மலையாள நடிப்பு அரக்கன் இவன் Mr Tamilan Movies Story Explained in Tamil

  Рет қаралды 1,026,973

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

Ай бұрын

முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

Пікірлер: 691
@sathishreflexologyacupress7216
@sathishreflexologyacupress7216 11 күн бұрын
இந்தப் படம் தமிழில் வராவிட்டாலும் பரவாயில்லை இந்தப் படம் பார்த்த முழுமையான திருப்தி கிடைத்தது மிக்க நன்றி🙏🏻👌🏻👍🏻
@sriramkumarasamy5409
@sriramkumarasamy5409 Ай бұрын
இந்த கதையை சென்ன விதம் அருமை....வாழ்த்துகள்.🇲🇾🇲🇾🇲🇾
@AmluLattu1607-fc2db
@AmluLattu1607-fc2db 24 күн бұрын
காமெடி கலந்த சிரிப்பு வில்லத்தனம் 💯🤪🤣 படம் செம்மையா இருக்கு ஜி 👍🤝 நீங்க கதை சொன்ன விதமும் சூப்பர் ஜி 💯♥️👍🤝🫶
@BalaChidambaram230
@BalaChidambaram230 Ай бұрын
பஹத் பாசில் உண்மையிலேயே நடிப்பு அரக்கன் தான்❤❤❤
@Bbvicky826
@Bbvicky826 Ай бұрын
Malayala நடிப்பு அரக்கன் fafa🔥🔥🔥👌👌👌 perfect fit in this title 🔥🔥🔥🔥
@sj_creation9609
@sj_creation9609 Ай бұрын
மலையாள நடிப்பு அரக்கன் 100% பகத் பாசில் மட்டுமே
@mohamedruzaik4624
@mohamedruzaik4624 12 күн бұрын
No bro he is indian nadippu arakkan
@ManiKandan-sm6yp
@ManiKandan-sm6yp Ай бұрын
நீங்க சொன்ன கதை.....ஒரு படம் பாத்தது போல இருந்தது...மிகவும் அருமை❤❤❤
@govardhantony
@govardhantony Ай бұрын
நான் பெங்களூரில் வசிக்கிறேன், நான் 10 முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன், சூப்பர் படம் 💥💥💥💥💥
@lakshmanasamyrangasamy3615
@lakshmanasamyrangasamy3615 Ай бұрын
Kaatera 2022 movie review pannunga bro
@has4896
@has4896 Ай бұрын
😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😊
@SwathikSelvam
@SwathikSelvam Ай бұрын
Banglorela enga irukinga
@govardhantony
@govardhantony Ай бұрын
@@SwathikSelvam Marathahalli ashwathnagar
@SwathikSelvam
@SwathikSelvam Ай бұрын
@@govardhantony iam in lalbagh
@kathersevi4467
@kathersevi4467 Ай бұрын
சூப்பர் கண்டிப்பா இன்னோரு தடவே கேட்போம் 🎉🎉🎉🥰பாலா
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Ай бұрын
💞😂தமிழ்நாட்டின் மூவி ரிவ்யூ அரக்கன் மிஸ்டர் தமிழன் 😂😂😂 பங்காளி பாலமுருகன் தான் 👍💞😂😂😂😂
@user-wx1os9tz6m
@user-wx1os9tz6m Ай бұрын
❤😂😂😂😂
@jaga1998
@jaga1998 Ай бұрын
❤🔥🔥😹
@cmmanjunathan
@cmmanjunathan Ай бұрын
ஒரு காலத்தில் பாட்டி சொன்ன கதை கேட்டிருக்கும் ஆனால் ஆனால் நீங்கள் சொல்லும் இந்த கதைதான்...
@ttfeh1015
@ttfeh1015 Ай бұрын
Story review kkum pothe padattha pakanum pola irukeyyaa🤩💥
@Radhaiinvarigal
@Radhaiinvarigal Ай бұрын
Actually intha movie kaga na romba days waiting....bcz movie clips,,.... Atha vida Bala Anna voice kaga 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@karthikazhagirisamy
@karthikazhagirisamy Ай бұрын
ரொம்ப நாள் கழிச்சு நல்ல feel good படம் 👏👏👏
@AnbuShelby
@AnbuShelby 14 күн бұрын
Feel good ? Naa yeanna nu theriyum ma bro
@karthikazhagirisamy
@karthikazhagirisamy 14 күн бұрын
@@AnbuShelby நீங்க கேக்கறதை பார்த்தா எனக்கு தெரியலன்னு நினைக்கிறேன் நண்பரே, உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு கொஞ்சம் புரிய வையுங்களேன்.
