YOGI RAMSURATHKUMAR YOGI RAMSURATHKUMAR YOGI RAMSURATHKUMAR JAYA GURU RAYA 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
@padminipadmini82776 ай бұрын
Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Yogi Ram Surat Kumar Jaya guru raya 💐💐
@Travelblog7 Жыл бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏🙏🦋🦋🦋
@sundars9653 Жыл бұрын
மிக இனிமையான சொற்பொழிவு பாலா 👋👋👋 பொதுவாக ஆன்மீக சொற்பொழிவுகளை நான் கேட்பது இல்லை. இது எனக்கு முதல் மற்றும் புது அனுபவம். இது ஒரு அருமையான தருணம். இது போன்று மேலும் மேலும் அதிக சொற்பொழிவுகள் மக்களுக்கு வழங்கி அதிசயங்கள் நிகழ்த்த இறைவனின் பரிபூரண ஆசி எப்போதும் உங்களுடன் பயணிக்கும் என்று ஆணித்தரமாக நம்புகிறேன். Goosebumps... அருமை அருமை... Thank you Bala for your wonderful speech. It's a new experience for me. 👍🤝💐💐💐
@C.S.ARUNACHALAMRAMAMURTHY7 ай бұрын
Yogi ram surat kumar Yogi ram surat kumar. Yogi Ram Surat Kumar. Jaya guru raya The ultimate enteric infinite universe has got another name is Yogi Ram Surat Kumar. Long live Bhagavan YOGI RAM SURAT KUMAR AND HIS NAMA,THE UNCOMPARABLE BLESSINGS.
@shanmugasundaramsundaram325 Жыл бұрын
பாலா, தங்களின் இனிய ஆழம் பொருந்திய உரையைக் கேட்டேன், அனுபவித்தேன். நான் உரையைக் கேட்க ஆரம்பிக்கும் போது மதியம் மணி 12.05 , பகவானின் " முயற்சி செய்தலே தவம் " என்ற உபதேசத்துடன் ஆரம்பித்த பாங்கு மிக அருமை. உண்மையிலேயே என்னைப் போன்று அங்கு யோகி ராம் சுரத்குமார் மந்திரியில் நேரில் கேட்டவர்களுக்கும் தங்கள் உரையின் முடிவில், " "முயற்சி செய்தலே தவம் " என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அம்பாளின் அருளால் தங்களின் வாழ்க்கையில் குரு வந்த அனுபவத்தை, பகவானின் "என் தந்தை ஒருவரே இருக்கிறார் வேறு எதுவும் இல்லை எவரும் இல்லை "என்ற உபதேசத்தை சொல்ல தொடங்கியதுமே, தங்களைப் போன்று நானும் குரு அருளால் பகவானின் உபதேசத்தை உணர்ந்தேன்.. இறுதியில் மீண்டும் பகவானின் "என் தந்தை ஒருவரே இருக்கிறார் வேறு எதுவும் இல்லை எவரும் இல்லை " உபதேசத்தைக் கூறி, ஆதிசங்கரரின் " அகம் ப்பிரம்மாஸ்ம்மி " " நானே இறைவன்" என்ற மகா உபதேசத்தையும் எடுத்துரைத்து, அது அனுபவம் ஆக, பகவான் நமக்கு அருளிய நாமஜெபத்தை ஓதி அந்த மந்திரமாகவே ஆக வேண்டும் என்று உரைத்தது, ஆத்ம விசாரணைக்கு என்னை இழுத்துச் சென்றது. உரையை, பகவானின் "முயற்சி செய்தலே தவம் " உபதேசத்தை நினைவுபடுத்தி சாதனையை ஊக்குவித்த விதம் அருமை. தங்களின் முழூ உரையையும் கேட்ட பின் நான் உணர்ந்தது பகவானின், " முயற்சி செய்தலே தவம் " உபதேசத்தின் அனுபவம். மிக்க நன்றி பாலா ஓம் நமசிவாய
@villageplaying7354 Жыл бұрын
Great speech about bhagavan. Bala sir thank u for this Jai Yogi Ramsuratkumar By srirekha Shanmugakumar
@renugadevibhavanisankar6558 Жыл бұрын
I know mr Bala kumar from his child hood wonder ful speech Bhagawan blessings is with him superb ஆன்மிக சொற்பொழிவு நீண்டதாக இருந்தலும் அருமை 👏👏Be blessed always Bhagawan bless u 🙏🏻
@shanmugakumar272 Жыл бұрын
நடுநாயகமாக பகவான் வீற்று இருக்க அண்ணன்பாலகுமார் அவர்களின் சிறப்பான உரை என் தந்தை ஒருவரே இருக்கிறார் வேறு எதுவும் இல்லை எவரும் இல்லை 1:49 1:52
@chithrab8295 Жыл бұрын
Very very powerful speech. Gives peace of mind to all listeners. . Thanks....
@shanmugakumar272 Жыл бұрын
அனைவரும் கவனிக்கவும் இந்த பகவான் படத்தில் பட்டாம்பூச்சி பகவான் மேல் உள்ளது
@sumitharavichandran93113 ай бұрын
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya 🙏🙏🙏🙏🦋🦋🦋👏👏👏👏