Рет қаралды 10,627
பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் குறித்து அமேரிக்கா கவலை அடைந்துள்ளது. தற்போது பாகிஸ்தான் மிகவும் திறன் வாய்ந்த ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் அமெரிக்காவை கூட இலக்கு வைக்க முடியும் என அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
#Pakistan #Missile
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil