காமடிக்கான கடுமையான போராட்டம்!! உங்களை சிரிக்க வைப்பதே எமது முதன்மை நோக்கம்!! இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல. சில வேளை புண்படலாம். கண்டு கொள்ளாதயுங்க. நன்றி!! வணக்கம்!! Nothing but "Fun"
Пікірлер: 157
@AVLIFEVLOG Жыл бұрын
கட்டையன்ட உறுட்டு இருக்கே 😅😂
@PrasannaPriyatharshan Жыл бұрын
Thanks Anna ❤
@kajathala5921 Жыл бұрын
கண்காட்சிக்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை அவர்களுக்கு தெரியாமல் திருடிட்டு வருபவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகள் 🎉🎉🎉
@thabojinibaskaran7447 Жыл бұрын
Sutta bulb ah vendi vaingo 90's kids positive energy kidaikkum mukkiyama kalyanam nadakkum 😂😂😂😂😂😂
@PakidiyaKathaippam Жыл бұрын
😂😂
@sriraji9253 Жыл бұрын
அபாரம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@thillaiampalammathankanna9077 Жыл бұрын
அருமையான காணொளி
@PakidiyaKathaippam Жыл бұрын
மிக்க நன்றி
@Eelathamilan3530 Жыл бұрын
கடும் விலையிலும் Sales, offer, discount வார்த்தைகளை நம்பி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் சார்பில் இந்த காணொளி 50k Views வர வாழ்த்துக்கள்...
@sasisasi3341 Жыл бұрын
I like your video Live new york
@PakidiyaKathaippam Жыл бұрын
Thnks
@CuteAnimals.768 ай бұрын
Hi I'm new subscribers
@PakidiyaKathaippam8 ай бұрын
Thanks ❤️
@pathmasethu5017 Жыл бұрын
பத்து நிமிசத்துல business எப்படி என்று படிச்சிட்டேன் செலவு இல்லாமல் படிப்பு முடிஞ்சுது 🤣🤣🤣🤣🙏🙏
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks ❤️
@rokinissks619 Жыл бұрын
Bus comady ellam super ah irukkum try pannunga
@skapil959 Жыл бұрын
Fun thamaay
@MaranBro Жыл бұрын
Hahaha
@murugansivasubramaniamvama2112 Жыл бұрын
வணக்கம் தம்பி தாய்த்தமிழ் உறவுகளே. வல்பு வாங்கப்போனவனை ,பல்ப்பு வாங்க வச்சுட்டாங்களே...மிகவும் சிறப்பு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்..தமிழ்த்தாய் வாழ்க,வாழ்க.வாழ்க.
@PakidiyaKathaippam Жыл бұрын
மிக்க நன்றி
@YOHAPAVAN Жыл бұрын
sir sir vanakam sir athu ungada ulnaadu pirachani sir ok sir🤣
@@PrasannaPriyatharshan Anna endathinko bro thampi naan ☺️
@PrasannaPriyatharshan Жыл бұрын
@@mrginesh243 ❤️🙏
@sasikeethan1230 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@PakidiyaKathaippam Жыл бұрын
😍
@kishanth.k3543 Жыл бұрын
Mass
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks
@sansayansurenthiran-ux9kl Жыл бұрын
naanum ponan pa varththaka kankaadchi ku😂
@Ragavan0401 Жыл бұрын
உங்கள் மூன்று பேரையும் நம்பி இலங்கையை ஆளுவதர்க்கு நம்பி ஒப்படைக்கலாம்! மகிந்தா கோட்டா டக்ளஸ் எல்லோரையும் மிச்சிவிட்டீர்கள்? Supper👍🏽🙏🏽
@chandran4053 Жыл бұрын
வேற லெவல் mass😂
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks
@n.svimal9320 Жыл бұрын
சுட்ட பல்ப் க்கு வொரண்டி😂😂😂👌🏻👌🏻
@diloyanmathura Жыл бұрын
எல்லா வீடியோசும் சூப்பர் எப்ப உங்கட வீடியோ வரும் எண்டு wait
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
Mmmm❤❤❤
@laksilakky5474 Жыл бұрын
Semma annaaakuddiyal
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks
@jeffna Жыл бұрын
உண்மையிலே அருமையான பதிவு மேலும் வளர வாழ்த்துக்கள்
@PakidiyaKathaippam Жыл бұрын
மிக்க நன்றி
@IkPara Жыл бұрын
Pirasanna urundu lla ninga Vera level
@PrasannaPriyatharshan Жыл бұрын
Thanks nanpan ❤
@THUSHANRAVEENTHIRAN Жыл бұрын
அய்யோ😂😅
@sithiravelkrishnananth5768 Жыл бұрын
🤗🤗🤗🤗எங்கடை சனத்துக்கு ஒரு விழிப்புணர்வு ❤❤❤❤ டேய் ஏற்கனவே காய்ச்சலும் இருமலும் ஏலாது என்னால ஏலாது சிரிச்சு சிரிச்சு பிஞ்சிற்ரடா குடல்👌👋😍🤗🤗🤗🤗 மேலும் மேலும் சிறப்பாக வாழ்த்துக்கள்டா✌️
@PakidiyaKathaippam Жыл бұрын
மிக்க நன்றிகள்
@theesaro4417 Жыл бұрын
100% true super
@PakidiyaKathaippam Жыл бұрын
Thanks
@rekanvlogs9172 Жыл бұрын
அருமை ❤
@PakidiyaKathaippam Жыл бұрын
மிக்க நன்றிகள்
@DevilAngelMviews Жыл бұрын
கட்டைமாமா யார்ரா நீ கடுப்பேத்துறியேடா வெறியேறுதடாப்பா உன்ர கதயகேக்க............. .........🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