நல்ல ஊர். அன்பான மக்கள். அந்த நாடும் மக்களும் நன்றாக வாழ இறைவன் அருள்பரிவாராக.
@sabirunsamad264611 ай бұрын
Aameen aameen yarabbul alamin
@Neet_fgjo9 ай бұрын
@@sabirunsamad2646🤡
@ALEXA-ky9qe Жыл бұрын
சந்துரு அண்ணனுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.... பாகிஸ்தான் மக்களின் வாழ்வியல் மற்றும் தினசரி நிகழ்வுகளினை நேரில் பார்த்து போன்ற ஒரு உணர்வு..,. நன்றி அண்ணா ❤❤❤❤ from Chennai TN
@n.s.swaminathan2143 Жыл бұрын
இந்தியாவில் குடிகாரன்கள் அதிகம் இருக்கின்றனர் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது
@kanagasabait124811 ай бұрын
அவங்க உண்மையான மனிதர்கள்
@vijayikalakala5080 Жыл бұрын
வணக்கம் சகோ... ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்....... பாகிஸ்தான் மக்களின் வாழ்க்கை முறையை காண்பித்தது நன்றி..... எல்லாம் பழைமையான முறைகள் அருமை..... நன்றி...
@rath6686 Жыл бұрын
Thank you for showing another side of Pakistan.Also people are always good everywhere ❤❤❤❤❤❤❤
என்ன ஒரு அருமையான நாடு. எல்லாமே சாதாரணமான மக்களால் வாங்க முடியுது
@esakkimuthu6656 Жыл бұрын
ஸ்டாலின் தான் வாராரு சரக்கு தர போராரு அது தான் அது தான் மக்களோட முடிவு...
@gopalkrishnan4169 Жыл бұрын
ஏன் மற்ற. எந்தமாநிலத்திலும்மதுஇல்லையா?
@sampathkm38969 ай бұрын
UP எப்படி?
@trenthasan9903 Жыл бұрын
Indian media always show negative side of pakistan
@ribji34 Жыл бұрын
Absolutely right 😊
@aliyarhabeeblebbe2907 Жыл бұрын
தம்பி சந்துரு அப்படியே ஆப்கானுக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளை விபரமாக தந்தால் நன்றாய் நல்லது
@nathkv1628 Жыл бұрын
Good day. Noticed from your video the people of Pakistan are not bad in hospitality.. The places you showed are both sides of that country. The liquor ban is appreciated.
@hajmulhajmul405211 ай бұрын
உங்களது உண்மை, நேர்மை, நாணயமான வீடியோ பதிவும் வர்ணனையும் நெஞ்சில் நிற்கிறது நேரில் சென்று வந்த திருப்தியை பெறுகிறேன் அருமை & சூப்பர்ப்
@gnanasekarandhinaharan1065 Жыл бұрын
மக்கள் விடுதலை அடைய வாழ்த்து ஓம் ஆளும் வர்க்கம் சரியாகட்டும்
@p.rshankar9985 Жыл бұрын
சந்துரு மேனகா அவர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@rameshrangaswamy8261 Жыл бұрын
Western countries new year greetings. நாங்கள் சித்திரை 1 கொண்டாடுவோம்.
@mckumarpandian4431 Жыл бұрын
Bro,1st time i see the Pakistan video in tamil vlogs👍🤝 Superb 👏👏👏
@suhaibalam8207 Жыл бұрын
I'm from Pakistan Welcom brother
@RizadRiza Жыл бұрын
முஸ்லிம்களுக்கு முஹர்ரம் 1 தான் New year
@nagasubramanianpasupathi850 Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு. மதுவிற்கு தடை. ஆனால் காவல் துறை மிகவும் கையூட்டுப் பெறும் துறை. அதுவும் புதிதல்ல.
@SosoSoso-or1zb Жыл бұрын
வங்காளதேஷ் போங்க அங்கயும் எப்படின்னு பாப்போம்
@MohammedFaazeeth-yn6vc Жыл бұрын
Live long bro, that only Islamic cultural, good markam
@AshokKumar-t7k6cАй бұрын
Good Mr. Chandru. Good Luck.
@davidrajkumar66729 ай бұрын
Good speech keep it up 👍🏿
@savitripande7596 Жыл бұрын
Wishing you and your family a happy, great and wonderful new year.🎉🎉
@balujaya669 Жыл бұрын
❤❤❤ Mikavum Alagana video sir 💖💖❤️💖 Nalvalthukkal chandru sir.iniya Angila puthandu Nalvalthukkal sir ❤❤❤❤❤❤❤❤❤❤
@ALEX-kr8du Жыл бұрын
இனிய புததாண்டு வாழ்த்துக்கள்....
