இயற்க்கை உணவகங்கள் தமிழ் நாடு எங்கும் தேடி தேடி இணைய காணொளி வெளியிடும் உங்கள் பணி உண்மையில் ஊக்கம் நிறைந்த பாராட்டுகள்
@arasukkannu725610 ай бұрын
பெரிய உணவகங்களை தேடிச் செல்லாமல் சாதாரண மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் இது போன்ற எளியவர்களின் சிறிய உணவகத்திற்கு MSF ன் ஆதரவு அற்புதமான விஷயம்!!❤❤🎉🎉.
@Pugal-111 ай бұрын
இந்த உணவகம் அலங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு எதிர் சந்தில் உள்ளது.நான் இங்கு நிறைய முறை சாப்பிட்டு இருக்கிறேன்.மிகவும் தரமாகவும் சுவையாகவும் இருக்கும்.
@KamaliManikandan-tm4ub7 ай бұрын
Have a great job maa🎉❤
@dhanpani224411 ай бұрын
கேமரா, தலை சுற்றும் அளவுக்கு படம் பிடித்த கேமராமேனுக்கு வாழ்த்துகள்!!!!
@nagarajannaga22907 ай бұрын
Wonderful restaurant, Homely made taste I like so much Please try your self
@karthigadevivenkat668511 ай бұрын
அருப்புக்கோட்டை போகிற வழியில். .. காரியாபட்டி அடுத்து கல்குறிச்சி மெயின்ரோடு மேலேயே நல்ல தரமான ஓட்டல் உள்ளது அந்த ஓட்டலை வீடியோ பதிவுகள் செய்யுங்கள்
@poovarasisgs57511 ай бұрын
Congratulations 🎉 all of you God bless both of you 🎉🎉