பாகிஸ்தான் நண்பர்கள் அனைவரும் பழகுவதற்கு இனிமையானவர்கள். நான் அவர்களுடன் 3 ஆண்டுகள் சேர்ந்து பணி ஆற்றி உள்ளேன். இந்தியர்கள் என்றால் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். என்ன இருந்தாலும் அவங்க நம்ம பங்காளிக தான.
@Drugvigil11 ай бұрын
You are right. I have the same experience
@fathimaramesa781211 ай бұрын
இந்தியாகார நிறைய பேர். பாக்கிஸ்தானிகளை. கரிந்து திம்பாங்க
@bmniac10 ай бұрын
What has happened to the Hindus there?
@gurusamy62707 ай бұрын
❤❤❤
@vasanthisenthilkumar482 ай бұрын
நம்மை பிரிப்பவன் அன்னியன் -சங்கி.
@ganeshbabuk69979 ай бұрын
மிகவும் நன்றி சந்துரு, பாகிஸ்தான் நம் நட்பு நாடு தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக இருக்கின்றது உங்களின் படத்தொகுப்பு. என்ன அருமையான மக்கள், வாழ்க வளமுடன். 👌👌👌
@ajmalkhan-un4lk11 ай бұрын
ஒரு தமிழனா பாகிஸ்தானை கேள்விப்பட்டது வைத்து இந்த காணொளி காணும் போது எப்பொருள் நோக்கினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவன் குறள் மனதில் தோன்றியது.
@marimuthia11 ай бұрын
ஒவ்வொரு நாட்டு மக்களும் பழகுவதற்கு அன்பானவர்கள் நாட்டை ஆளும் அரசியல் வாதிகள் பகைமையை மக்களிடத்தில் வளர்த்து விடுகிறார்கள் இலங்கை உள்ள தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் பழகுவதற்கு மிகவும் பன்புள்ளவர்கள் அரசியல் வாதிகள் பகைமை யை வளர்த்து இனவாதத்தை தூண்டி விட்டு மக்கள் இடத்தில் பகைமை யை வளர்த்து விடுகிறார்கள்
@ushakupendrarajah749311 ай бұрын
பாகிஸ்தான் , அன்பான, உதவி செய்யும் மனம் கொண்டவர்கள் , காத்தான்குடியில் இருக்கும் மக்கள் எவ்வளவு உதவி செய்யும் மனம் படைத்தவர்கள், உங்கள் கானொலி பார்த்தபின் வரணும்போல் இருக்கின்றது. நன்றி சந்துரு .🙏👍🎉உஷா லண்டன்
ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது இங்கு இந்தியாவில் சொல்லப்படும் பாகிஸ்தான் நாட்டைப் போல இல்லை அந்த மக்களும் கலாச்சாரமும் மிகவும் அருமையாக உள்ளது பாகிஸ்தான் மக்களும் நம் சகோதரர்களும் தான் என்ற எண்ணம் என்னும் மேலோங்கி வருகிறது நன்றி நண்பரே
@teyak1472 Жыл бұрын
மிக மிக அருமயான காணொளி. இப்படி பாகிஸ்தான் இருக்குமென்று நினைக்கவே இல்லை. ஒவரு பாக்கிஸ்தான் காணொளியும் பார்த்து சந்தோசப்படுகிறேன். நன்றி! 🙏❤️
@ribji3411 ай бұрын
Though I'm Muslim, I had a misunderstanding of Pakistan but they are kind and friendly people. Thanks Chandru 👍👍👍
@ulaganathanramasamy6850 Жыл бұрын
வாழ்க்கை சந்துரு கண்ணா🎉 நன்றாக இருந்தது உமது தமிழ் மொழி பேசும் அழகு. இன்னும் பல சங்கதிகள் படிக்க வேண்டும்.வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்🎉
@prabhakarandakshinamurthy891611 ай бұрын
விளக்குக் கொளுத்துவது இல்லை, சந்துரு. விளக்கு ஏற்றுவது என்பதே சரி. அன்புடன் பிரபாகரன்
@TAMILGARDAN123 Жыл бұрын
நல்ல விமர்சனம். யூடியூப் நண்பர்கள் தான் இந்தியா பாகிஸ்தான் மக்களின் வெறுப்பை இனி கலைவார்கள். நிறைய இந்திய பாகிஸ்தான் யூடியூப் நண்பர்கள் இரு நாடுகளுக்கும் சென்று மக்களை ஒருங்கிணைக்க வேண்டும்
@parthibanperiannan462411 ай бұрын
ஆத்தாடி ஆத்தா👌👌👌மிக அருமையான காணொளி சகோ❤
@nabeeltc8511 ай бұрын
Pakistanis are generally very helping minded people in my experience in Saudi
@manikandanpaa43611 ай бұрын
எங்களது தமிழை ஈழத் தமிழர்களின் வாயிலாக வரும் பட்சத்தில் அதனுடைய ஒளி ஓசை மிகவும் நன்றாக உள்ளது நன்றி சகோதரா
@rameshramaswamy337511 ай бұрын
ஒளி ஓசை இல்லை. ஒலி ஓசை.
@Venkatesh-tg9oq Жыл бұрын
சூப்பர் சந்துரு அண்ணா.. வாழ்த்துக்கள் உங்களுக்கு...❤
@g.venkatachalapathy434711 ай бұрын
பிழையெல்லாம் ஒன்றுமில்லை. உங்களால் எங்களுக்கு அருமையான அனுபவம் கிடைக்கிறது
@bhagyaraj525111 ай бұрын
உங்கள் பேச்சிலிருந்து பாகிஸ்தான் மக்களின மனதை புரிந்துகொள்ள. முடிந்தது. அதை நீங்கள் குறிப்பிட்டு சொன்னவிதம் அருமை. எல்லோரும் அன்பால் உறவுகளே
@aseesaaseesa777211 ай бұрын
Good அந்நாட்டு மக்களின் பாசம் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது, தேடி வருபவர்க ளை மதித்து மகிழ்விப்பது சிறப்பு வாழ்த்துக்கள் sri Lanka
@KUTTY_NRF54811 ай бұрын
பாகிஸ்தான் பற்றிய எனது எண்ணங்களையே மாற்றி விட்டீர்கள் நன்றி
@rajasekarana668011 ай бұрын
நன்றி அண்ணா மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பாகிஸ்த்தான் நாட்டையும் மக்களையும் பார்த்தது.
@paduvanman9016 Жыл бұрын
இந்த அளவிற்கு யாரும் பாகிஸ்தான் வீடியோ பதிவு செய்தது இல்லை நன்றி சகோ
@kannanlaxshan810011 ай бұрын
❤
@SingaravelanVelu-uu3yk11 ай бұрын
நிச்சயமாக இது மிக புதுமையான அனுபவமாக இருக்கிறது சந்துரு சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@HarryMe198311 ай бұрын
Politicians make us divide. People are good in most countries.
@bairavibairavi350411 ай бұрын
பாகிஸ்தான் பற்றிய தப்பான என்னத்தை மாற்றி கொண்டேன்❤
@afshanabdullah574011 ай бұрын
Thank you very much.
@uthayankumar311211 ай бұрын
தங்கள் பதிவுகள் காட்சிப்படுத்தும் விதம் மிகவும் பிடித்திருக்கிறது தொடருங்கள் எமது ஆதரவு எப்பவும் உண்டு.நன்றியுடன் வாழ்த்துக்கள்!
@seeniyarasuarasu585711 ай бұрын
பாகிஸ்தான் மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் தான் விரோதத்தை வளர்க்கின்றனர்.
@SingaravelanVelu-uu3yk11 ай бұрын
நிச்சயமாக இந்த வீடியோ பல கேள்விகளுக்கு பதில் சொல்ல கூடியதாக இருக்கிறது
@pariyakarupan829011 ай бұрын
Adea gappa .... Aathadi Aatha it proves that earlier you went to srilanka from Tamilnadu. Thoppul kodi uravugal Valthukkal Chandru.
@manivelan967211 ай бұрын
பாக்கிஸ்தான் மக்கள் அன்பானவர்கள்!!
@jsmurthy748111 ай бұрын
பாகிஸ்தானில் தமிழ்நாட்டைக் காட்டியமைக்கு நன்றி.
@kripasingan11 ай бұрын
IslAmabad is nice to see
@duraivs111 ай бұрын
பாக்கிஸ்தான் பற்றி இருந்த பிம்பம் மாறியுள்ளது ... நன்றி🙏💕
@shunmugasundaram1963 Жыл бұрын
Dear chandru first I will thank you in tonnes. So for I have not seen Pakistan, as an Indian we had some other opinions. But, it's something of other side. God bless you and everyone 😅 once again 🙏 nanri and namaskaram. Sundaram from Bangalore 🎉🎉🎉🎉❤
@vinayp147511 ай бұрын
விருந்தோம்பல் பாரதத்தின் ஒரு அங்கமாகவே இருந்த பாக்கிஸ்தானில் இருப்பது வியப்பல்ல,இல்லாமல் இருந்தால் தான் வியப்பு, நம் சகோதர்களுக்கு வாழ்த்துகள்.சந்துரு அவர்களுக்கும் தான் ❤
@kumbakonamramesh114911 ай бұрын
Ss unm😂தான்
@n.rsekar752710 ай бұрын
எப்படி விட்டார்கள்.ஆச்சரியமாக உள்ளது நன்றி சந்துரு
@tomkhanthan40711 ай бұрын
பாகிஸ்தான் பற்றிய தப்பான என்னத்தை மாற்றி கொண்டேன்.
@willsonsaravanan6007 Жыл бұрын
உங்கள் postive Oprach super, வாழ்த்துக்கள்
@SingaravelanVelu-uu3yk11 ай бұрын
பல விஷயங்களை வெளிப்படுத்திவிட்டீர்கள் சந்துரு சார்
@tajudeen423611 ай бұрын
பாக்கிஸ்தான் மக்கள் நல்லவிதமாக சிரித்த முகத்துடன் பேசும் போது வியப்பாக உள்ளது
@satheeshsanthi31211 ай бұрын
இந்த விலை வாசி இலங்கைக்கு வேண்டுமானால் கம்மியாக இருக்கலாம். இந்தியாவில் மிக குறைவுதான். அந்த பட்டன் போன் இந்தியாவில் 700ரூபாய் தான்.
@g.venkatachalapathy434711 ай бұрын
கராச்சி போய் வந்து விட்டீர்கள். அங்கே ஒரு தமிழர் ஹிந்துக்கள் வசிக்கும் பகுதி உள்ளது. அவர்களை சந்தித்து இருக்கலாம்....
@mysteriousfloor434211 ай бұрын
Sandhithi irukirar matruoru video Parkavum
@noorulameen-ee3jx11 ай бұрын
பாகிஸ்தான் ஸின்தாபாத். முஸ்லிம் நாடுகளில் சுவையான சாப்பாட்டுக்கு பஞ்சமே இல்லை. ஓர் இறைவன் மிகவும் ஆற்றல் உள்ளவன். அல்லாஹூ அக்பர்.
@ajanthandilan280 Жыл бұрын
ரொம்ப நல்ல அழகா இருக்குது அண்ணா
@rajeshveeraiyan7218 Жыл бұрын
Rate conversion is very useful, to INR😊🎉
@rath668611 ай бұрын
You Break the Pakistan Image ❤❤❤❤❤
@davidrajkumar66729 ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@balujaya66911 ай бұрын
❤❤❤ Beautiful video mr.chandru sir ❤❤❤ iniya kalaivanakkam sir ❤❤❤❤❤
@sureshv690011 ай бұрын
பொருட்கள். அருமையா. உள்ளது. போண். தமிழ். நாட்லா. கம்மி. அருமை. பிரதர்
@vmkgvmkg966511 ай бұрын
rj சந்துரு Bro நீங்க கோப படாதீங்க நீங்கள்&தவகிரன். 2,பேரும். மார்கட்டா கான்பிக்கிரீங்க வேர இடங்கள் நிறைவே உள்ளது ஆகவே காய்கறி தவிற டூரிஸம் ப்பிலேஸ் எடுங்க போடுங்கள் நாங்கள் பார்க்கிறோம் நன்றி!! ....❤
@vijayvijaybabu7817 Жыл бұрын
ஆத்தாடி ஆத்தா. சூப்பருப்பு🎉
@Josephdec-g8i11 ай бұрын
பாகிஸ்தான் மக்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை மற்றும் குடிப் பழக்கம்இல்லாமல் மக்கள் நல்லவர்கள் தான் தீவிரவாதிகளை ஒழிக்க வேண்டும்
@kumaranramdoss432011 ай бұрын
போதை ஊசி போட்டுகிட்டு கிடப்பான்
@தமிழ்அன்சாரி11 ай бұрын
பாகிஸ்தானியர்கள் குடிப்பழக்கம் இல்லாதவர்கள் என்பது வடிக்கட்டிய பொய். குடி பழக்கம் உள்ளவர்கள் உலகம் முழுவதும் பரந்து விழுந்து கிடக்கிறார்கள்.
@Sureshema8511 ай бұрын
அண்ணா சூப்பர் உங்கள் வீடியோ அனைத்தும்❤ வாழ்க தமிழ் வெல்க தமிழ்
@gurubmw11111 ай бұрын
மிகவும் அருமையான பதிவு 🎉❤❤❤❤❤❤
@desiinamerica11 ай бұрын
8:40 - Very bad idea! if a stone gets in and the spike doesn't go down even when traveling in the right direction! Yikes! Surefre puncture even when following rules!
@MohdMaideen11 ай бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துகள்.
@sripathyshanmugam280711 ай бұрын
Chandru bro super explanation 🎉🎉🎉
@mohammednifras47811 ай бұрын
இஸ்லாமாபாத்தில் இன்னும் பல விடயங்கள் இட்லி தோசை உழுந்து வடை போன்ற கடைகள் உள்ளன
@தமிழ்தாயகம்11 ай бұрын
இந்தியாவுல இருந்து அங்க வர அனுமதி உண்டா?பாதுகாப்பாக உள்ளதா?எவ்வளவு செலவு ஆகும்?சொல்லுங்க நண்பரே??❤❤❤
@sarojabharathy919810 ай бұрын
They are our bothers and sisters,border between two countries cannot seperatetwo hearts.
@abhinavvg51311 ай бұрын
Super video brother. That is not hot water bottle. Thermos flask ìnside refil container. Now nobody use that kind of flask iñ tamil nadu
@kalaiyarasi682511 ай бұрын
பாகிஸ்தானை எவ்வளவு கொடூரமா சித்தரிச்சு வச்சிருக்காங்க. நம்ம நாட்டுல!😮 உண்மையான பாகிஸ்தான் வேற லெவல்🔥
@fathimaramesa781211 ай бұрын
புரிந்தா. சரிதான்
@kalaiyarasi682511 ай бұрын
@@fathimaramesa7812 அப்டியெல்லாம் முழுசாவும் சொல்லிட முடியாது! நேரடி நடவடிக்கை நாள் என்று முகமது அலி ஜின்னா அறிவிச்ச பிறகு நடந்த கலவரமும் மறக்க முடியாதது தான்!.. ஆடவேண்டிய ஆட்டமெல்லாம் போட்டு எங்க நாட்டையும் பிரிச்சுட்டு போயாச்சு! முகமது கோரி வரும் வரைக்கும் துணைக்கண்டம் முழுவதும் எங்களுடையதுதான்!
@jackpix6711 ай бұрын
super bro...Thanks to bring pakistan people life culture and place 🤩
@senthilkumaralagarsamy287211 ай бұрын
Compare to Lahore and Karachi, Islamabad is looking beautiful...
@ஜலால்11 ай бұрын
ok thanks chandru
@Mahe1511 ай бұрын
Vehicle's decoration common in North side of India also athunala engalukkum common na theriyuthu bro 👍
@vsmanitnv49979 ай бұрын
Sir நீங்க cylon citizen enpathal unkalukku பிரச்சனை இல்லை இதே இந்தியன் citizen என்றால் பல பிரச்னை varu😂😂தாங்க ள் ரMGRமுகராசி உள்ளவர் கடவுள் அருள் இருக்கு சந்துரு sir வாழ்க வளமுடன் 😂😂😂😂😂
@saraswathykrishnan171811 ай бұрын
Looks beautiful
@skay6895 Жыл бұрын
Lovely peoples!
@solomonmanickam318911 ай бұрын
அருமை சிறப்பு பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருக்கு
@pubglitentc96648 ай бұрын
Bro antha Samsung mobile India la 11k tha bro na use pandre .. India mobile rate la kamitha
@fenasahamed478811 ай бұрын
இவ்வாறான ஒரு அழகிய நகரம் தான் காசா.
@SmLafeer10 ай бұрын
உன்மையாக இப்படி வீடியோ காட்சியை பாத்ததே இல்லை தம்பி உங்கள் பனி தொடர என் இனிய வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@mohammednifras47811 ай бұрын
நான் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில்05 வருடங்கள் வசித்திருக்கிறேன் ஆனால் ராஜா பஸார் மற்றும் இத்வார் பஸார் என்றும் எம் வாழ்வில் மறக்க முடியாது
@vijayt115610 ай бұрын
நானு பாகிஸ்தான் கராச்சியில் இருந்தேன்.நல்லவர்களும் இருக்கிறார்கள்.காடையர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள்.....
@balamurugand981411 ай бұрын
One way idea super 😅
@VeeraRaghavan10 ай бұрын
Looks cleaner & seems far less congested & roads with far less traffic chaos.
@senthilprakash196011 ай бұрын
tamil padam pattu thappa nenithcan ippa than puriyadu thanks chandru from thiruvarur tamilnadu
@mufasmohammedmydeen101211 ай бұрын
It’s look like Madurai 😅❤❤❤ Happy to see this ❤
@fathimaramesa781211 ай бұрын
உங்கள் வீடியோ பதிவு பார்க்க, பார்க்க பார்க்க னும். போலவே இருக்கு...
@தகவல்Kalanjiyam Жыл бұрын
அண்ணா நீங்க ஆங்கிலம் பேச தயங்குறீங்க போல இருக்கு.உங்களுக்கு 100% புரியுதுனு நினைக்கிறேன்.ஆனால் பேச வருதில்ல. பொருட்கள் பெயர் தெரியாட்டி பரவாயில்ல.கொஞ்சம் கொஞ்சமா பேச ஆரம்பிச்சு அவங்க கிட்ட கேட்டா சொல்லித்தருவாங்க.
@thiruppathi401922 күн бұрын
அன்பு நிறைந்த மக்களுக்கு வாழ்த்துக்கள்❤
@moongilisai180911 ай бұрын
ஆஹா அருமை அருமை அருமை
@taheranaiyyar335111 ай бұрын
These baskets are used in marriage functions. Like mehdi functions, gifts for bride and groom.
@baskaransubramanian98710 ай бұрын
Informative and nice coverage. Thanks Greetings from Sydney
@rajeshmani975411 ай бұрын
Loves from Tamil Nadu.😍😍
@kumbakonamramesh114911 ай бұрын
வீடியோ மிக அருமை பிரதர் ❤❤❤❤
@KiranPrasath11 ай бұрын
Waiting for more information and details chandru sir it was a really good to know more about Pakistan
டிசம்பர் காலங்களில் இஸ்லாமாபாத்தில் இருந்து 40-45 தொலை தூரத்தில் முரி.நெத்யகலி போன்ற பிரதேசங்களில் ஸ்னோ பெய்யும் விடுமுறை காலங்களில் நண்பர்களுடன் அங்கு செல்வது வழக்கம் என்றும் மறக்க முடியாத அனுபவம் அவை
@Maryanitha-d3n8 ай бұрын
Nice place ...Rich people area
@subramanianmuthugopal26789 ай бұрын
அருமை
@santhoshv302811 ай бұрын
India la luxury products ku tax athigam. Athan kuda irukku cost price. India produce second largest mobile appude irunthum kasu kami ellathathuku reason tax than. Pakistan mostly tax poda mattan romba athan kammiya irukku and antha karnam than avan economy yum stagnant a irukku. Tax pottu Irunthalum india la kammi than neenga enga poi phone vangunenga anna? 10000 ku phone vangalam, avan 30,000 soluran Pakistan la.