நான் எப்போதும் இவரை நினைத்து மிகவும் வருந்தியது உண்டு அரசாங்கம் இவருக்கு குடியரசு தலைவர் போன்ற பெரிய பதவியை தரவேண்டும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்
@mathivanan79972 жыл бұрын
அரசாங்கம் கண்ணியத்துடன் குடியரசு தலைவர் போன்ற பெரிய பதவி தர வேண்டும். பிராயசித்தம் செய்ய வேண்டும்.
@TheBatman379052 жыл бұрын
இவரை இவ்வளவு நாள் தெரியாமல் போனது நாம் செய்த மிக பெரிய தவறு.
@mathivanan79972 жыл бұрын
ஆமாம்
@devilisbackk2 жыл бұрын
Thanks to Maddy 😀
@breakupgirl892 жыл бұрын
Sss
@georgeamrile66852 жыл бұрын
We are malayalies We know about this
@georgeamrile66852 жыл бұрын
Thanks to maddy. He had brought the truth
@rameshbalakrishnan76753 жыл бұрын
மன உறுதி........ இவர்ட்ட இருந்து நாம் அனைவரும் ௭டுத்துக்கொள்ள வேண்டிய பாடம்
@parvathypaaru63032 жыл бұрын
yes, rocotery movie pakkum pothu enakum athutha mindku vanthathu
@sathishkv55312 жыл бұрын
உண்மை
@kongunagu2 жыл бұрын
ஒரு நல்ல விஞ்ஞானியின் பொன்னான காலத்தை நமது தேசம் இழந்து விட்டது
@manivannan48972 жыл бұрын
இழக்க வைத்தவர்களை....?
@goldenratiogs40992 жыл бұрын
How Cheap is the system.. has it easily pierced a diamond in the crown
@libinantonygardener5 жыл бұрын
I talked to him. Once he was chief guest in Stella Mary's Engineering College. He was such a great and humble person.
@cylusbenjamin84363 жыл бұрын
But he doesn't say why he talked with those Maldives women? Any police will have the suspicion when one meets the women in the lodge. So he must come clear on whether he wanted to work in the muslim countries for higher pay
@rajasekarraju41982 жыл бұрын
@@cylusbenjamin8436 u r m f
@johnbritto78502 жыл бұрын
@cylus he not even met those women's.
@rajadunu80382 жыл бұрын
@@cylusbenjamin8436 Just go and study judgement otherwise see the movie rocketry. Don't try to vomit in the social media.
@cylusbenjamin84362 жыл бұрын
@@johnbritto7850 , Kerala police is not the police like North Indian ones. Without the concrete evidence of his presence with those women they will not arrest him. Why couldn't the intelligence agencies of india blame the Kerala police? They are not mad to arrest a scientist of high calibre like him?
@human_082 жыл бұрын
Proud to see a person who was in Princeton, Nasa, Esa, Isro …. n all other well respected and epitome of intellectual places.. speaking in normal Tamil in a simple humble manner. Amazing human who should be celebrated all over India.
@parthipanselvaraj26292 жыл бұрын
He could have been celebrated like Dr.APJ Abdul Kalam but fake charges ruined his life.
@sln78392 жыл бұрын
These people are the real heroes but unfortunately who is getting celebrated are movie stars and sportsmen.
@sln78392 жыл бұрын
@@parthipanselvaraj2629 Now after the movie entire india understands nambi sir.
@rameshbabu92662 жыл бұрын
@@sln7839 True Painful Words🥺🥺
@comeon1001002 жыл бұрын
boomer uncle
@sahilkabadi39833 жыл бұрын
I just came here to hear the voice of this legend and True patriot in his mother tongue . I don't understand Tamil. Respect from Maharashtra
@mallu_explorer88513 жыл бұрын
He is keralite
@mallu_explorer88513 жыл бұрын
@@Shankar16V then why he represents Kerala, when he got Padma vibhooshan.
@siddharthkr48163 жыл бұрын
@@mallu_explorer8851 he represent becoz to tell people who insulted ,framed him ,that i m back with pride i represent this state becoz where i lost pride , regained again .
@mallu_explorer88513 жыл бұрын
@@siddharthkr4816 nah, I don't think so. Everybody wants to represent their own state, or atleast the place they felt to belong. If yours the case, kerala owns mgr.
