Pakistan Army Decoded | பாகிஸ்தான் நமக்கு பகையா? இல்லை சதியா? | Tamil | Pokkisham

  Рет қаралды 236,397

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 1 000
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
Pudhusa neenga edhavadhu therindhukondeergal entraal🥰 Like and Share👍 Pannunga TPTrooPs 💪 Personal Instagram: instagram.com/tamilpokkisham/ Personal Twitter: twitter.com/vickneswarang Telegram: t.me/tamilpokkisham
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
வணக்கம் விக்கி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@garuda2532
@garuda2532 Жыл бұрын
This company only 26 billion dollar,but Ambani net worth is 96 billion dollar,adani (more than 100 billion dollars)
@ashakannan6196
@ashakannan6196 Жыл бұрын
Tp nithanamana valarchi varum kalathil ellarum parkindra mediya vaka erukkum endra santhosathil entha marupadum illai nallathai pesi nalla arasiyalai uruvakkuvom🙏
@kumaranm2368
@kumaranm2368 Жыл бұрын
Content vera level bro..... vikky bro in god mode
@sivasundarambasha6982
@sivasundarambasha6982 Жыл бұрын
This same pakistan army politics is followed by dmk party in tamilnadu to make rift between tamil speaking people and North Indians to loot tamilnadu and stay in power...........
@திருஓட்டுக்காரன்
@திருஓட்டுக்காரன் Жыл бұрын
ஒரு ராணுவம் தனது நாட்டை திவால் ஆக்கிய பெருமை பாக்கிஸ்தான் நாட்டுக்கு மட்டுமே உள்ளது
@Krishna94824
@Krishna94824 Жыл бұрын
நாட்டை பாதுக்காக்கும் இராணுவம் ஆனால் பாகிஸ்தானில் நாட்டை அழிக்கும் இராணுமாக இருக்கிறது வியக்க வைக்கும் தகவல் நன்றி விக்கி 👍
@msckrisshnan8483
@msckrisshnan8483 Жыл бұрын
இதுவரை கேள்விப்படாத செய்திகள். தங்களின் கடின உழைப்பு மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. மிக்க நன்றி நண்பரே 🙏
@arunsiva4888
@arunsiva4888 Жыл бұрын
Vera level pa
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
இணையத்தில் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதை சொல்லும் ஊடகங்கள் குறைவு அவை 'சங்கி' என மக்கள் அவற்றை நம்பாமல் இருப்பதுதான் பிரச்னை. சில மாதங்களாகவே வட இந்திய ஊடகங்கள் மெல்ல வெளியிட்டு வருகின்றன. தமிழ் ஊடகங்கள் பாஜக எதிராக மட்டுமே செய்தி வெளியிடுவது மட்டுமே. எப்படி மக்களுக்கு தெரியும்.
@msckrisshnan8483
@msckrisshnan8483 Жыл бұрын
@@TP-fr7sv 🙏
@shankarramamurthy4767
@shankarramamurthy4767 Жыл бұрын
@@arunsiva4888 great wayto reveal the secrets so far. Keep it up
@busymurali
@busymurali Жыл бұрын
Indicates your hard work… hats off to you.
@mjayrbi
@mjayrbi Жыл бұрын
மிகவும் அதிர்ச்சியான தகவல். ராணுவத்தின் சொத்துக்களை நாட்டுடமை செய்தாலே மக்கள் பிரச்சினை தீர்க்கப்படும் போல தெரிகிறது... இச்செய்தி ஆங்கிலத்தில் வந்தால்... தானாக உலகம் முழுவதும் பரவிவிடும். 👌👌
@Vinayakveeraa
@Vinayakveeraa Жыл бұрын
இவ்வ்ளோ மிக நிதர்சனமான உண்மைய சொன்னதுக்காக விக்கி ப்ரோவ பாக்கிஸ்தான் ராணுவம் தேடப்போறாங்க... மிக தைரியம் ப்ரோ உங்களுக்கு... Hats off.... ❤️❤️🇮🇳🇮🇳❤️❤️ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thukkaramvriddhachalam6041
@thukkaramvriddhachalam6041 Жыл бұрын
Indian Army irukkumbodu kundusi kuda eduthu poga muthiyathu
@rathinakumarijanarthanan4201
@rathinakumarijanarthanan4201 Жыл бұрын
அப்டீன்னா பாகிஸ்த்தான் ரானுவத்தை அழிக்கவேண்டியது இந்தியாவினால்தான் முடியும். கூடியவிரைவில் இது நடக்கும்.
