கடந்த வருடம் என் கணவர் சபரிமலைக்கு சென்று வந்தார்.... உடனே ஐயனே என் கனவில் காட்சி கொடுத்தார்.... மிகவும் மகிழ்ச்சி அளித்தது
@ganeshanshubachandran68 Жыл бұрын
😂😂😂😂😂
@m.sganesan5395 Жыл бұрын
😂😂😂😂
@sreevinosreevino56579 ай бұрын
அழகு அம்மா நீங்க சொன்ன வார்த்தை ஐயப்பன் அருளுக்கு அளவே இல்ல
@ManiKavi-ig8uv2 ай бұрын
கண்டிப்பாக ஐயன் அனைவருக்கும் அருள் புரிவார்
@ssvarmanssvarman34552 ай бұрын
வாழ்த்துக்கள்
@murthyr3257Ай бұрын
சபரிமலையில் எனது மகன் இருமுடி தொலைந்தது விடுகிறது. எனது மகன் வயது 5 மட்டுமே. பிடிவாதமாய் நான் இருமுடி இல்லாமல் தரிசனம் செய்ய வரமாட்டேன் என்று இருக்க, நானும் எனது மகனை சமாதானம் செய்து அய்யனை தரிசிக்க போகும் முன் எனது மகனுக்கு அய்யனின் திருவடிகளின் முன்னே இருமுடி கிடைத்தது. கன்னிச்சாமிக்கு . எல்லாம் அவன் அருள். மகிழ்ச்சியுடன் சந்தோசமா சன்னிதானத்தில் இருந்து திரும்பினோம். சாமி சரணம்.
@ranitha156914 күн бұрын
Magizhchi
@SureshBala-ce6fr12 күн бұрын
கேட்கும்போது கண் கலங்கிவிட்டது சன்னிதானத்தில் நிற்கும் போது கமெண்ட் பார்த்தேன்
@ranitha156912 күн бұрын
@@SureshBala-ce6fr கடவுள் பக்தி பல மடங்கு அதிகமாக இருந்தது
@vcilankumaran1976 Жыл бұрын
இந்த உலகத்திலேயேவரம் வாங்க முடியாத ஒரே கோயில்...சபரிமலைதான்...! என்றுரைத்து வரம் வாங்குவது எப்படி என்பதை உறுதியாக கூறி இறுதியாக உங்கள் அனுபவத்தையும் அபிசேகத்தையும்கூறி மெய்சிலர்க்க வைத்து ஐயனை வாழ்நாள் முழுவதும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...! உங்களுக்கு என் ஆழ் மனதிலிருந்து நன்றியை செலுத்தி உங்கள் பக்திப் பணி மென்மேலும் சிறக்க அந்த ஐயப்பன் உங்களுக்கு வரம்தரட்டும்...! மிக்க நன்றி...!
@vishnulogu7328Ай бұрын
நான் ஒரு பொறியியல் பட்டதாரி முதல் வருடம் மாலை அணியும் போது எனக்கு 27 அரியர்ஸ் அய்யனிடம் வேண்டி சென்றேன் அதன் விலைவு கொரானா ஆல் பாஸ் இரண்டாம் வருடம் மாலை அணியும் போது வேலை எதுவும் இல்லை அய்யனிடம் வேண்டி சென்றேன்... எனக்கு நல்ல வேலை அல்லது நல்ல தொழில் அமைத்துக் கொடு என்று இன்று நான் சொந்தமான ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்யும் கம்பெனி வைத்து உள்ளேன் மூன்றாம் வருடம் மாலை அணிந்து காத்துக் கொண்டிருக்கிறேன் கலியுக கடவுள் காண.......... சாமியே சரணம் ஐயப்பா
@nandhu319.Ай бұрын
சாமியே சரணம் ஐய்யப்பா❤
@srisastha9760Ай бұрын
Swamiya saranam Ayyappa
@ganeshvaithiyanathan68839 ай бұрын
18 ஆண்டுகள் தவம் செய்யும் பலன், 18 படிகள் நேராக ஏறியவுடன் சுளுமுனை நாடியில், கும்ப முத்ரா செய்ய வேண்டிய வரம் கிடைக்கும், உண்மையாக இருக்கலாம், தெரியப்படுத்தியதிற்கு மிக்க நன்றி ஐயா, அதே நேரத்தில் ஐயனுக்கு ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா என்ற நாமம் உண்டு, வேண்டியது மட்டும் அல்ல, மனதில் நினைத்து கொண்டு இருப்பது கூட நடக்கிறது, நாம் பக்தி உண்மையானால் அருள் கிட்டும் என்பது சத்தியமான உண்மை, ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
@manigandan5193 Жыл бұрын
அவன் அருள் வேண்டாம் எனக்கு அவன் தரிசனம் மட்டும் போதும் எனக்கு சுவாமியே சரணம் ஐயப்பா
@ranikannan1959 Жыл бұрын
