ராக்கெட்ரி படத்துல காட்டுனது கொஞ்சம் தான், "LOCKUP- ல நடந்த கொடுமை.. நம்பி நாராயணன் EXCLUSIVE|REWIND

  Рет қаралды 321,107

Thanthi TV

Thanthi TV

2 жыл бұрын

ராக்கெட்ரி படத்துல காட்டுனது கொஞ்சம் தான்.."LOCKUP- ல எனக்கு நடந்த கொடுமை...எல்லாத்தையும் ஓப்பனா சொல்ல முடியாது.." நம்பி நாராயணன் EXCLUSIVE | REWIND
#Nambinarayanan | #Rocketry | #ThanthiTV
Uploaded On 01/07/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 656
@saddiquesamee3752
@saddiquesamee3752 2 жыл бұрын
மதிப்பிற்குரிய கலாம் அய்யா அவர்களுக்கு இணையாக பார்க்க பேசப்பட வேண்டியவர்‌‌.எவ்ளோ வலி வேதனை ....
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 жыл бұрын
நம்பி சார் Love you... இளைஞர்களே இவரைப்போல் நெஞ்சுறுதியுடன் இருங்கள்!
@jayganeshs9500
@jayganeshs9500 2 жыл бұрын
என்ன கொடுமை இது... ஐயா அவர்கள் இந்திய மக்களின் அறிவியல் துறையின் நேதாஜி.. உங்கள் தியாகம் நிச்சயம் வெல்லும்!
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
நேதாஜியா லூசு பயலே, இவர் விஞானி டா
@madhumvs2695
@madhumvs2695 2 жыл бұрын
💖
@yogagunayoga3220
@yogagunayoga3220 Жыл бұрын
Sariyaa sonneerkal netaji nu avarai pol Maraithu irtadipu sedu irukiraar gal congress kodunglan aatchi 🎈🎈🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@vinothvinoth7618
@vinothvinoth7618 Жыл бұрын
.முட்டாள் எல்லாத்தையும் நம்பியா
@vinothvinoth7618
@vinothvinoth7618 Жыл бұрын
இவன் துரோகி இவன் ஐயங்கார் மாதவனுக்கு ஐயங்கார் அதனால் தான் இவளவு போராட்டம் இவனை நல்லவனாக மாற்ற
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 жыл бұрын
அரசியல்வாதிகளே நாட்டை கொஞ்சம் வாழவிடுங்கள் இவர் வாழ்க்கையை வெளி உலகுக்கு கொண்டுவந்த மாதவன் வாழ்க உங்கள் முயற்சியும் ஒரு சுதந்திர போராட்டமே
@kumarvaradharajan5701
@kumarvaradharajan5701 2 жыл бұрын
ஒரு நடிகரை கொண்டாடுவதை விட கருவினை உருவாக்கியவரை பாராட்டி நினைவு கூறுவது சாலச் சிறந்ததாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 жыл бұрын
நன்றி ஐயா
@theman6096
@theman6096 2 жыл бұрын
@@kumarvaradharajan5701 Correct Madavan movie Thann thriyapaditadu.👍
@thalavaiganapathyganapathy1858
@thalavaiganapathyganapathy1858 Жыл бұрын
அரசியல்வாதி அதுபுறம் தமிழன் எப்படி இஸ்ரோவில் முன்னுக்கு வரலாம் என்ற காழ்புணர்ச்சியில் மலையாளிகள் செய்த வேலைகள் தான் இவரின் வாழ்வில் விளையாடியது
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
@@kumarvaradharajan5701 மாதவன் அவர்கள் தான் கதை கருவையும் உருவாக்கியவர். காரணம் அவரும் ஓர் பொறியாளர் எனும் என்ஜினீயர் ஆவார்.
@thirumalsi9132
@thirumalsi9132 2 жыл бұрын
இவரை வெளி உலகதுக்கு கொண்டு வந்த மாதவன் (நடிகர் ) சார் நன்றி. ராக்கெட் ரி padam
@theman6096
@theman6096 2 жыл бұрын
Absulately correct 💯👌💯💯💯
@sathyanril
@sathyanril Жыл бұрын
Also current NDA government honoured him with Padmabushan award
@stanleyphilippe
@stanleyphilippe Жыл бұрын
He was already known just that we dint put efforts to see him . True that Maddy made his presence felt
@arokiadass4821
@arokiadass4821 Жыл бұрын
@@theman6096 1q1qqq1qq11q1q1qqqq¹1a11a
@MaamisThaligaiandThaiyal
@MaamisThaligaiandThaiyal Жыл бұрын
Namaste 0. L
@mohankumarchellaiah7202
@mohankumarchellaiah7202 2 жыл бұрын
மதிப்புமிகு நம்பி அவர்களுக்கு இப்படம் நல்ல மருந்தாக இருப்பது மெய்ம்மை.வெல்க புகழ் ஐயா.வாழிய நலம்.
@sankkars5630
@sankkars5630 2 жыл бұрын
நம்பி ஐயாவின் கடைசி வாக்கியங்கள் மிகச்சிறப்பு" எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யுங்கள். ஆனால் , தேச நலஞ்சார்ந்த திட்டங்களை செயல்படவிடுங்கள். அரசியல் வேண்டாம்"
@fashionthamizhan4642
@fashionthamizhan4642 Жыл бұрын
💯 True, I am the 100th Like
@sugumara4547
@sugumara4547 Жыл бұрын
உண்மையான கருத்து. எனக்கு சென்னையின் துறைமுகம் - பூந்தமல்லி உயர பாலமும், வீராணம் குழாய் திட்டங்கள் ஞாயபகத்துக்கு வருகின்றன. ஏனென்றால் இரண்டு திட்டங்களையும் கருணாநிதி கொண்டு வந்த ஒரே காரணத்துக்காக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முடக்கப்பட்டுள்ளன.இப்போது அதே திட்டங்கள் பல ஆயிரம் கோடி அதிகமாக நடத்தப்படுகின்றன. நாட்டுக்கு நஷ்டம்.
@ananthakumar9676
@ananthakumar9676 2 жыл бұрын
ஐயா அவர்களை ஜனாதிபதி வேட்பாளர் ஆக முன்மொழிய வேண்டும் 💥💥🌹🌹
@kandhan1966
@kandhan1966 2 жыл бұрын
Yes
@Jayan.
@Jayan. 2 жыл бұрын
Of course
@rajendrana2425
@rajendrana2425 2 жыл бұрын
Sure
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Жыл бұрын
Athellam seyya mattanga namma nattile. Uthamarana private poyyana kutram satti seerazhichuttanga
@seethabharathi8337
@seethabharathi8337 Жыл бұрын
Yes
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai 2 жыл бұрын
மன்னிக்கனும் அய்யா .. இவ்வளவு கேவலமான அரசியல்வாதிகள், போலீஸ் துறை சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்று என்னும் போது, மிகவும் வருத்தமாக இருக்கிறது. இவ்வளவு கீழ்த்தரமானவர்கள் கூட வாழ்கிறோம் என்று எண்ணும் போது மிகவும் கூச்சமாகவும் அருவறுப்பாகவும் இருக்கிறது, அதிலும் கேரள காங்கிரஸ்காரர்கள் இவ்வளவு கேவலமானவர்களா ?? நினைக்கும்போதே அவர்கள் முகரையை உடைக்கவேண்டும் என எண்ண தோனுகிறது. கடவுள் நல்லவர்களை காப்பாற்றுவான் என்பது உங்கள் மூலமாக அறிகிறோம். வாழ்க வளமுடன்
@leomedia2778
@leomedia2778 2 жыл бұрын
போலிஷ் னு ஓரு நாய் மீசையை முறுக்கி அழையும் அந்த நாய் பெயர் தெரியவில்லை
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
தமிழ்நாட்டிலும் வாஞ்சிநாதனை கேவலப்படுத்திக்கொண்டிருப்பவர்களும் இன்றும் உண்டு
@radhaneelakantan4324
@radhaneelakantan4324 2 жыл бұрын
Even I had the same feeling
@ramesht4693
@ramesht4693 Жыл бұрын
தமிழர் மீது கேரள நபர்கள் கொடூர வன்மம் கொண்டவர்கள். எல்லா வகையிலும்
@shantha80
@shantha80 Жыл бұрын
Shakila pondra vilaimaadhargaluku pirandhadhe indha malayaligal inam. .. drogam avargal rathathil ooriya ondru..
@sivaramsivaram4299
@sivaramsivaram4299 2 жыл бұрын
ராக்கெட்ரி படம் எனக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி விட்டது தமிழனாய் பிறந்தாலே துயரம்தான் போலும்
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Жыл бұрын
இந்த படத்தை பார்த்து அழாமல் இருக்கவே முடியல .உண்மையான சம்பவம் எவ்வளவு கஷ்ட்டமாக இருந்திருக்கும் ❤️எங்க ஊர்க்காரர் என்பதில் பெருமையாக இருக்கிறது
@brindhav8189
@brindhav8189 Жыл бұрын
நம்பி அவர்களுக்கு நீதி கிடைத்ததை விட மக்கள் அவரை புரிந்துகொள்ள செய்தது உண்மையான நீதி.. நன்றிகள் பல மாதவன் sir..
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Жыл бұрын
@@brindhav8189 உண்மை sis. அதுமட்டும் இல்லாமல் இந்தியா அன்று இவரை புறக்கணித்ததால் மிகப்பெரிய ஆராய்ச்சி இழப்பை சந்தித்துள்ளது என்பதுவே உண்மை. அன்றே இவருக்கு முழு மரியாதை ஆதரவு கிடைத்திருந்தால் இவர் ஒருவரால் நம் நாடு மிக உயர்ந்த நிலைக்கு போயிருக்கும்
@tamilselvisanjeevi6965
@tamilselvisanjeevi6965 Жыл бұрын
நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானியை நம் கண் முன்னால் நிறுத்திய மாதவன் அவர்களுக்கு மிக்க நன்றி அய்யா அவர்கள் போராடி தான் எந்த தவறும் செய்யவில்லை நேர்மையானவர் என நிரூபித்து விட்டார்கள் கடவுள் இருக்கிறார் என்பதற்கு இது ஒருசாட்சி
@user-yk5dr3pp3v
@user-yk5dr3pp3v Жыл бұрын
@@tamilselvisanjeevi6965 true
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
எங்கள் திருக்குறுங்குடிக்கு வெகு அருகில் பிறந்த மண்ணின் மைந்தன். இருந்த நம்பி, நின்ற நம்பி, கிடந்த நம்பியின் அருள் சரியான தருணத்தில் இவரை பிரபலப்படுத்தி இருக்கிறது. குழம்பி உள்ள தமிழக இளைஞர்களுக்கு அறிவுக் கண்களை திறந்து உழைக்கும் மன நிலையையும் நம்பியப்பன் தருகிறார்
@chidambaranathanarunachala4893
@chidambaranathanarunachala4893 2 жыл бұрын
இன்று உச்சியில் வைத்தார் திருமலை நம்பி
@gamer-pu6ki
@gamer-pu6ki 2 жыл бұрын
1¹1¹
@theman6096
@theman6096 2 жыл бұрын
70 years TN people's kulapathalla irrukanunga 😀
@jeyanthisankar4742
@jeyanthisankar4742 2 жыл бұрын
@@theman6096 😂😂😂
@malligashivaji7736
@malligashivaji7736 2 жыл бұрын
சத்தியத்தின் பிள்ளையான நம்பிநாராயணன் அவர்கள் சத்தியத்தின் மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் அவருக்கு அந்த மனோதிடத்தைக் கொடுத்துள்ளது.அவர் தமிழ் மண்ணின் மைந்தன் என்பது பெருமிதமளிக்கிறது.தமிழன்டா!
@elangopn2389
@elangopn2389 2 жыл бұрын
பாரதத்தின் பெருமை ஐயா அவர்கள்.பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@reinuswaterpurifier5521
@reinuswaterpurifier5521 2 жыл бұрын
avar nillamai ungaluku vanthuirunthal, barathathin perumai endru ungal vail vanthuirrukkuma?
@Muthukumar-fd5xl
@Muthukumar-fd5xl 2 жыл бұрын
தங்களின் மன உறுதி, முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐
@mgvijayaraghavan
@mgvijayaraghavan 2 жыл бұрын
இது மட்டும் போதாது. அய்யா நம்பி அவர்களை, கலாம் போல உயரத்தில் வைத்து அழகு பார்க்க வேண்டும். அத்தகைய ஒரு கால கட்டம் 2030 க்குள் நம் இந்திய நாட்டுக்கு வரும். முக்கியமா கேரளா அரசும் மத்திய அரசும் இவருக்கு பல விருதுகளை அறிவிக்க வேண்டும்
@davidnathan1721
@davidnathan1721 2 жыл бұрын
கலாம் போல என்றால் சொம்பு தூக்கியா இருந்திருக்க வேண்டும்.
@mewedward
@mewedward 2 жыл бұрын
Athu enna 2030 , ipo oru mp post kuduka lam may ?
@amudhapillai1016
@amudhapillai1016 2 жыл бұрын
2030 வரை இல்லை தோ.....வந்து விட்டது அந்த நாள்.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நாதாரிகளுக்கு மனம் வராது
@SakthiVel-sz3it
@SakthiVel-sz3it 2 жыл бұрын
எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டியவர் இப்படி வீணாக்கி விட்டார்கள்
@theman6096
@theman6096 2 жыл бұрын
Ellam Aarisial ( politics) bro. 😀😀😀
@dsvasan1
@dsvasan1 2 жыл бұрын
ஐயா, இந்த நாசகார ஊடகங்களுக்கும் வளர்ச்சித் திட்டங்களை அரசியல் சார்பாக எதிர்க்க வேண்டாம் என சொல்லுங்கள். கொடும் பாவிகள். அரசியலுக்காக ஊடகங்கள் நம் நாட்டின் வளர்ச்சியைச் சீரழிக்கின்றன. பாதகர்கள்.
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
ஆமாம் கியாஸ் விலையை 1100 க்கு மேல் உயர்த்துவோம். பெட்ரோல் விலையை 110 மேல் உயர்த்துவோம். குடும்பத்தை சீரழிப்போம். ஆனால் எதிர்க்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
@home600026
@home600026 2 жыл бұрын
You foolishly talk about gas and petrol. To day around 6 pm I was in grt jewellery. There was such a crowd , in my opinion grt would have made a sale of atleast 15 lakhs in sunday evening. The price is ₹4500 per gram. Every one has got enough money, just they cry to show MODIJI in dark.
