பக்ரீத் பற்றிய இந்த 10 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? | Bakrid | N18V

  Рет қаралды 49,323

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

12 күн бұрын

பக்ரீத் பற்றிய இந்த 10 தகவல்கள் உங்களுக்கு தெரியுமா? | Bakrid | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Bakrid #bakridfestival #News18TamilNadu #TamilNews
Download our News18 Mobile App - onelink.to/desc-youtube
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 124
@khajajamali5628
@khajajamali5628 10 күн бұрын
பன்முகத்தன்மை கொண்ட நம் நாட்டில் இது போன்ற தகவல்கள் நமக்கு மத்தியில் ஐயங்களை நீக்கி புரிந்து கொள்ள உதவுகிறது. பாராட்டுக்கள்.
@dawoodhajamydeen5651
@dawoodhajamydeen5651 10 күн бұрын
சகோதரி அன்று முதல் நிலவி வந்த மூட நம்பிக்கை நர பலி இவர்கள் இருவர். மூலம் கடவுள் தடுத்தார்
@lapsovlogs
@lapsovlogs 10 күн бұрын
நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் சரியானவை தான் உங்களுடைய தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி
@behappy275
@behappy275 10 күн бұрын
சகோதிரி மதநம்பிக்கை விஷயத்தை இவ்வளவு தெளிவாக தவறு இல்லாமல் எல்லோரும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்துக்கள்
@MohamedIsmail-oq3tc
@MohamedIsmail-oq3tc 10 күн бұрын
காலத்திற்கு ஏற்ற தகவல்... நன்றி
@Ram74621
@Ram74621 7 күн бұрын
மிகவும் நன்றி உண்மையான விஷயத்தை சொன்னதற்கு.யூதர்கள் பொறாமயின் காரணமாக இப்ராகிமின் மகன் இஸ்மாயில் துஸ்டன் என்றும் வேளைக்காரியின் மகன் என்றும் அவர்களின் வேதத்தில் எழுதி வைத்திருக்கிரார்கள்.
@user-ch2pd9cw2c
@user-ch2pd9cw2c 5 күн бұрын
உங்களுடைய பேச்சு சகோதரி சபரிமாலா இப்படித்தான் அவர்களுடைய அடிப்படையில் பேசி வந்தார்கள் அதன் போன்று உங்களுக்கும் அல்லாஹ் ஹிதாயா ஹிதயத் உங்களுக்கு சொர்க்கம் செல்லக்கூடிய பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்
@SquishyPuff12373
@SquishyPuff12373 10 күн бұрын
தெளிவான உச்சரிப்பு, அழகான விளக்கம்.. பக்ரீத் குறித்து சகோதரி விளக்கம் அருமை
@umarv4899
@umarv4899 7 күн бұрын
தியாகத்திருநாளுக்கு அடுத்தநாள்தான், உருது பக்ரீத் திருநாள் வரும். இரண்டும் ஒரே நாளில் வராது!
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 10 күн бұрын
அழகான தகவல்கள் சூப்பர்
@UdhumanAli-yq9iu
@UdhumanAli-yq9iu 4 күн бұрын
இறைவன் அருளால் இது போன்ற தங்கள் பணி சிறக்கட்டும்
@user-ch2pd9cw2c
@user-ch2pd9cw2c 5 күн бұрын
அற்புதமான பேச்சு சகோதரி நீங்கள் ஒரு மாற்று மதத்தைச் சேர்ந்த சகோதரியாக இருந்தாலும் இஸ்லாமிய சட்டத்தை இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் தந்தமைக்கு மிக்க நன்றி மாஷா அல்லாஹ்🎉🎉🎉🎉🎉🎉
@abbasq5988
@abbasq5988 10 күн бұрын
நன்றி sister அழகா சொன்னிங்க 🌹🌹♥️♥️
@AbbasDawod-bm5hh
@AbbasDawod-bm5hh 10 күн бұрын
Thanks for NEWS 18 Tamil Nadu. 😊
@abdulkader2683
@abdulkader2683 7 күн бұрын
இறைவன் அருள் புரியட்டும்
@kajanivi9358
@kajanivi9358 10 күн бұрын
❤வாழ்த்துக்கள்❤
@user-gx5cb5nf9t
@user-gx5cb5nf9t 10 күн бұрын
நன்றி தங்கச்சி🎉
@HAJIHAJIMA-fb4pv
@HAJIHAJIMA-fb4pv 10 күн бұрын
சூப்பர்
@shathikbatcha7652
@shathikbatcha7652 7 күн бұрын
மிக்க நன்றி சகோதரி அவர்கள்
@excellenttravels760
@excellenttravels760 6 күн бұрын
எல்லாம் சரிதான். நீங்கள் சொல்வது போல் இந்த நிகழ்வுகள் கதை அல்ல. உண்மையான வரலாறு என்பதை அறியவும்.