Hi Sai Senthil, this is Rani Kannan, from KK Nagar, Chennai. I would like to share my experience I had in Rishikesh on Saturday, 23rd December 2023. I visit Iyyappan Temple, KK Nagar every Saturday. Since on 23rd Dec, I was in Rishikesh, I prayed to Anjaneyar statue at a lodge saying “ I felt bad I couldn’t see Ayyappan today, being Saturday “ . To my surprise while we had diner, a Tamil speaking family came in to the restaurant. I asked them which lodge they were saying. They said they were staying in a restaurant opposite to Iyappan temple. Oh, God, really a miracle. On enquiry we got to know Iyappan temple is three streets away from our lodge. We visited Iyappan temple on Saturday in Rishikesh, on 23rd Dec. I felt so happy. If we are true in our prayers, God would fulfill our pray, for sure.
@pandiyalakshmijplakshmi Жыл бұрын
என்றாவது நம் வாழ்வில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்று ஏங்கித்தவிக்கும் மெய்யன்பர்கள் அனைவரும் பயனடையட்டும்.. அதன் விளைவால் இதற்கு காரணமான நீங்கள் அனைவரும் பலன் அடைய வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன்.... நன்றி இறைவா! செந்தில் சகோ உங்களை நேரில் சந்திக்க வேண்டும்... காலம் கூடட்டும்.
@SathishKumar-cf3lt Жыл бұрын
ஐயப்பன் பற்றி இவ்வளவு தகவல்களா? அருமை ஐயா சுகமே சூழ்க
@shanthinishanthini23552 ай бұрын
மிக்க நன்றி சுவாமி எந்த வரமும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் மற்றவர்களுக்கு கிடைக்கக்கூடாது என்று நினைக்கும் இந்த உலகில் அனைவருக்கும் இதை தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@drptandavamoorty1396 Жыл бұрын
சாமி உங்கள் மனமார்ந்த சேவை சொல்ல வார்த்தைகள் இல்லை, இந்த 2023 கார்த்திக்கை மாதம் மிக அதிகமான கூட்டதில் எங்களை 3 நாட்கள் மிக சிறப்பாக தங்கவைத்து எங்கள் விருப்பம்போல் பலமணிநேரம் அனைத்து கால பூசைகளையும் கண்குளிர காண அருளிய சுவாமி ஐயப்பன் க்கு என் ஆத்மா நன்றி கலந்த வணக்கம் பல , அதே போல் இந்த உயர்ந்த தகவலை மனாதர பகிர்ந்த தங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@v.arulkumarv.arulkumar6985Ай бұрын
ஐயப்பனை நினைத்தாலே எல்லா வினையும் நீங்கும் என்பது நம்பிக்கை.
@shanthishanthi2737 Жыл бұрын
சாமி ரெம்ப பிசியாகிவிட்டார் இருந்தாலும் மக்களுக்கு நிறைய ஆன்மீக தகவல்களை தருகிறார் இதன் மூலம் பல ஆச்சரியமான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது சாமிக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏
@VNDesing Жыл бұрын
❤
@ayyanshrees4209 Жыл бұрын
❤
@Palpandian-l9x11 ай бұрын
சாமி குலசாமி தெரியல சாமி 🙏🙏🙏 உதவி
@pujariselvam721311 ай бұрын
Sabarimalai Ayyappan is Ayyanar (Poornakalai and Pushkalai Samedha ----- Ayyanar). My Kuladeivam.
@rajeshmanikam373911 ай бұрын
🤔🤔
@ManiKandan-mb5jz8 ай бұрын
Varam kodupar Ayyappan.. Real man observed
@balachanderbala1857 Жыл бұрын
Samy interview first டைம் நான் பார்க்கிறேன். சாமி உங்கள நேர்ல வந்து பார்த்து ஆசிர்வாதம் பெற்று நல்ல அருமையான விசயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். சாமி ஊர், அட்ரஸ் சொன்னால் நேர்ல போக வசதியாக இருக்கும்.