@AnbuShelby
@AnbuShelby 14 күн бұрын
@@karthikazhagirisamy fine bro it's up to your taste
@karthikazhagirisamy
@karthikazhagirisamy 14 күн бұрын
@@AnbuShelby 👍👍👍
@Michael-702
@Michael-702 Ай бұрын
thalaa..ipothan ithuku munadi pota video paathutu veliya varen..athukula full explanation video varuthu..vera level thala nee🤩❤‍🔥❤‍🔥
@uthayaj9696
@uthayaj9696 Ай бұрын
ப்ரோ படமே சூப்பர் செம காமெடி 😂😂😂😂😂 நான் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது அப்பறம் கண்ணுல தண்ணி வந்துச்சு அய்யோ
@Shin._.Chan._.78
@Shin._.Chan._.78 2 күн бұрын
Bro உண்மையிலேயே உங்களுடைய குரல் தான்..... ❤ Innocent வார்த்தையை தப்பா சொல்லிட்டு ஒரு சிரிப்ப சிரிச்சீங்க அண்ணா.... செம சிரிப்புக்கு தவறை மறக்க வைக்கும் சக்தி இருக்கின்றது என்று இன்று புரிந்து கொண்டேன்.
@mageshkumar8834
@mageshkumar8834 Ай бұрын
Hi Bala bro. Unga re explained panniyathuku tqs.
@user-wt2gv3cu9y
@user-wt2gv3cu9y Ай бұрын
Yaaruya nee,unnoda kuralukku ethana Peru adimai yheriyuma,athula Naanum oru alu😊😊😊😊
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 Ай бұрын
இப்படி ஒரு ரவுடி ப்ரெண்ட் வேணும் 😅
@manivannan2712
@manivannan2712 27 күн бұрын
Welcome bro
@satjen2009
@satjen2009 18 күн бұрын
Bro ...90 kid ha???
@mohanakrishnan5597
@mohanakrishnan5597 18 күн бұрын
@@satjen2009 no early 2 k kids
@revakumar8770
@revakumar8770 Ай бұрын
Movie பாக்குறத விட உங்க voice semaya இருக்கு. ♥️
@MohamedKamil-lq2tg
@MohamedKamil-lq2tg Ай бұрын
ரொம்ப நன்றி bro .. 🥺 மறுபடியும் clip ஓட ரிவூ பன்னுனதுக்கு..💥🛐
@user-gi1nw4rd4y
@user-gi1nw4rd4y Ай бұрын
கண்டிப்பாக மலையாள நடிப்பு அரக்கன் தான்
@btsarmytn4347
@btsarmytn4347 Ай бұрын
பாலா அண்ணா தயவு செய்து யவனா ராணி புத்தகத்தை படித்து, உடையார் மற்றும் பொன்னியின் செல்வன் போல் விளக்கவும் நன்றி நான் இங்கு 5 வருடங்களுக்கும் மேலாக subscribe ah இருக்கிறேன் எனவே எனக்காக அதை செய்யுங்கள் அண்ணா ❤பார்வையாளர்களின் விருப்பம்
@karthikkrishna9740
@karthikkrishna9740 24 күн бұрын
உண்மையிலேயே பகத் ஒரு சிறந்த நடிப்பு அரக்கன் தான் பாலா சார்... ❤❤❤ தமிழ் படமான விக்ரம் 2 படத்தில் அவரது கண்களே சிறப்பாக நடித்து இருக்கும்..கமல் சாருக்கே டஃப் கொடுத்து இருப்பார்....😊😊😊
@m.shabithshabith8128
@m.shabithshabith8128 Ай бұрын
Super athum ongada voicela ketkum pothu super bro ❤❤❤❤❤❤
@VijayVijay-le7my
@VijayVijay-le7my Ай бұрын
Hi அண்ணா உங்கள் குரல் சூப்பர் 👌👌 நீங்க கதை சொல்லுவது அருமை 👌🥰
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 20 күн бұрын
அருமை அருமை வேறலெவல் படம் கதைவிளக்கம் அதைவிட சூப்பர் காமெடி கலகலப்பாக இருந்தது❤❤❤
@madasamym75
@madasamym75 Ай бұрын
அருமையான படைப்பு நன்றி
@jawahar874
@jawahar874 Ай бұрын
ஹாரி பாட்டர் படம் அனைத்து பாகங்களும் பற்றி பேசுங்க மிஸ்டர் பாலா 🎉🎉🎉🎉🎉 கத்தார் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன் 😅😅😅😅 ஹாரி பாட்டர் படம் வேண்டும் என்பார்கள் எல்லாம் இங்கே கமெண்ட் பன்னுங்கள் ❤❤❤❤
@ragurockers7619
@ragurockers7619 Ай бұрын
yes harry potter mv podunga baala anna!.