@ShahulHameed-ms2gi
@ShahulHameed-ms2gi 9 күн бұрын
My dear sister Really you are Great.GOOD EXPLAINED.... INSHA ALLAH....... ALLAH WILL GIVE YOU AND YOUR FAMILY ALL GOOD THINGS ALSO BLESSINGS INSHA ALLAH...
@user-gx9oz2uz6t
@user-gx9oz2uz6t 10 күн бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌟🌟🌟🌟🌟🌟🌟🌟அருமை வாழ்த்துக்கள் 🌙🌊🌈🌈🌈🌈
@mohamedthaiyub8979
@mohamedthaiyub8979 10 күн бұрын
This is not a STORY. This incident really happened in prophet Ebrahim life.
@basheerahamed3874
@basheerahamed3874 10 күн бұрын
நல்ல தகவல்கள்.....
@AnbuAnbu-fp6cw
@AnbuAnbu-fp6cw 10 күн бұрын
அருமையான பதிவு
@PRABAKARANM-hp4uj
@PRABAKARANM-hp4uj 10 күн бұрын
வாழ்த்துக்கள்
@AbbasDawod-bm5hh
@AbbasDawod-bm5hh 10 күн бұрын
Really use ful video Sister. Happy Bakrid
@SingaravelanVelu-uu3yk
@SingaravelanVelu-uu3yk 10 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@MohammedFaisal-pk6ij
@MohammedFaisal-pk6ij 7 күн бұрын
Super akka very happy
@josepharokiaraj867
@josepharokiaraj867 10 күн бұрын
This instance was in christian old testament Abraham and his son Issac.
@sadikshaf
@sadikshaf 9 күн бұрын
இது பலியிடுதல் என்று அழைக்கப்படாது. தியாகம் என்பதே சரியான பதம். அது மட்டுமில்லாமல் மிருகங்களை தியாகம் செய்வது மட்டும் இந்த நாட்களில் நடக்கவில்லை அதைவிட மிகப்பெருமதியான பல தியாகங்கள் நிகழ்வுகள் நடந்துள்ளன. அதில் முக்கியமானது ஒன்றுதான் உலகிற்க்கு ஜாதிபேதம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் பணக்காரன் ஏழை, கருப்பன் வெள்ளயன் என சமூகத்துக்கு எதிரான கொள்கைகளை ஒழித்து மனித நேயத்த கற்றுக்கொள்வது.
@khadarmaideendeen7720
@khadarmaideendeen7720 9 күн бұрын
சகோதரி மிகவும் சிறப்பு மிக்க பதிவுகளை பதிவு செய்துள்ளார்கள் நன்றி நம் சகோதரர்கள் அனைவருக்கும் அறிய பதிவு செய்தற்கு மிகவும் நன்றி பக்ரீத் நழ் வாழ்த்துகள்
@Silverpen42
@Silverpen42 8 күн бұрын
Hi 👋 Jennifer, I miss you so much in BBC London Tamil News Channel. Anyway, I am glad that you landed in Tamil Nadu, India 🇮🇳 😀
@abdullahbasha5064
@abdullahbasha5064 10 күн бұрын
Weldone. Supperou. Supper. T n india.
@sadiqali41
@sadiqali41 8 күн бұрын
It was useful information for some Muslims and mainly non Muslims
@Udhman75
@Udhman75 9 күн бұрын
Unmayana sambavam Urakka solli irukireergal Vaazhthukkal Vaazhga valamudan nalamudan
@shockthundergaming1560
@shockthundergaming1560 8 күн бұрын
Super exploration
@Mohammadjavxdfromtototo
@Mohammadjavxdfromtototo 10 күн бұрын
Super sister
@ariffawomenzcorner-arifasa9217
@ariffawomenzcorner-arifasa9217 8 күн бұрын
Super
@congressnewstamil2915
@congressnewstamil2915 6 күн бұрын
கதை அல்ல உண்மை வரலாறு. மாற்றி கதை என்று கூறாதீர்கள் கூறாதீர்கள்
@anwarbatcha2863
@anwarbatcha2863 10 күн бұрын
Alhamdulillah Allahu Akbar
@adamsaiboo4249
@adamsaiboo4249 6 күн бұрын
Very good explanation
@SelvarajSelva-th8ui
@SelvarajSelva-th8ui 6 күн бұрын
Absolutely morng.... Ur message ,
@nihmath175
@nihmath175 9 күн бұрын
Ize maziri videyengel kooruvezin moolem neraiyye videyengel arinthu kollemudiyum enga ongl pani innum innum thoderattum., congratulations
@shahulhameed351
@shahulhameed351 10 күн бұрын
Fine 👌👌👌
@ArasuArasappan
@ArasuArasappan 10 күн бұрын
ThanksforHistory
@anniechristina4591
@anniechristina4591 10 күн бұрын
In the holy Bible says that Abraham and his son Issac... promised by God...
@jainuyaseen6352
@jainuyaseen6352 8 күн бұрын
Bible, Nowadays there is no original version. Nobody knows which language its origin.
@anajaleel
@anajaleel 9 күн бұрын
Good messages ❤
@jilanidpworld2405
@jilanidpworld2405 9 күн бұрын
Masah Allah
@hhh334
@hhh334 7 күн бұрын
Jibri alaihivasallam Allah anipi vaitha thoodhar avarhalthan aadai pali kodukka sonnarhal 😊🤝👍🤲
@mohamedfarook7895
@mohamedfarook7895 7 күн бұрын
Excellent information. Many thanks
@sanasnizam1168
@sanasnizam1168 6 күн бұрын
Srilankala .(Eid Al Adha . Hajju perunal) ( Eid Al Fithr Nonbu perunal )
@mohamediqbaliqbal4880
@mohamediqbaliqbal4880 7 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@mursheedwm1631
@mursheedwm1631 6 күн бұрын
Awesome
@muhamadanwar3451
@muhamadanwar3451 6 күн бұрын
❤❤❤❤
@muhamadanwar3451
@muhamadanwar3451 6 күн бұрын
❤❤❤
@sirajudeen519
@sirajudeen519 8 күн бұрын
Nanri mihavum thelivana vilakkamalittha sisterukku mikka Nanri.
@Sharbudeen-hd8sy
@Sharbudeen-hd8sy 5 күн бұрын
@healthyfoods9910
@healthyfoods9910 8 күн бұрын
Well done sister for your fabulous explanation. we all live together happily. All the best.
@maabdulgani9914
@maabdulgani9914 9 күн бұрын
CONGRATULATIONS VERY NICE GOOD EXPLORATION SISTER THANKYOU
@farooqbasha2747
@farooqbasha2747 9 күн бұрын
EID UL ADHA 💛 💚 💜 💙 ❤️ 💙 💜 💚 💛
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 10 күн бұрын
அருமையான விளக்கவுரைக்கு நன்றி சகோதரி❤❤❤
@maulanakhaleelmanbaemedia1017
@maulanakhaleelmanbaemedia1017 7 күн бұрын
Super super super messages
@arifabarveen5254
@arifabarveen5254 7 күн бұрын
Alhamdulillah
@fathiii1371
@fathiii1371 7 күн бұрын
Masha allah
@AnbuAnbu-fp6cw
@AnbuAnbu-fp6cw 10 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
@kmshakeer6057
@kmshakeer6057 10 күн бұрын
Ibrahim and ebrahamum ontru
@Tajmil_Official.21
@Tajmil_Official.21 10 күн бұрын
Prophet Ishmael ✨❤️
@islamicpublicationsandrese6516
@islamicpublicationsandrese6516 Күн бұрын
நல்ல தகவல். ஆனால், வார்த்தைக்கு வார்த்தை கதை கதை என்றீர் இது கதை அல்ல. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த வரலாறு.
@user-wt9mq8ws3l
@user-wt9mq8ws3l 10 күн бұрын
Alakana (jeni)news
@user-gc4jp3fo7b
@user-gc4jp3fo7b 8 күн бұрын
👏👏👏🏻👏🏻
@mohamedrizwan6611
@mohamedrizwan6611 5 күн бұрын
மக்காவில் உள்ள கஹ்பா (இறை இல்லம்) இதை முதல்ல கட்டியவர் முதல் மனிதர் ஆதாம் (அலை) இறைவனுடைய கட்டளை படி ஒரே இறைவனை வழிபட உலகில் முதலில் கட்டப்பட்ட முதல் ஆலயம். இந்த ஆலயமானது பிற்பட்ட காலத்தில் நபி இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) அவர்களால் இறைவனுடைய கட்டளை படி புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.
@umarv4899
@umarv4899 7 күн бұрын
தியாகத்திருநாளை இந்திய முசுலீம்கள் புறக்கணித்த பிறகே, பக்ரீத் திருநாளை கொண்டாடுகிறார்கள்!
@r1steel707
@r1steel707 9 күн бұрын
👏
@user-zi4es6vv3s
@user-zi4es6vv3s 9 күн бұрын
❤🤲🙏👌👍
@nakshabimohamed5252
@nakshabimohamed5252 6 күн бұрын
June 10 th day Bakreeth
@sugarmore10
@sugarmore10 5 күн бұрын
நபி இப்ராஹிம் என்பது தமிழ் பெயர் அல்ல, அது அவருடைய சொந்தப் பெயர், குர்ஆனில் இறைவனால் அறிவிக்கப்பட்ட பெயராகும்.