@sumathisenthil2664 Жыл бұрын
Goosebumps. Getting clarity. Many thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Er.KSRaja Жыл бұрын
அருமையான பதிவு குருஜி...!! வாழ்க வளமுடன்....!!
@user-jl1uc71sk9o11 ай бұрын
ஐயா நிறைய ஏழை மக்களுக்கு பயன் உள்ள நிகழ்ச்சி நன்றி ஐயா
@rajinia6048 Жыл бұрын
மிக அருமையாக இருக்கிறது நீங்கள்
@Mmb212110 ай бұрын
எல்லா சாமிமார்களுக்கும் எனது ஒரு வேண்டுகோள் நமது நாட்டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் , மகிழ்ச்சியாகவும் வாழ்ந்திட பிராத்தனை புரியுங்கள்.
@Hotincoolbuddy9 ай бұрын
Salute
@rajeshwarip356 Жыл бұрын
மிகவும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் சாமி.....
@simplesmart86132 ай бұрын
மிகச் சிறப்பான உங்கள் பதிவு பலருக்கு பேருதவியாக இருக்கும் என நம்புகிறேன் குருவே சரணம் உங்கள் ஆன்மீக தொண்டு தொடர அந்த அய்யப்பன் நீண்ட ஆயுளை வழங்கட்டும் ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா
@mahajajunas4265 Жыл бұрын
Guru saranam, senthil bro you're doing good job 👍👍
@jeyanthirani5927 Жыл бұрын
நன்றி சாமி ,❤ஐயப்பன் சாமி மிக அற்புதமான சாமி.....
@srinivasanks334911 ай бұрын
Sir romba nandri unga speach romba arumai Senthil sir romba nandri
@manikaruppan631028 күн бұрын
எவளவோ பண்றோம் இத பண்ண மாட்டோமா ஆனால் ஐய்யனை நினைத்தாலே போதும் வரம் கிடைக்கும் இது என் நம்பிக்கை
Well done ✅ Samy don't don't hades anything God only want true 💯
@vmahendran146022 күн бұрын
அருமை சுயநலம் இல்லா பொதுநலம்
@AnandKumar-dd5gg2 ай бұрын
இவர் சொல்வது மிகவும் தவறான செய்தி பகவான் ஐயப்பன் நினைத்ததை கொடுக்கும் தெய்வம் என்னோட அனுபவத்தில் சொல்கிறேன் சுவாமி
@MagizhchiMohanАй бұрын
முற்றிலும் உண்மை...நானும் ஐயனிடம் கேட்டு வரம் பெற்றிருக்கின்றேன்...
@rambagubalisp2 ай бұрын
ஐயப்பன் மிகப்பெரிய பிரபஞ்ச சக்தி
@SwaminathanKannan Жыл бұрын
ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஸ்ரீ மகான் குருஜி ஸ்ரீ தம்புரம் ரிஷபானந்த சுவாமிகளை பாதம் தொட்டு வணங்குகிறேன் குருஜி நானும் மூன்று வருடங்கள் சென்று வந்தேன் குருஜி இதுவரை இதுவரை உலக தொலைக்காட்சிகளில் சொல்லாத மிகப்பெரிய வரலாறு யாருக்கும் தெரியாது யாரும் சொல்லவும் போவதில்லை இன்னும் அந்த அறிவு களஞ்சியத்தில் எவ்வளவு கொட்டி கெடுக்கிறதோ எங்கள் வாழ்க்கை உயர தொடர்ந்து பயணிக்க விரும்பும் ஏ சுவாமிநாதன் கபிஸ்தலம் குருவே சரணம் சரணம் சரணம்
@dhivya.kdhivya5032 Жыл бұрын
ஐயா இதுவரை தெரியாத தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இவ்வளவு பெரிய இரகசியத்தை வெளிப்படுத்தியதற்கு ஒரு தைரியம் வேண்டும் ஐயா
@balasubramanianiyer5145 Жыл бұрын
எல்லோரும் இன்புற்று இருக்க அவன் தாள் பணிவோம் 🙏🏼🙏🏼
@mahendhirancook33962 ай бұрын
இதுவரை தேரியாத ரகசியம் தேறித் தேன் ஜாய ஓம் சாமிரணம் எனக்கு இத்த வருடம் 25 வருடம் நான் ஏன்ன செயவேட்டும்
சாமி சரணம் ஐயப்பா நான் இந்த கருத்தை முற்றிலும் மறுக்குரன் சாமி.ஐயப்பன் கேட்காமல் வரம் தந்தார்.வரம் தந்து கொண்டே இருக்கும் தெய்வம்.நம்புங்ள் . நிச்சயமாக நல்லது நடக்கும்.சாமி சரணம்.நான்.இலங்கையிலிருந்து.18ம்படி கருப்பு
ஐயா, சபரிமலை இருப்பது சாஸ்தா(அய்யனார்) சிலை ஐய்யபணுக்கு சிலை இல்லை அவர் அங்கு மணிமண்டபத்தில் ஜோதி ரூபமாக உள்ளார்.
@dhathuramesh14738 ай бұрын
சரவணா சூப்பர்
@jeyavel7666 Жыл бұрын
தவம். கடுமையான ஒழுக்கம் தூய்மையும், பிற உயிர் இரக்கமும் கொண்டால் அன்றி அந்த மகா யோக ஈஸ்வரன் ஐயனின் பார்வை நம் மீது விழாது. உயிர்களிடம் அன்பு சூழ்க.
@ganeshramakrishnan6203 Жыл бұрын
சத்யம் ஸ்வாமி சரணம்
@mulloth12 ай бұрын
But i got what i needed after i went Within 3 months
@Pandystudio11 ай бұрын
Good news love from Singapore 🇸🇬
@rathipriya6379 Жыл бұрын
Excellent swamy .
@Muthuraman-ge8tf2 ай бұрын
சுவாமி நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது நீண்ட வருடங்களாக ஐயப்பன் கோவிலுக்கு சென்றேன் எனது தகப்பனார் மறைவுக்குப் பிறகு நான் மணி மாலை அணிந்து சபரிமலைக்கு செல்லவில்லை ஐயப்பன் வந்து அழைத்தால் நான் மணிமாலை அணிந்தேன் என்று ஒரே நினைவில் இருந்தேன் எனது மகன் புலிகேசி சபரிமலைக்கு சென்று வந்தார் இந்த வீடியோ பார்க்கும் முன் ஐயப்பன் அவர்கள் வந்து என்னை சபரிமலைக்கு அழைத்தார் அதற்கு அப்புறம் இந்த வீடியோவை பார்த்தேன்
@ParvathiMunusamy-cl7fc Жыл бұрын
Nandri aiya.....
@tejastuts752611 ай бұрын
அது தானாகவே நடக்கும். சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா!!!!!
@shandrushandru4534Ай бұрын
உன்மை
@yuvarajbalan517311 ай бұрын
என் ஐயப்பன் இது வரை கேட்டதை குடுத்தார் குடுப்பார் தங்கள் தேவை இல்லாமல் பேச வேண்டாம் சாமி
@p.pooranee8823Ай бұрын
Yen sir, guruvai varuvai arulvai GUGHANE, Etha vida oru varam erukka mudiyuma?
@JemiGeorge-ip6ry11 ай бұрын
சுகமே சூழ்க❤🎉❤
@govindraju5021Ай бұрын
Om swamiye saranam iyyappa 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
@gokullifestylegokullifesty78472 ай бұрын
It very very far iyappa god is very powerfull god… it very sensitive yes yes iyappa trust for u
@JeevaJanarthana2 ай бұрын
Nee ennatha samiya iru aana en appanuku therium epo enna pannanumnu...varusam fulla avaru thiyanama irukkalam.aana varshathula oru nal ulagathukae katchi kodukiranda en appan..❤❤❤En Nanbanda..mathavanga epdi ninaikaranganu therila avana en uyir nanbana ninachutu iruken ❣️
@Madhuakash-f5s2 ай бұрын
❤
@balamuruganthulasi5272 Жыл бұрын
மிக மிக அருமையான பதிவு சாமி வாழ்த்துக்கள்
@pitchaispk72612 ай бұрын
சிறந்த பதிவு. நன்றி.
