பகவத் கீதை அத்தியாயம் 7 - கடவுள் மறுப்பாளர்கள் தீயவர்களா? நல்லோர் யார்? தெய்வ வழிபாடு?

  Рет қаралды 217

Free Talks Tamil

Free Talks Tamil

Күн бұрын

பகவத் கீதை அத்தியாயம் 7 - ஞான விஞ்ஞான யோகம்
கடவுளை வணங்காத மறுப்பாளர்கள் தீயவர்களா?
நால்வகை நல்லோர்கள் யார்?
நால்வகை தீயோர்கள் யார்?
சிறு தெய்வ வழிபாடு.
மற்ற அத்தியாயங்களைக் கேட்க - Playlist : • இனிய தமிழில் பகவத் கீத...
#gita Part 7
Bhagavad Gita in simple Tamil - Part 7 -
Bhagavad Gita is considered a summary of Vedas and Upanishads of Hinduism. It is common for all people in the world. Hinduism is a Universal religion which accepts every faith and every religion in the world. Bhagavad Gita is the conversation between Lord Krishna and Arjuna who is his close friend. It is a treasure to the world's astro science, universal wisdom, moral and ethical living in the world in peace and harmony. I am posting this narration video for the benefit of Hindus and all religions across the world. Say your thanks to the ISKCON who created this wonderful audio for the welfare of people across the world).
பகவத் கீதை, கடவுளின் அவதாரமான கிருஷ்ணனுக்கும் அவருடைய நெருங்கிய நண்பனுமான அருசுனனுக்கும் இடையில் நடந்த உரையாடல். இந்து (ஹிந்து) சமயம் அனைத்து சமயங்களுக்கும் மதங்களுக்கும் பொதுவான சமயம். இந்து சமயம் அனைத்து மதங்களையும் எல்லா வித இறைவழிபாடுகளையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த உரையாடலில், இந்த உலகம் மற்றும் அண்ட சராசரங்களின் அமைப்பு அதில் நம் உயிர் வாழிகளின் வாழ்வியல் முறைகள் மற்றும் சமய சார்பற்ற உன்னதமான உண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறுகிறது. உலக அமைதிக்காகவும் அனைவரின் நலனுக்காகவும் இதைப் பதிவிடுகிறேன். உலக நலனுக்காக இதை உருவாக்கிய இஸ்கான் ISKCON அமைப்பினருக்கே உங்கள் நன்றிகளை உரித்தாக்குங்கள்.

Пікірлер: 2
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,1 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 26 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 4,1 МЛН