@anithaanitha2894
@anithaanitha2894 Ай бұрын
Yes🎉
@jawahar874
@jawahar874 Ай бұрын
@@anithaanitha2894 நீங்க தான் எனக்கு நல்ல சப்போர்ட் பன்னுததுக்கு அனிதா 👍👍👍👍
@jawahar874
@jawahar874 Ай бұрын
@@ragurockers7619 அப்படியே கேலுங்க ரகு👍👍👍👍😜😜😜
@pareeshahameddribay5348
@pareeshahameddribay5348 Ай бұрын
@karthikeyankittan4927
@karthikeyankittan4927 25 күн бұрын
Thala unga story telling vibe vera level matchi.. Keep going matchi...
@rajeshkannaselva5329
@rajeshkannaselva5329 Ай бұрын
Hai bala congo(1995) 🎉 கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.
@thelegend458
@thelegend458 Ай бұрын
Vera mari bro vibe la vera mari bad word pesa kudathu but this is literary Ada ommela vera mari
@kathersevi4467
@kathersevi4467 Ай бұрын
பாலா ரசிகர்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉சாப்பாடு ரெடியாச்சான்னு காத்துக்கொண்டு இருக்கும் போது நோட்டிபிகேஷன் 🤼🤸‍♀️🤸‍♀️🏃🏃🕺🏻 ஓடோடி வந்த ரசிகர்கள்🎉🎉🎉🎉🎉
@aravindron4899
@aravindron4899 Ай бұрын
I’m 😊
@anithaanitha2894
@anithaanitha2894 Ай бұрын
@akilaakila8035
@akilaakila8035 Ай бұрын
Im like 🎉🎉🎉
@kombaigamer3286
@kombaigamer3286 Ай бұрын
❤❤❤❤❤❤
@kombaigamer3286
@kombaigamer3286 Ай бұрын
7:05 😊😊 7:11 7:11 7:12
@rudrandigital5564
@rudrandigital5564 Ай бұрын
இந்த ஹீரோவுக்கு இப்பபைல இருந்து நான் விசிறி டா ❤❤❤❤
@akilaakila8035
@akilaakila8035 Ай бұрын
M மூவி வெறும் சிரிப்பு ப்ரோ வயிறு வலித்தது தான் மிச்சம் சூப்பர் படம் படம் பார்க்க ஆரம்பிச்சதுல இருந்து சிரிச்சுக்கிட்டே தான் இருந்தேன்🎉🎉🎉😂😂😂😂😂😂🎉😂🎉😂😂😂🎉🎉🎉😂😂😂🎉🎉🎉 நம்ம சிவாஜி கணேசனையே மிஞ்சிவிட்டார் அந்த அளவுக்கு சூப்பர் நடிப்பு
@user-iy7ed4se2m
@user-iy7ed4se2m Ай бұрын
Enna na two days sa ithukka wait pannom😢vera ethum illa யா...
