Pakistan 🇵🇰 1st Class விமானம் ✈️😲 | Rj Chandru Vlogs

  Рет қаралды 138,066

Rj Chandru Vlogs

Rj Chandru Vlogs

Күн бұрын

Пікірлер: 265
@Tamizan-un8co
@Tamizan-un8co Жыл бұрын
மக்கள் நல்லவர்கள் தான், ஆனால் இரு நாட்டோட சுயநல அரசியல்வாதிகளால் தான் பிரச்சினை.
@ayyappanayyappan8452
@ayyappanayyappan8452 Жыл бұрын
இரு நாடு என்றால் எந்த நாடு??
@palaram8061
@palaram8061 Жыл бұрын
பாரத்.1 பாரத்.2
@Hkkkkk5000
@Hkkkkk5000 Жыл бұрын
Nam thambi naadu nammai pola than irupanga ana arasiyal vera
@bhagyaraj5251
@bhagyaraj5251 Жыл бұрын
வித்தியாசமான ஹோட்டல்.. சாய்ந்து படுக்கையில் அமர்ந்து உண்பது. அருமை. விலைகுறைவு என்பது இன்னமும் ஆச்சர்யம். நன்றி
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 Жыл бұрын
சந்துரு , கராச்சி பார்க்க அழகாக இருக்கின்றது. அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கும் உஷா லண்டன்👍💐
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Жыл бұрын
சந்துரு , கராச்சி பார்க்க அழகாக இருக்கின்றது. அடுத்த கானொலிக்காக ஆவலுடன் காத்திருக்கும் உஷா லண்டன்சந்துரு, அய்யா காணொளி மூலம் பாக்கிஸ்தான் நகர ம் மக்கள்அண்ணன் பாகிஸ்தானில் இருந்து முன்பே வந்துவிட்டார் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது,,,, அருமை,,,, தமிழ்நாட்டு தமிழன்பாக்கில் ஒரு இளைஞரின் 3 மனைவிகளும் சேர்ந்து 4 வது திருமணகிராமத்திற்குப் போய் ரொட்டியும், கடுகுக்கீரை கடைசலும் சாப்பிடுங்கோத்திற்க்கு பெண் பார்த்து வருகிறார்கள். அந்த இளைஞரை சந்தியுங்கள்.நீங்க காணொளி எடுக்கிறது பாக்கிஸ்தான் அ..நீங்க இலங்கை அ சார்ந்தவர் ஆனா நடுவுல இந்தியா இந்தியா நீ இந்தியா பத்தி பேசாம இருக்க முடியல ல 😂😂😂.. வீடியோ ல இந்தியா பத்தி பேசலனா அந்த வீடியோ முழுமை அடையாது.கராச்சி. இங்கு இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். இந்தியாவின் ஆளுமையும் இங்கு மிக அதிகம். இந்தியா, ஹிந்தி திரைப்படங்கள் இவைகளுக்கு மதிப்பு அதிகம்.
@KumarasamyKumar-i1g
@KumarasamyKumar-i1g 11 ай бұрын
நல்ல மனிதர்கள் பார்க்கவே சந்தோஷமாக உள்ளது ❤
@RajendranNagiah
@RajendranNagiah Жыл бұрын
You are really a God's Blessed Child. You have done so many Good things in your Previous Karma. That's why you are enjoying all these things. Karma is there always. Thank you Guy. Your voice is very Sweet. Thank you.
@karthikeyanm5817
@karthikeyanm5817 Жыл бұрын
உங்களால் பாகிஸ்தான் பற்றி சற்று அறிந்து கொண்டேன்... நன்றி
@abdulrazakrazak917
@abdulrazakrazak917 Жыл бұрын
சந்துரு, அய்யா காணொளி மூலம் பாக்கிஸ்தான் நகர ம் மக்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது,,,, அருமை,,,, தமிழ்நாட்டு தமிழன்,,,,,
@vasanthaseshadri3426
@vasanthaseshadri3426 Жыл бұрын
He is not a Tamil Nadu tamizhan...he id a srilankan tamizhan.
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
ena Bhai... oora pathathum santhosama
@joyantonygunasekara5232
@joyantonygunasekara5232 11 ай бұрын
Yes he’s from Sri Lanka 🇱🇰, not from my home town , Tamil naadu people can’t speak Tamil fluently like that 😂😢
@sithyfareena954
@sithyfareena954 Жыл бұрын
Excellent presentation. First time i saw a tamil tuber's view of pakistan.