@rafeeq1241
@rafeeq1241 7 күн бұрын
❤️🤲🕋🤲❤️🙏🙏🙏❤️😘😘👍👍
@mohamedkuraisima1814
@mohamedkuraisima1814 9 күн бұрын
What u said is not a story but history
@mohamedsikkandar2888
@mohamedsikkandar2888 10 күн бұрын
Good information
@sriramram5309
@sriramram5309 7 күн бұрын
Bakrid mean Goat 🐐sacrifice. Prophet Mohammed Quraan Book 📕. Ibrahim sacrifice his life for 🎭👀the📝📰 God. Son sacrificed. That is the symbolism of True Bakrid Festival Quran Calendar. Every Year. Nice👍👏😊 explanation importance of this festival. Mecca🕋 prayer. Hudge.Saatan means evil 😈. Evil should go 🌊and Good things should come in life.
@ehtishamhussain7288
@ehtishamhussain7288 10 күн бұрын
Good explanation sister 👏
@GNNETWORKofficial
@GNNETWORKofficial 10 күн бұрын
BBC Tamil Aishwarya thana neenga
@chinnajamaludeen1663
@chinnajamaludeen1663 10 күн бұрын
Nice.messages All people's pls reading AL Quran Any more message's for the all people's lifestyle
@muqtharahmed9153
@muqtharahmed9153 8 күн бұрын
Mikkananrisagothari
@ShanmuganathanShathurjeyan
@ShanmuganathanShathurjeyan 4 күн бұрын
What's u r mother tongue and religion?
@salimabegum1752
@salimabegum1752 5 күн бұрын
கதை என்று கூறாதீர்கள் இது உண்மையில் நடந்த சம்பவம் இப்ராஹிம் அலை அவர்கள் வாழ்க்கையில் நடந்தது
@PradeepKumar-dk9lk
@PradeepKumar-dk9lk 10 күн бұрын
In Old Testment Bible , God wants to TEST ABRAHAM'S FAITH, SO HE ASKED TO SACRIFICE HIS SON ISSAC , because he was PROMISED CHILD , BORN after 25 Years but when Abraham was ready to sacrifice GOD stoped him , asked him to sacrifice goat hide in the bush , THAT IS WHY ABRAHAM IS CALLED , FATHER OF FAITH, It was not ISHMAEL, "ISSAC " was offerd to SACRIFICE
@Udhman75
@Udhman75 9 күн бұрын
Samuel ( Ismail)
@x-fn3qm
@x-fn3qm 7 күн бұрын
No its ismail(alai)
@TaherTaher-bm8ul
@TaherTaher-bm8ul 9 күн бұрын
Beef super.....
@ismailanwari3283
@ismailanwari3283 9 күн бұрын
அரபியில் உழ்ஹிய்யாதான்பெயர்
@thenrajan.m8913
@thenrajan.m8913 8 күн бұрын
இந்த மாரி கதை இந்துமதத்துலயும் பல ஆயிரம் வருசமா உலாவருது
@user-dv5ff1ep1l
@user-dv5ff1ep1l 2 күн бұрын
உருது முஸ்லிம்கள் தான் பக்ரித் என்று சொல்வார்கள் இந்துக்கள் பக்ரித் என்று சொல்வார்கள் தமிழ் முஸ்லிம்கள் ஹஜ்ஜி பொருநாள் என்று சொல்வார்கள் ஈகை திருநாள் என்று சொல்வார்கள் மலையாள முஸ்லிம்கள் ஹஜ்ஜி பொருநாள் என்று சொல்வார்கள் உங்களுக்கு இந்த விவரங்கள் தெரியாது காரணம் நீங்கள் இந்து
@nazeerjabbar4548
@nazeerjabbar4548 7 күн бұрын
கதை சரித்திரம் வித்தியாசம் தெரியாதா மேடம்
@user-pw3cm6ld1x
@user-pw3cm6ld1x 10 күн бұрын
Thanks for good under standing about Islam . congratulations
@mohamadrilaf707
@mohamadrilaf707 6 күн бұрын
Bakreed? EED ul Azhaa
@Sahulhameed-cg9ol
@Sahulhameed-cg9ol 10 күн бұрын
Very nice news super
@sulthankom7332
@sulthankom7332 10 күн бұрын
நன்றி சகோதரி❤
@rajababu-re1zm
@rajababu-re1zm 10 күн бұрын
அருமை நல்ல விஷயம்🎉🎉🎉
@mohamedmoomin-je4ff
@mohamedmoomin-je4ff 10 күн бұрын
Super sister
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 106 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 74 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 70 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 106 МЛН