இந்தியா 10 தினங்களில் பதிலடி கொடுத்தது எப்படி | வெளிவந்த பகீர் உண்மை | Tamil | Pokkisham

  Рет қаралды 406,907

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Our New FB Page: / iamtamilpokkisham
Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
/ @tamilpokkisham
🔥 Personal Whatsapp Group.
😁 From this Join Money We will arrange free Tutions.
❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
Instagram: / tamilpokkisham
Personal Twitter: / vickneswarang
Facebook Page : / iampokkisham
Email: g.vickneswaran@gmail.com
Website: tamilpokkisham....
Mobile App Link: play.google.co...
Telegram: t.me/tamilpokk...
Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
இப்படிக்கு,
விக்கி.
#TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

Пікірлер: 878
@palanidurailondon319
@palanidurailondon319 2 жыл бұрын
,👏👏👌👌🇮🇳 அருமையான பதிவு நன்றி தமிழ் பொக்கிஷம்... நான் இப்போது லண்டனில் இருக்கேன் என் குடும்பம் இந்தியாவில் இருக்கு என் மகன் 9வது படிக்கிறார் அவர் 12வது படித்த பின்னர் இங்கே வருகிறாய என்று கேட்டேன் அவர் சொன்ன பதில் நான் இந்தியாவில் இருந்து அபிநந்தன் அண்ணா மாதிரி விமானம் ஓட்டி இந்திய இராணுவத்தில் சேர்த்து பணியாற்ற போகிறேன் என்று சொன்னார்.... ஜெய் ஹிந்து....
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
💞😍🙏👍💐🇮🇳நாட்டை நேசிப்பவர்கள் மட்டுமே தேச பக்தர்கள் நல்வாழ்த்துக்கள் உங்கள் மகனுக்கு 💐🇮🇳💞💐🇮🇳
@balamithran5897
@balamithran5897 2 жыл бұрын
Jai hind
@Soman.m
@Soman.m Жыл бұрын
உங்கள் ளமுன்னோர் யாராவது வீரராக இருநேதிருப்பார்
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
நீங்கள் சிறந்த தேசியவாதி... உங்களை நினைத்து பெருமை கொள்கிறோம்...
@arockiadass668
@arockiadass668 4 ай бұрын
இந்திய அரசியல் தலைவர்கள் உண்மையான தேசியவாதிகளாக இருக்கிறார்களா???
@ChinnarajuG
@ChinnarajuG 3 ай бұрын
TTQ ki TV me to​@@arockiadass668
@sivakumar-yv8zi
@sivakumar-yv8zi 2 жыл бұрын
உண்மையில் உரி அட்டாக் பற்றிய படத்தை பார்க்கும் போதே மனம் படபடத்தது... எவ்வளவு துணிச்சல்..எவ்வளவு தீரம்..நம் வீரர்களுக்கு... 🫡🫡🫡🫡 ஜெய் ஹிந்த்...🇮🇳🇮🇳🇮🇳
@annapoorani8598
@annapoorani8598 2 жыл бұрын
Goosebump ஆகுது.நாம் நிம்மதியாகத் தூங்குகிறோம்.ஆனால் நம் இராணுவ வீரர்கள்....!? உறங்காமல் அங்கு நமக்காக எல்லைகளில் காவல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்...என்பதை நாம் மறக்கக் கூடாது..அவர்கள் அவர்கள் குடும்பத்தினரும் சந்தோஷமாக சிறு காயங்கள் கூட ஏற்படாமல் நீடூழீ வாழ வேண்டும்.. 🙏🙏jai hind💪💪🙏🙏
@madheswaranruby2187
@madheswaranruby2187 2 жыл бұрын
@@johnpeter1921 இங்கிலாந்துகாரன் கஞ்சில பொறந்தவனுக்கு அதெல்லாம் தெரியாது 😏
@blackseven1987
@blackseven1987 2 жыл бұрын
@@johnpeter1921 VELINATU KAIKOOLI PAVADAI desathrohi...intha nattin sabakedu..
@nagamuthuthangavel7885
@nagamuthuthangavel7885 2 жыл бұрын
John peeter paavadai naye
@renukasp3510
@renukasp3510 2 жыл бұрын
@@johnpeter1921 dei mundame, nee idhe madri dhaan unga amma kita pesuviya
@balupavi6291
@balupavi6291 2 жыл бұрын
@Empty Things ppq1q
@ananthrockey7246
@ananthrockey7246 2 жыл бұрын
உண்மை தான் அண்ணா, இந்த பதிவு ஒவ்வொரு இந்தியனுக்குமானது தான்💐💐💐💐
@prakashraj8808
@prakashraj8808 2 жыл бұрын
அண்ணா 🔥🔥🔥நீங்கள் பேசும்போதே இந்தியன் அப்டிங்குற அந்த வெறி இருக்கே ♥️🙏🏻இத பார்த்தால் கூட இந்தியாவுக்கு துரோகம் பண்ண மனசே வராது அண்ணா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 2 жыл бұрын
இந்தியன் என்ற எண்ணம் கொண்ட யாரும் தாய் நாட்டிற்கு துரோகம் செய்ய கனவில் கூட வராது
@ragupathi.p4777
@ragupathi.p4777 2 жыл бұрын
S really bro
@sathishtamil781
@sathishtamil781 2 жыл бұрын
அனைவரும் மனிதர்கள்
@தனிக்காட்டுராஜா-ர1ட
@தனிக்காட்டுராஜா-ர1ட 2 жыл бұрын
@@sathishtamil781 நம்மளை மாதிரி ஆட்கள் தான் எல்லாரும் மனிதன்னு சொல்லிட்டு இருக்கோமே தவிர எல்லாரும் அப்படி யோசிப்பது இல்லை
@Soman.m
@Soman.m Жыл бұрын
​@@sathishtamil781அதை அனுபித்தவனுக்கு தான் தன் வலி தெரியும் பாய்...மத பற்று..???
@rajeshs5743
@rajeshs5743 2 жыл бұрын
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்.ஜெய்ஹிந்த்
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
PFI ban பத்தி பேசுங்கள்... உங்கள் சேனலை தேசியவாதிகள் தான் பின் தொடர்கிறோம்... எனவே நீங்கள் நிச்சயமாக ஒரு series பண்ணலாம் PFI பற்றி...
@maraviews8195
@maraviews8195 2 жыл бұрын
Yes
@milestotalk4781
@milestotalk4781 2 жыл бұрын
@@maraviews8195 3e3e3e3ee33
@milestotalk4781
@milestotalk4781 2 жыл бұрын
@@maraviews8195 42~
@prakashe1156
@prakashe1156 2 жыл бұрын
Yes
@tubethamizhankural1483
@tubethamizhankural1483 2 жыл бұрын
5 ஆண்டுகள் என்பது தேவையே இல்லை. தடை என்றால் அவகாசம் எதற்கு?
@ramakrishnan860
@ramakrishnan860 2 жыл бұрын
இந்தியாவின் அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நமது உண்மையான நன்றியும் பாராட்டுக்களும் மற்றும் நம் தேசபக்தியை தெரிவிக்கும் நேரம் இது. ஜெய் ஹிந்த்.
@s.venkatesan7301
@s.venkatesan7301 2 жыл бұрын
அருமை. ஒவ்வொரு வார்த்தையிலும் தேசப்பற்று கொப்பளிக்கிறது. உங்கள் கருத்துக்களை ஆமோதிகிறோம். ‌ ஜெய் ஹிந்த்.
@s.r.dinesh8738
@s.r.dinesh8738 2 жыл бұрын
நாடு பாதுகாப்பாக இருந்தால் தான் நாம் இங்கு சந்தோசமாக இருக்க முடியும் என்பதைக் கூட அறியாமல் இங்கு இருந்து கொண்டே நாட்டிற்கு எதிராக பேசுபவர்களை பார்க்கும் பொழுது மிகவும் வருத்தமாக உள்ளது அவர் அருகில் உள்ள இலங்கை பாகிஸ்தான் சீனா போன்ற நாடுகளின் நிலைமையை தெளிவாக புரிந்தால் அவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என நம்புகிறேன்( நாடு நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும்) என புரிந்து கொள்ளுங்கள் அனைவரும்
@Soman.m
@Soman.m Жыл бұрын
அவண்களுக்கு இந்த மண் அவர்கள் மத மண்ணாகனும்..போதிகபட்டது போதிகபடுகிறது.... இன்னொருத்தன் காட்டிலிருந்து வந்ததால் அடுதவனை குறை கூறியே வாழ்கிறான்
@pollathava372
@pollathava372 2 жыл бұрын
தன்வினை தன்னைச்சுடும் என்பது பாகிஸ்தானுக்கு மிகவும் பொருந்தும்
@jagaknjagakn9333
@jagaknjagakn9333 2 жыл бұрын
அருமையான பதிவு நம் நாட்டுக்காக உயிர் கொடுக்க தயங்காத நம் இளைஞர்கள் இருக்கும் வரை நம் தேசத்தை யாராலும் அசைக்கக்கூட முடியாது ஜெய்ஹிந்த்
@anjapparrestaurant7142
@anjapparrestaurant7142 2 жыл бұрын
Uyirey India thesam thaney
@rajamoorthybalu.a.2773
@rajamoorthybalu.a.2773 2 жыл бұрын
சர்ஜிகல் ஸ்ட்ரைக் நாட்டிற்கு உள்ளேயும் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. ஜெய்ஹிந்த்.
@savithiriramakrishnan2177
@savithiriramakrishnan2177 2 жыл бұрын
விக்கியின் கானோலி மூலம் நம் தேசத்தின்மீது இன்னும் கூடுதல் தேசபக்தி வருகிறது
@neelamsenthil7021
@neelamsenthil7021 2 жыл бұрын
Suprb Retaliation by PM Modi and Team.. Ajith Thowal Indian James Bond... Jai Shankar Plays Vital role in Building Indias strong Diplomatic attack ... Tnank u Vicky 🙏🏻🙏🏻🙏🏻
@rangarajanrajan7672
@rangarajanrajan7672 2 жыл бұрын
இந்தியன் டா🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤️❤️
@lekhaasri3148
@lekhaasri3148 2 жыл бұрын
அருமையான பதிவு விக்கி 💐💐💐
@kumaresanarilingam8608
@kumaresanarilingam8608 2 жыл бұрын
எனது நாட்டு ராணுவத்தை நான் நம்பவில்லை எனில் என்னையே நான் நம்பவில்லை என்று அர்த்தம்....
@sundartk186
@sundartk186 2 жыл бұрын
Vicky 🙏full and fully goosebumps. Uri the surgical strike படம் பார்த்தேன் 👍. உண்மையிலே உங்க வீடியோ பார்த்துவிட்டால் அவங்க நல்ல சமுதாயத்தையே உருவாக்குவார்கள் நன்றி விக்கி வயதில் சிறியவராக இருந்தாலும் உங்களை வாழ்த்தி🙏🙏🙏 வணங்குகிறேன்.
@Om_Shivam1993
@Om_Shivam1993 2 жыл бұрын
PFI issue pathi vedio podunga 🙏🏻
@allwynprabu1
@allwynprabu1 2 жыл бұрын
நான் தமிழன் தான் ஆனால், இந்தியன் என்பதில் பெருமை அடைகிறேன்
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 Жыл бұрын
💪💪💪
@samuelsamuel7843
@samuelsamuel7843 2 жыл бұрын
வணக்கம் வந்தனம் வாழ்த்துக்கள் நண்பா விக்கி நீ சொல்லும்போது ரத்தம் கொதிக்கு நம்முடைய அகண்ட பாரத நாடு சர்சிகள் ஸ்டைக்.. பாக்கிஸ்தானை ஆப்படித்தது விக்கி
@vijayanandchandrasekaran921
@vijayanandchandrasekaran921 2 жыл бұрын
Goosebumps... intro theri Vera level mass
@saravananishanth722
@saravananishanth722 2 жыл бұрын
Hat's off Indian 🇮🇳Army proud moment once again Vicky bro you have remind us Thanks 🙏
@jayashreedamodaran4581
@jayashreedamodaran4581 2 жыл бұрын
Although I watched URI Attach movie in Hindi... it's very nice to hear the info from you... Kuddos to Vicky Bro
@vaithiyanathank4020
@vaithiyanathank4020 2 жыл бұрын
Excellent message sir, God bless our prime Minister. Ajith dowal sir and the whole participants of the surgical strike sir. Jai Hind
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 2 жыл бұрын
தங்களுடைய அறிவார்ந்த இந்த பதிவுக்காக நன்றி.வாழ்க வளர்க வளமுடன். நம்ம நாட்டுல இருக்குற துரோக கும்பலை முதலில் அழிக்க வேண்டும். 👍👍👍👌
@VNeShTamilan
@VNeShTamilan 2 жыл бұрын
Hahaha!! I like your last part talk! Stern warning towards politicians in most decent and nicest way😂
@nitheesh7548
@nitheesh7548 2 жыл бұрын
Rashtriya Rifles pathi oru video podunga bro, Not a single Tamil youtuber did a video about Rashtriya Rifles.
@pragadeeswaran8397
@pragadeeswaran8397 2 жыл бұрын
🔥 rashtriya rifles 🔥
@gamerworld3158
@gamerworld3158 2 жыл бұрын
Naa vera level intro semmya erundhuchu❤️
@m.kmurugesank803
@m.kmurugesank803 2 жыл бұрын
அருமை நண்பா, தேசப்பற்றாலர்கள் என்றும் நல்லவர்கள் பக்கம்தான்.. 🙏🏻💪🇮🇳🇮🇳
@kalidosssreema1996
@kalidosssreema1996 2 жыл бұрын
ஆஹா அருமை மிகதத்ரூபமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி ஜெய்ஹிந்த்
@tamil1983
@tamil1983 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அண்ணா
@dhanaprasanth6686
@dhanaprasanth6686 2 жыл бұрын
PFI பற்றி பேசுங்க அண்ணா
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 2 жыл бұрын
விக்கி தம்பி,, யூரி அட்டாக் பத்தியும்,, சர்ஜிகள் ஸ்டிரைக் பத்தியும்,, பல ஆர்ட்டிக்கிள்,, டிஸ்கவேரி சேனல்,,, யூரி மூவி ல பார்த்ததை விட ரொம்ப அழகா சொன்னீங்க.. திறமை மிக பிரதமர் தலைமையில் வலிமை மிகுந்த வளரும் பாரதம்.. ஜெய் ஜவான்,, ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@ezhilangokulkannan1603
@ezhilangokulkannan1603 2 жыл бұрын
Good news at the appropriate time always 🇮🇳 will remember Manohar Paricker Salute for our Army 🇮🇳 savers of our nation Vicky hatsoff to you
@sivalingam6729
@sivalingam6729 2 жыл бұрын
அருமை 👌👌🦾🦾 சிறப்பான பதிவு சகோதரா 💞💞💞❤️
@VNRTECH21
@VNRTECH21 2 жыл бұрын
I m proud to be Indian
@sekarsangeetha2696
@sekarsangeetha2696 2 жыл бұрын
வெற்றிவேல் வீரவேல் ஜெய்ஹிந்த்
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 2 жыл бұрын
நம் நாட்டின் இராணுவத்தின் திறமை பாரட்டத்தக்கது அமெரிக்காவே வியந்து பாராட்டி இருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு சிறப்பு சல்யூட் நம் நாட்டின் வீரர்களுக்கு: நன்றி.
@venmalt6154
@venmalt6154 2 жыл бұрын
செல்லம், நீ அடிவாங்கியது பாகிஸ்தான் தானே, அப்ப அடித்தது இந்தியாகதானே இருக்கும் என்று சொன்னதை கேட்கும் போது இந்தியன் என்று சொல்லி கொள்வதில் மிக பெருமையாக இருக்கிறது. இந்த பதிவே மிக அற்புதம். 👍🇮🇳♥️👑🙏 ஜெய்ஹிந்த்.
@bharathiv4016
@bharathiv4016 2 жыл бұрын
ஜெய் மோடிஜி ஜெய் ஹிந்த்.இறைவா எங்கள் பாரத நாட்டின் பிரதமர் நீண்ட காலம் நலமோடு இருக்க அருள் புரியும் இறைவா
@thalapathymass.Tathawaste9922
@thalapathymass.Tathawaste9922 Жыл бұрын
Valga Modi🔥🔥🔥
@shivashankari3593
@shivashankari3593 2 жыл бұрын
Proud to me India.. Salute to our soldiers 🙏
@agnikumar7693
@agnikumar7693 2 жыл бұрын
செம ஸ்பீச் பிரதர் அப்படியே புல்லரிக்குது உங்கள் மூலமாக முழ உண்மையும் தெரிந்துகொன்டேன் மிக்க நன்றி
@TheHaridharan
@TheHaridharan 2 жыл бұрын
Super anna. Thanks for this wonderful news. I can see that proud face of yours when you were conveying this news. What a goosebump moment. I still remember how I felt proudly hearing this news in the morning of September 29. Jai Hind 🇮🇳
@manipgt9294
@manipgt9294 2 жыл бұрын
Still this is a Goosebump topic and your explanation taking to a different level,hats off bro.
@BalaBala-yf2xr
@BalaBala-yf2xr 2 жыл бұрын
நன்றி விக்கி அருமையான பதிவு ஜெய்ஹிந்த் ஜெய்மோடிஜீ
@praveendeva4500
@praveendeva4500 2 жыл бұрын
Awesome🇮🇳... Proud to be Indian... Tamil pokkisham logo T-shirt👌✌️
@muthusamy1708
@muthusamy1708 2 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த அரசியல்வாதி. மக்கள் கஷ்டங்களை மறக்காடித்து விருவிருப்பாக வத்திருக்கிறீர்களே
@akhilsoorya776
@akhilsoorya776 Жыл бұрын
அருமை விக்கி. உங்கள் காணொளிகள் எல்லாம் பெருமை கொள்கிறேன். இன்னொரு விஷயம் இந்தியாவின் பெருமை பேசும் மற்ற எல்லா சேனலிலும் நாட்டின் எல்லா வசதிகளை அனுபவித்து கொண்டு நாட்டிற்கே எதிராக பேசும் கமெண்ட் இந்திய எதிர்ப்பு ஒன்றே. ஆனால் விக்கி சேனலில் அப்படி ஒரு நபர் கூட எதிர் பதிவு வருவதில்லை.
@dhanalakshmijaganathan695
@dhanalakshmijaganathan695 2 ай бұрын
இந்தியா நாட்டைக்காக்கும் இரானுவவீர்களுக்கு வணக்கம் நன்றி அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழவேண்டும்
@thyagarajanc1638
@thyagarajanc1638 2 жыл бұрын
Our youth really came to know such move to keep up their patriotism. Really appreciated. Keep rocks bro 👏🏾👏🏾
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 жыл бұрын
Tamil pokisham is great 👍 Valka Valamudan 🎉
@mps4209
@mps4209 2 жыл бұрын
Proud of you Vicky and our Indian Army. Let us pray for peaceful life of our Military and their families
@spalavesam1305
@spalavesam1305 2 жыл бұрын
தேசியம்; தேசிய பற்று: 'தேசிய ஒற்றுமை வளர நிச்சயம் இந்த காணொளி உதவும்...
@Aswin271318
@Aswin271318 2 жыл бұрын
Please explain about ruppe fall and reason behind this problem.. please..
@subramanianperumalndr2937
@subramanianperumalndr2937 2 жыл бұрын
😄😄 நாட்டுக்கு எதிராக யாராவது செயல்பட்டால் அவர்கள் மீதும் தற்போதைய இளைஞர்கள் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்துவார்கள் இந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்த்துகாத்திருக்கிறேன்
@pavithsaib7063
@pavithsaib7063 2 жыл бұрын
Feel so proud about our Indian Army🇮🇳 ....Blessed to be an Indian.... Hats off Vicky to ur wide knowledge about every topic u share... kudos to ur hard work ... keep posting so many informative videos ....🙏
@sathukumar9509
@sathukumar9509 2 жыл бұрын
இந்த செய்தியை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போன்று இருக்கிறது. ஜெய் ஹிந்த்
@ponnaiahr1404
@ponnaiahr1404 2 жыл бұрын
சரியான பதில்கள் கொடுத்து உள்ளீர்கள் விக்கி அவர்களே
@dineshrajakumar642
@dineshrajakumar642 2 жыл бұрын
ராஜவேல் நாகராஜன் பேசு தமிழா பேசு யூடியூபர் சென்னல் பேட்டி குடுங்க விக்கி அண்ணா
@mariappanvimal7265
@mariappanvimal7265 2 жыл бұрын
ஐ ❤️ இந்தியா 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
@sudhaqar1
@sudhaqar1 2 жыл бұрын
Good one bro. Also requesting you to talk about one day petrol consumption in india. How much government earning from both state and central tax. In a year, how much amount is generated from petrol tax. This is also very important for indian citizens if this channel is not biased to any.
@bathmapriya4099
@bathmapriya4099 2 жыл бұрын
இந்திய வீரர்களுக்கு வணக்கம். விக்கிக்கு வாழ்த்துக்கள்.
@arunappu9692
@arunappu9692 2 жыл бұрын
New CDS appointment pani irukanga vicky bro.. adha pathi video podunga..
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 2 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@gurunathanbharathi8760
@gurunathanbharathi8760 2 жыл бұрын
சூப்பர் ப்ரோ இன்றுதான் உங்கள் சேனலை சப்ஸக்ரப் பண்ணினேன் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳
@balajikandasamy1483
@balajikandasamy1483 2 жыл бұрын
.விக்கி உனது காணொளிகளில் கண்களில் ஒட்டிக் கொள்ளும் அளவிற்கு தரமான காணொளி இதுதான் உணவு காணொளிகளை கண்டதில் நான் தரும் மதிப்பெண் 100க்கு 100 இதற்கு தான் மற்றவரின் கருத்தைப் பற்றி எனக்கு கவலை இல்லை வாழ்த்துக்கள் தம்பி
@sekarsangeetha2696
@sekarsangeetha2696 2 жыл бұрын
அருமையான பதிவு
@rajishankar5866
@rajishankar5866 2 жыл бұрын
Great salute to our Indian soldiers.Jai hindh.
@duraipaza2693
@duraipaza2693 11 ай бұрын
நமது இந்திய கவர்மெண்ட் இந்திய ராணுவத்தையும் பாராட்டுகிறோம் ஜெய்ஹிந்த் வந்தே மாதரம்
@Ramsview24
@Ramsview24 2 жыл бұрын
Brother,Pls talk about PFI and simi
@krishnakumarjutinsivanathb18
@krishnakumarjutinsivanathb18 2 жыл бұрын
Super. Jai Hind. Thanks for your service Anna. This will grow patriotism among people.
@theoccationguy
@theoccationguy 2 жыл бұрын
PFI terrorists pathi sollunga Anna
@nambidesai-lg9pd
@nambidesai-lg9pd Жыл бұрын
அற்புதமான பதிவு சகோதரா. வாழ்த்துக்கள்.
@அருண்மதி
@அருண்மதி 2 жыл бұрын
Bro new cds paththi pesunga bro
@narennaren9840
@narennaren9840 2 жыл бұрын
Finally speech very touching 💯True Salute to Indian Army 🇮🇳🇮🇳JAIHIND
@rajagopalanekanathan4962
@rajagopalanekanathan4962 2 жыл бұрын
The learning twords national sprit among our younger generation must have gone up on seeing ur post pl keep it up. Omsairam
@mohan8404
@mohan8404 2 жыл бұрын
Awesomely awesome 👏 👏👏👏😃😃😃🙏🙏🙏🙏 Nandri JAIHIND
@nareshyv3207
@nareshyv3207 2 жыл бұрын
Goosebumps moment... Vicky..
@arunappu9692
@arunappu9692 2 жыл бұрын
Integrated theatre command pathi video podunga..
@evergreenvoiceover2908
@evergreenvoiceover2908 2 жыл бұрын
Jaihind👍 very inspiring
@ramsumar9401
@ramsumar9401 2 жыл бұрын
Goosebumps anne really at the end..the word u mention about traitors in india is very true
@venkatasubramaniansubraman2534
@venkatasubramaniansubraman2534 Жыл бұрын
Hats Off to our Brave Defence Team. Jai Hind. 🎉🎉
@HARIHARAN-xe1cu
@HARIHARAN-xe1cu 2 жыл бұрын
Bro new CDS appointed atha pathi pasunga ....athu important
@RaviRavi-xd2rw
@RaviRavi-xd2rw 2 жыл бұрын
மோடி உண்மையிலே நல்ல மனுஷன் இந்து தேசம் என்று சொல்லாமல் இருப்பவரானால் அதே சமயம் காங்கிரசு அவர்ட்ட கூட சேரனும் அப்படி ஆகுமே ஆனால் இந்தியா உலகத்தில் நம்பர் ஒன் ஆகும் மோடி வாழ்க
@funwithhanshiandprani9566
@funwithhanshiandprani9566 2 жыл бұрын
Solla vekkrangale appa enna seyya
@jainanitus4123
@jainanitus4123 2 жыл бұрын
தூ.....
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 2 жыл бұрын
2rs
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 2 жыл бұрын
Ravi 2 rs only 2
@RoyalRuler
@RoyalRuler Жыл бұрын
IMPORTANT 👑 Pls make a separate play list & talk about " Letters From KARGIL " Jai Hind 🇮🇳
@bharani4341
@bharani4341 2 жыл бұрын
Way of explaining. Additional goosebumps 🔥💥💥
@viratjaga7566
@viratjaga7566 2 жыл бұрын
நல்ல பதிவு
@itsgurutamil
@itsgurutamil 2 жыл бұрын
மிகவும் அருமையான தகவல் அண்ணா
@shivaram1363
@shivaram1363 2 жыл бұрын
நன்றி வணக்கம் ஜெய் ஹிந்த்.
@ayyanars3823
@ayyanars3823 2 жыл бұрын
Viki Sir congratulations நீங்கள் சொல்வது 100/ 100/ உண்மை sir
@jayabalanr4542
@jayabalanr4542 Жыл бұрын
I am very much confident that you will achieve your target of creating good and alert society by your relentless hard work. You are working like our dutiful solder but without military uniform. I am proud of you.god blessyou
@PrabuPrabu-yr4mq
@PrabuPrabu-yr4mq 2 жыл бұрын
மிகச் சிறந்த பதிவு
@muralikrishan6974
@muralikrishan6974 2 жыл бұрын
Arumaiyana pathivu welcome
@karuppaiyakarups4434
@karuppaiyakarups4434 2 жыл бұрын
Goosebumps ilove india
@goldenrules256
@goldenrules256 2 жыл бұрын
அருமை நன்பா...சவுதி தங்க சுரங்கம் பத்திய வீடியோ போடுங்க விக்கி.
@mayeeravikumar6822
@mayeeravikumar6822 2 жыл бұрын
ஜெய் ஹிந்த் 🇮🇳💞🙏 ஜெய் ஜவான் 🙏💞💐🇮🇳 ஜெய் ஹிந்துஸ்தானி 💞💐🇮🇳
@jaykannan63
@jaykannan63 2 жыл бұрын
மிக அருமையான பதிவு. வாழ்த்துகள் விக்கி. 💪🏼
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 10 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН