எதுக்கு இந்த பொழப்பு😢 | Last Day At Mauritania❤️ | Ep-05

  Рет қаралды 577,475

Tamil Trekker

Tamil Trekker

Күн бұрын

Пікірлер: 519
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : kzbin.info/door/bnRie93LIppkHL0xye3osA
@selva5804
@selva5804 10 ай бұрын
ஒரு நிமிஷம் கூட skip பண்ணாம பாக்கிற விடீயோஸ் உங்களோடது மட்டுந்தா ப்ரோ... பெருமை கொள்கிறது என் தமிழ் இனம்
@sahayaohri3391
@sahayaohri3391 10 ай бұрын
மிகவும் அருமை
@sharafilm4619
@sharafilm4619 10 ай бұрын
Try vj sidhu vlogs too bro
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
Thank you So much bro ❤
@prakashd3637
@prakashd3637 10 ай бұрын
Very hard work... keep it up bro....
@Pikach-h5f
@Pikach-h5f 10 ай бұрын
Idhula enna peruma???
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
Hi Guys எல்லாரும் எப்படி இருக்கீங்க!! ❤Do Like For this Video 👍💙 This is Last Episode of Mauritania, Next Senegal Country தான். Stay Tuned guys 😎
@akllifestyle4058
@akllifestyle4058 10 ай бұрын
First comment pannanumnu wait pannitu irunthen.... Vazhuthugal thambi....
@manoj-qv7lr
@manoj-qv7lr 10 ай бұрын
Pro tamil nadu la romba kasta irukura place trekking pona ennaiyu kutittu ponga pro neega sollunga enga nu naanu veran tamil nadu la ana trekking panra mathiri pro unga kuda epdi experience irukunu paakanum pro
@dineshmalarmannan6120
@dineshmalarmannan6120 10 ай бұрын
Nalla irukku bro. But waiting for Andes mountains Amazon jungle series. If u do that you could become different from other KZbin tamil travel vloggers
@sivarajanprakash5091
@sivarajanprakash5091 10 ай бұрын
Post a video about your Hair transplant Bhuvani bro
@tgurusamy9577
@tgurusamy9577 10 ай бұрын
Bro Gambia illa enakku therinjvanga irukkanga
@thoudeenali9832
@thoudeenali9832 10 ай бұрын
வீடியோவை பார்க்கும் போதும் நாங்களும் அந்த ஊரைப் பார்த்ததை போல ஒரு சந்தோஷம்.
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
Thank you So much ❤
@RameshSrinivasan-j1l
@RameshSrinivasan-j1l 10 ай бұрын
நமது நாடு எவ்வளவு பாதுகாப்பு, வசதிகள் உள்ளன என்று இந்த கானோளியை கண்ட பின்பே புரிந்து கொள்ள முடிகிறது...
@velliangirisamyn7610
@velliangirisamyn7610 10 ай бұрын
இங்க இருக்கிற முக்கால் சுக்கு சொல்லுப்பா 😊
@rekhasrinivasan9700
@rekhasrinivasan9700 10 ай бұрын
A million thanks to the lady who helped you during your journey to Senegal. She is proof that the world is not such a bad place and that all people are not bad....it's just that we come across all kinds of people to understand the world better😊
@rafikkhan-io2dx
@rafikkhan-io2dx 10 ай бұрын
Bro உங்க வீடியோ பாக்கும்போது எதோ நாங்களே அந்த இடத்துல இருக்குற மாதிரி feel ஆகுது எங்க வீட்ல எங்க அம்மா பாப்பா எல்லாம் உங்க பெரிய fans bro, take care உங்க ஹெல்த் bro.
@treatseaweed
@treatseaweed 10 ай бұрын
வெள்ளைக்காரன் புத்தியயை காண்பித்துவிட்டான். காலை வாரிவிட்டான். I can understand your disappointment bro
@Arav_90skid
@Arav_90skid 10 ай бұрын
சரி தான்💯
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 10 ай бұрын
எல்லோரும் அப்படி அல்ல ஒரு சிலரே எல்லா தேசங்களிலும் நிச்சயம் இருப்பார்கள்
@babyravi7204
@babyravi7204 10 ай бұрын
உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.. நீங்க நிறைய இடத்துக்கு போய் இருக்கீங்க... நீங்க லொகேஷன் மேனேஜர் ஆக எனது ஆசை....
@xavierarokiyaraj5118
@xavierarokiyaraj5118 10 ай бұрын
உடல் நிலை முக்கியம் நண்பரே God bless you 🎉
@udayaajees6184
@udayaajees6184 10 ай бұрын
Vellakaran ungala miss panitan ...romba feel pannuvangey bro namma tamil makkal mari yarum illapa nallavanga
@asanaasana6357
@asanaasana6357 10 ай бұрын
Bro unga video patha mind relax ah iruku
@nilroycool
@nilroycool 10 ай бұрын
Bro im From Sri Lanka 🇱🇰 i like your videos bro continues ah videos upload pannunga pudhu visayatha namma level ku vithiyasama solringa superb
@tummyfullthetasteofhomefoo681
@tummyfullthetasteofhomefoo681 10 ай бұрын
Avanunga rendu perum vandum guide trip la vandrukanunga but ni solo va vera level pandra thala 🎉
@vetrivel1823
@vetrivel1823 9 ай бұрын
அருமையான பதிவுகள் ஒவ்வொரு நாட்டிலும் உங்கள் பதிவுகள் கருத்து அருமை உங்களுக்கு துணிவு அதிகம் உள்ளது பல பிரச்சினைகள் சந்தித்து இருப்பீர்கள் மேன்மேலும் வாழ்க வளமுடன் நானும் 6 நாட்டிற்கு சென்று வந்தேன் சில பிரச்சனைகள் ஏற்பட்டது உங்கள் உழைப்பு மேன்மேலும் வாழ்க வளர்ச்சி காண வேண்டும்
@ranganathanb3493
@ranganathanb3493 10 ай бұрын
❤❤❤ காமெடி பேச்சு ரசிக்கும்படி நிறைய இருக்கும் காணொளி உங்களுடையது தான்... சூப்பர்.. சூப்பர்....!!
@velankannitoday7641
@velankannitoday7641 7 ай бұрын
😢😢😢😢😢
@Prince-wz2nr
@Prince-wz2nr 10 ай бұрын
"Iruttinile nee nadakkayile... un nizhalum unnai vittu vilagividum.... nee mattum dhan indha ulagathile unakku thunai endru purindhu vidum " Yuvan and na.muthukumar pattula varra lyrics dha bro life..... those German boys 🙆‍♂🙆‍♂🤷‍♂🤷‍♂
@ijasahamed8390
@ijasahamed8390 10 ай бұрын
சாவுறத்துக்கிடையில பத்து நாடுகளுக்கு visit பண்ண வேண்டும் my dream ❤
@aravind7007
@aravind7007 10 ай бұрын
தமிழ்நாட்டின் Bear Grylls நீங்கள் 🔥❤
@nAarp
@nAarp 10 ай бұрын
❤❤நீங்க ரொம்ப கஸ்ட்ட ❤பட்டு எங்களுக்கு வீடியோ போடுரீங்க பாவம் வாழ்க❤
@gogulanaath
@gogulanaath 10 ай бұрын
From all your hardwork and risk taken,It will be really fruitful in near future . Best tamil vlogger !
@mohamedsaneer5485
@mohamedsaneer5485 10 ай бұрын
Trekker வணக்கம் வெள்ளையர்கள் இப்படி தான் அவர்களின் குணம்
@TamilMaganTM
@TamilMaganTM 10 ай бұрын
Love from யாழ்ப்பாணம் ❤️anna
@rasalingamruksanthan5053
@rasalingamruksanthan5053 10 ай бұрын
உங்கள் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் மூலமாக இன்னும் பல நாடுகளை காண ஆவலாக உள்ளோம் ❤
@maryvijayab8990
@maryvijayab8990 10 ай бұрын
Through your video we saw Sahara desert, Thank you Bhuvani, Take care of your health ❤
@CruxDevaGhana.
@CruxDevaGhana. 9 ай бұрын
அண்ணா.. நான் காணாவில் இருக்கிறேன். நீங்க இருக்கும் இடத்தை விட நாங்க இருக்குற ஏரியாவே நல்லா இருக்குது. வாழ்த்துக்கள் அண்ணா..
@velankannitoday7641
@velankannitoday7641 7 ай бұрын
Ivan mosamaara oora kaattuvaa
@sarveshwaranr.b8427
@sarveshwaranr.b8427 10 ай бұрын
புவனி ப்ரோ, அந்த English தே.... பயல்கள் கிட்ட நீங்க திரும்ப பேசியிருக்க கூடாது ப்ரோ, அவங்க புத்திய கட்டுனதற்கப்பறம் நீங்க நடந்துவந்தப்போது எனக்கு பக் பக் ன்னு இருந்தது ப்ரோ, நல்ல வேல நல்லபடியா வந்து சேர்ந்தது அப்புறம் தான் நிம்மதியா இருந்தது 👏👏👏👏👏🎉🎉🎉🙏❤️🙏
@samundeeswari5887
@samundeeswari5887 10 ай бұрын
Vaazhthukal bhuvani pathiramaga travel seiyavum 👌👌👍👍😍😍💚💚💚💐
@ukirfan
@ukirfan 10 ай бұрын
very hard பாராட்டுக்குரிய சிறந்த பணி . 👍
@s.venkatesan2938
@s.venkatesan2938 10 ай бұрын
சாதாரணமாக, நட்பாக பேசுவதாக நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால், அந்த ஜெர்மன்காரர்கள் நீங்கள் கூடுதலாக பேசி, அவர்களுடன் ஒட்டிக்கொள்ள முயல்வதாக நினைத்திருக்கலாம். ஏனென்றால்,, அவர்களுக்கு வேறு ரகசிய வேலைகள் இருந்திருக்கலாம். அதனாலேயே உங்களை தவிர்த்திருக்கலாம். குழப்பமே வேண்டாம்
@amarnath9217
@amarnath9217 10 ай бұрын
விட்டுட்டு போயிட்டா வழி தெரியாம சுத்துவோம்னு நினைச்சுட்டானுங்க போல டேய் நாங்க வாஸ்கோடகாமவுக்கே வழி காட்டியா மாலுமி பதவன் வழி வந்த தமிழன்டா
@SureshKumar-ni8su
@SureshKumar-ni8su 10 ай бұрын
Bhuvani amazing to see your trips ,taking big risks ,,be safe
@mohamedimran7307
@mohamedimran7307 10 ай бұрын
Intha pulappu pulaikkurathtku tooku potthu savuggadana antha vellakkarantha sulluga bro 😂😂😂😂😂❤
@avanorvlog3103
@avanorvlog3103 10 ай бұрын
நீங்கள் சென்ற இடங்களை பார்க்கும் போது அந்த இடத்திற்க்கு நான் போகனும் என்று ஆசைப்படுவேன் ஆனால் இந்த நாட்டுக்கு போய் பார்க்க ஆசையே வரல எனக்கு தம்பி, ஆனால் உங்க வீடியோ எல்லாம் பார்ப்பேன்,கவனமா சுத்தி திரியுங்க தம்பி, உங்களுக்கு தலைமுடி நல்லா வரர்ந்திருக்கிறது தம்பி 🎉🎉
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 10 ай бұрын
Continue your journey, congratulations ❤
@tummyfullthetasteofhomefoo681
@tummyfullthetasteofhomefoo681 10 ай бұрын
Haha sema vitutu ponavangala kalaichi vita paru vera level thala ni😂
@dinesh759
@dinesh759 10 ай бұрын
Walking on the of African continent without a single piece of light following a map is dhairiyathin ucham bro. Kudos to you
@RizwanM-f2s
@RizwanM-f2s 10 ай бұрын
Bro take care of your health. It’s not a joke ❤❤❤
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
sure thanks
@arjunaj6928
@arjunaj6928 10 ай бұрын
அமேரிக்கா சீரிஸ்க்காக காத்திருப்போர் சங்கம்😢
@STMani-ps4kg
@STMani-ps4kg 10 ай бұрын
Bro ivaru ku USA visa kediakadu bro, because ivaru Syria poitu vantharu, so America pomudhiyathu👍
@santhoshv4060
@santhoshv4060 10 ай бұрын
Why bro syria ​pona USA visa kedaikathu ?@@STMani-ps4kg
@rishirishi5081
@rishirishi5081 10 ай бұрын
​@@STMani-ps4kg apdila onnu illa olaradha traveler nu sonna onnu sollamatanga and neraya usa people syria ku tour poirukanga
@nmkr90
@nmkr90 10 ай бұрын
❤❤அடுத்த சுற்றுலா துறை அமைச்சராக வாழ்த்துக்கள் ❤❤❤
@anbudanarun709
@anbudanarun709 10 ай бұрын
Unga kooda travel pannum aasa ❤na vera 11 experience indha video
@eswaran780
@eswaran780 10 ай бұрын
Healtha pathukanga thambi next videovuku waiting 👍🏻🤝🤝🤝✌️😊
@anranand
@anranand 10 ай бұрын
I am Nagarajan from Coimbatore last September i went to Senegal for our company purpose. I had seen some important places like goree island and statue of renissance .so i am waiting for the videos from your views
@Userfromtn98
@Userfromtn98 10 ай бұрын
Sir is there any job vacancy in your company?
@anranand
@anranand 10 ай бұрын
Till now no vacancy in our company
@Userfromtn98
@Userfromtn98 10 ай бұрын
ok na
@ayur7
@ayur7 10 ай бұрын
Ulagatha pathi detail ah therinchika mudiyudu unga chanel nala bro.... Nega unga health ah pathukonga unga health nala erunda dan negalum enjy pana mudiyum unga fans hum inda ulagatha pathu rasika therinchuka mudiyum ❤
@gunalanthangavelu8968
@gunalanthangavelu8968 10 ай бұрын
Bro when you travel solo just Hi & Bye to your friends. Keep rocking brother. Be safe & enjoy the trips anywhere you go in this world. Love From Texas❤
@ஈசன்படைப்பில்
@ஈசன்படைப்பில் 10 ай бұрын
எதுக்கு இந்த பொழப்பு கேட்டது 🤩 சூப்பர்
@seshadhrig6883
@seshadhrig6883 10 ай бұрын
Take care of your health brother ❤
@Sivakumar_23
@Sivakumar_23 10 ай бұрын
Nandri sir Vazhga valamudan Thanks universe
@TamilTrekkerOfficial
@TamilTrekkerOfficial 10 ай бұрын
Thank you So much ❤
@MrKingcobra123
@MrKingcobra123 10 ай бұрын
Bro Really Mauritania is dangerous place already seen in other video take care of your health stay safe Bro
@kvt.pirathee1060
@kvt.pirathee1060 10 ай бұрын
சகோ புவனி. உங்கள் பயணங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@dhanavelm7568
@dhanavelm7568 10 ай бұрын
Vera level Bhuvi👌
@gunajoeal9488
@gunajoeal9488 10 ай бұрын
God bless you bhuvani.
@Kesavan-2024
@Kesavan-2024 10 ай бұрын
Mauritania நாட்டில் மிகவும் கஷ்டப்பட்டீர்கள் ,Senegal நாட்டில் உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும், take care of your heath
@mohamedhasanguthouse8090
@mohamedhasanguthouse8090 10 ай бұрын
Be safe bhuvani...expectly anywhere road crossing time must carefully pls ....❤
@kiritharan7214
@kiritharan7214 10 ай бұрын
அன்பு வணக்கம் From doha qatar
@mbalamurali7988
@mbalamurali7988 10 ай бұрын
உடல் நலத்தை பார்த்துக்கணும் புவனி❤
@arumugams467
@arumugams467 10 ай бұрын
Very great effort❤
@Jaswins8426
@Jaswins8426 8 ай бұрын
my dream place, enakku poramaya iruku ungala paatha neenga intha piravi payana adaichitinga
@user-os9qo7xd5y
@user-os9qo7xd5y 7 ай бұрын
நாங்கள் எதற்கு வரப் போகிறோம் நீங்கள் கஷ்டப்படுவது போதாதா நாங்களும் கஷ்டப்பட வேண்டுமா 😂😂😂
@MTG21216
@MTG21216 10 ай бұрын
It's really heartbreaking to see such actions by these german guys, dont believe such crooks ,hope you are safe
@bovha-yh4fg
@bovha-yh4fg 10 ай бұрын
what did they do? 😢
@drneetbiologyguidancechann9255
@drneetbiologyguidancechann9255 10 ай бұрын
@@bovha-yh4fg see previous episode
@bovha-yh4fg
@bovha-yh4fg 10 ай бұрын
​@@drneetbiologyguidancechann9255 i dont understand can you explaine sir
@prasantht231
@prasantht231 10 ай бұрын
Nothing. They did nothing, they wanted to hang out by themselves.
@drneetbiologyguidancechann9255
@drneetbiologyguidancechann9255 10 ай бұрын
@@bovha-yh4fg those German people in the video were travelling with Tamil trekker in the long train and ate the snacks which trekker gave them and also took his headlights But they didn’t even bother to help trekker after the train journey and left him alone Finally they both came to the same hotel by taxi where Tamil trekker walked for 30mins
@MuthuPandi-y1i
@MuthuPandi-y1i 10 ай бұрын
Good job Anna unga video naa skip panndrathey illa fulla parpen
@idayathullaakbarali5666
@idayathullaakbarali5666 10 ай бұрын
U r ur energy bro keep rocking we all with you
@thefdlord
@thefdlord 10 ай бұрын
Beautiful; no Tamil person shall tread this path as this man did.
@weekend.Travel
@weekend.Travel 10 ай бұрын
Pls keep water bottle and dry nuts always for better health and travel days especially for strange places bro..
@ramanathanseshan6960
@ramanathanseshan6960 5 ай бұрын
Our culture is v helpful v helped the foreign guys but they showed their true colours
@tacttamil7687
@tacttamil7687 10 ай бұрын
Tamil trekker video addict 😮
@gulfstream8787
@gulfstream8787 10 ай бұрын
I like your honest take on Mauritania.
@sharmila6371
@sharmila6371 10 ай бұрын
அண்ணா நீங்க சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
@jagethesmahalingam3463
@jagethesmahalingam3463 10 ай бұрын
Be careful brother and take care of your health may god bless you .
@basithmohammed1959
@basithmohammed1959 6 ай бұрын
நீங்கள் டிராவலிங் போகும்போது எல்லாம் வெந்நீரை நல்ல கொதிக்க வைத்து அதில் கொஞ்சம் சீரகத்தை போட்டு வைத்தால் நல்ல நல்லது அதுமட்டுமில்லாமல் அந்த வாட்டர் நீங்க என்ன சாப்பிட்டாலும் உங்களுக்கு செரிமான கோளாறு ஒன்னும் ஆக ஆகாது
@Kingsman-1981
@Kingsman-1981 8 ай бұрын
ஏங்க ஒரு புல் பூண்டுகுட இல்ல?!😮
@KARTHIK24923
@KARTHIK24923 10 ай бұрын
❤❤❤ good 👍👍 take care of your health and safety
@fmgsiva9058
@fmgsiva9058 10 ай бұрын
Bro Take care of your health Video super ❤👌
@sundaram4320
@sundaram4320 10 ай бұрын
Interesting video i am continue watching.,Waiting for next episode bro.. 😅
@ihthishammohamed2985
@ihthishammohamed2985 10 ай бұрын
Keep it up broh ugga videos a mattum tan skip pannamal pakkura
@senthilkumarsenthil832
@senthilkumarsenthil832 10 ай бұрын
Take care brother,God bless you and your family
@squareworldscenes8006
@squareworldscenes8006 10 ай бұрын
welldone bagpackers...good job...👍👍👍have a safejourney,tc
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 10 ай бұрын
சூப்பர் புவனிதரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@MuhammedshafiqShafiq-pl1ut
@MuhammedshafiqShafiq-pl1ut 10 ай бұрын
after 3 year I comment tamil trakker channel but keep watching.....
@explainonwheels
@explainonwheels 10 ай бұрын
Buvani Senegal Akon sondha nadu Senegal valarchiku Akon romba help senju irukaru
@Jaffnasuman007
@Jaffnasuman007 10 ай бұрын
Daily video podungka bro 30 minute video.❤❤❤
@aditthiyansa5395
@aditthiyansa5395 10 ай бұрын
Be safe & take care of your health
@melwinsanthosh8135
@melwinsanthosh8135 10 ай бұрын
Pathu careful ah irunga bro ❤ take care pf your health
@Dineshkumar-jw8uf
@Dineshkumar-jw8uf 10 ай бұрын
Be careful and take care of your health
@austernesan199
@austernesan199 10 ай бұрын
Bhavani. Try to take dry fruits like dry grapes, Nuts when you do not get good food. Keep electric cooker, rice so that you can prepare கஞ்சி when food is not good. Whenever you get fruits have it. Don’t drink juice
@RameshRamesh-m7d2v
@RameshRamesh-m7d2v 10 ай бұрын
நானும் தஞ்சாவூர் தான் தலைவா இபி காலனி உங்க வீடியோ எல்லாம் பாப்பான் சூப்பர் 👌👌🌹
@maneyr6455
@maneyr6455 7 ай бұрын
Sadio mane uru brooo❤❤❤
@soloking_46
@soloking_46 10 ай бұрын
3:38 😮 aiyoo 😂
@calligraphy8791
@calligraphy8791 10 ай бұрын
Neenga romba carefulah irukkanum
@celina316
@celina316 10 ай бұрын
Really you are a very bold man
@ragawannair602
@ragawannair602 10 ай бұрын
Take care Anna Yeah true health is important Safe journey 🙂🙂❤
@Suresh-travaling
@Suresh-travaling 10 ай бұрын
Take care Bro from Sri Lanka ❤
@kalpanajeeva2485
@kalpanajeeva2485 10 ай бұрын
What ever it may be don't believe anyone who ever it may be this is lesson for you let it be God always be with you
@ungalmathan573
@ungalmathan573 10 ай бұрын
என்னமோ bro manasu கஷ்டமா இருந்த உங்க வீடியோ தான் பாக்குறேன்..i love you bro❤❤👍🤝
@BabuSteaphn-ul3nr
@BabuSteaphn-ul3nr 10 ай бұрын
Hi pulli sammai irrkda video super pulli❤❤
@MuzammilErdogan
@MuzammilErdogan 10 ай бұрын
Mannangatti German pasanga.. Pawam namma bhuwani bro😢 23:08
@krishipalappan7948
@krishipalappan7948 10 ай бұрын
தரமோ தரம்ங்க நண்பரே புவனி 💞💞💞
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm 10 ай бұрын
Buvani nanba mauritania mosamana place neega payanam sejithapathu nan romba baithuta 🥲odabu nalla pathukooga nanba next senegal 🇸🇳 video waiting for you....
@ryagamer1469
@ryagamer1469 10 ай бұрын
Health pathukonga nanba ❤
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,2 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49