@mallu_explorer88513 жыл бұрын
@Stunning CSGO from his wiki page, he is born in Nagercoil,(then part of travancore, now part of tn) That may be the reason, Anyway, give me the link and time stamp😎
@spselvam49135 жыл бұрын
இப்போது தான் திரு. நம்பி நாராயணன் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிறேன் என்று ஒருவர் எழுதியிருக்கிறார்...... அந்த அளவுக்கு நம்மை மற்ற ஊடகங்கள் ஆட்படுத்தி வைத்திருக்கிறது....... இந்த நேரத்தில் உங்களுக்கு ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன்.... திருவனந்தபுரத்தில் அமைந்திருக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மளையாளிகளின் ஆதிக்கம் அதிகம்...... அதனால் தமிழர்கள் மிக உயர்ந்த இடத்திற்கு வர விடமாட்டார்கள்..... இது மளையாளிகளின் குணமாகும்..... இதற்காக திரு. நம்பி நாராயணன் மீது இப்படிப்பட்ட ஒரு வழக்கு அவர்மீது தொடுக்கப் பட்டிருக்கலாம்.. என்பது என் கருத்து.... நான் மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளாக பணியில் இருக்கிறேன்..... மளையாளிகள் அதிகம் உள்ள நிறுவனத்தில் மற்ற மாநிலத்தவர் குறிப்பாக தமிழர் பணியாற்ற முடியாது... நம்மை எப்படி வெளியேற்றலாம் என்று தான் நினைப்பார்கள். இதில் விதிவிலக்காக சிலர் இருக்கலாம்.... உங்களுக்கு தெரிந்த மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் தமிழ் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள்... உண்மையை உணரலாம்... திருநெல்வேலி மாவட்டத்தில் வாகைக்களம் அருகில் மகேந்திர கிரி மலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை அமைத்த போது அதிக மளையாளிகளை திருவனந்தபுரத்திலிருந்து இடமாற்றம் செய்து மளையாள நிறுவனமாக மாற்றிவிட்டனர். .... இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் எப்படி திரு. நம்பி நாராயணன் போன்றோர் பணியாற்ற முடியும்.... திராவிடம் பேசும் தமிழனை பக்கத்து மாநிலத்துக்காரர்கள் எள்ளி நகையாடுகிறார்கள்..... எப்போது தமிழன் தூக்கத்திலிருந்து எழுவான்... ????
அப்ப ஒரு மலையாள கும்பல் இவருக்கு குழி பறித்துள்ளது,அதை கண்டு பிடித்து வேரறுக்க வேண்டும்.
@nammaooru2557 Жыл бұрын
@@manjinianandaraj9756 silar erukkalam
@Assy18 Жыл бұрын
Bro nambi narayan sir ava oru malayali person...he mother toung is malayalam
@punehariharan.m59343 жыл бұрын
Rocketery trailer pathutu yarlam inga varinga
@amnotanyoutuber86113 жыл бұрын
Naaaan engaaa vantheaaan youtube bea reccommend pannuchuu boss
@kumaresanbba49223 жыл бұрын
yes
@snimeshnath4903 жыл бұрын
Naan
@Karthikeyankalki3 жыл бұрын
Na
@deepanarun25403 жыл бұрын
Yes bro
@TheVinodhrkumanu5 жыл бұрын
நம்பி நாராயணன் வழக்கு குறித்து எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய உங்கள் சேனலுக்கு நன்றி.
@Aravindarts2 жыл бұрын
Thank you R.Madhavan for taking serious effort to bring his life struggle as a movie. Your effort would definitely help this legend get immense support from people all over the world. I am one of those people did not even know anything about him. Now, I learned a lot about him. Thank you again. God bless Nambie Narayanan Sir. Hats off to you.
@narasimhansubramaniam33612 жыл бұрын
R.Madhavan is a great nationalist who had directed the movie without any political agenda. The movie was dircted on the fact that actually happened. End of the day NN was the highlight. Thank you Maddy for directing this movie. Other Tamil Nadu actor like Surya should learn the basic honestly inacting and directing a true event . Congrats Maddy and team👍👍👍🙌🙌🙌
@gokulanandhan5843 жыл бұрын
Anyone after Rocketry movie trailer dircted by Madhan sir
@baapkabeta58883 жыл бұрын
Madhavan
@mariappangpillai15153 жыл бұрын
@@baapkabeta5888 well said
@howto864213 жыл бұрын
i'm watching all his videos and learning abt all his work, absolute champion he it.
@shetrends49843 жыл бұрын
Me
@MohaKrishmaddy3 жыл бұрын
Myself
@meenatchisundaram24623 жыл бұрын
முதலில், இந்த மாதிரி ஒரு பேட்டியை ஒளி பரப்பியதற்காக சேனலுக்கும், தம்பி ஆவுடையப்பனுக்கும் நன்றிகள் பல..! எப்பேர்ப்பட்ட விஷயங்களை அறியாமல், ஏதேதோ செய்திகளில் மூழ்கிக் கிடக்கிறோம். இந்த மாதிரி மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பல்வேறு செய்திகளை தொடர்ந்து வெளியிடுங்கள். மிக்க நன்றி..!👏👏👏👏
@selviindira51413 жыл бұрын
இந்த சேனலுக்கு வாழ்த்துக்கள்
@ragunathan49372 жыл бұрын
I wrote after I just watched this movie. First of all I SALUTE to Mr Maathavan who have made this historic movie with daring. Secondly he made our scientist openly to the world, he is not traitor. Thirdly INDIAN GOVT honoured him. NAMBI'S FAMILY NOT ONLY HIS FAMILY BUT ALL FAMILY THOSE WHO WATCH THIS MOVIE FINALLY HAPPY. ALL CREDIT GOES TO MAATHAVAN.
@rameshrodney2 жыл бұрын
என் சொந்த ஊரில் பிறந்த விஞ்ஞானி இந்த இந்திய திருநாட்டிற்க்கு 2 விஞ்ஞானிகள் எங்கள் ஊரில் இருந்து வந்துள்ளார்கள் என்று எண்ணும் போது பெறுமையாக உள்ளது!!!!
@prasanna89902 жыл бұрын
Nagercoil 🔥🔥🔥
@vijaymadesan1473 жыл бұрын
இந்த சுதந்திர இந்தியாவில் ஆகச்சிறந்த ஒரு அறிவியல் விஞ்ஞானிக்கு ஏற்பட்ட துரோகம் இதுவே இவர் வெளிநாட்டில் இருந்து இருந்தா கொண்டாடப்பட்டு இருப்பார்கள்
@sakthisakthi31432 жыл бұрын
Yes living in India is very big problem. For knowledge personality.
@CDT_SVP2 жыл бұрын
Yes example sundhar pechai
@madhurshankard2 жыл бұрын
நேற்று தான் இந்த படம் பார்த்தேன்... அருமையான படைப்பு... இவர் இந்த நாசமான நாட்டில் வேலை செய்ததற்கு பேசாமல் நாசாவில் வேலை செய்திருக்கலாம்.... நன்றி கெட்ட நாடு இந்தியா.... அரசியல்வாதிகள் ஒரு விஷ கிருமிகள்....
@sarvambrahmam60142 жыл бұрын
இந்தியா பற்றிய இந்த கூற்று சிறு பிள்ளை தனமாக தோன்றுகிறது...எவனோ செய்த பிழை ஒட்டு மொத்த நாட்டின் மேல் எப்படி சொல்வது? திருத்தி கொள்ள வேண்டிய மனநிலை.
@suthashini23543 жыл бұрын
I Felt ashamed of myself after I see his interview after movie trailer. Hats off madhavan sir . 🙏🙏🙏🙏🙏 mr. Nambi🙏🙏🙏🙏
@anarchistsspit44835 жыл бұрын
கேரளாவில் இவர் என்னென்ன தினசரி அவமானங்களை சந்தித்தார் என்பது எல்லாம் அவருக்குதான் தெரியும்!
@tamizhan41823 жыл бұрын
உண்மை
@andril00193 жыл бұрын
அப்படியா?😒😒 எதாவது அதுக்கு சம்மந்தமான வீடியோ இருக்கா?
@siddharthkr48163 жыл бұрын
@@andril0019 only his book , not in that movie becoz it is hyped
@Raams885 жыл бұрын
Waiting for "ROCKETRY" Directed By R. MADHAVAN
@GODFATHER-pq6yw5 жыл бұрын
பாரதியின் பக்தன் he's acting
@lllGOOD5 жыл бұрын
@@GODFATHER-pq6yw U r not god father..... U r saiyyan😠😠😠😠😠
@lllGOOD5 жыл бұрын
He is gentle man I know him very well
@mosesmanwell95973 жыл бұрын
Madavan is very good director
@mosesmanwell95973 жыл бұрын
Madavan is very good director
@KishoreKumar-hm8uh5 жыл бұрын
Nothing goes unaccounted Sir... Salute to your courage, valour and patriotism
@premsrn4 жыл бұрын
Waiting for Madhavan's Rocketery movie. Nambi narayanan sir biopic..true legent..he is a tamilian..but we doesn't know about him.i knew him only a month before..madhavan sir praised him alot.very talented person.🙏
@mohammedazarudeen19863 жыл бұрын
"ராக்கெட்ரி" Trailer பார்த்துவிட்டு இந்த வீடியோவை பார்க்க வந்தவங்க Like பண்ணுங்க...
@vishnuv10193 жыл бұрын
Like vangi enna da panna pora
@sugumaransugumaran382 жыл бұрын
Mutal anchor
@SivaSiva-lj9bs5 жыл бұрын
நம்மநாடு நல்லவர்களையும் வாழவிடாது கெட்டவன்களையும் அழித்துவிடாது சாதி மதம் இதுவே இதற்கு கண்கள் !!என்று மாறுமோ இந்த நிலை??
@SivaSiva-lj9bs5 жыл бұрын
@Lakshman Prakash என்னங்க கோசம் இது நூதனமுறையில்!!
@TheRagul905 жыл бұрын
@@SivaSiva-lj9bs athaiye opposite ah sonna athu usual ah aagirum. Congress ku India valara koodathu.
@devaaspbrothers80004 жыл бұрын
தமிழர்களை விடமாட்டார்கள்..!
@mranonymous96224 жыл бұрын
Mission impossible
@harinisruthi29823 жыл бұрын
Aduthavar solvathai kekathu Naam Yosika thuvangum bothu. Election varudhu inki pinkie ponkey podama yosichu oru vote podanum nama podrathu oru vote thaa ana athu oru periya matrathaiyae uruvakum as a citizen of India I vote carefully do you people
@mohanhobbies5 жыл бұрын
A great salute to your Character and carouge.. Hats off to behindwoods team..
@deepideepi10174 жыл бұрын
Frankly its painful to know our Indian scientist who worked very truthfully for our country was falsely accused & underwent these many troubles for the only mistake that he worked truthfully for this nation's betterment! Lots of respects on you sir!
@rickydonald3 жыл бұрын
difference between movie stars and a scientist.. now people know him because of maddy sir movie..
@sln78392 жыл бұрын
@@rickydonald very true. Really appreciate maddy for his movie on nambi sir
@atturentertainments33652 жыл бұрын
😍
@comeon1001002 жыл бұрын
Why didn't he use his intelligence to avoid getting caught .
@sln78392 жыл бұрын
@@comeon100100 its because the case was foisted with some intentions. He didn’t do anything wrong
@georgeamrile66852 жыл бұрын
Thanks to Mr Madhavan He had brought even a laymen to understand What is ISRO
@MilletSnacks2 жыл бұрын
💪💪💪💪
@jayaramkathiresan4915 жыл бұрын
Inspiring interview. Surprised to see this great scientist is so calm while explaining all the horror things experienced by him. Eager to read the book written by him
@NK-gn2sf3 жыл бұрын
If this video was a interview of any actress the views and likes would have spiked to millions. But this man here is an icon of human community and yet here we are. Thanks to Maddy for ROCKETRY trailer which invited me here
@gokuls30002 жыл бұрын
இவருக்கு இருந்த அறிவுக்கு அமெரிக்காவில் இருந்திருந்தால் இன்று வேற அளவில் இருந்திருப்பார்... நல்ல மனிதரின் அறிவை 20 வருடம் இழந்து விட்டோம்...
@gjgj9345 жыл бұрын
Royal salute sir, The criminal person is Hiding inside The media, One day everything Will come out. Jaihindh...
@saravanansubbiah5 жыл бұрын
Proud of Nambi sir. I used to follow this news in dinamani in school days. Happy that he is proved innocent. Everyone knew America behind this to stop cryogenic technology
@nagarajanerode4 жыл бұрын
He is real motivational person....Our students should study about him.
@kidzeworld55782 жыл бұрын
இவரை ஒரு மலையாளீ என்று நினைத்திருந்தேன் அனால் இவர் ஒரு தமிழர் நாகர்கோயில்காரர்
@cricketcorner57142 жыл бұрын
Malayali, tamilan, Iyer , sangi nu arasiyal vathinga kalappuratha mandaikulla eathuna ippadithan oru nallavan bathikka paduvan
@praveenb9402 жыл бұрын
Ethu romba mukiama
@ssmani15452 жыл бұрын
Senai thalaivar
@Teacher.Basheera2 жыл бұрын
Me either. இவளோ அழகு தமிழ் பேசுகிறார் 😍. அவர் எப்படி பேசுகுறார் என்பதை கேக்கவே வந்தேன் 🙂 கொஞ்சம் மலையாளம் கலந்த வார்த்தைகள் வருகிறது இடையிடயே!!
@JK-dp4pb2 жыл бұрын
@@Teacher.Basheera அருகே கேரளா இருப்பதால் மலையாளம் கலந்த தமிழில் தான் பாதி பேர் பேசுவார்கள்
@kittusamys79634 жыл бұрын
விஞஞானி ஐயா நம்பி நாராயணன் அவர்களின் உரையாடல் அற்புதம் . அவருடைய இடைவிடாத சட்டப் போராட்டத்தினால் அவர்மீது வீண்பழி சுமத்தியவர்களின் மூக்கை உடைத்து தன்னைவிட நம் பாரத தேசத்தின் மீது பற்றுள்ளவர்கள் யாரும் இருக்கமுடியாது என்று உணர்த்தி வெற்றி அடைந்ததற்கு நான் அவர் பாதத்தில் தலை வைத்து வணங்குகிறேன். ௧௩ ஆண்டுகள் நம் பாரதம் விண்வெளித்துறையில் பின்னடைவு அடைந்ததற்கு காரணமான காசுக்கு பழி சுமத்திய நாய்களின் மீது மத்திய அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் . இந்தியாவில் இல்லாத பொருளை திருடி விற்றதாகவும், வெளிநாட்டில் காசுக்கு சுலபாக கடைவீதியில் விற்கப்படும் பொருளை இவரிடம் வெளிநாட்டினர் வாங்கினார் என்பதும் இவர் மீது சுமத்திய பழியாகும்.
@sanguineacct30572 жыл бұрын
Proud of madhavan to direct a film and bring it to the notice of society and give him justice
@subramaniamiyer24322 жыл бұрын
A man who chose to work for the development of the nation's space projects over money and in my opinion could have reached the level of popularity of Dr Kalam (technically/knowledge wise he is already there) but they decided to ruin his life and career. You proved your case sir and we will respect you the way we respected Dr Kalam.
@yuvrajyuvas47305 жыл бұрын
One of the sensible interview ever... Nambi sir excellent speech and explanation...🙏
@Geetavish5 жыл бұрын
Wow, what an interview. Nambi Narayan is role model for our youth. I also see a parallel between Nambi Narayan’s case and the central govt. actions with regard to article 35A and Citizenship Amendment Bill. Article 35A was introduced in the constitution without going through the parliament approval. This illegal law prevented a very poor Valmiki community in seeking any job in Kashmir and they were restricted to only cleaning toilets. The Citizenship Amendment Bill has nothing to do with Indian Muslims but there is a campaign being spread that it is going to take away their citizenship rights. Like Nambi Narayan the government needs to focus on what is good for Indian citizens and should not worry about external pressure and consequences.
@சுரேக்ஷ்ஆனந்த்5 жыл бұрын
I salute u sir, for great courage and incomparable patriotic deed. My God give a sound health don't leave the case till your enemy defeated.
@vachukutty2 жыл бұрын
இவர் கிட்டகேளுங்க காங்கிரஸ் யோக்கியதை பற்றி
@richepratheepriche72212 жыл бұрын
என்ன விருதுகள் வாங்கினாலும் இவர் அந்த நேரத்தில் பட்ட வலிகளை,உணர்வுகளை யாராலும் உணர முடியாது..... வாழ்க உங்களின் புகழ்......
@rameshbabu92662 жыл бұрын
Well said!!! 100 percent true.. Romba pavam nambi sir avanga. Judiciary system mela sema kovam varuthu 😡😡
@Smartibook3 жыл бұрын
ஐயா அப்துல்கலாம் தமிழ் ஐயா நம்பி நாராயணன் அவர்கள் தமிழ் ஐயா மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தமிழ் ஐயா சிவன் அவர்கள் தமிழ் அனைவரும் ஐஎஸ்ஆர்ஓ வில் நமக்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள் ஆனால் மலையாளிகள் நடிகைகளின் பெண்களின் ஏற்றுமதி செய்வது தவிர வேறு என்ன செய்துள்ளார்கள் இதை ஒத்துக்கொள்வார்கள் ஒரு லைக் போட வேண்டும் 👍👍👍👍
@pk_vk_gpk Жыл бұрын
nambi narayanan kerala
@HavvaNagila3 жыл бұрын
BJP made ABDUL KALAM as PRESIDENT... They should make NAMBI NARAYANAN also as President! It will be a honour!
@thespaceguy82593 жыл бұрын
Who all came here after the "Rocketry" trailer? ♥️
@Anandkumar_Ramadurai3 жыл бұрын
At this age Sir's statements are sharp and assertive.. The statement made by him that "After such a long time, nobody would have ever thought that this case would be fought and such an epic justice would be given by the Supreme court/High court. And he could change the false tag from a "Spy" to an "Innocent Nation's Eminent Scientist" is simply mind blowing and will motivate every youngster, to contribute for the nation's cause. Salute to you Sir. You are an inspiration and a History that would be cherished for years....
@senthil9885 жыл бұрын
இவர் முகத்தை பார்த்தாலே நல்லவர் மாதிரி தெரிகின்றார். Scientist கு உள்ள எல்லா முக லட்சணம் இருக்கு. கண்டிப்பாக தப்பு செய்த்திருக்கவே மாட்டார்
@ClubHouseNew2 жыл бұрын
Vellai irukkiravan poi solla mattan movement, ( ivar nirupikka patta nallavar nu sonna kuda parava illa)
@harip6602 жыл бұрын
How many watching after Rocketry.. Thank you Maddy
@raihanamustaffa3554 жыл бұрын
Really a great person. Great legend. I am so proud to be his country mate. May God shower all his blessings on him and his family.
@jeyamurugag50065 жыл бұрын
@VJ Nanbaa unoda interviews nalla iruku ... Samooga sindhanai Yoda yosikuringa ... Keep up your good work!!!👏👏👏 @Nambi sir : Ivaroda courage namaku big lesson...💪💪💪
@markantony30102 жыл бұрын
அரசியல் சூழ்ச்சிகளாலும், அதிகார மோகத்தினாலும், பணத்தாசையினாலும் நமது நாடு நம்பி ஐயா போன்று பல நல்ல நாட்டுக்கு பயனுள்ள நல்ல மனிதர்களை இழக்கிறது
@giriharan99213 жыл бұрын
Sir, could not hold my tears back. Patriotic to core.
@prasanthv86693 жыл бұрын
I have read his book what an inspiring life and found that how a government employee also can work with full commitment with out any ego and giving outstanding result what is beyond expectations but indian government has given nice reward to him
@stevenrawin48304 жыл бұрын
ஒரு தமிழன் உயர் பதவியில் இருப்பதை மலயாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியல்ல
@rajeshrajendran26762 жыл бұрын
Ivaroda thai malayali...
@BalaBala-ui7mt2 жыл бұрын
@@rajeshrajendran2676 bro he is tamil only...he and her daughter clearly mentioned in press meet...even madhavan also said that..his native is thirunelveli but born in nagarkovil...but y u people are trying to prove him as a malayali?🤔
@balajibabu1642 жыл бұрын
இந்தப் படத்தின் மூலம் இந்த மாதிரி ஒரு பேட்டியை உலகில் உள்ள அனைவரும் தேட வைத்து விட்டார் மாதவன் அவர்கள் !!!உலகத்திற்கு ஒரு நிரபராதி நம்பி நாராயணன் என்பவரின் உண்மை முகத்தை காட்டியுள்ளார் மாதவன்
@samuelmars86383 жыл бұрын
Really Nambi Narayan sir is great scientist in the world.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💗💗💗💗💗🙏🙏🙏🙏💓💓💓 🇮🇳 love from Odisha
@xdfckt25642 жыл бұрын
That IB police officer who tortured Nambi was arrested today. He was with Aam Aadmi Party. AAP has people who have links with Ford Foundation. Ford Foundation is notorious for spreading poison,corruption and ruining farmers in India.
First time Hearing about d case! Hats off for Your Fight Sir👏
@jomani37945 жыл бұрын
One yeara அவரோட இன்டெர்வியூ வருது
@gvmanimail5 жыл бұрын
அரசியல் விளையாட்டில் ஒரு நல்ல அறிவியலாளர் பாதிக்கப்பட்டார்.
@srinirocks95083 жыл бұрын
Yes
@raambalu93953 жыл бұрын
😭
@siddharthkr48163 жыл бұрын
No national suffers along with it.this knowledge , this work , this sacrifce only some percent of people will done for country .in is book he mentioned he choose isro over nasa .nasa offer efty money than, this 1 crore compensation is nothing
@dykwia34533 жыл бұрын
Yes bro inga jathi mattu tha pakkurange oru nalla aryva namma pesitta podapunda nu pora itha ulagaththula silenta ah namma poyiranum. silence is the best answer of all stupid questions
@தேடல்நூலகம்2 жыл бұрын
I think This is world politics,,,
@runner211213 жыл бұрын
Really appreciating R.Madhavan’s Rocketry really gonna inspire many
@satheeskumar11942 жыл бұрын
Madhavan sir big salute 🙂for you ... Ivar pathi theriya vachathuku ☺️...miga periya thanks ❤️
@bagyasivakumar5 жыл бұрын
The Nambi effect- a biographical drama about the life of nambi narayanan will be coming soon - Madavan is doing the role of nambi narayanan..
@Daisonmick3 жыл бұрын
💜
@la.raamki78193 жыл бұрын
Unmaiya
@sln78392 жыл бұрын
I am ashamed of the way my country treated such an intellectual. Its a shame. Great man.
@angeledits22393 жыл бұрын
R.madhavan .... இவரோட கதைய நடிக்கிறது பொருத்தமா இருக்கும் மக்கள் மத்தியில் உண்மை தெரிய ஒரு நல்ல வழி...
@premarmypremarmy5322 жыл бұрын
இப்படி பட்ட நபர்... நம் நாட்டிற்கு கடவுள் போன்றவர்கள்...இவர்களே போன்றவர்களே கையெடுத்து கும்பிடனும்... நீங்கள் தமிழனாக இருப்பதற்கு எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது ஐயா...வாழ்க தமிழ் வளர்க இந்தியா...💯...
@mohamudiqbal40162 жыл бұрын
Three cheers to you sir. You are a living example of fighting for the rights
@MilletSnacks2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@arunm7315 жыл бұрын
Lion Heart... True Triumph
@Exentrick_stardust3 жыл бұрын
He is talking super clear tamil .!!!!
@veerabahuthaiyalnayaki898 Жыл бұрын
Krishanarpanam big salut to you💐true prayer always answered ; thank yo channel this 🎉outcome true
@STP242 жыл бұрын
I Respected for Nambi Narayanan. But, Still now no finished this case 😏😒 இந்திய 20 வருடம் விஞ்ஞானத்திலும் ஒரு நல்ல மனிதரையும் இழந்துவிட்டது.. from SriLanka 🇱🇰
@ramkiramki172 жыл бұрын
Sir, U R Great Sir, ungalai ulagathukku theriyapadithiyathu Madhavan.... Ungalukku 🙏
@bala53465 жыл бұрын
If he not arrested in fake case India might be 15 to 20 yrs ahead in technology ....
@davidjegan233 жыл бұрын
Very True
@hemanthkumararumugam49882 жыл бұрын
The fellow who was responsible for framing him has been arrested…..justice after how many years
@prashanthalex77025 жыл бұрын
He is from Nagercoil.... Just like ISRO Sivan, Brahmos architect Sivathanu, DRDO Christopher dhas, ISRO Madhavan..... Proud Kanyakumarian...
@jeffyrey43625 жыл бұрын
Good interview..
@alliswellalliswell87932 жыл бұрын
Ur r not only scientist u r 💪💪💪 🫀🫀🫀, கலாம் ஐயா சொன்ன கனவு காணுங்கள்,என்ற அறிவுரையும் உழைப்பும் மட்டும் காணாது இந்த நாட்டில், தங்களை போன்ற மன வலிமையும் வேண்டும் வரும்கால தலைமுறைக்கு big salute iya 🙇🙇🙇
@dkarthikeyan905 жыл бұрын
Don't worry sir I know that full case history..I trust u...and who will do it...what u do for our isro... thanks..
@Ranajeet-00053 жыл бұрын
Great man Sir Love from Karnataka Jai Hind 🇮🇳
@mathavevadiveloo40983 жыл бұрын
Wow!!! Nambi Narayanan is a Tamilian? Oh ho, Abdul Kalam, Nambi Narayanan, Dr Shivan Kailasam.... just so many Tamilians in this ISRO program! Maybe they are all from Tamil Siddha Parampara from previous births!
@ravana74513 жыл бұрын
Vaalgha Tamil 🔥🙏
@akhilas95222 жыл бұрын
@Nature Lover he is tamil born in tamil family in the place nagercoil. Just see his origin.
@akhilas95222 жыл бұрын
@Nature Lover he looks like malayalai😅so you can assume as you like without digging the truth. My god, since nagercoil under travancore presidency(only for 150yrs, people living there is tamil. Thats why during partition they didn't want to join with kerala.) doesn't means it is belong to kerala(we were under british for 200yr, it doesn't overrule the fact that we are indians). And Madhavan was directing biopic of Nambiji, who was with him 24/7. And madhavan mentioned in every interview, he is belong to tamil family who traces from thirunelveli. And search about nambi, you can find it. And yeah he stays in trivandram.
@ambujampadmanabhan26332 жыл бұрын
Please include R.Madhavan in your list of Tamilians, who like Richard Attenbourgh made Gandhi known to the world, made Nambi.
@BalaBala-ui7mt2 жыл бұрын
@Nature Lover is there any specific look for malayali? We tamilans have all variety of looks...My uncle also looks like him. So he also malayali?😅
@tamiltrendingpoltics18472 жыл бұрын
I watched just now rocketry flim and I view this interview what aa beautiful person
@dr.d.p.skamalarahul34013 жыл бұрын
This inspiring great space scientist is my close relative. The youngsters sud learn a lot from his perseverance to fight against the false charges against him.
@kaavijjj65755 жыл бұрын
This is actually a motivational story.. thank u sir
@dhanasekarek87883 жыл бұрын
As soon as I read this case on that day I prayed for him. I am following his courageous footsteps in my life.
@RyuSasi2 жыл бұрын
😔 And making me 😡 at same time, all those who framed him must be punished to the core.
@jerinjerry36623 жыл бұрын
21:48 really inspired me lot sir..🙏
@krishnavenimurali81982 жыл бұрын
அருமை மாதவன் சார் ...இதே மாதிரி மற்ற அநியாயங்களை வெளிவர நாட்டிற்கு உதவுங்கள்.
@jegadeeshm89382 жыл бұрын
அந்த சமயத்தில் பத்திரிகை மில் வந்த செய்தியை நம்பினேன் அந்த சமயத்தில் இவர் மேல் வெறுப்பில் இருந்தேன் பின்னர் தான் தெரிந்தது இவர் எவ்வளவு நல்லவர் என்று
@Ilansatheesh2 жыл бұрын
ராக்கெட்ரி... படம் பார்த்துவிட்டு வந்தவர்கள்... லைக் பட்டனை தட்டவும்..
@rubikashree25513 жыл бұрын
Fact: Indian national Congrees party and Kerala medias ruined his career 😣
@sirajkannur30663 жыл бұрын
Indian national Congress in kerala 😄
@rubikashree25513 жыл бұрын
@@sirajkannur3066 ss
@sirajkannur30663 жыл бұрын
@@rubikashree2551 and kerala medias
@rubikashree25513 жыл бұрын
@@sirajkannur3066 ss
@PraveenKumar-pr6el3 жыл бұрын
yes..
@mohammadrafikmahabu1908 Жыл бұрын
அய்யா உங்களின் பதிவு அருமை.அய்யா உங்களை பற்றி அதாவது அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குறித்து புத்தகத்தில் நிச்சயமாக இடம் பெற வேண்டும்.நம் நாட்டில் சினிமா துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் வேறு எதற்கும் கொடுப்பது இல்லை.உங்களுக்கு எவ்வளவு மன உளைச்சல் இருந்து இருக்கும் என்பதை உணர முடிகிறது.எந்த தவறும் செய்யாமல் நாம் பாதிக்கப்படுகிறோம் என்பதை உணரும் போது மன வலிகள் அளவுக்கு அதிகமாக இருக்கும்.கிட்ட தட்ட நானும் இந்த நிலையில் தான் இருந்தேன்.உயர் பதவியில் இருப்பவர்களுக்ககே இந்த நிலை என்றால் சாதாரண நிலையில் இருப்பவர்களை யோசித்து பாருங்கள்.நல்ல தலைமை இடத்தில் இருப்பவர்கள் எதை செய்தாலும் நன்கு யோசித்து செய்ய வேண்டும்.என் மகனுக்கு வேலைக்கான பதிவு எண் வந்த பிறகு அந்த இடத்தில் வேறு ஒருவரை அமர்த்தி இன்றோடு கிட்டத்தட்ட ஒர் ஆண்டு காலத்திற்கும் மேல் ஆகிவிட்டது.தெரிந்த பெரிய மனிதர்கள் என்று அவர்கள் செய்யும் அநியாயங்களுக்கு துணை போகாமல் முடிந்த அளவு நேர்மையாக இருந்தாலே போதும் நல்லது நம்மை தேடி வரும்.எல்லா மதத்திலும் நல்லவர்களும் உண்டு.கெட்ட சிந்தனை கொண்டவர்களும் உண்டு.காவல் துறையில் இருப்பவர்கள் மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் எல்லாம் நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.என்னுடைய மனநிலையில் வேறு யார் இருந்து இருந்தாலும் இன்று உயிருடன் இருந்து இருக்க மாட்டார்கள்.அவ்வளவு மன வலி பணம் வேலை என்று அனைத்தையும் பிடிங்கி கொண்டனர்.ஆனால் இன்று வரை பதில் வரவில்லை.ஏதோ நான் இவர்களிடம் பிச்சை கேட்பது போல்.முருகன் தான் என்னை காப்பாற்றினான் என்று தோன்றுகிறது.சரியான நேரத்தில் பெருமாள் இதற்குள் வந்தார்.பிறகு மனைவி பிள்ளைகள் செல்போனை ஆராய எல்லாம் தெரிந்து கொண்டனர்.சில நேரங்களில் நமக்கு கடவுள் இருக்கிறார் என்பதை நிரூப்பிக்கிறார் என்றே தோன்றுகிறது அதை மனிதர்கள் ரூபத்தில் வெளிப்படுத்துகிறார்.
@andrewsolomon74435 жыл бұрын
Interview starts from 2:44
@Alok_sk5 жыл бұрын
Thanks
@andrewsolomon74435 жыл бұрын
@@Alok_sk Thank u bro
@Ss-zh1xw2 жыл бұрын
Intha movie ah paathutu thaan intha manushana pathi therinjikitaen, shame on me , ipdi oru manushana pottu ipdi panirkainga …you are a biggest asset of our nation sir
@57-vishnuvardhanr182 жыл бұрын
🙋♂️Anyone after watching rocketry film ???
@balajig23323 жыл бұрын
இவரை புறக்கணிக்க வேறு எந்த காரணமும் வேண்டாம்.... அவர் தமிழர் என்ற ஒரு அடையாளம் போதும்..... 👆👆👆👆
@bruce_v48892 жыл бұрын
@@scorpionrock3183 Loosu...only bjpee is full of spies for foreigners....
@bruce_v48892 жыл бұрын
@@scorpionrock3183 So what idiot?? Bjpee is still full of spies..