@EzhilanRithi
@EzhilanRithi Жыл бұрын
Super chandru bro unga vlog ellame very interesting .
@VenkatesanSrinivasan-w2e
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..ரெம்ப..ரெம்ப..அற்புதம்..சந்துரு..அருமை..நன்றி..🌱👍👍🌾💯💯💯🤝🤝🤝💯💯💯☘️👍👍🌴🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🌱..OK.. 💐💐🌲🌹🌱
@mahesh-do5lt
@mahesh-do5lt 11 ай бұрын
Chandru Anna your videos are awesome. mihavum manathukku pidatha mathiri seiya renga. May God bless you to continue your travelogues. Best wishes
@sathiyakumarlena8207
@sathiyakumarlena8207 Жыл бұрын
அருமை சகோ👌👌தாங்கள் சொல்லும் விதம் மிகவும் அழகு❤
@sujaitha3271
@sujaitha3271 Жыл бұрын
நிஜமாகவே பாகிஸ்தான் நன்றாக உள்ளது
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
அப்படியே இரான் எல்லை பக்கமும் போய் பாருங்கள்..பாகிஸ்தான் இன்னும் நன்றாக இருக்கும் 😂😂
@irose4066
@irose4066 Жыл бұрын
Cars are very old in main city.
@venkatkumar812
@venkatkumar812 7 ай бұрын
please go and settle there.. inum nalla irukum
@badruduja3202
@badruduja3202 Жыл бұрын
இரண்டாயித்து ஒன்றில் நான் துபாய் மாநகரத்திற்கு பணி நிமித்தம் PIA விமானத்தில் கராச்சி வழியாக சுமார் ஆறு மணி நேர இடை தாமத்தில் தரமான மட்டன் தம்பிரியானியுடன் வயிறும் மனமும் நிறைவாக துபாய் வந்திறங்கிய நாள் நினைவில் வருகிறது வாழ்த்துக்களுடன் காத்தான்குடியிலியிலிருந்து சகோதரன் ! !
@gopalkrishnan7573
@gopalkrishnan7573 Жыл бұрын
Chandru you are doing a very video coverings.i think you are just like way to madhavan.Noth of them are beyond comparison.Best you tubers of both India and srilanka.keep on rocking.other you tubers must learn from them My best wishes for both of you
@dhuru4
@dhuru4 Жыл бұрын
Sir unga Pakistan videos nice I watch u r video all ... Naa onnu note pannen sir Ange ulla bike all same ..same model Naa india ..india ulla bike mathiri yethum illaiya ange
@aadambai2448
@aadambai2448 Жыл бұрын
பிரதர் நானும் கராச்சி பாக்க ரொம்ப ஆசையா இருக்கு🎉
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 Жыл бұрын
இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானை பற்றி தவறாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் இந்தியா பற்றி தவறாக பரப்புரை செய்கின்றன. மற்ற நாட்டினர் தான் சரியான தகவல்கள் தருகின்றனர்
@feelthirsty5111
@feelthirsty5111 Жыл бұрын
என்ன தவறா பரப்புரை செய்தார்கள்...எதையாவது கூறுங்கள் பார்ப்போம்??
@mohanakrishnan1654
@mohanakrishnan1654 Жыл бұрын
இந்தியா மட்டும் சொல்லல கொஞ்ச நாட்களாக சவூதி அரேபிய மற்றும் UAE பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேற்றம் செய்கிறார்கள் காரணம் அவருடைய தவறான செயல்களால் அரேபிய நாடுகளே பாகிஸ்தானியர்களை வெறுக்க அரம்பித்துவிட்டனர். சில நாட்களுக்கு முன்பு கூட பாகிஸ்தானியர்களின் பிச்சை எடுக்க சவூதி மெக்கா வாரங்க என்று கூறி பாகிஸ்தானிய தூதராக அதிகாரியிடம் குற்றம்சாட்டப்பட்டது😅😅😅😅
@ajmvlogs5964
@ajmvlogs5964 Жыл бұрын
பாகிஸ்தானை பற்றி சரியாக தெரியாது ஆனால் இந்தியாவில் விஜயகாந்த் அர்ஜுன் போன்ற நடிகர்கள் நாட்டை காப்பாற்றுகின்ற எண்ணத்தில் பாகிஸ்தானை தீவிரவாதிகளாக தான் சுட்டிக்காட்டினார்கள் அவர்களுடைய முந்தைய படங்களில்
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 Жыл бұрын
பாக்கிஸ்தான் ஒரு பயங்கரவாத நாடு என்பதே சரியானது
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
ஆமாம் பாக்கிஸ்தான் ரொம்ப உத்தம நாடு.. ஏன்டா தீவிரவாதத ஆதரிக்கும் பாக்கிஸ்தான் நாடு உனக்கு நல்ல நாடா.. அதற்கு சான்று இப்போ நடந்த இரான் பாக்கிஸ்தான் பிரச்சினை தான்.. உனக்கு படிப்பு அறிவு இல்ல.. செய்தியை யம் பாக்குறது இல்ல..சும்மா லைக் காக இஷ்டத்துக்கு உலர வேண்டியது..