@ribji34 Жыл бұрын
Chandru, thanks for uploading this kind of videos. Because you make us realise fact of Pakistan. Though I'm Muslim i had a bad thought of Pakistan.😊
@vswarnakrishna3285 Жыл бұрын
அன்பரே மக்களிடையே வித்யாசம் இல்லை. மக்களை மதிக்காது மத வாதத்தை முன்னிறுத்தி குளிர் காயும் பாகிஸ்தான் மத தீவிர வாதிளும் அரசியல் வியாதிகளும் தான் பிரச்சினையை வளர்க்கிறார்கள். ஆனால் இந்தியர்கள் அப்படி இல்லை. நவாஸ் ஷெரிப் பிரதமராக இருந்த போது நம் நாட்டின் பிரதமர் திரு மோடி அவர்கள் பாகிஸ்தான் சென்று நவாஸ் ஷெரீப்பிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்ததும் காலம் சென்ற வெளியுறவு அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் பாகிஸ்தான் சென்று திரு நவாஸ் ஷெரிப் தாயாரை சந்தித்து உருது மொழியில் உரையாடி பட்டுச்சேலை பரிசளித்ததும் வரலாறு.
@thousandwaala893511 ай бұрын
Most terrorist organisation are active in Pakistan now
@sridharanv2671 Жыл бұрын
Real happy to hear such news liquor banned in Pakistan .
@arulkumar4682 Жыл бұрын
Simple, Decent & Realistic Narration!
@gsamygsamyngovindasamy953011 ай бұрын
வாய்ப்பே இல்லை ராசா என்று சொன்னீர்கள் சீமான் பேச்சு தங்களுக்கு பிடிக்கும் போல❤
@rimdeen5416 Жыл бұрын
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்..
@smkshaikshaik6032 Жыл бұрын
Chandru sir nandri Kuttai paavadai pengalai Parpathu kadinam
@yasutheenv.z.6445 Жыл бұрын
Great Bro 👍
@habibabegam9179 Жыл бұрын
Super Chanthuru
@KumarasamyKumar-i1g Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பதிவு சார்
@subramaniammuthusamy2767 Жыл бұрын
வணக்கம் சந்துரு உங்களுக்கும்உங்கள் குடுபதினர்கள் அனைவருக்கும் ஆங்கிள புத்தாண்டு வாழ்த்துக்கள்
@thiruchelvikumarakulasingh5626 Жыл бұрын
Wish you a happy new year you and your family ❤️💐😍Pakistan nice to see super 👌👍😊
@pakkerolipakkeroli7216 Жыл бұрын
அருமையான பதிவு!
@s.srinivas3115 Жыл бұрын
Vanakkam Anna Eppadi irrukinga Neenga Puthandu Vazthukal Ungaluku Akka Anna Unmailye Rommbu Azgha ah irruku Pakistan pathi real face engal ellorkkum present panninga Neenga positive side Sirappa irruku Adhum Namma Tamil mozhil 1st time yarume panadhu kidayadhu rommbu nandri
@pandianiya6376 Жыл бұрын
இதே மாதிரி இந்தியாவில் இருக்கக்கூடிய குஜராத் மாநிலத்தில் மது தடை செய்யப்பட்டு இருக்கு
@nationalelectronicssrilanka Жыл бұрын
ல்லாமே நல்ல மனம் வாழவேண்டும்❤மனிதவடிவில் இறைவன்இனிமே நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மாவே கொழுத்தாம வெடிக்கும் 💥💥Happy New Year பணம்பணம்பணம்எல்லாம்பணம்தான்நல்லமனம்ஜயக்குமப்புபோலநன்றிஜயக்குமகனுக்குபிறந்தநாள்வாழ்துக்கள்மிகவும் பயனுள்ள நிகழ்வு. ஐயா வாழ்க வளமுடன்!
@londonlollipopguyslondonlo632 Жыл бұрын
Bro 🇱🇰 vgtbl 2much price
@Shri-Sisters Жыл бұрын
அருமை பெருமையாக ❤ 🎉 நன்றிங்க 😊
@MohamedMoosin-v4v Жыл бұрын
I want to more Pakistan blog bro
@sasinthiranhamshithan1652 Жыл бұрын
Happy New Year 🎉 Chandru anna ❤
@thanagovin34911 ай бұрын
Nice to see the western side of the Pakistan amazing..
@gopalkrishnan4169 Жыл бұрын
மதுஇல்லாமல். மன. அழுத்தம்போக்க. என்னசெய்கிறார்கள்
@Rizanviews11 ай бұрын
ARumai unmaiyai sollum Ungal kanoliku nanri
@marimuthu1395 Жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . அண்ணா 🙏
@sandhiyamurugan2498 Жыл бұрын
Happy New year bro
@shrikanspeaks763111 ай бұрын
Bank loan Pakistan la available or not ? with interest or without interest
@sonic8404 Жыл бұрын
Happy new year ana❤️
@rohankumarkumar454 Жыл бұрын
Happy New Year
@rajsrilanka8954 Жыл бұрын
Happy new year brother
@mohamedimran7307 Жыл бұрын
Super anna thinasari ugga thakaval kal pirayusanama irukku
@thumuku9986 Жыл бұрын
எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்....
@subramaniammuthusamy2767 Жыл бұрын
இதை விட அழகான இடம் சென்னை விமான நிலையத்தில் PvR சாப்பிங் உள்ளது வாகனம் எல்லாம் நாம் எந்த மாடிக்கு போனாலும் அங்கேயே நிருத்தலாம் வந்து பாருங்கள்
@AnvarAnvar-z9m Жыл бұрын
HAPPY NEW YEAR BRO
@jsmurthy7481 Жыл бұрын
🎄🎅🎇HAPPY NEW YEAR TO CHANDRU & FAMILY✨🎁🎈உங்கள் கூட வருபவரை எங்கோ பார்த்திருக்கிறேனே🤔Avoid drinkingCarbonated drinks as they affect kidneys for sure
@satheas26 Жыл бұрын
Happy new year 👍👋
@NoohTalha9 ай бұрын
Beautiful 90's memories
@panduragansarvothaman9887 Жыл бұрын
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
@shivaattanayake4904 Жыл бұрын
Why everywhere there is litter. People seems to hospitable but cleanliness is very poor. Hope the authorities improve the infrastructure
@thajdeen7416 Жыл бұрын
Good Vlog.... nice
@RamSathya-c3z11 ай бұрын
வீடியோ தெளிவாக இல்லை
@jothijayaraman8863 Жыл бұрын
Happy new year
@Umamaheswari-z5r Жыл бұрын
Wish you❤ happy new year🎉🎊🎇😊❤❤❤😊❤❤
@MohamedNawas3-ns9lj Жыл бұрын
HAPPY NEW YEAR 🎉🎉🎉
@ushanthanushani Жыл бұрын
மதம் சார்ந்த விடயத்தில் இந்தியாவை பாராட்ட வேண்டும் .இந்தியா முழு இந்து நாடாக இருந்தாலும் மற்ற மதத்தவர்கள் வழிபட வும் பின்பற்றவும் முழு சுதந்திரம் வழங்க பட்டிருக்கிறது
@dharshud0811 ай бұрын
Sister please understand india is a secular country and not a hindu nation. The majority are Hindus but ours is a secular country
@samsungforgher41347 ай бұрын
Well said Usha sis. India being an hindu nation has given other religions a freedom to practice their religion.
@sheikabdhullah587511 ай бұрын
லாகூரைக்காட்டுங்கள் சகோ
@husnihussaihimad2764 Жыл бұрын
Mazahre quaid, clifton beach, clifton park Karachi must visit places in Karachi Sadr bazar is big market in Karachi
@musthakfaruk4382 Жыл бұрын
கடைசியா ரமணா படத்துல கேப்டன் சொல்லி கேள்வி பட்டது ❤
@basith20101 Жыл бұрын
Video quality is low
@riy80911 ай бұрын
Please make one video in church and hindhu temple
@mohammedashik5443 Жыл бұрын
Happy vat year 🎉🎉🎉anna
@MohamedAsmal-cf7rq Жыл бұрын
❤😂😂❤🎉😂❤
@JAi-SHREERAM-JAI-HIND Жыл бұрын
மதராஸ் என்பது சென்னை யின் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த பெயர்
@sujaitha3271 Жыл бұрын
Which city
@arunachalamv2256 Жыл бұрын
Congratulations
@amarahmed527711 ай бұрын
Why😂
@anwerzeenu3807 Жыл бұрын
Im from srilanka but i love pakistan
@manivannan6044 Жыл бұрын
Super video chennai
@shanthajohn945 Жыл бұрын
தூக்கனகுருவிகூடு Happy new year
@ajmvlogs5964 Жыл бұрын
Carrefour not in srilanka
@Kader-l1q Жыл бұрын
காரச்சி கவர்மென்ட் ஹாஸ்பிடல் பின்சைடு தமிழர்கள் வாழும் பகுதி
@junaideennaja6533 Жыл бұрын
*Gun factors tour podunge bro and pet shop tour*
@Hatheem11 ай бұрын
Bro Pakistan🇵🇰 theatre vlog and fans response video do it
@ramasamykrishnamurthy8826 Жыл бұрын
Super bro
@ZMRoshan95 Жыл бұрын
Super very good 👍
@mohamedilham423311 ай бұрын
Islathule mathupanam thadai saiyyapatt iruku bro
@AhilanPream Жыл бұрын
Company company payanthu payanthu kathikira maathiri irukku
@ShifrinJF Жыл бұрын
🇵🇰 great
@sugangvlogs3900 Жыл бұрын
கத்தார் சவூதீ அரபு நாடுகளிலும் மதுசாரம் உண்டு அணைத்துமே உண்டு 🤩
@mohammedizzuddin.g.7810 Жыл бұрын
Wish You All A Happy New Year ❤🎉. Karachi City Beach visit and review
@NM-fc8vu Жыл бұрын
Hi Chandru, I noticed a guy following you everywhere. Is he your bodyguard?
@kumjagt5524 Жыл бұрын
Unlimited cole available other countries
@vsmanitnv49979 ай бұрын
இந்தியா வில் உள்ள மக்கள் யாரும் பாக்கிஸ்தான் தனுக்கு ஒரு போதும் வரமாட்டாங்க சார். 🥰🥰🥰