@RekhasCreations
@RekhasCreations Ай бұрын
Tamilnadu nadippu arakkan SJ surya sonningaparunga anna mass❤🔥🔥🔥🔥🔥🔥verra level bro ..... Mass bro neenga ❤
@balajimanoharan23694
@balajimanoharan23694 24 күн бұрын
நல்ல கதை நடிப்பு நல்ல விளக்கம் நன்றி வணக்கம்
@Gaming_Rascal
@Gaming_Rascal Ай бұрын
Bro ithu varaikum na onga channel la neraya movies pathuruken but comments pannathu illa ithu my 1 st comment, Intha movieku solla varthai illa bro, super ahh sonnega,
@hearthackersimbums5558
@hearthackersimbums5558 29 күн бұрын
Ninga sonna vitham super bro avalo arumaiya sonninga
@ashokkumarsnehan621
@ashokkumarsnehan621 Ай бұрын
Sema bro super rewiew 💙💙💙💙💙
@SimryMuhath
@SimryMuhath 28 күн бұрын
Super bro thank you❤❤
@princessmeena9935
@princessmeena9935 28 күн бұрын
Superb Sir Thanks for your effort
@akhila.c4231
@akhila.c4231 Ай бұрын
One of the best movie explanation
@sureshsusi424
@sureshsusi424 Ай бұрын
படம் அருமை அவர்கள் நடிப்பும் அருமை 👌👍
@sindubalachandran885
@sindubalachandran885 Ай бұрын
Today going to watch this movie
@srinivasan4201
@srinivasan4201 Ай бұрын
Movie Explaining Super bro
@Queenchennai
@Queenchennai Ай бұрын
Super 🎉🎉🎉🎉 everything is perfect 🎉🎉🎉🎉actors and ur voice
@kamatchibalamurugan7260
@kamatchibalamurugan7260 Ай бұрын
Hi thala 🙏 two days waiting for your voice and video😊
@manojkumar-lu6og
@manojkumar-lu6og Ай бұрын
Unka voice la review kettathan 100% comfortable anna ❤❤❤❤❤❤
@PrinceHarsha-dk7rd
@PrinceHarsha-dk7rd 6 күн бұрын
Unga voice Vera level na ❤and info good 👍🏻
@user-iy7ed4se2m
@user-iy7ed4se2m Ай бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள் போடுங்க Naa...
@user-nl3qr1qq4z
@user-nl3qr1qq4z Ай бұрын
Thalaivaah masss🔥🔥🔥
@harirajan8579
@harirajan8579 29 күн бұрын
Padatha nerla parthamathiri irunthuchaya semaya neenga
@user-wm2oh3ez2s
@user-wm2oh3ez2s 21 күн бұрын
Supera irunthuchu bro ❤❤❤❤❤
@TN-Nandhini
@TN-Nandhini Ай бұрын
Bro movie vara level naa athoda uinga voice athoda vara vara level bro i am adit your voice bro..... ♥️
@roshinim4063
@roshinim4063 Ай бұрын
Sema ponga ❤
@saisai-ww2tl
@saisai-ww2tl 24 күн бұрын
Semma 😂bro😂vera level unga speech
@RisasAhamed
@RisasAhamed Ай бұрын
மலையாளத்துக்குரிய நடிப்பு அரக்கன் fahad fhaazil sir தான்
@karthickraja2793
@karthickraja2793 Ай бұрын
Bro ipo dha ott la movie pathu mudichan super ah irukk
@kanisasi2023
@kanisasi2023 Ай бұрын
Iyya Hit the first case and the second case sollunga ya....unga voice la kekanum
@venkataachaar6790
@venkataachaar6790 Ай бұрын
Super nice 👌 ❤❤❤
@chakravarthi1853
@chakravarthi1853 Ай бұрын
super film thank mr tamilan thanks universe
@gowtham261
@gowtham261 Ай бұрын
Really amazing
@manirajk1640
@manirajk1640 Ай бұрын
Movie - Athomugam review kodunga Anna...❤
@mscokai
@mscokai Ай бұрын
Very nice narration
@sivakarthi9573
@sivakarthi9573 Ай бұрын
Sami epada intha padatha Tamil la papanu iruntha ipo happy pa full movie paartha feel tq
@esakiappanesakiappan8891
@esakiappanesakiappan8891 Ай бұрын
சூப்பரோ சூப்பர்
@sowndaryaammuammu
@sowndaryaammuammu Ай бұрын
Intha padam neenga pesunanu nenaicha pesitinga❤❤❤❤
@karthikkeyan4229
@karthikkeyan4229 Ай бұрын
Good explain 😊
@tharicktharick6912
@tharicktharick6912 Ай бұрын
Bro ஷாருக்கான் movie dilwale dulhaniya le jayenge movie podunga
@arjunanitha2004
@arjunanitha2004 29 күн бұрын
Super thalaiva
@sethuramanvasudevan6171
@sethuramanvasudevan6171 6 күн бұрын
Super duper thaliva Please send Full Film link
@sridharvlogs4094
@sridharvlogs4094 Ай бұрын
Great voice bro keep rocking
@saravananvks8077
@saravananvks8077 22 күн бұрын
அருமையான பதிவு
@santhanabharathi2834
@santhanabharathi2834 Ай бұрын
பாலா அண்ணா மாயவன் படம் ரிவ்யூ போடுங்கன்னு நிறைய பேருக்கு அப்படி ஒரு படம் வந்தது தெரியணும் அற்புதமான கதை
@_British_ilavarasan
@_British_ilavarasan Ай бұрын
Iam Mr.tamilan 2nd I'd Poda mudiyathu da venna
@dhanapalmm8271
@dhanapalmm8271 Ай бұрын
Mayavan super movie intamil
@subashchandrabose.t2733
@subashchandrabose.t2733 Ай бұрын
Review vera leavel Anna 🎉
@LaxmiSanjeevi
@LaxmiSanjeevi Ай бұрын
Super ❤
@Anil1996.