@saravananshanmugham9848
@saravananshanmugham9848 Жыл бұрын
Totally new shockng informations.... unbelievable
@ramtiara
@ramtiara Жыл бұрын
we will protect vikki at any cost ....
@sivagurum2463
@sivagurum2463 Жыл бұрын
இராணுவம் மக்களை பாதுகாக்க என்று நினைத்தால் பாக்கிஸ்தான் நாட்டில் தலைகீழாக உள்ளது பாவம் அப்பாவி மக்கள் நல்லதொரு அருமையான பதிவிற்கு நன்றிகள் அண்ணா வாழ்க
@muralikrishna6159
@muralikrishna6159 Жыл бұрын
Yes. 100 சதவீதம் உன்மை இது நமது நாட்டில் உள்ள லாலாகளுக்கு தெரிந்தே ஆடும் நாடகம் so good vikki
@ramasamy3450
@ramasamy3450 Жыл бұрын
மக்களின் உழைப்பு, மற்றும் பணத்தை கொள்ளையடித்தால், அந்த நாடு பசி, பட்டினி , வேலையின்மை , தீவிரவாதம் வளரும் என்பதற்கு பாகிஸ்தான் , இலங்கை ஒரு உதாரணம். இந்தியாவிலும் ஊழல் அரசியல் வியாதிகளை ஒழிக்காவிட்டால் நம் நாட்டிற்கு இதே நிலைமைதான் வரும். குறிப்பாக தமிழ்நாட்டிற்கு 🙏🙏🔥
@rameshramesh-ou3vi
@rameshramesh-ou3vi Жыл бұрын
முக்கியமாக பிஜேபி ஒழிந்தால் நாடு உருப்படும்
@RaviKumar-im8jr
@RaviKumar-im8jr Жыл бұрын
உங்க கூட நானும்
@kanakarajgkraj5065
@kanakarajgkraj5065 Жыл бұрын
பாகிஸ்தான் ராணுவத்தின் சுயரூபம் இன்னும் அந்த நாட்டு மக்களுக்கு தெரியவில்லை 🇮🇳🇮🇳🇮🇳
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 Жыл бұрын
பாகிஸ்தான் என்ற நாடு தீவிர வாத நாடு என்பதை உலக நாடுகள் தெளிவாக தெரிந்து தான், அந்த நாட்டிலுள்ள ராணுவம் தான் இப்படிப்பட்ட தவறான செய்திகளை பரப்பி, நமது இந்திய தேசத்தின் தீவிர வாத செயல்களை செய்து வருகின்றனர் என்ற, தங்களுடைய அருமையான சிறந்த தகவலுக்காக நன்றி.வாழ்க வளமுடன்.
@muruganmanickam368
@muruganmanickam368 Жыл бұрын
எனக்கு நல்ல தெளிவாக புரிகின்றது நம்முடைய தமிழக அரசியல்.... நன்றி
@IndraKumar-oj8pl
@IndraKumar-oj8pl Жыл бұрын
Uk & USA பாக்கிஸ்தான் அரசாங்கத்தை கட்டுப்படுத்துகிறது. ஆனால் பாகிஸ்தான் குடிமக்களின் வெறும் வயிற்றில் நான் அவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். மரணத்தின் முடிவில் எதுவும் நம்முடன் வருவதில்லை . I ❤️ India 🕊️
@pradeepselvam
@pradeepselvam Жыл бұрын
Jai Hindh Proud to be an INDIAN
@r.gunasekaranr.gunasekaran1122
@r.gunasekaranr.gunasekaran1122 Жыл бұрын
இது புதிய ஷாக்க்கான நியூஸ் விக்கி. இதனால் எனக்கு பல விசயங்கள் தெளிவு கிடைத்தது. Super பிரதர். 👏👌🙏❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@mageshkumar3155
@mageshkumar3155 Жыл бұрын
அன்றே சொன்னார் நம் பிரதமர் பாக்கிஸ்தானை பிச்சை எடுக்க வைப்பேன் என்று நடந்துவிட்டது மோடி அய்யா வாழ்க
@devigaja396
@devigaja396 Жыл бұрын
@@esehi13368 poda mairu
@dilippdilip0688
@dilippdilip0688 Жыл бұрын
Sangi
@shyam9416
@shyam9416 Жыл бұрын
@@dilippdilip0688 nee apo pulithi 😂
@aravindankarthik5599
@aravindankarthik5599 Жыл бұрын
@@esehi13368 unmai oru meeting la sonnaru
@rameahramesh5547
@rameahramesh5547 Жыл бұрын
Modi onnum oompalanu than intha video va pathale theriyuthe
@mohamedkhader2283
@mohamedkhader2283 Жыл бұрын
Excellent research work and presentation, bro. I wish this is presented in English to share with Pakistani people.
@peter-uo6lh
@peter-uo6lh Жыл бұрын
பாகிஸ்தான் மக்களுக்கான நல்ல செயல் வாழ்த்துக்கள்.
@user-sg1zx5dq2f
@user-sg1zx5dq2f Жыл бұрын
Pakistan people? 🤣🤣🤣🤣...they won't and don't want to understand, they choose to follow certain prophecy decades ago to convert India into Toilet bowl like themselves....its not gonna happen forever....look at the herd of goats ,do they seem smart enough to prosper and develop the country? They know nuts beside eating beriyani and teaching terrorism to childrens
@michaels8653
@michaels8653 Жыл бұрын
அருமை, இது தான் நாங்கள் எதிர் பார்த்த விக்கி 👌👍
@karthikeyankaruppusamy6469
@karthikeyankaruppusamy6469 Жыл бұрын
எனக்கும், என்னைப்போல் பலருக்கும் இதோ இந்த நிமிடம் நீங்கள் சொல்லும் வரை, இப்படி ஒரு விச(ய)ம் தெரியவே இல்லை. நன்றி விக்கி 🙏 பாரத மாதா உயர்ந்து வாழ்க 🇮🇳 🙏
@sathishsubramani7933
@sathishsubramani7933 Жыл бұрын
மிகவும் தெரிய வேண்டிய செய்தி விக்கி . இந்த உண்மை முதலில் பாக்கிஸ்தான் மக்களுக்கு தெரிய வேண்டும். பாவம் அந்த மக்கள். 👍
@johnsonmax1460
@johnsonmax1460 Жыл бұрын
The countries who divided India and Pakistan are the first culprits of this issue, still they are waiting to get benefits by keeping these 2 countries against each other. I kindly request the Muslims in India to live peacefully with the Hindus and Tamils in India. Before thinking about the race or religion we have to love the humanity. Many countries in the world are jealous of India. Specially the Indian KZbinrs also have to be together without separation of language or religion. I really wish and bless that God's powerful hand will protect India. Nandri Vicky!
@saravananzoya58
@saravananzoya58 Жыл бұрын
அருமையான பதிவு தெளிவான விளக்கமான பதிவு...நல்ல கடினமான உழைப்புக்கான...பரிசு... வெற்றிபெற வாழ்த்துக்கள்
@jothiparam
@jothiparam Жыл бұрын
இந்த மாதிரி நிறைய பேருக்கு தெரியாத செய்திகளை வெளியிடுங்கள்.. மக்கள் விழிப்புணர்வு பெறட்டும்..
@velanvelan5268
@velanvelan5268 Жыл бұрын
பாகிஸ்தானை பற்றி இதை விட தெளிவாக புரிந்து கொள்ளும் அளவுக்கு காணெளி பதிவு செய்பவருக்கு 100% life time settlement 🙏
@adhikesavanlakshmanan7686
@adhikesavanlakshmanan7686 Жыл бұрын
மிக அதிர்ச்சி தரும் செய்திகள் உங்களின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்
@sakthivela3222
@sakthivela3222 Жыл бұрын
இப்படி நல்ல தகவல்கள் எந்த மீடியாவும் சொல்லவில்லை வாழ்த்துக்கள் இதே போல நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றுகிறது என் என்றால் இங்கு பிறமொழியாளர்களே அதிக பயனடைகின்றனர்
@ezhilarasinanda5750
@ezhilarasinanda5750 Жыл бұрын
Hats off bro for your time and hard work in bringing the world news to our local audience in such a crisp and clear manner. There is so much garbage right now in KZbin that the real valuable content gets lost somewhere and also the KZbin algorithm.