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
@@home600026 That crowd is just 1 % of total population
@mariasermanusnadar5271
@mariasermanusnadar5271 2 жыл бұрын
இந்திய அரசியல் சட்ட நடமுறைகள் இத்தனை தரம் தாழ்ந்தது இவரின் நிலைக்கு காரணம்
@DP-gz4ku
@DP-gz4ku 2 жыл бұрын
Athikaaram killtharama avarkalin kyekalil kotuthal ippatithan natakkum
@sridhark510
@sridhark510 2 жыл бұрын
கண்டிப்பாக இவருக்கு பாரத் ரத்னா தரவேண்டும்...
@kandhan1966
@kandhan1966 2 жыл бұрын
President of India
@dsvasan1
@dsvasan1 2 жыл бұрын
சுபரீம் கோர்ட் தீர்ப்பு கொடுத்தபிறகும் நீட் ரத்து செய்ய முடியும் என ஊடகங்கள் செய்தி தரவில்லையா?
@ramasamyvs9329
@ramasamyvs9329 2 жыл бұрын
அய்யா நம்பி நாராயணன் அவர்கள் அறிவியல் போராட்ட வீரர். அவர் போராட்டத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
@nambirajagopal
@nambirajagopal 2 жыл бұрын
1990 காலகட்டத்தில் செய்தி ஊடகங்களில் இவரை பெரிய தேசத்துரோகியாக சித்தரிக்கப்பட்டது எனக்கு இன்றும் நினைவில் உள்ளது. நமது நாட்டின் முன்னேற்றம் தடைபட அந்நியர்கள் வர வேண்டாம். நாமே போதும் என்பது இவரின் போராட்டம் மூலம் அறிய முடியும். நம்பி நாராயணன் எனது பகுதியை சேர்ந்தவர் என்பதில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி.
@kumarvaradharajan5701
@kumarvaradharajan5701 2 жыл бұрын
தூற்றிய அதை ஊடகங்கள் தாம் இன்று போற்றுகின்றன. உண்மையை உண்மை என நம்ப பல வருட கால பொறுமையும், நிதானமும் தேவையாக உள்ளது.
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 жыл бұрын
நீச்சயமாக மனதார பலர் அவர் பக்கம் உள்ளனர்
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
ORU VASANAM NINAIVUKU VARUDHU. IRANDHA PIRAGU MANDAPAM KATTUBAVARGAL INDHA NAATU MAKKAL. MUDHALIL POTRUVAARGAL, PIRAGU THOOTRUVAARGAL. INDHA NAATU MAKKAL PATRI ENRUMAE KAVALAI PADAADHEY BALU.
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 Жыл бұрын
உண்மைதான் ஐயா தேச துரோககள் நம் அருகில்தான்
@muralivenkataraman4036
@muralivenkataraman4036 Жыл бұрын
மிகவும் அருமையான விளங்கங்களுடன் கூடிய அன்பான சரளமான தமிழ் நடை . கண்ணிர்மல்கியது விளங்களை கேட்டவுடன்.
@ChKaran-eq1zj
@ChKaran-eq1zj 2 жыл бұрын
Salute to Nambi Narayan Sir...
@ip8954
@ip8954 2 жыл бұрын
பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா
@VidyaharanSankaralinganadar
@VidyaharanSankaralinganadar 2 жыл бұрын
மன உறுதி நம்பிக்கை உண்மை இம்மூன்றும் அய்யா அவர்களுக்கு கைகொடுத்திருக்கிறது அனைத்து விபரங்களையும் மக்கள் புரிந்துகொள்ள அருமையாக நெறியாளரின் கேள்விகள் அமைந்திருக்கிறது. பாராட்டுகள்.
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 2 жыл бұрын
மிகப்பெரிய விஞ்ஞானி! இவருக்கு இப்படி ஒரு கொடுமையா😔🤭
@theman6096
@theman6096 2 жыл бұрын
Namba natil ellama kodumi thaan . Adan BRILIANT ellam America poividugerigarl. 😀
@knightdave1986
@knightdave1986 2 жыл бұрын
Hariharan.. One of my favorite journalist... Nambi sir.. No words about your patience.. Wasted Gem..
@annapooranisoundararajan9776
@annapooranisoundararajan9776 2 жыл бұрын
நம்பியை கொடுமை பண்ண அந்த போலீஸ் கை கால் முடங்கி அவதி படனும்
@krishlali1962
@krishlali1962 2 жыл бұрын
என்னை கேட்டால் இவருக்கு ஏற்பட்ட அந்த கொடூர நிகழ்வு யாருக்கும் ஏற்படக்கூடாது. ஆனால், இந்த நிகழ்வின் மூலமாக, கடவுள் ஒரு மாமனிதனை இந்த உலகுக்கு அடையாளம் காட்டினார் என்றே தோன்றுகிறது. அவரும் அவருடய குடும்பத்தாரும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
@nandhakumars3908
@nandhakumars3908 2 жыл бұрын
இவருக்கு குடியரசு தலைவர் பதவி கொடுத்து இருக்க வேண்டும்....
@mathivanan7997
@mathivanan7997 2 жыл бұрын
🙋‍♀️🙋‍♂️👏
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc Жыл бұрын
தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம் 🙏🇮🇳 கலாம் அய்யாவை போற்றுவது போல இவரையும் தமிழர்கள் கொண்டாட வேண்டும். நாகர்கோவில் காரன் என்பதில் தமிழன் என்பதில் மேலும் பெறுமை பட செய்து விட்டார்.. அய்யா நம்பி நாராயணன். 🇮🇳🙏
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
பெருமை nu எழுதனும்
@sivapp2000
@sivapp2000 2 жыл бұрын
நல்ல பதிவு. தலைப்பு பார்த்து திரைப்படம் பற்றிய கேள்விகள் இருக்கும் என்று நினைத்தேன். ஏமாற்றம். இவரை கைது செய்து கொடுமை படுத்திய காவல் துறை அதிகாரிகளின் பெயரை குறிப்பிடாமல் இருந்தது இவரின் பெருந்தன்மையை காட்டுகிறது. வாழ்க வளமுடன்.
@Selvan_SSS
@Selvan_SSS 2 жыл бұрын
Bharat Ratna Must be given to him
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 2 жыл бұрын
பகவானே இந்த பாவத்தை செய்தவர்களை எந்தநாடாக இருந்தாலூம் காட்டிகொடு
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
தெய்வம் நின்று கொல்லும்
@rateeshr2123
@rateeshr2123 2 жыл бұрын
இவ்வளவு நாள் எடுத்த பேட்டில இதுதான் சூப்பர்
@vijaiananth3
@vijaiananth3 Жыл бұрын
Oh my god! He is such a strong man I have ever seen...Could never imagine what he has gone through physically and mentally but still he stands rock solid! Feeling so sorry for him! Hope we never come across anything like this in the future.
@thayumanavanthayu5737
@thayumanavanthayu5737 2 жыл бұрын
தங்கள் வாழ்க்கை எங்கள் பாடம்
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 2 жыл бұрын
He deserves Bharath Rathna !
@rajkumarshalini4571
@rajkumarshalini4571 2 жыл бұрын
A real hero I salute you sir, Indian government should give him 100 crore compensation and honour him in rightway
@manojisaac
@manojisaac 2 жыл бұрын
1.3 cr compensation is an insult to this genius.. He is similar to elon musk who invents spaceX engine
@arsenalforlife8405
@arsenalforlife8405 Жыл бұрын
His entire generation must be taken care of. This man is a national treasure. The creator of cryogenic engine. God level brains
@ranjith4287
@ranjith4287 2 жыл бұрын
Vikram Sarabhai has so great prophecy...hats off Nambi sir for shrugging off a foreign offer and working for India 🇮🇳
@baskarankumar8478
@baskarankumar8478 2 жыл бұрын
Thanks to Madhavan sir for bringing him the truth out .. 👍👍👍
@malathia4813
@malathia4813 2 жыл бұрын
feel very sorry for Mr Nambi scientist, we could just witness, his sufferings, couldn’t do anything 🙏Truth alone triumph
@krishnakumarsubramaniam5312
@krishnakumarsubramaniam5312 2 жыл бұрын
Excellant interview! I never seen such a humble person like Shri Nambi Narayanan sir who is highly intellectual and faced one of the toughest accusations and sustained himself for long time and brought out the truth. He deserves to be awarded Bharat Ratna. This is the only way our country can compensate his loss.
@sabarinajasmin7552
@sabarinajasmin7552 Жыл бұрын
Totally Agree!!
@sivachandru9196
@sivachandru9196 2 жыл бұрын
பழம் பெரும் பெருமை நமது மண்ணின் மதுரையின் பெருமையாக தியாகராஜர் கல்லூரி திகழ்கிறது
@ramesharunagiri294
@ramesharunagiri294 2 жыл бұрын
இவரை நம் தேசம் போற்ற வேண்டும்
@rightchase5713
@rightchase5713 2 жыл бұрын
நாட்டுக்காக உழைத்த இவருக்கு நடந்த கொடுமையை..இவர் சாதனையை இத்தனை வருடம் தடுத்த இந்த அநீதி கண்டு கேட்டு மனம் முடைந்து வர்தம் தெரிவித்துக்கொள்கிறேன்..கொள்வோம்.. நம் இந்திய மக்கள் சார்பாக 🙏..நிஜ உன்மை வெளியே வர இறைவனை வேண்டுவோம்..🙏
@murugavalavan3350
@murugavalavan3350 Жыл бұрын
மறக்க முடியாத நேர்காணல் இது. வணக்கங்கள், வாழ்த்துக்கள் ஐயா அவர்களே
@willyounotthink5342
@willyounotthink5342 2 жыл бұрын
What a shame.... Such an brilliance mind such an dedicated & humble person by he is.. i still can't digest the word he said, i sacrificed the US citizenship' we r not deserve to have such an gem... Shame on us... Shame on us....
@pandeeswariramar5109
@pandeeswariramar5109 2 жыл бұрын
Best LIving role model .... for future india....royal salute ....sir...
@muraliranga
@muraliranga 2 жыл бұрын
What a Man. 🙏🙏🙏🙏
@thameemmohamed2754
@thameemmohamed2754 2 жыл бұрын
நம்பி நாரயாணன் exclusiveனு டைட்டில் பார்த்துட்டு தான் பார்க்க வந்தன். ஆனால், முழுவதுமா பார்த்த்து முடித்ததுக்கப்பரமா நம்பி நாரயாணன் சார் exclusiveனு டைட்டில் இருந்தா நல்லாயிருக்கும்னு தோனுது. Hats off sir.
@cheenu1953
@cheenu1953 2 жыл бұрын
Why the anchor restricts the Gem of India to TN only... he is for the whole BHARATH
@kkrmahesh8244
@kkrmahesh8244 2 жыл бұрын
நம்பிக்கை அதுவும் தன்மேல் நம்பிக்கை அய்யா அவர்களுக்கு நன்றி
@manivannakaruna6830
@manivannakaruna6830 2 жыл бұрын
நம்பி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳
@suriasiviji8187
@suriasiviji8187 2 жыл бұрын
Real hero nambi Sir..
@arjung3427
@arjung3427 Жыл бұрын
இந்த தோற்றத்திலும் இத்தனை அழகாக தலைசிறந்த Hollywood Hero போல் காட்சி அளிக்கும் தலைசிறந்த விஞ்ஞானிக்கு இத்தகைய கொடுமைகள் நிகழ காரணமான அரசியல் சாக்கடையில் நெளியும் அரசியல் வாதிகள் என்ற புழுக்களும் காவல்துறையும் காரணம் என்று அறியும் போது இந்த ஜனநாயகத்தின் மீது பெரும்பாலான மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழப்பார்கள் என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
@Anand-xt9gh
@Anand-xt9gh 2 жыл бұрын
இந்த உதவாகரை அவர் என்ன சொல்ல வரார்னு முழுசா கேக்கவே விடரதில்ல
@arsenalforlife8405
@arsenalforlife8405 Жыл бұрын
He is a national treasure. Protect him and his family at all costs!
@ramanikrishnan4087
@ramanikrishnan4087 Жыл бұрын
Yes. His career and life spoiled
@muthub2640
@muthub2640 2 жыл бұрын
இவரை. கைது செய்த அந்த காவல்துறை அதிகாரியைககைது செய்து விசாரிக்கவேண்டும்
@bpcinfotechtamil5105
@bpcinfotechtamil5105 2 жыл бұрын
He settled in America
@rightchase5713
@rightchase5713 2 жыл бұрын
@@bpcinfotechtamil5105 is it true sir?
@home600026
@home600026 2 жыл бұрын
No enquiry on the si but he should be encountered.
@amudhapillai1016
@amudhapillai1016 2 жыл бұрын
அவர்களிக்கும் இருக்கு ஆப்பு
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
தெய்வம் நின்று கொல்லும்
@jmchaarles5910
@jmchaarles5910 Жыл бұрын
நம்பி நாராயணன் Sir Real Hero
@RR-wp8jt
@RR-wp8jt Жыл бұрын
Entire nation, system, people failed such a gem still he emerged victorious.. 👍👍 Kudos....
@erameshraj
@erameshraj 2 жыл бұрын
அப்துல்கலாம் போல கொண்டாட பட வேண்டியவர்...
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 жыл бұрын
Hari please note that Dr Kalam also became a notable personality only after Pokran II BLAST under Vajpayee' regime in 1998. What Mr Nambi Narayan said is true. The youth of the country is not interested in knowing about the achievers in Science and Technology. How many youth know about A R Mudaliar, A L Mudaliar Dr Rangachari Dr Guruswamy M Visweswarayya ( the list is illustrative and not exhaustive). Is this not a sad state of affairs ? The same is with other sectors where role models are not known to youth whether Police, or Civil services. Very unfortunate situation.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 жыл бұрын
Add GD NAIDU, Sir CV RAMAN, DR.CHANDRASEKAR TOO
@raghunathansrinivasaraghav6455
@raghunathansrinivasaraghav6455 2 жыл бұрын
@@gopinathbalakrishnan7390 I had said that the list is illustrative and not exhaustive. There were so many scientists of Tamil origin like Mr R Chidambaram, Dr P K Iyengar . Both headed BARC. They were nuclear scientists. There was a senior Scientist in NASA. He came to India in 1970.( He belongs to Tamilnadu and a doctorate in Physics ). He came with a project relating to Semi Conductor related one. He wanted to establish the unit here in TN. When he met the then Chief Secretary, he was directed to meet Industries Secretary. After hearing him the Industries Secretary asked him to meet the Industries Minister. That man cooly said a certain percentage of money should be given as " SPEED MONEY) for getting clearances. This NASA scientist was aghast at the request of the minister, he simply went back to USA. This is the way we treat our scientists. The degradation started the day DMK came to power. Please remember the famous quote of a former CM Who said " தேனை எடுத்தவன் புறங்கையை நக்காமல் இருப்பானா". What a quote.
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 2 жыл бұрын
@@raghunathansrinivasaraghav6455 "தேன் .... இருப்பானா?" என அந்த தலைவர் எப்போது சொன்னார் என சரியாக நினைவில்லை. ஆனால் "புறங்கையைத்தானே நக்கினே ம்" என 1984 தேர்தல் பிரசாரத்தில் பேசி தன் ஊழலை ஒத்துக்கொண்டு (நியாயப்படுத்தி) ஓட்டு கேட்டது நன்றாக நினைவிருக்கிறது.
@ChanSEV
@ChanSEV 2 жыл бұрын
@@raghunathansrinivasaraghav6455 நக்கிப் பய.. அந்த மாதிரி கலைகளில் சிறந்து விளங்கியதால் தான் கலைஞர் பட்டமோ
@manisekar5126
@manisekar5126 2 жыл бұрын
1988ல் ஜோலார்பேட்டை யில் இருந்து சைக்கிள் பயணமாக மங்களூர் செல்லும் வழியில் ஒரு RTD IAS கூறிய அறிவுரை. "உங்கள் பயணம் Police குறுக்கீடு இல்லாமல் அமையட்டும்."
@varadhachariyarparthasarat87
@varadhachariyarparthasarat87 Жыл бұрын
உங்கள் தெய்வ நம்பிக்கை தான் உங்களை காப்பாற்றி இருக்கிறது.
@cmohanc
@cmohanc 2 жыл бұрын
A great fighter like him.should be made the President of India.
@ushasrinivasan7615
@ushasrinivasan7615 2 жыл бұрын
A Great man🙏🙏🙏
@divinehousing1747
@divinehousing1747 2 жыл бұрын
Yes
@pargunanpandyanguna3643
@pargunanpandyanguna3643 2 жыл бұрын
You the real Indian hands up you are the next ISRO chairman
@SJ-is9ii
@SJ-is9ii 2 жыл бұрын
This is all of them True.
@chitraperiyasamy8341
@chitraperiyasamy8341 2 жыл бұрын
இவரின் வாழ்க்கையை படமாக்கிய நடிகர் மாதவன் அவர்களுக்கு த்தான் கோடானுகோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்ள வேண்டும்.உலகத்தரம் வாய்ந்த படம், பான் இந்திய படம் என்றும் ஒரு வாரத்தில் இத்தனை கோடி வசூல் என்று வன்முறைகளை காட்டுகின்ற ,தூண்டுகின்ற கற்பனையான படங்களுக்கு மத்தியில் இது போன்ற ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கிய மாதவன் அவர்கள் செய்த செலவாவது அவருக்கு வசூல் ஆக வேண்டும்.இந்த படத்தை பார்த்தவர்கள் தான் மக்களுக்கு தெரிவித்து படத்தை ப்ரமோட் செய்ய வேண்டும். மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@TMShankaren
@TMShankaren 2 жыл бұрын
Big salute to you sir, who ever fabricated this to you will get unforgettable punishment from God, Government also to find the culprits.
@arasurama5992
@arasurama5992 2 жыл бұрын
This great scientist come to our country as a republic leader as soon as possible my opinion . Tamilnadu govt. Take good initiative into this matter.
@leoganesh2984
@leoganesh2984 Жыл бұрын
I really cried while watching this video Hats off to Mr Nambi sir and Thanthi Tv Sir you are one of the God for our Indian people🙏
@ramalingamsivanandam3
@ramalingamsivanandam3 Жыл бұрын
வேலை முடிந்து மாலை வீட்டுக்கு கிளம்பும்போது gate ல் உங்கள் காரை சோதனை செய்ய அனுமதி இல்லா விட்டாலும் gate ல் காரை நிறுத்தி சோதனை செய்யச் சொல்லி அப்புறம் கிளம்பி போகும் மிகச்சிறந்த பண்பாளர்.உங்களுக்கா இவ்வளவு சோதனைகள்.உங்களை வஞ்சித்தவர்கள் நிச்சயமாக நன்றாக வாழ்ந்திருக்க முடியாது.உங்களை நேரில் பார்த்தவனாதலால் மனம் கலங்குகிறது ஐயா..
@lakshmipriyaj8710
@lakshmipriyaj8710 2 жыл бұрын
God bless him!! Without second thought he has to be president, for the pain he has undergone🙏🙏🙏🙏🙏
@sureshnaresh8441
@sureshnaresh8441 2 жыл бұрын
What a varrior, hats off to you...you stand tall and great noble heart 💖💓❤️🙏🙏🙏
@perfectuniverse4048
@perfectuniverse4048 2 жыл бұрын
Make rocketry movie a success.... That is the real respect we show to Mr Nambi Narayanan sir. Such brilliant scientist how badly he was treated.... Please guys this movies success is Nambi sirs success
@vaanavilsaivarahi
@vaanavilsaivarahi 2 жыл бұрын
18:40 நம் சட்டங்களைக் கொண்டு நல்லவனை நல்லவன் என்றும் கெட்டவனைக் கெட்டவன் என்றும் நிரூபிப்பது மிகக் கடினம்.
@raniramesh5785
@raniramesh5785 2 жыл бұрын
Yes
@gomathigomathi353
@gomathigomathi353 Жыл бұрын
ஐயா உங்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு இந்திய குடிமக்களாகிய நாங்கள் உங்கள் பாதங்களை தொட்டு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். 🙏🙏
@SivaSankar-ul4qq
@SivaSankar-ul4qq 2 жыл бұрын
இந்த பேட்டியில் கடைசியில் அரசியல் வாதி களுக்கு சொன்ன அட்வைஸ் இந்த வீடியோ வில் கேட்க வில்லை.. ஏன் நீங்களும் ( தந்தி டிவி ) அரசியல் வாதியா மாறி விட்டர்களா....
@ramasubramanian8228
@ramasubramanian8228 2 жыл бұрын
Politicians should not stop good schemes that come to a State ( due to their pettiness).
@achuthanvellore4058
@achuthanvellore4058 2 жыл бұрын
HEARTFULL PRANAMS...........
@kunnakkudy
@kunnakkudy 2 жыл бұрын
We should make the entire episode to reach our PM.
@KarthiKeyan-tv7gt
@KarthiKeyan-tv7gt 2 жыл бұрын
Real super star ⭐️ not a reel super star
@desabhakthi6739
@desabhakthi6739 Жыл бұрын
நம்பி நாராயணன் போல் நல்ல தேச பக்தி கொண்ட மாதவனுக்கு வாழ்த்து மற்றும் இந்த பேட்டி மூலம் தந்தியின் நேர்மை வெளிபடுத்தியது.🇮🇳🎉
@rajbushan4267
@rajbushan4267 Жыл бұрын
I have heard he has dual citizenship.
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 жыл бұрын
அருமையான நேர்காணல் 🙏 but audio quality rommmba poor
@rajabalan8629
@rajabalan8629 2 жыл бұрын
Great exposures thanks sir
@seethajayaraman7243
@seethajayaraman7243 2 жыл бұрын
ஒரு சயண்டிஸ்டுக்கு இப்படி ஒரு கொடுமையா ,இறைவா ! இது என்ன அநியாயம் 😞
@usharao5008
@usharao5008 2 жыл бұрын
Namaskaras to Nambi Sir 🙏. Thanks Thanthi for the interview.
@user-kp5dv5xc9n
@user-kp5dv5xc9n 2 жыл бұрын
கடைசியா அரசியல் வாதிகாளுக்கு சொன்னதை மக்களே புரிந்துகொள்ளுங்காள். Neutrino திட்டத்தை தமிழ்நாடு எதிர்பது....எவ்வளவு இழப்பு?
@mewedward
@mewedward 2 жыл бұрын
Logic thariyama pasa kudathu , poi neutro enna nu padichu tu va ga , Inga Vanda rajasthan la vaika lam illa anthara illa karala la vaika lam may
@user-lj6gf8uf3u
@user-lj6gf8uf3u 2 жыл бұрын
மூன்று வருடத்திற்கு முன்னால் வீடியோவில் கூட இந்த ஆங்கரே பேட்டி எடுத்து உள்ளார் மகிழ்ச்சியான செய்தி
@babulalsharma8833
@babulalsharma8833 2 жыл бұрын
Great to see Nambi Sir's interview and happy for madhavan for his movie
@ashwin134
@ashwin134 2 жыл бұрын
Nambi sir proud of you 🇮🇳 Jai Hind
@natarajprabhu1281
@natarajprabhu1281 2 жыл бұрын
நம்பியை நம்பி நாம் இருக்கோ நல்லவர் சார் நீங்க
@yogiswaranthangaraj8673
@yogiswaranthangaraj8673 2 жыл бұрын
Please avoid back round music
@makudapathyraj657
@makudapathyraj657 Жыл бұрын
சுதந்திபெற்று 75 ஆண்டுகளாக இந்தியா வல்லரசாக மாறாமல் பார்த்து கொண்டதில் பொரும் பங்கு அரசியல் வாதிகளையே சாரும் . அதிலும் குறிப்பாக காங்கிரஸ்க்கு பெறிய, பெறிய பங்குண்டு. காந்தி சொன்ன ஒரே உருப்படியான விஷயம் சுதந்திரம் பெற்ற உடன் காங்கிரஸை கலைக்க வேண்டும் என்பது அதை செய்திருக்க வேண்டும்.
@girouxv3624
@girouxv3624 Жыл бұрын
Really superb, I am impressed on your work
@rajendirana8768
@rajendirana8768 Жыл бұрын
Love you sir Jai hind நம்பி நாரயணன் sir
@poovaiselvaraj1640
@poovaiselvaraj1640 Жыл бұрын
அருமை...விஞ்ஞானி கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
@shankarkv
@shankarkv Жыл бұрын
நல்ல கேள்விகள், அருமையான தகவல்கள் !!
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 54 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Incredible magic 🤯✨
00:53
America's Got Talent
Рет қаралды 54 МЛН