@AmfahadFahad
@AmfahadFahad Жыл бұрын
Well done Anna Bro❤
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn Жыл бұрын
பாகிஸ்தான் சாலை மற்றும் கராச்சி சாலைகள் மிகவும் அகலமான தாக உள்ளது
@sheikabdhullah5875
@sheikabdhullah5875 Жыл бұрын
சந்துரு அண்ணா வணக்கம் நலமா நீங்கள் மிகவும் அருமையாக எல்லாவற்றையும் காட்டுறீங்க
@selvam1795
@selvam1795 11 ай бұрын
அருமையான நல்ல விடியோ பதிவு அருமையகா இருக்கிறது அற்புதமான இருக்கிறது அருமை நன்றி வாழ்த்துக்கள்
@vergheesegerard6775
@vergheesegerard6775 11 ай бұрын
I worked in Dubai and had many Pakistani friends...they are actually very friendly with no hatred but both side politicians project them negatively.
@r.chandrasekaransrikkanth7254
@r.chandrasekaransrikkanth7254 11 ай бұрын
you should be permanently made to settle in pakistan then u will understand the ground reality.
@vergheesegerard6775
@vergheesegerard6775 11 ай бұрын
@@r.chandrasekaransrikkanth7254 you try stupid to settle me.
@jayachandranmadurairajan6776
@jayachandranmadurairajan6776 Жыл бұрын
We came to know lot of good informations through this video thank you RJ Chandru
@mohammedizzuddin.g.7810
@mohammedizzuddin.g.7810 Жыл бұрын
Really Nice Brother. God Almighty Bless You with Sound Health and Wealth Throughout Your Happy Life. Enjoy your trip ❤
@kamsanfilms
@kamsanfilms Жыл бұрын
Good job bro.. Really usefull.... This is first time i nee the pakistan... I feel totally different than i heard about pakistan... Thank you first that
@SuhailaNaadirah
@SuhailaNaadirah Жыл бұрын
கராச்சி. இங்கு இந்தியர்கள் ஆதிக்கம் அதிகம். இந்தியாவின் ஆளுமையும் இங்கு மிக அதிகம். இந்தியா, ஹிந்தி திரைப்படங்கள் இவைகளுக்கு மதிப்பு அதிகம்.
@piusrodrigo8085
@piusrodrigo8085 Жыл бұрын
I love Pakistan people. They are good helping mind.
@rguru6236
@rguru6236 Жыл бұрын
Chandru love from chennai
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤ Beautiful video mr.chandru sir.❤❤❤ congratulations sir ❤❤❤❤
@SunGaming-mp9ls
@SunGaming-mp9ls Жыл бұрын
Bro Thumbnail caption ku Tamil font enna use pandringa
@RajaSekar-n5m
@RajaSekar-n5m Жыл бұрын
All youtubers use the same font in thumbnail, try better font.
@thangapandianpandian9879
@thangapandianpandian9879 Жыл бұрын
Anna nengal rupai endru solvathu sl or IND or pak
@rathnaseenu
@rathnaseenu Жыл бұрын
பாக்கிஸ்தான் ள யும் இந்தியன் ரூபாய் தான்
@thanurajthangavadivel7807
@thanurajthangavadivel7807 Жыл бұрын
எல்லா நாடும் நல்லாதான் இருக்கு நம்மட இலங்கை தான் மனிதன் வாழ பொருத்தம் இல்லாதநாடக மாறி வருகிரது
@abdulgaffoor8838
@abdulgaffoor8838 Жыл бұрын
UONMAI
@rajacommentpsycho8507
@rajacommentpsycho8507 Жыл бұрын
சீனா கு சுத்து குடுத்தால் இப்படி தான் போலம்பனும்
@gangaacircuits8240
@gangaacircuits8240 Жыл бұрын
ஒரு இந்தியனாக இருந்தாலும் இலங்கை விரைவில் பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடவேண்டும் என விரும்புகிறேன். இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் செய்திகளை காணும்போது மனம் வலிக்கும். எதிரி என்று நினைக்கும் பாகிஸ்தான் கடற்படையினர் கூட இந்திய மீனவர்களை சுடுவதில்லை. கராச்சி குறித்த பதிவு சிறக்க வாழ்த்துக்கள்.