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 Жыл бұрын
உலகின் ஒரே விஷ விருட்சமான பாகிஸ்தான் வீழ்ச்சி 🤣🤣🤣 வாழ்க பாரதம் 🇮🇳🇮🇳🇮🇳
@Sheik41
@Sheik41 Жыл бұрын
Unmai ✅
@jcbgaming2708
@jcbgaming2708 Жыл бұрын
Pakistan people Roma poovum bro
@chinnappadassjdass3585
@chinnappadassjdass3585 Жыл бұрын
Yaru da nii anga ulla makkal nelami yochisu parunga
@rocketindia5554
@rocketindia5554 Жыл бұрын
why Anna is not talking about HPV vaccine scam
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
@@chinnappadassjdass3585 Pakistan most of people's don't like our country even small children's also hate our country
@balajiraja002
@balajiraja002 Жыл бұрын
இந்த மாதிரி செய்திகள் இந்தியா ல யாரும் வெளியிட முடியாது தமிழ் பொக்கிஷம் உண்மையாவே தைரியம் வேணும் தெளிவான விளக்கம் உங்களோட உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் ஜெய்ஹிந்த் 💪💪💪💪🌍
@devsanjay7063
@devsanjay7063 Жыл бұрын
😀😀😀😂🤣ஆத்தி பெரிய களவாணி நாடு பாகிஸ்தான் போலியே 😀😂😂
@sankaranarayananbalasubram6399
@sankaranarayananbalasubram6399 Жыл бұрын
விழிப்புணர்வு மக்கள் பெறவேண்டும்
@srinivasraj433
@srinivasraj433 Жыл бұрын
பாஜக இன்னும் ஒரு கால்நூற்றாண்டுக்கு இந்தியாவில் ஆட்சி புரிய இறைவனை வேண்டுகிறேன்.
@rameahramesh5547
@rameahramesh5547 Жыл бұрын
Yethukku neeyum picha edukurathukka
@redtiger8052
@redtiger8052 Жыл бұрын
@@rameahramesh5547 இப்போ நீ பிச்சை எடுக்குற சரிதானே
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@rameahramesh5547 வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@maniaravindan
@maniaravindan Жыл бұрын
If that happens, we will be in the same path as Pakistan. The reason Pakistan destroyed is, they have an entity (army) which could not be able questioned by public or court. BJP will become like that if they stay in power one more term. Already we are seeing supreme court verdicts are highly influenced of BJP. The growth of Tamil Nadu is the constant change between AIAdmk anf Dmk.
@redtiger8052
@redtiger8052 Жыл бұрын
@@maniaravindan no, Bjp govt is people democoracy fully liberal & no commision in political leaders. Very good govt of our India
@sasee1974
@sasee1974 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ... இதுவரை எந்த ஊடகத்தி ளும் வராத செய்தி....
@haranharan2912
@haranharan2912 Жыл бұрын
இது போன்ற மிகவும் நுணுக்கமான பதிவை வழங்கியதற்கு 'மிகப்பெரிய நன்றி விக்கி அண்ணா !!👏
@hazel7025
@hazel7025 Жыл бұрын
This channel is doing so much ground research and it deserves more subscribers.Half boil Wikipedia Masuru Gowri 10 paisa ku peramatan
@sriharigokul31
@sriharigokul31 Жыл бұрын
BRO UNGALUKUM ANAKUM ENDHA CHANNEL PUDIKUMDAN BUT ENORUTHAR AH YAN NAMA EPUDI PESANUM ADUNALA ENA USE
@lohith_sai
@lohith_sai Жыл бұрын
Great content bro, those who had followed Wion, especially their flagship Wion Gravitas Plus shows would be familiar with some of the datas you gave. Appreciate your efforts bro
@shyam9416
@shyam9416 Жыл бұрын
👏👏
@srinivasan2766
@srinivasan2766 Жыл бұрын
விக்கி, புதிய கல்வி கொள்கை பற்றி காணொளி பன்னுங்களேன். நன்றி.
@Vinayakveeraa
@Vinayakveeraa Жыл бұрын
ஏற்கனவே பண்ணிருக்கார்னு நினைக்கிறன் நண்பா... பிலேலிஸ்ட் சோதனை செஞ்சி பாருங்க... 🙏🏻
@srinivasan2766
@srinivasan2766 Жыл бұрын
@@Vinayakveeraa ஆமாம். ஆனாலும் தொழிற்கல்வியும் பள்ளிப்பாடத்திலேயே படிக்கலாமா, மேலும் எந்த மாதிரியான தொழிற்கல்வி உள்ளது படித்து முடித்தவுடனேயே தொழில் தொடங்க முடியுமா? இன்னும் நிறைய தெளிவு வேண்டும் .நன்றி.
@ahdhithya622
@ahdhithya622 Жыл бұрын
மிக அருமை👌👌👌 தேவையான தகவல்👍👍👍👍
@sathyansambanthamoorthy819
@sathyansambanthamoorthy819 Жыл бұрын
அருமையான பதிவு சகோ.. சில மணிகளில் பல செய்தி துளிகள் நன்றி வணக்கம்🙏
@chandrasekar158
@chandrasekar158 Жыл бұрын
நல்ல பதிவு நண்பா. இது இஸ்லாமிய சமூகத்தில் நம்பவேண்டுமே!.
@mukip100
@mukip100 Жыл бұрын
அண்ணா நிங்கள் நினைப்பது உண்மை தான்...என் இன மக்களின் வேதனை அளிக்கிறது
@arumugamelumalai5405
@arumugamelumalai5405 8 ай бұрын
Good morning 🤝🤝🤝👍👍
@satheeshkumar-ot7oo
@satheeshkumar-ot7oo Жыл бұрын
அப்போ,மக்களை பற்றியும் சாதாரண இராணுவ வீரர்கள் பற்றியும் அதிகமாக யாரும் அங்கு கண்டுகொள்வதில்லை.. மக்களின் நேரடி புரட்சி தான் தீர்வு போல.பாவம்.
@msakthivel8254
@msakthivel8254 Жыл бұрын
உங்கள் உழைப்புக்கு எல்லையில்லை அண்ணா
@thirumal7195
@thirumal7195 Жыл бұрын
வாழ்க பாரதம் வளர்க தமிழ் பொக்கிஷம்
@vmkkannan
@vmkkannan Жыл бұрын
நீங்க பொடுற content எல்லாம் unique... உங்க channelல மட்டும் தான் பார்க்க முடியும்... வாழ்த்துக்கள் விக்கி.
@bathmapriya4099
@bathmapriya4099 Жыл бұрын
உண்மையைத் தெளிவாகச் சொன்னதற்கு நன்றி விக்கி.
@boopathir4600
@boopathir4600 Жыл бұрын
நண்பா இந்த ஒரு காணொளியில் பாகிஸ்தான் ஒரு வருடம் பாடம் படிக்க வேண்டும் அவ்வளவு தகவல்கள் உங்கள் உழைப்புக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@thanjaiprabhu
@thanjaiprabhu Жыл бұрын
நீங்க சொல்வது சரி.இந்த செய்திகள் நமது அரசுக்கு தெரியாதா?. இவர்கள் ஏன் வெளியுலகிற்கு சொல்வது இல்லை.!!!????
@ix-a5rohitbala775
@ix-a5rohitbala775 Жыл бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@shivaram1363
@shivaram1363 Жыл бұрын
நன்றி விக்கி பல உண்மைகளை உரக்கச்சொன்னதற்கு.
@sermapandiyanks9611
@sermapandiyanks9611 Жыл бұрын
தாங்கள் கூறியது அனைத்தும் சரி இனிமேலாவது இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைவோம்
@senthilsenthil419
@senthilsenthil419 Жыл бұрын
அண்ணன் உங்களது ஆற்புதம்மான உழைப்புக்கு நன்றி 🌹 வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த் 🙏
@KarunaSasmi
@KarunaSasmi Жыл бұрын
பாகிஸ்தானின் 70 சதம் மக்களிடம் A.k.47 போன்ற ஆயுதங்கள் அவர்கள் வீடுகளில் இருக்கும். இந்த ஆயதங்கள் இருப்பவனே பெரியவன்.
@manivannanwabco
@manivannanwabco Жыл бұрын
விக்கி உங்கள் பதிவுகளில் ஒரு வைரக்கல் இது நமது இஸ்லாமிய நண்பர்கள் அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் இந்தியாவின் பெருமைகளை உயர்த்த முடியும் உங்கள் இந்த பதிவுக்கு நான் தலை வணங்குகிறேன்
@m.s.kannan220
@m.s.kannan220 Жыл бұрын
Super Vicky sir வளர்க்க பல புதிய தகவலறிந்தோம் வாழ்க பாரதம்
@ajanthk9531
@ajanthk9531 Жыл бұрын
1. 1st time I'm commenting in ur video. 2. Vicky, u r on the right track. U r one step behind explaining jihad industrial complex for profit. 3. In 2014 while travelling, I personally asked to a journalist working for a woke leading print media on covering this one topic. He said every knows about it but no one is willing to get this topic printed. 4. I now understand why dulat failed and why ajit doval is achieving his targets. 6. Kindly do a English version on the same. With a catchy title nd a thumbnail image. U will be surprised 👍🙏✌
@Vinayakveeraa
@Vinayakveeraa Жыл бұрын
👍
@muthukuppan7612
@muthukuppan7612 Жыл бұрын
அருமையான பதிவு பாகிஸ்தான் ராணுவத்தின் ஊழலை வெளிச்சம் போட்டு காட்டிய விக்கி உங்களுக்கு வாழ்த்துக்கள் மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டுழியத்தை வீடியோ வா போடுங்க i will support you vicy bro
@thamaraikannanv7708
@thamaraikannanv7708 Жыл бұрын
தமிழ் பொக்கிஷம் 💞💞💞
@bharathisebastian9279
@bharathisebastian9279 Жыл бұрын
விக்கி ப்ரோ ரொம்ப நல்ல பதிவு முக்கியமான பதிவும் கூட இதை அப்படியே ஆங்கில பேச்சில் நீங்களே மொழி பெயர்க்கவும்,உலகமெங்கும் இது தெரிய வேண்டும்,பதிவிற்கு நன்றி.
@selvakumar1343
@selvakumar1343 Жыл бұрын
மாபெரும் சிறப்பான பதிவு. வணக்கங்கள் கோடி கோடிகள்!!
@sudhesamithran3530
@sudhesamithran3530 Жыл бұрын
அருமையான பதிவு விக்கி... பின்னுட்டத்தில் ஓடும் காட்சியில்.. பாகிஸ்தான் தேசிய கொடியை தலைகீழாக காட்டி... அவர்களின் தேசியக்கொடியை...அவமானபடுத்திவிட்டீர்...மற்றபடி உங்கள் பதிவு அபாரம்...
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 Жыл бұрын
இது வரை அறியாத செய்தி. உங்களுக்கு நன்றி.
@neelakandanb4672
@neelakandanb4672 Жыл бұрын
அருமை விக்கி ப்ரோ உங்களது சேவை எங்களுக்கு தேவை
@siddarthchandrasekhar1135
@siddarthchandrasekhar1135 Жыл бұрын
Vicky, i am just amazed at the kind of videos n materials you show for everyone's good. I am a big fan of your videos and don't miss any of them. The kind of knowledge we get from these videos is fabulous and so advanced. It makes us think beyond what we see and what we hear. Pls keep up the good work and help us with such videos.
@balajiraja002
@balajiraja002 Жыл бұрын
இன்னும் அதிக தகவல் எதிர்பார்க்கிறோம் தொடரட்டும் உங்கள் பணி
@karthikeyanpalanivelu3290
@karthikeyanpalanivelu3290 Жыл бұрын
Bro I salute you. This needs to be shared with our friends. Thank you.👍
@desabhakthi6739
@desabhakthi6739 Жыл бұрын
அருமை🙏🇮🇳🇮🇳
@devinandhinipooja7362
@devinandhinipooja7362 Жыл бұрын
semmmaaaa clarity..... semmmaaa research pannirkeenga ANNA.... kandippaa naa FB la share pannuven👊👍💪
@சாம்புசிவனின்பிள்ளை
@சாம்புசிவனின்பிள்ளை Жыл бұрын
வாழ்க பாரதம்! செய்வினை செய்தவர்க்கே! அய்யன் சுடலைமாடனின் வாக்கு! பலிக்காமல் போகுமா?? வாழ்க பாரதம்! ஜெய்ஹிந்த்! 🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
@krishnanbalasubramani67
@krishnanbalasubramani67 Жыл бұрын
அருமையான மற்றும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நன்றி தம்பி
@vijayakumar2022
@vijayakumar2022 Жыл бұрын
Really unbelievable. But the research you have done is superb. Hats off Vickery. Pl put in English so it will reach the world fir research purpose also why Pakistan is madr insolvency .
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt Жыл бұрын
பாகிஸ்தானின் ராணுவ ரகசியங்கள் வெளியில் வந்து விட்டது. ஒரு சில மனிதர்கள் மட்டுமே பாகிஸ்தானின் வருமானத்தை அனுபவித்து கொண்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. ஆச்சரியம் கலந்த முறைகேடுகள்|| இனி இதற்கான தீர்வுகளை எதிர்நோக்கலாம் |
@muruganvthalapathy6383
@muruganvthalapathy6383 Жыл бұрын
தகவல் அனைத்தும் அருமை நன்றி.இனிய இரவு வணக்கம் அன்பு உள்ளத்திற்கு
@kvinothini1302
@kvinothini1302 Жыл бұрын
U r great.thanks to all who contributed their sincere efforts to form the video
@vemurugesan4143
@vemurugesan4143 Жыл бұрын
பாக்கிஸ்த்தான் ஆட்சி முறையைபற்றி புரியவைத்தமைக்கு மிக்க நன்றி, நன்றி.
@mageshkumar3155
@mageshkumar3155 Жыл бұрын
ஆமை புகுந்த வீடும் சைனா புகுந்த நாடும் நாசமாய்தான் போகும் முதல்ல இலங்கை இரண்டாவுது பாக்கிஸ்தான் அடுத்து எந்த நாடோ
@venkatganesh2198
@venkatganesh2198 Жыл бұрын
Vicky bro❤❤❤awesome ✌️✌️✌️மிகச்சிறந்த தகவலுக்கு நன்றி….
@elumalai.kkamalesh.e8177
@elumalai.kkamalesh.e8177 Жыл бұрын
திமுக உங்கள் நினைவுக்கு வரும் என்று நம்புகிறேன்
@kavinsaravanan2946
@kavinsaravanan2946 Жыл бұрын
எல்லாரும் நல்ல இருக்க வேண்டும் முழு உலகின் அனைத்து உயிர்களும் ஒரே இறைவனின் குழந்தைகள் அழிந்து மற்றவர்கள அழிந்து நாம் வாழ முடியாது
@kumard7833
@kumard7833 Жыл бұрын
முற்றிலும் புதிய செய்திகள்
@velur1330
@velur1330 Жыл бұрын
ஒரு ஹாலிவுட் படம் பார்த்து போல் இருக்கிறது 🎞🙂👌உங்கள் பேச்சு 🙏🙏
@kakamurali1645
@kakamurali1645 Жыл бұрын
Super 💞 brother ❤️ விக்கி
@jegannivaass
@jegannivaass Жыл бұрын
விக்கியின் பதிவுகளில் மிகவும் முக்கியமான வீடியோ இது. இந்த தா வீடியோவை 2, 3 தரம் பார்க்க வேண்டும் . இந்த வீடியோ முழுமையாக புரிந்தால் இந்தியாவின் தலைவலியான பாகிஸ்தான் பிரச்சனை புரியும். Hats of you Vicky !
@இந்து-ள9ள
@இந்து-ள9ள Жыл бұрын
Vikki ji pls add English Subtitles to your videos so that it'll reach out to many people... 👍🏼
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
please check after 3 hours, we will add. All our videos have Subtitle
@இந்து-ள9ள
@இந்து-ள9ள Жыл бұрын
Oh Great 👍🏼 Bcos ur video contents are worthy and definitely needs to be taken to the next level ☺️
@dhanushda8957
@dhanushda8957 Жыл бұрын
இதை பற்றி நம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.பாக்கிஸ்தானில் பஞ்சம் வரும் என்று.
@saseekalakalaiyarasan1920
@saseekalakalaiyarasan1920 Жыл бұрын
Hi Vicky, ஜெய்சங்கர் அவர்களின் இலங்கை மீதான சமீபத்திய நகர்வு மற்றும் article 13 பற்றி விளக்கவும்.. இலங்கையில் உள்ள மலையக மற்றும் கடற்கரை வாழ் தமிழர்களின் இந்தியா மீதான பார்வையை விளக்கவும். தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஏன் இப்போது அவர்களை பற்றி பேசுவதில்லை...
@jeevanandhams7375
@jeevanandhams7375 Жыл бұрын
Because ivalo naal idha vechi seeman lam arasiyal panitu irundhaan
@சாம்புசிவனின்பிள்ளை
@சாம்புசிவனின்பிள்ளை Жыл бұрын
இலங்கையை வைத்து பிச்சையெடுக்கும் மொழிப்போர் உருட்டு அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும் இனி பொய்யை உருட்டினால்! இந்திய அரசு அங்கு செய்யும் உதவிகளையும், வீடுகட்டு கொடுப்பதையும் இங்குள்ள பா.ஜா.கா மக்களுக்கு தெரியப்படுத்தும்! மொழிப்போர் அரசியல் கோமாளிகளின் உருட்டு எடுபடாது அதான் மூடிக்கொண்டு இருக்கிறார்கள்!
