Pakistan -னிடம் சிக்காமல் Lakshadweep-வை மீட்டது இரண்டு தமிழர்கள் | Maldives Issue | Oneindia Tamil

  Рет қаралды 19,808

Oneindia Tamil

Oneindia Tamil

6 ай бұрын

Defence Digest With Nandhini
கேரளா அருகே அரபிக் கடலில் யூனியன் பிரதேசமாக உள்ள லட்சத்தீவினை, சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் பாகிஸ்தான் பிடியில் சிக்காமல் காப்பாற்றியது 2 தமிழர்கள் ஆவார். இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடியே, மனதின் குரல் நிகழ்ச்சியில் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது.
It was 2 Tamils who saved Lakshadweep, a union territory in the Arabian Sea near Kerala, from being captured by Pakistan during the period of independence. It is now known that Prime Minister Narendra Modi himself has mentioned about this once in the manki bath program.
#Maldives
#IndiaOut
#BoycottMaldives
#DefenceWithNandhini
#NandhiniGanesan
~ED.71~HT.71~PR.54~
FRESH AND TRENDY PONGAL SALE. THE CHENNAI SILKS. LET THE CELEBRATIONS BEGIN!
www.thechennaisilks.com/
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
Oneindia Howzat Facebook : / oneindiahowzat
Oneindia Infinity Facebook : / oneindiainfinity
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial

Пікірлер: 17
@andykaruppiah6100
@andykaruppiah6100 6 ай бұрын
இழந்தது இந்தியா ஏராளமான தேசங்கள் அதில் இலங்கை, நேபால், புட்டான், பங்களாதேஷ், தீபெட், மால்டிவ் இவயெல்லாம் வெட்கக்கேடானது, இந்த நாடுகளால் எதிரி சீனாவாள் ஏற்படும் நிரந்தர பாதிப்பும் அதிகம் நல்லவேளை மோடி பிரதமராக இருப்பது இந்திய இறையான்மைக்கு மரியாதை உள்ளது
@sridharsri2061
@sridharsri2061 6 ай бұрын
இந்துக்கள் ஒற்றுமையாக இல்லாமல் இருந்ததே இதற்குக் காரணமாகும்
@ppmkoilraj
@ppmkoilraj 6 ай бұрын
இன்னும் கொஞ்ச நாள் போனா மோடி தான் லட்சத்தீவு மீட்டர் என்று சொன்னாலும் சொல்வீர்கள் கேவலம் பிடித்தவர்களே?. இந்திராகாந்தி பங்களாதேஷ் பாகிஸ்தான் இடமிருந்து பிரித்தது சொன்னீர்களா? இதனால் பாகிஸ்தான் வசம் இருந்த பங்களாதேஷ் நம்மீது யுத்தம் தொடுக்காமல் தடுத்தது இந்திராகாந்தி ராஜதந்திரம் ராஜதந்திரம் காங்கிரஸ் அரசின் ராஜதந்திரம் இதை சொல்ல மாட்டீங்களே?? ஏன் ஏதாவது உண்டியல்,குலு க்குறதுக்கு போயிட்டீங்களா?
@Ramakrishnan481
@Ramakrishnan481 6 ай бұрын
நன்றி நம் முன்னோர்கள் சமயத்தில் புத்தி அந்தீவில ஒரு சிலை சிறிய மணிமண்டபம் மத்திய அரசு இந்து மதம் சார்ந்த கட்டவேண்டும் . லட்சம் என்ற தமிழ் மொழி இருக்கவேண்டும்
@siyabdeen
@siyabdeen 6 ай бұрын
That part of malvess Now indian control
@raghulv8075
@raghulv8075 6 ай бұрын
🇮🇳👍
@aswinjose2383
@aswinjose2383 6 ай бұрын
மோடி அவர்கள் லட்சதீவுக்கு சூட்டிங்காக போனாரா இல்ல அரசியல் ரீதியா போனாரா....
@gemtissuesgemtissues5396
@gemtissuesgemtissues5396 6 ай бұрын
Super
@venkateshans61
@venkateshans61 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@deepanns8460
@deepanns8460 6 ай бұрын
Iron man nu summava sonnanga really great one man army👍
@karthikak9579
@karthikak9579 6 ай бұрын
Nobody can stop maldives tourism bcoz many indian politican and business owns land in maldives invested in resorts
@sabarinathan6554
@sabarinathan6554 17 күн бұрын
Still they don't want Indians Maldives
@vivaviva9953
@vivaviva9953 6 ай бұрын
Nalla irka island nasha saya porango indha panni groups, modi yeda chonalum adh or gujrati pathi irkum( modi reel stories)
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 184 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 17 МЛН
2024-ல இப்படி ஒரு இடமா 😱| Morocco Ep-07
21:56
History of Dubai in Tamil | How Dubai Become So Rich
16:23
Niruban Talks
Рет қаралды 251 М.