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
pakistan unmai mugam avar kattala
@syedbasheerahmed9525
@syedbasheerahmed9525 Жыл бұрын
இலங்கை அருமையான நாடு. இனப் போர் இல்லாமல் இருந்தால் இன்னும் அருமையான நாடாகவே இருந்திருக்கும்.
@Velayudan-gattimelii
@Velayudan-gattimelii 11 ай бұрын
Anna MALAI ku sollu bro CAA urgent implement ku
@Veeratamilanda-yu6bw
@Veeratamilanda-yu6bw 11 ай бұрын
Hello chandur anna 🙏👋 very nice sharing 👌 fantastic videos 😂❤
@skymoviebuff
@skymoviebuff Жыл бұрын
No train services between Islamabad and karachi??
@aruk3421
@aruk3421 Жыл бұрын
Excellent tour
@vasanthaseshadri3426
@vasanthaseshadri3426 Жыл бұрын
He is a srilankan
@jgarden1585
@jgarden1585 Жыл бұрын
Wow nice pali..Expectation and reality is Different ..really they good... From chennai
@SuhailaNaadirah
@SuhailaNaadirah Жыл бұрын
Audio & Video not properly edit. pls.correct next time.
@qryu651
@qryu651 Жыл бұрын
நல்ல பதிவு சகோதரன் அரசியல் தான் பிரச்ஈனைக்கு காரணம் மக்கள் எல்லோருமே பிரச்சினை இல்லாதவர்கள் இஸ்லாமியர்கள் விருந்துண்டு வாழ்பவர்கள். யாழ்ப்பாண தமிழர்கள் மாதிரியானவர்கள் இல்லை. அதிலும் எல்லாத்தமிழர்களும் இல்லை சில தமிழர்கள் மட்டுமே தொடச்சியாக பிரச்சினையாக இருக்கிறார்கள். சில பேருக்கு கோபமாக இருக்கலாம் ! இது உண்மையானது ஒற்றுமையும்+ விருந்தும் இல்லாத இனம் வெற்றியடைய முடியாது . நல்ல தெளிவான விளக்கம்.
@rath6686
@rath6686 Жыл бұрын
Super Chandru❤❤❤❤❤
@mohamedmahir3867
@mohamedmahir3867 Жыл бұрын
அருமையான தகவல்கள். வாழ்த்துக்கள்
@moongilisai1809
@moongilisai1809 11 ай бұрын
அருமை அருமை அருமையான காணொளி ஐயா
@sriramfilters217
@sriramfilters217 Жыл бұрын
Indians tamil nadu ralloud?
@mohang7995
@mohang7995 Жыл бұрын
முகம்மது ஜின்னா &காந்தி இரண்டு தே... மவன்கள் இல்லாமல் இருந்தது இருந்தால் இந்தியா என்ற ஒரே இடத்தில் சகோதரர் நாங்கள்
@SelvanayakiKrishnasamy
@SelvanayakiKrishnasamy Жыл бұрын
Pirivinaiku acharam pottathu gandhi illa mohamadu jinna than adampidithu pakistanaga priya kaaranam
@abdullamunaf
@abdullamunaf Жыл бұрын
PIA super airlines Exallant
@RizviMarzook
@RizviMarzook 7 ай бұрын
I pray for u safe journey
@ibrahimhrm688
@ibrahimhrm688 11 ай бұрын
Pls tell flight food to Sri Lankan airlines. They r giving so less food in the flight ..
@kumbakonamramesh1149
@kumbakonamramesh1149 Жыл бұрын
Bro மேனகா sister க்கு டிக்கா எடுத்து போங்க அவங்க ஆசையா சாப்பிடுவாங்க 😮😢😢
@saravananm864
@saravananm864 Жыл бұрын
Appa pathirama vanthutengala santhosham sagothararee, vaalthukkal good , pak makkal nallavanga, aaanal sela aabayagaram, naan ethum koora verumbala
@aruldevaprasannam9978
@aruldevaprasannam9978 Жыл бұрын
Excellent well developed, very happy
@RameshD-v4o
@RameshD-v4o 8 ай бұрын
சிறப்பான பதிவு நனறி சந்ரு
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
Gorgeous city Karachi in Pakistan
@sachithanandamADVENTUREAVION
@sachithanandamADVENTUREAVION Жыл бұрын
அண்ணன் பாகிஸ்தானில் இருந்து முன்பே வந்துவிட்டார்
@shafiullahm.s8638
@shafiullahm.s8638 11 ай бұрын
Super chandru
@SafaHaneen-te7yf
@SafaHaneen-te7yf Жыл бұрын
Great job 👍👍👍👍👍👍
@Zues146
@Zues146 11 ай бұрын
Wow Pakistan looks clean❤ , didn’t know all these days
@drarunselvakumar5009
@drarunselvakumar5009 10 ай бұрын
மக்கள் தொகை இந்தியாவை விட குறைவு. குறிப்பா இஸ்லாமாபாத்.
@gnani8664
@gnani8664 Жыл бұрын
Once it’s part of india
@mohammedsufiyansalithambi2633
@mohammedsufiyansalithambi2633 Жыл бұрын
Super rj chanru
@Deeparamadas369
@Deeparamadas369 6 ай бұрын
Adipoli
@eyethousand
@eyethousand Жыл бұрын
உங்களின் அடுத்த காணொளிக்காக ஆவலாக காத்திருக்கிறேன்
@SafaHaneen-te7yf
@SafaHaneen-te7yf Жыл бұрын
Pakistan ❤️❤️❤️❤️❤️
@MohamedJuffry
@MohamedJuffry 11 ай бұрын
சந்துரு நல்ல நல்ல வீடியோக்கள்
@PUTHIYAPAYANAMNETCENTREKANCHEE
@PUTHIYAPAYANAMNETCENTREKANCHEE Жыл бұрын
Super ji Senthil Kanchipuram
@nuwaisismail1413
@nuwaisismail1413 Жыл бұрын
I'm waiting until the next video
@XinaCCPFreeTibet
@XinaCCPFreeTibet 11 ай бұрын
PIA - Pray insha allah - to safely reach the destination 😂😂
@msundar
@msundar Жыл бұрын
Bro, In other country airlines, Business class passengers will be feed you with unlimited liquor and unlimited foods. They give only food… but 55k PKR for business ticket is cheaper
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 8 ай бұрын
இந்தியாவில் உள்ள ஆட்டோ டாக்சி ஓட்டுனர்கள் வாடகை அதிகமாக கேட்கிறார்கள் என இவர் பேசுவது உண்மைதான் ஆனால் நமது அரசு எரிபொருள் விலைக்கு பல வரிகளை போட்டு விலை அதிகமாக விற்பது முக்கிய காரணம்.
@vasanthaseshadri3426
@vasanthaseshadri3426 Жыл бұрын
He is a srilankan.
@sureshv6900
@sureshv6900 Жыл бұрын
அருமை
@MohammedNisha-u1w
@MohammedNisha-u1w Жыл бұрын
Super pro 🎉🎉🎉
@gperiaswami3971
@gperiaswami3971 Жыл бұрын
Pakistan food is so good,people are so good and cost of living is low. If allowed many from India will emigrate to pakistan.
@rangaswamimettupalayamkali9416
@rangaswamimettupalayamkali9416 Жыл бұрын
Even Muslims are not willing to go to Pakistan, that is why Muslim population in India and Hindus in Pakistan running out of Pak and Hindu population is dropping there.
@sivasaras12
@sivasaras12 7 ай бұрын
Pakistan economy is out. They are exporting Camel to China to boost their exports. You do not know when extremists throw bomb at you. Not a democratic country like India. Indian economy is growing
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Жыл бұрын
Nice.
@arunkumarduraisamy5871
@arunkumarduraisamy5871 11 ай бұрын
your video shows Pakistani true things.