@TP-fr7sv
@TP-fr7sv Жыл бұрын
இலங்கை மக்களே இனி தமிழக கட்சிகள் எங்களுக்காக பேச வேண்டாம் என முகத்தில் அடித்தாற்போல சொல்லிவிட்டன. இங்கே உண்ணாவிரதம் என கூறி போர் நின்றதாக நாடகம் என பல சூழ்ச்சிகளை அவர்கள் புரிந்து கொள்ள துவங்கிவ்விட்டனர். இனி தமிழக கட்சிகள் வாய் திறந்தால் பலன் இல்லை. இவர்கள் வாயால்தான் அவர்களுக்கு பிரச்சனையே.
@universetruth3571
@universetruth3571 Жыл бұрын
We have no words to appreciate you Vicky this information will bring lot of positive vibes within our nation
@suganyaparanth7852
@suganyaparanth7852 Жыл бұрын
Anga pak army Inga DMK No difference at all what you said is 100 percent matching with dmk.
@nandishn90
@nandishn90 Жыл бұрын
Ur the best Vicky
@prashanthp2594
@prashanthp2594 Жыл бұрын
Really fascinated by your analysis, So Precise to the point.
@msjayarajr8876
@msjayarajr8876 Жыл бұрын
கேக்கவே ரொம்ப விறுவிறுப்பாக இருக்கு அண்ணா! ஒரு ராணுவம் ஒரு நாட்டோட எல்லா துறையிலேயும் சம்மந்த பட்டு இருப்பது பெரிதும் வியப்பளிக்கிறது. மேலும் இது போன்ற தகவல்கள் வேண்டும் அண்ணா! குறிப்பாக பின்லாந்து! மற்றும் பல பெரிதும் தெரியாத ஆனால் வியக்கும் தகவல்களை கொண்ட நாடுகளை பற்றி தெரிந்து கொள்ள நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம்! We support you and love you ever🤗🤗🤗🎉🎉🎉
@AJ-nc9zc
@AJ-nc9zc Жыл бұрын
Super speech and very informatic....this video is ur turning point of this channel.
@kpgarments20
@kpgarments20 Жыл бұрын
விக்கி,அருமையான பதவி,தெரியாதா பல செய்தி
@gavdhaumg3479
@gavdhaumg3479 Жыл бұрын
Dear Viki, I really appreciate your effort for knowledge sharing about lot of things around the world in current situation. I'm a big fan of your recent videos specially. I'm writing this now for your knowledge sharing about India and Pakistan relationship barrier truth after I saw your video today. All humans are not bad same time all humans are not good in this world depends upon on their situations. But we should proud to be an Indian always, Because India is the only country who is trying to maintaining the peace in this world with more knowledgeable people and quality government support to break this type of barriers for to maintain the peace. Keep posting more update asap. Once again really thank you for your effort.
@shanmukasundarfamily1954
@shanmukasundarfamily1954 Жыл бұрын
What a great 👍 socking message . கடவுள் save paikistan people, prayer all
@dineshs2240
@dineshs2240 Жыл бұрын
This is really mind blowing. One of the best video i have ever seen in my life. In this video . I learn so much about politics and how powerful people move there pic with ordinary people like me. I believe that no longer i victim their pic . I definitely taking notes about this.
@paramasivamparama6703
@paramasivamparama6703 Жыл бұрын
வாழ்கவளர்க விக்கி வாழ்க பாக்கிஸ்தான் மக்கள் உலகிலேயே மிகச்சிறந்த தேச பற்று மிகுந்த ராணுவவீரர்கள் பாகிஸ்தானில் தான் உள்ளனர் ,
@raiman143
@raiman143 Жыл бұрын
Vera level vicky, you are far away from our tamil you tubers. You are adding your value in your each video.
@satishgbunny6390
@satishgbunny6390 Жыл бұрын
Super content bro.... Pakistan people ku idu romba important news .. Inda news avanglku reach aganum Anga irukra youth dn dharna pannanum , Pakistan army kitta irukra ellam business profit la 10% Pakistan administration ku kudaknam inda rule implement pannanum
@satheeskumarc
@satheeskumarc Жыл бұрын
Viki bro, Your research is really surprising with lot of information. From long back I am watching your channel. Now a days all your 4 channels have become must to watch. It became an addict to me. I have learnt geo politics from this channel only. Keep up your good work.
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 28 МЛН
The Ultimate Sausage Prank! Watch Their Reactions 😂🌭 #Unexpected
00:17
La La Life Shorts
Рет қаралды 8 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
Как Я Брата ОБМАНУЛ (смешное видео, прикол, юмор, поржать)
00:59
Натурал Альбертович
Рет қаралды 3,8 МЛН
FOREVER BUNNY
00:14
Natan por Aí
Рет қаралды 28 МЛН