potter
@AasathAasath-x6w9 ай бұрын
Yes
@FilmVoicer8 ай бұрын
Yes
@arulselvam20239 ай бұрын
Mr. Tamilan rasikarkal charpaga ramjan valthukal
@harishpackiyan69349 ай бұрын
Ippo movie varumnu ethir pakkatha fans oru like
@harishpackiyan69349 ай бұрын
💖
@siviii009 ай бұрын
Dei echa edukuriya Pichai..
@harishpackiyan69349 ай бұрын
@@siviii00 antha Anna like pottanga athu pothum enaku.enna pudichavanga potta pothum dei nee yaaru itha solla
@abuthahir49358 ай бұрын
@@siviii00iioiiiiiiiiii
@vrsperumal98499 ай бұрын
பின்னணி இசை வேண்டாம் சகோ, அது அசோகரியமாக உள்ளது
@chandru_x8 ай бұрын
Correct tha bro adhu oru maari disturbance ahh irukku
@asgokul87218 ай бұрын
நீங்கள் background music மட்டும் தான் கேட்டு இருக்கீங்க.. அவ்ளோ தா
@Karthikrpg9 ай бұрын
வணக்கம் நண்பா நான் படம் பார்த்தேன் மலையாள மொழி புரியாத இடத்தில் அருமையான விளக்கம் கிடைத்தது நண்பா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.....அருமையான படம்......
@andranking58909 ай бұрын
Oru padatha pesa vendi.... Evlo lam effort potu irukeenga bro... Romba thanks bro....
@voiceof_divyabharathi9 ай бұрын
First comment bala anna. Anna please murder mystery movies podunga like aurora tea garden mystery.
@DhineshaM-nw5ve9 ай бұрын
அண்ணா இந்த படம் போடுங்கள் படம் பெயர் amar singh chamkila இந்த படம் ஒரு உன்மையான சம்பவம் படம் பார்க்கும் போது எனக்கு புரியவில்லை ஆனால் அந்த படம் பாடல்கள் எல்லாம் விரும்பு வர்களுக்கு பிடிக்கும் எனக்கும் அதேதான் பிடித்து இருந்தது நல்ல படம் வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம் அவமானம் அதையும் எதுவும் நினைக்காமல் சாதிக்கிறார்கள் இந்த படம் உங்கள் சேனலில் போடுங்கள் நல்ல படம்
@amarnath47939 ай бұрын
ரொம்ப நாளா முதல் கமெண்ட் பண்ணனும்னு ஆசை
@Anbesivam19919 ай бұрын
Finally thala u r super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@j.periyannan9 ай бұрын
Bayangaramana movie bro sema bro 🎉
@keerthikeerthana50539 ай бұрын
Aadu jeevitham podunga
@AJITHKUMAR-bo8tw9 ай бұрын
Must watch thalaivan different act 😅
@Anu_Anu8.29 ай бұрын
Background music irritatingaa iruku.. thodarnnu paakka thonala 🙏🙏🙏
@MrTamilanHollywoodMovies9 ай бұрын
Noted saho
@sastikag30479 ай бұрын
Aama
@ramvenkatesh31788 ай бұрын
Backgroud music 😢
@268vortex8 ай бұрын
Plz remove or reduce background music
@madboy32459 ай бұрын
Semma thalaiva ❤❤❤❤
@foodiebee50219 ай бұрын
Inaiku nalla treat Bala annaah❤
@k.rajendrank87519 ай бұрын
மாலை வணக்கம் பாலா அண்ணா ❤👍👌🙏
@nathanlogu69489 ай бұрын
ப்ரோ நல்லா இருக்கிறீர்களா என்னுடைய சிறிய வேண்டுகோள் தமிழ் சம்பந்தமா இருக்கிற புக்குகளை ரிவ்யூ பண்ணி நீங்க ஒரு கதையா போடுங்களேன் என்ன இப்ப இருக்கிற மக்களுக்கு தமிழோட உணர்வுகள் வரட்டும் நீங்க படம் போறீங்க எல்லாம் மொழியில் உள்ள படத்தில் ரிவ்யூ பண்றீங்க அதனாலதான் நான் கேட்கிறேன் தப்பா நினைச்சுக்காதீங்க நாடு இருக்கிற நிலைமைக்கு வடக்கன் நிறைய இருக்குறாங்க அவங்ககிட்ட இருந்து நம்மளோட கலாச்சாரங்கள் இது சம்பந்தமான புக்குகளை ரிவ்யூ பண்ணுங்க ப்ளீஸ் எனக்காக❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AnbuAnbu-hp4zf9 ай бұрын
❤
@arulkumar75389 ай бұрын
முதல்ல தமிழ்சினிமாவில் இருந்து மாரி செல்வராஜ், ரஞ்சித், இன்னும் நிறைய நாதாரிகள் இருக்காங்க இவனுங்களை தமிழ் சினிமாவவிட்டு துரத்தினா தமிழ் சினிமா உருப்படும் இன்னும் காதல் , சாதி, இது ரெண்டையுமே புடிச்சு ஊம்பிகிட்டு இருக்கானுங்க
@sarikasarika45019 ай бұрын
First like from Andhra Pradesh
@sarikasarika45019 ай бұрын
Thank you Brother
@sowmiyam59199 ай бұрын
Welcome home movie review pannunga anna romba Nala ketute iruke
@amaladhanavel19899 ай бұрын
ரவுடி படம் எல்லாம் பார்க்க கொஞ்சம் பயமா இருக்கும் காமெடியா ரவுடியா கலந்த மாதிரி இருந்தா படம் பார்க்கலாம்❤❤
@malikmanaf9 ай бұрын
இந்த படம் முழுக்க காமெடி தான் bro
@stranger79758 ай бұрын
Hi akka nalarkingla
@kavi10948 ай бұрын
Hi
@maskmanithi9 ай бұрын
Rakesh and jeni review pathudu vanthavanga oru like podunga🎉
@nithin_969 ай бұрын
Loosu koo🔥
@eswarip19 ай бұрын
Good comedy Rowdy movie. Ending perambu twist super.
@S.Yasodha9 ай бұрын
27:44 ❤nice concept
@vishnunair40169 ай бұрын
Must watch theatre experience vere level. 💥🔥💯
@jamankamar36659 ай бұрын
வர வர மலையாள படம் எல்லாம் வேற லெவல்ல இருக்கும் ❤
@arunpandiyanofficial9 ай бұрын
Sema padam , I watched in theatre...... whole theatre Enjoyed....
@RBhavani-c8z9 ай бұрын
Anna super Anna nenga solrathum super love you Anna ❤
@venkat-l8z9 ай бұрын
Enaku padam pakkanu tha asai but Unga voice ku tha movie review kekkuran....
@venuvenu56569 ай бұрын
தமிழ் சினிமாவில் பஞ்சம் ஏற்பட்டது 😅😅 அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@Srinivasan-m4k9 ай бұрын
Scientist! No politics biased...
@ManiMani-dc7gx9 ай бұрын
அண்ணா உங்களுடைய முகத்தை வீடியோவில் வெளியிடுங்கள்
@k.perumalsamyk.perumalsamy69419 ай бұрын
❤❤❤ningalum super nice story explanation semma ❤❤❤
@r.s.sharavanan47409 ай бұрын
😂 super movie ❤ super explain anna....unga voice adha vida super
@sankarpollo40479 ай бұрын
Bgm sound kammi panna nalla irukkum 😊
@ShinojShinoj-yz1ed9 ай бұрын
അടിപൊളി👌👌👌❤️❤️❤️
@ff-yf8mq8 ай бұрын
Bro athu maari oru anna iruntha wait ah irukum bro
@sivapurampradeep35839 ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤❤
@Mahima-gr4sy8 ай бұрын
Amban chettan adddi polichhh ❤🔥
@k.vigneshkumar60479 ай бұрын
Ama thal Vera Mari edukkuranugka ❤
@keerthyvinoth84489 ай бұрын
❤ அண்ணா உங்க voice ல ஒரு கிங் பிரேசர் பியரு அடிச்சுட்டு பாத்த தெயட்டர் தொத்து போகும் அண்ணா 🎉 Mr.tamilan best'bro உங்க voice க்கு 100 படம் பாத்த மாதிரி இருக்குது அண்ணன் Mr. தமிழன் வெற்றி... அனைவரும் mr. Tamilan சேனலுக்கு subscription pannunga...
@najeebnaju32649 ай бұрын
Anna super movie, faafa super acting theater wach,
@anandanponnan17069 ай бұрын
Anna...Joseph Malayalam movie pannungo...romba naala kekkuren..😊😅
@ASAREERIYINKURAL9 ай бұрын
Nanum pathen bro.mass katranga.dark comedy top notch
@i_am_deadshot_20019 ай бұрын
Bro panjachram movie review podunga bro pls
@MUTHUKumar-el4cn9 ай бұрын
Padam super!👌
@AntonyB-kq3db9 ай бұрын
What a surprise இன்று எதிர்பாராமல் அடுத்தடுத்து வீடியோ வந்து கொண்டே இருக்கிறது.லீவு போடப்போறிங்களா தலைவா போடாதீங்க உங்க வாய்ஸ்ல புது புது மூவி கேட்டால் தான் அன்றைய பொழுது சிறப்பாக இருக்கிறது . நன்றி❤❤
@Ryan-uv8pq9 ай бұрын
Oot release ku aprm podungaa brooo..en ivlo seekiram story podringaaa
@நம்மாழ்வார்தாசன்களந்தை9 ай бұрын
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தி படம் பாலா அண்ணனின் குரலில் கேட்க ஆவலாக காத்திருப்போர் லைக் பண்ணுங்க
@Shanthi-v3u9 ай бұрын
hai baala anna oru hai sollunga pls
@Suriya223639 ай бұрын
Vanakkam anna theni la iruthu 🎉🎉🎉🎉
@santhoshkhan19919 ай бұрын
அண்ணே உங்க வீடியோவுக்கு இதுதான் என்னுடைய முதல் கமெண்ட் எல்லோருக்கும் எப்படியோ தெரியல உங்க குரல் கேட்காமல் என்னால் தூங்க முடியாது கிட்டத்தட்ட மூணு வருஷம் நான் உங்க வீடியோ பாத்துக்கிட்டு இருக்கின்றன்...... உங்கள் குரலுக்கு அடிமை ஆகிவிட்டேன்...❤❤❤❤❤
@Mr_Logan_-yt1nw9 ай бұрын
Westworld series ah paathu paaru bro. Waiting for explanation
@anand15909 ай бұрын
Neega pesa pesa. Super iruka bro.. we are entering into ur universe
@the_marvel_boy_249 ай бұрын
Mass explanation 🎉🎉🎉
@prasanthp59029 ай бұрын
Just now seen the movie, bro. Fafa meratti vittutaru.... kaatuthanam bro..... must watch a movie.....🎉🎉🎉
@perfectlyimperfect17339 ай бұрын
Anna bgm illama videos podunga...
@momsmagic12199 ай бұрын
Bgm Awesome
@billa2malik9 ай бұрын
Your voice + story + BGM=💥💥💥
@sudharsun8 ай бұрын
Harry potter podunga balla naa.... pls ❤😢😊
@rajmohanraj83899 ай бұрын
சூப்பர் 👌
@gayusara41709 ай бұрын
Nice bala❤
@BoopathiPalanisami-jh7qc9 ай бұрын
Hi neega podhum movie videos❤❤❤❤❤❤❤
@vimalvj959 ай бұрын
Ooru Peru bhairavakona telugu movie podunga bro❤
@DurgadeviMadankumar9 ай бұрын
Harry Potter series podunge anna please ❤❤❤❤
@2RAJ219 ай бұрын
Semma 😍😍😍
@kkiyer9 ай бұрын
Kanthara movie podunga . God related movie.
@ThahasinThahasin-cj4qm9 ай бұрын
நன்றி நன்றி
@franktalkbetsy85599 ай бұрын
Yes bro same thought malayalam movies super hit one by one.. 🎉🎉