@sridherrajavel8588
@sridherrajavel8588 Жыл бұрын
Fast Bro, WAR start achu pak vs Iran
@saravananm864
@saravananm864 Жыл бұрын
😂😮
@SelvanayakiKrishnasamy
@SelvanayakiKrishnasamy Жыл бұрын
Karachiel tamilargal 2000 pear vasikirargal karachi jinna hospitaluku pin buram tamilargalai paarkalam
@pacificexporters2666
@pacificexporters2666 11 ай бұрын
உஷா லண்டனில் என்ன செய்றீங்க
@jayakumarkannan7137
@jayakumarkannan7137 7 ай бұрын
The media reporter said that while travelling in Pakistan in all places either in auto car or by Air the rate fixed genuinely no extra money is to be paid or demanded by the drivers and they are very close friends no afraid for anything while traveling in Pakistan in all places. From Islamabad to Karachi by Air ticket cost amounting to Rs 57000/_. All Pakistani passengers are traveling in bus which are in big lengthy bus newly shown Most of the highest buildings are residential places of people old and new types of buildings on highway roadside. So the media reporters have taken food and meat are fine in all hotels and tasty enen chaya has been supplied in a silver cup very tasty while drinking tea❤❤🎉🇮🇳🇮🇳🙏🏻
@mhdfaisalaliyarbukari2476
@mhdfaisalaliyarbukari2476 Жыл бұрын
Who is telling PIA flight ✈️ not good Pakistan flight service super great big airport super video
@devanahallinagarajaraogovi7521
@devanahallinagarajaraogovi7521 Жыл бұрын
Sir I think you are the first person to cover Pakistan cities in Tamil. Pl clarify
@RajaSekar-n5m
@RajaSekar-n5m Жыл бұрын
No Many of them covered before
@raghuraghuk2486
@raghuraghuk2486 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ZMRoshan95
@ZMRoshan95 Жыл бұрын
Super very good 👍
@naniaaliyar862
@naniaaliyar862 Жыл бұрын
Muslims countries ellamrum ippadithan sapiduvanga romba nature nalla sapiduvanga nalla cleana erippanga nega nera pakkuringa eppadi ippadi nega namma naddilum india kanamudiyathu
@sajview9921
@sajview9921 Жыл бұрын
Good one
@gracejoseph5352
@gracejoseph5352 Жыл бұрын
Super tour of Pakistan. Well covered.
@m.muthukumaran7870
@m.muthukumaran7870 Жыл бұрын
சூப்பர்
@selvane9819
@selvane9819 Жыл бұрын
Let the Aviation industry in India take note of it. IndiGo is monopoly and taking passengers for a ride
@mohamedilliyas6557
@mohamedilliyas6557 Жыл бұрын
Thank you
@MrPahirathan
@MrPahirathan Жыл бұрын
I will visit next to Pakistan.
@BasheerAhamed257
@BasheerAhamed257 Жыл бұрын
👌👌👌👍
@muralisk76
@muralisk76 Жыл бұрын
Good know you are alive in pak
@Nisha-t2i
@Nisha-t2i Жыл бұрын
பாகிஸ்தானை சுற்றிக் காட்டியமைக்கு நன்றி.
@musannadhir3621
@musannadhir3621 Жыл бұрын
anna ungala parkkum poothu pakistani pola irkkuthu
@savethink9704
@savethink9704 Жыл бұрын
More next
@asirvathamk6944
@asirvathamk6944 11 ай бұрын
Both countries peoples are always wishes to be fellowship, peace with each other. But both countries rulers are not good.
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 Жыл бұрын
Lakshadweep ecologically fragile.
@ragawannair602
@ragawannair602 11 ай бұрын
❤❤😊😊
@angelfreedom246
@angelfreedom246 Жыл бұрын
ஐரோப்பியர் , அமெரிக்கரைக் கண்டால் என்ன விலை சொல்வார்களோ தெரியாது. நீங்கள் ஆசிய நாட்டவர் என்பதால் உங்களை தங்கள் நாட்டவர் என்று தான் நினைப்பார்கள் .
@joyantonygunasekara5232
@joyantonygunasekara5232 11 ай бұрын
Exactly, I have seen many videos that Pakistani taxi drivers rob European tourists, as he look local or from other city they won’t try (top of that he carry camarra , books pens and all so they know he’s a journalist )
@VivekVivek-pz8zm
@VivekVivek-pz8zm 10 ай бұрын
So many Islamic countries food ku Vali ilama erukanga theriuma
Lp. Точка Невозврата #2 СТАРИНА ВРЕМЯ [Смотрящий] • Майнкрафт
29:43
MrLololoshka (Роман Фильченков)
Рет қаралды 648 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
No1 Pakistan Karachi Biriyani 👌| Rj Chandru Vlogs
14:58
Rj Chandru Vlogs
Рет қаралды 530 М.
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН