ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா உங்கள் தொண்டு சிறப்பு வாய்ந்து சாமி எங்களுக்கு தெரியாத பல அறிய பகவானின் அற்புதங்களை விளக்கி சொல்கிறீர்கள் ரொம்ப நன்றி சாமி சரணம் ஐயப்பா ஐயனிடம் நான் கொஞ்சம் கொஞ்சமாக சரணாகதி அடைந்து வருகிறேன் தங்களின் பூதநாத உபாகியானம் புத்தகம் எங்களுக்கு வேண்டும் எங்கு கிடைக்கும் சாமி தகவல் தரவும் சாமி சரணம் ஐயப்பா
@wildlifeak770410 ай бұрын
❤
@Poovai-Official-tv11 ай бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா சாமியே வணக்கம் பேசுவதை கேட்பதற்கு மிகவும் ஆவலாக அற்புதமாகவும் இருக்கிறது நீங்கள் பேசுவது எல்லாம் அவன் செயல் சாமியே சரணம் ஐயப்பா அற்புதம் நன்றிகள் நீங்கள் பேசும் பொழுது பின்னணி இசையை குறைத்து விடுங்கள் இடையூறாக இருக்கிறது நீங்கள் பேசுவதை நாங்கள் கேட்பதற்கு
@ashokthanujaa3906 Жыл бұрын
ஐயப்பன் புகழ் பரப்பும் நீங்கள் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
@sivasankaranmaari162 Жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா உங்கள் ஆன்மீக பயணம் தொடர வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுகிறேன். சாமியே சரணம் ஐயப்பா
@18boothanatha4 күн бұрын
சுவாமி சரணம் பகவானே குருவே நின் திருவடி சரணம்
@nithiananth567911 ай бұрын
Swamiye saranam ayyappa
@prakashm.tech.36127 ай бұрын
Iyyaaaa.... unga kaila maalai podanum
@raamasubramaniyanhariharan897111 ай бұрын
சாமி சரணம் பூதநாத உபாக்கியம் புத்தகம் எனக்கு வேண்டும் எவ்வாறு பெறுவது I have gpay How much book? Samy Saranam
@MuthupandisMuthupandi-y5g Жыл бұрын
Samy poothanatha upakiyam book ennakku vendum samy
@ganeshs1811 ай бұрын
You can order in the above link. I have ordered and received the book with in a week