@Anil1996. 25 күн бұрын
Thanks 👍
@saran.m008
@saran.m008 Ай бұрын
Super-a story sonniga bro keep rocking
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 Ай бұрын
Thanks bro Bala ❤❤❤❤❤❤
@contentless5369
@contentless5369 Ай бұрын
Ithuvaraikum na pathathulaiye enaku romba pudicha rowdy Yarunu keata na rangan chetta nu tha solluve. Manusan enama panrapla dance ,fight ,acting ,dialog delivery ,emotions ,ellathulaium Meratitaru innu solite pogalam but padika kastama irukum athanala ithoda mudichukren 😂❤
@kumaresang3319
@kumaresang3319 Ай бұрын
You have magical voice Bala..
@Pavi-paul
@Pavi-paul Ай бұрын
Ivara ennaku first ellam pudikathu pushpa padathula sir sollu oru seen varuthum super ha act panni iruparu indha padam rombave nall iruku super tittle 10 poruthamum pakka va iruku
@subajeba8497
@subajeba8497 17 күн бұрын
Yes correct Fahad sir suitable for your title
@kattabommanrani9204
@kattabommanrani9204 21 күн бұрын
தற்போது தான் நினைத்தேன் சூர்யா (தமிழ் சினிமா நடிப்பு அரக்கன்) வில்லனாகவும் பஹத் பாசில் (மலையாள சினிமா நடிப்பு அரக்கன்) கதாநாயகனாக வைத்து யாராவது படம் இயக்கினால் நன்றாக இருக்கும்.
@mypeople1982
@mypeople1982 22 күн бұрын
தமிழ்ல நீங்க சொன்ன விதம் அழகு 💕
@sabarieswarank357
@sabarieswarank357 Ай бұрын
Worth varma worthe ❤💥
@gunasekaran4690
@gunasekaran4690 19 күн бұрын
வேற லெவல் ❤❤❤
@vijikumar-vy7eb
@vijikumar-vy7eb Ай бұрын
👌👌👌👌👌super bro
@yasinhussain5704
@yasinhussain5704 Ай бұрын
Story verry nice ❤
@yuvaneshmari1354
@yuvaneshmari1354 Ай бұрын
Anna dark series pathi podunga na!
@givendata13DMK
@givendata13DMK Ай бұрын
Good job bro ❤
@tamilkumaran7579
@tamilkumaran7579 Ай бұрын
Thanks bro
@vasanthkumar3483
@vasanthkumar3483 Ай бұрын
Super 👍
@reganabi4255
@reganabi4255 Ай бұрын
Climax fight vera level bro
@akilguruakilguru2609
@akilguruakilguru2609 14 күн бұрын
Super Anna 100% worth
@manik3859
@manik3859 Ай бұрын
Hi Bala anna please indha movies post pannunga (the bone collector, constantine, 9MM)...
@ragurockers7619
@ragurockers7619 Ай бұрын
Avaroda acting super baala anna namakku enga sj suriya na anga fahadh faasil thaan! Mv vera level baala anna, good villian.
⬅️🤔➡️
00:31
Celine Dept
Рет қаралды 38 МЛН
Which one of them is cooler?😎 @potapova_blog
00:45
Filaretiki
Рет қаралды 10 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 15 МЛН
Rod Directors of Tollywood  | Veellu inka maarara 😒!
11:25
Cinema & Series
Рет қаралды 4,4 М.