@katrusuvaippom Жыл бұрын
ஐய்யா நன்றி
@manogard6456 Жыл бұрын
இதை அனைத்து கோவிலிலும் மாரியம்மன் கோயிலிலும் பெருமாள் கோயிலிலும் இந்த முத்திரை வைத்து வழிபடலாமா சொல்லுங்கள் சாமி ஜி நன்றி நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
குருவே சரணம் வணக்கம் ஐய்யா நான் 8 வருடம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கேன் எப்படி வரம் கேட்பது என்று தெரியவில்லை நன்றி ஐய்யா சிவாய நம குருவே சரணம் வணக்கம் ஐயா நான் 30 வருடமாக எனக்கு ஐய்யன் ஐய்யப்பனை எனக்கு ரொம்ப பிடிக்கும் குருவே வணக்கம்
@shanthibabu2031 Жыл бұрын
Vanakkam samy 🙏🙏🙏🙏🙏💐
@SaminathanDhanya Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ குருஜிமஹான் தம்புறான் சிவவாக்கியர் ரிஷபனந்தர் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன் ஓம் ஸ்ரீ ஐயன் ஐயப்பன் ஸ்வாமிகளை பற்றி ஆன்மிக தகவல் மிகவும் அறிய பெரிய புன்னியம் சு. வி தன்யா கபிஸ்தலம்
@prakashm.tech.36129 ай бұрын
Iyyappaa
@ejdvsdinesh2251 Жыл бұрын
அருமையான இந்த தகவல் அய்யா வரம்
@RamKumar-pd9gnАй бұрын
Nalla thagaval ungaluku nandri🙏
@ashithavihaan98878 ай бұрын
நன்றி
@thuyavanthiyagarajan99449 ай бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@sirrubaanapplaidu5979 Жыл бұрын
Nanri Ayya
@ezhumalaip7396 Жыл бұрын
குருவே சரணம் வணக்கம் ஐய்யா இத்தனை வருஷம் அய்யப்பன் கோயிலுக்கு செல்கிறேன் இது தெரியலை சாமி ரொம்ப நன்றி ஐய்யா சிவாயநம குருவே வணக்கம்
@SuryaMani-eb6ko Жыл бұрын
குருவே சரணம் வணக்கம் ஐயா நான் 8 வருடம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று இருக்கேன் எப்படி வரம் கேட்பது என்று தெரியவில்லை நன்றி ஐய்யா சிவாய நம குருவே சரணம் ஐய்யன் ஐய்யப்பனை 30 வருடமாக எனக்கு ரொம்ப பிடிக்கும் குருவே வணக்கம்
@AjithR-g5q2 ай бұрын
சாமி சரணம் ஐயப்பா என் உயிர் உல்ல வரை சபரிமலைக்கு வந்து உன்னை பார்த்தால் போதும் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏
@zem_life11 ай бұрын
ஸ்ரீ சாமியே சரணம் ஐயப்பா துணை🙏🙏🙏
@Velmurugan-q2j9 ай бұрын
சாமி ரொம்ப நன்றி ரஹசியம் சொன்னதற்கு 🙏🙏🙏
@natsnewАй бұрын
Just pray God Ayyappa with true devotion, no tantras or mantras are required, He will bless us all; don't do business with God
@raguraman99472 ай бұрын
சாமி அனைத்து ஆலையத்தில் இந்த முத்திரை பயன்படுத்தலாம ஒரு பதிவு போடுங்க குருவே சரணம்
@VirudhaihariАй бұрын
ஐயா அப்டிலாம் இல்ல நான் 3 வயது வரை நடக்கவே இல்லை. நான் நன்றாக நடந்தால் எனக்கு 10 வயதில் மாலை போட்டு அனுப்புவாதாக வேண்டி இருந்தனர். நான் நடக்க ஆரம்பித்தகாக எனது அம்மா சொன்னார்கள் இப்பொது எனக்கு வயது 29. எனவே வேண்டும் வரம் தருபவர்.
🚫Guys don't believe if you want a clear information about Lord Ayyappa please watch Arvind Subramanian ayyappa speach ❤❤❤ you can gather more information about 🙏🌍 OM SWAMIYE SARANAM AYYAPPA 🌍🙏
@jpjanu3949 Жыл бұрын
Nandri kodanu kodyhal swamy
@gokulakumaran593411 ай бұрын
Engaluku varamae theva ila paa thambi avara patha pothum avaruku therium engaluku ena kudukanum nu
@Bhavesh..._-VKS11 ай бұрын
Onakku ennakutukkanu avarukku theriymla appo ethukku Anga poringa pa
@gokulakumaran593411 ай бұрын
@@Bhavesh..._-VKS avara paka porathum pogama irukurathum enoda wish pa na avaara paka porathunala ungaluku etho prblm aah paa