பக்தரைக் காக்கும் பகலவன் மகனே - சனி பகவான் கவசம் | SANI BHAGAVAN KAVASAM - SUCHITRA | VIJAY MUSICALS

  Рет қаралды 539,521

Vijay Musical

Vijay Musical

6 жыл бұрын

Baktharai Kakkum Pagalavan Magane || Nalam Tharum Nallaatreeswarar || Saneeswarar Kavasam || Vijay Musicals || Singer : Suchithra Balasubramaniam || Video : Kathiravan Krishnan || Music : Pradeep || Lyrics : Senkathirvanan || Lord Saneeswarar || Thirunallar || சனீஸ்வரர் கவசம் ||சனி பகவான் || SANI BHAGAVAN
Lyrics :
பக்தரைக் காக்கும் பகலவன் மகனே
நித்தமும் உன்னை நான் துதிப்பேனே
காகம் ஏறும் கரியவன் நீயே
சோகம் நீக்கி அருளிடுவாயே
மையென்னும் நிறத்தை உடையவன் நீயே
தைரியம் நெஞ்சில் கொண்டவன் நீயே
சரசரவென்று சடுதியில் வருக
சங்கடம் தீர்க்க நீயே வருக
உன்னருள் பெறவே உலகோர் முனைய
எண்ணில்லாத நலமே விளைய
ஈசன் பட்டம் சூடிய உன்னை
என்றும் வணங்க நீயருள்வாயே
யோகம் பலதந்து காப்பவன் நீயே
பாவம் விலக உனைப்பணிவோமே
கருணை காட்ட காரி வருக
கைத்தொழுவோமே சனியே வருக
அசுபஹிரதம் என்றிருந்தாலும்
முயற்சியும் பக்தியும் ஒருங்கே கொண்டு
காசியில் நீயும் லிங்கம் அமைத்து
ஈசனை நோக்கி கடுந்தவம் புரிந்தாய்
அருந்தவம் அறிந்து சிவனும் தோன்றி
விரும்புவதென்ன என்றே கேட்க
மகிழ்வுடன் நீயும் ஈசனை பணிந்து
மனதினில் இருப்பதை எடுத்துரைத்தாயே
ஒன்பது கோளில் உயர்ந்தவன் நான் என
உலகம் உணர்ந்திட வேண்டும் என்றாய்
ஈஸ்வரன் என்ற பெயரும் தன்னுடன்
இணைந்திட வேண்டும் என்றுரைத்தாயே
பரமனும் உந்தன் கோரிக்கையேற்று
அருள்புரிந்தார் அகம்மகிழ்ந்தாரே
அதுமுதல் நீயும் சனீஸ்வரன் என்று
அகிலம் அழைக்க உயர்வடைந்தாயே
வாழ்வில் உன்னை வணங்குவதாலே
வரும் இடர் குறைந்து வளம்பெறுவோமே
ஏழ்மை விலக ஏற்றம் தொடர
என்றும் எமக்கு நீயருள்வாயே
தீராத நோயும் தீமை பலவும்
காரி உன் அருளால் கரைந்து போகும்
அல்லலை அகற்றும் அற்புதன் நீயே
அதனால் உன்னை வணங்கிடுவோமே
துர்கையை வணங்கும் தூயவன் நீயே
எமதர்மராஜனின் சோதரன் நீயே
எள்ளு தீபம் ஏற்றியே உந்தன்
இணையடி வணங்கி நலம்பெறுவோமே
கருநிற ஆடை அணிந்தவன் நீயே
கருநீல மலரை சூடிடுவாயே
இரும்பு உலோக அதிபதி நீயே
எங்களை காக்க உளம்கனிவாயே
மகரம் கும்பம் ஆட்சி வீடு
ரிஷபம் மிதுனம் நடு வீடு
கடகம் சிம்மம் பகையல் கொண்டு
கைத்தொழுதோரை காப்பவன் நீயே
குருவின் சிறிதாய் தோன்றிய போதும்
உதவியில் பெரிதாய் உயர்த்திடுவோனே
திருநள்ளாறில் தலமுடையோனே
திருவடிபணிந்தேன் காத்திடு நீயே
சன்னதி தனியே கொண்டவன் நீயே
சங்கடம் தீர்க்கும் மன்னவன் நீயே
வாராய் வாராய் வரம் தர வாராய்
தாராய் தாராய் நலமே தாராய்
நிடதநாட்டு நளமகாராஜன்
இடர் பல அடைந்து தோஷம் நீக்க
உன்னிடம் வந்து உனைத்தொழுதானே
இன்னலை விடுத்து நிலை உயர்ந்தானே
கோதாவரிநாட்டரசன் தூய
கண்டவர்மன் என்பவன் தனக்கு
புத்திர பாக்யம் இல்லாததனால்
புத்திரதாமேஷ்ட்டி யாகம் செய்தான்
வேள்வியின் நடுவே அந்தணர்க்கிடையே
பூசல் மூண்டு பசுவொன்றை கொன்று
கோகத்தை பற்றிட துயரடைந்தாரே
சாபம் நீங்கிட அவரழைந்தாரே
அவ்வழி வந்த புரோமசர்மன்
என்ற அந்தணன் அவர்களை கண்டு
பாவ விமோச்சனம் அடைவதற்காக
உபாயமொன்று அவனுரைத்தானே
திருநள்ளாறு நீவீர் செல்க
புண்ணியதீர்த்தம் தனில்நீராடி
தர்பாரன் ஈஸ்வரரை பணிக என்றிட
அந்தணர் பலரும் விரைந்தார் அங்கே
உன்னிடம் வந்து குறைகளைச் சொன்னால்
உதவிடும் நல்ல உயர்குணத்தோனே
பண்ணிய பாவம் பணியென மாற
தந்திடுவாயே நீ உன் அருளே
தோஷம் கண்ட பலரும் உந்தன்
ஆலயம் வந்து நிவர்த்தி கண்டார்
க்ஷேமம் தந்து சிறப்புகள் தந்து
ஜகமதில் நீயே வாழ வைப்பாயே
அவந்தி மன்னன் குருசீராஜன்
ஒருமுறை மனதில் மையம் கொண்டான்
தானத்தில் உயர்ந்த தானம் எதுவென
பரத்வாஜ முனிவரை பணிவுடன் கேட்டான்
தானம் யாவிலும் உயர்ந்தது என்றும்
அன்ன தானம் என்றவர் சொன்னார்
காலம் அறிந்து அதனை செய்வது
சாலச்சிறந்தது என்றுரைத்தாரே
திருநள்ளாறு திருத்தலம் சென்று
அங்கே செய்யும் அன்ன தானமே
உலகில் பெரிதும் சிறந்தது என்று
மாமுனி சொல்ல மன்னன் மகிழ்ந்தான்
ரிஷியின் வாக்கை சிரமேல்கொண்டு
உன் தலம் வந்து அறமே புரிந்தான்
அதனால் அரசன் ஆயிரமாயிரம்
நன்மை அடைந்து நலமுற்றானே
வாழ்க வாழ்க சனைச்சரன் வாழ்க
வாட்டம் போக்கும் காரி வாழ்க
சூழும் இடரை கலைவோன் வாழ்க
சூத்திரதாரி நீயே வாழ்க
உன்பதம் பணியும் அடியார் வாழ்க
உன்னருள் வேண்டும் அன்பர்கள் வாழ்க
துன்பம் தீர்க்கும் தூயோன் வாழ்க
துணிவை அதிகம் கொண்டோன் வாழ்க
திருச்செங்கோடில் அருள்வோன் வாழ்க
திருவையாறில் இருப்பான் வாழ்க
ஓமாம்புலியூர் சனியே வாழ்க
உன்புகழ் சொல்லும் உத்தமர் வாழ்க
கணிந்தருள் செய்யும் கிதியோன் வாழ்க
கைத்தொழுதோரை காப்போன் வாழ்க
கடும்பிணி நீக்கி அருள்வோன் வாழ்க
மேற்கு திசையை உடையவன் நீயே
மேன்மைகள் வாழ்வில் தருபவன் நீயே
தங்கக்கவசம் ஒன்பது கொண்டு
தாழ்பணிந்தோரை காப்பது நன்று
கேட்கும் வரங்களை தருபவன் நீயே
கேடுகள் கலைந்து காப்பதும் நீயே
உன்னைப்போல் கொடுப்பாரில்லை
உனக்கொரு ஈடு எங்கும் இல்லை
தவறுகள் செய்தால் தண்டிப்பவனே
தருணம் பார்த்து நலம் புரிபவனே
அவதிகள் விலக அருள்பவன் நீயே
அனைவரும் வாழ வரம்கொடு நீயே
கெடுபலன் குறைத்து நற்பலன் தருக
நடுநிலையோடு நீதி தருக
கொடுமைகள் அழிய காற்றாய் வருக
குவலயம் செழிக்க நீயருள் புரிக
இந்திரன் முதலாய் அனைவரும் உந்தன்
பார்வையில் படவே நடுங்கிடுவாரே
அன்பரைக் காக்க அருள் தரம் தருக
வந்திடும் பேர்க்கு அபயம் தருக
நற்றுணையாக வருபவன் நீயே
நலமே நாளும் தருபவன் நீயே
பற்றிட வந்தேன் உன்திருப்பதமே
பரிவுடன் நீயும் பார்த்திடுவாயே
வேலனை வேங்கை மரமெனச் செய்தாய்
விறகினை சிவனாய் விற்கவும் செய்தாய்
பாலனை உரலுடன் கட்டிட வைத்தாய்
ஈசனை காலனால் உதைபட வைத்தாய்
யாவும் உந்தனின் திருவிளையாடல்
போதும் போதும் நீ தரும் ஆடல்
வாழ்வில் என்றும் வளமை தரவே
வணங்கிடுவேனே நின்திருவடியே
யாரும் உந்தன் பார்வையில் இருந்து
விலகுதல் அரிது என்பது நியதி
வேதம் இன்றி அவரவர் புரிய
வினையின் பலனை தருபவன் நீயே
தலைமுதல் கால்வரை உடலின் உறுப்பை
தடையற என்றும் நீயே காக்க
நரம்பும் சதையும் நலமுடன் விளங்க
நல்லருள் தந்து எத்தனை காக்க

Пікірлер: 314
@kaliyamoorthysundaramsunda2155
@kaliyamoorthysundaramsunda2155 Ай бұрын
ஓம் ஶ்ரீ சனி பகவான் போற்றி போற்றி 🎉🎉🎉
@azhaguazhagu2805
@azhaguazhagu2805 5 ай бұрын
அற்புதமான பாடல் கேக்கும் போது இனிமையாக இருக்கு நன்றி நன்றி நன்றி
@SannasiSabari
@SannasiSabari 4 ай бұрын
சனி பகவான் போற்றி போற்றி
@dhinakaranp1469
@dhinakaranp1469 5 ай бұрын
ஓம் சனிஸ்வரர் நமஹ
@jayabharathi3207
@jayabharathi3207 3 жыл бұрын
சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி
@ashakodee2545
@ashakodee2545 Жыл бұрын
💐😘🙏
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
🙏🙏🙏
@SambathSambath-mg1tc
@SambathSambath-mg1tc Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@narayanasamynadar392
@narayanasamynadar392 4 ай бұрын
ஈஸ்வரா சனிஸ்வரா போற்றி போற்றி🙏
@vijayan3626
@vijayan3626 2 ай бұрын
Om சனிஸ்வர பகவான் போற்றி
@muthukaliswaran4411
@muthukaliswaran4411 Жыл бұрын
அருமையான பதிவு. நன்றி இறைவா எங்கள் உடற்பிணிதீர அருள்புரியவேண்டும். ஓம் ஸ்ரீசனிபகவானேபோற்றிபோற்றி.
@palanisubramani2961
@palanisubramani2961 3 жыл бұрын
ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி எனக்கு குடும்பத்தில் நிம்மதி கினடக்க வேண்டும் சன்னட வேண்டம் ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
@paulrajraj3602
@paulrajraj3602 3 жыл бұрын
போற்றி ....
@arnabhai3629
@arnabhai3629 3 жыл бұрын
பக்தரைக் காக்கும் பகலவன் மகனே நித்தமும் உன்னை நான் துதிப்பேனே என்றும் வணங்க நீயருள்வாயே
@PATHI1705
@PATHI1705 Жыл бұрын
👌🙏❤
@chandranselvakkunachandran2005
@chandranselvakkunachandran2005 17 күн бұрын
ஓம் சனி பகவானே போற்றி
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 2 ай бұрын
Om saniswara bagavanae potri potri potri 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🤲🤲🤲🤲🤲🤲🤲
@surya465
@surya465 11 ай бұрын
Om saneeswaraya namaha!!
@SudhaSudha-tr9gg
@SudhaSudha-tr9gg 4 жыл бұрын
ஓம் சனீஸ்வரபகவானே போற்றி போற்றி
@anpananpu9733
@anpananpu9733 2 жыл бұрын
:
@selveeswari3303
@selveeswari3303 3 жыл бұрын
ஓம் சனீஸ்வராய நமக ஓம் சனீஸ்வரா போற்றி ஓம் சனீிபகவானே போற்றி
@sakthibanu4084
@sakthibanu4084 3 жыл бұрын
ஐயா சனீஸ்வர பகவானே போற்றி போற்றி எல்லாம் நன்மையாக நடக்க நீயே நல்லது கெட்டது கற்று காத்தருள்தாரும் அப்பனே சனி பகவானே போற்றி போற்றி
@loganathansubramaniyam1110
@loganathansubramaniyam1110 2 жыл бұрын
ஓம் காக த்வஜாய வித்மகே கட்க ஹஸ்தாய தீமகி தன்னோ மந்த ப்ரசோதயாத்
@lalanidammika7392
@lalanidammika7392 5 ай бұрын
3:02
@vijayanb8617
@vijayanb8617 13 күн бұрын
Nava Gragathil Easvara pattam petta gragam Sani gragam well-done saneeswara bhagavan
@ashokrajashokraj7026
@ashokrajashokraj7026 3 жыл бұрын
சனி பகவானே போற்றி போற்றி
@athmanathanathmanathan2242
@athmanathanathmanathan2242 3 жыл бұрын
சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி சனி பகவானே போற்றி போற்றி என வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏
@boominathank5778
@boominathank5778 4 жыл бұрын
அற்புதமான பக்தி பாடல்...சனி பகவானை முழுமையாய்ப் போற்றுவதாகவும் உள்ளது... வாழ்த்துகள்
@loganjonah9575
@loganjonah9575 2 жыл бұрын
instablaster
@cva81181
@cva81181 3 жыл бұрын
ஓம் சனீஸ்வரனே துணை........ ஓம் சனீஸ்வரனே போற்றி........
@kalaik2675
@kalaik2675 4 жыл бұрын
ஓம் சக்தி அய்யா சனிஸ்வர அய்யா போற்றி துணை
@amudhasourirajan7231
@amudhasourirajan7231 3 ай бұрын
Arumai Thodarnthu bakthiyai parappungal Vazhthukkal ma
@kavinkumar5750
@kavinkumar5750 Жыл бұрын
Ayyane saneeswara bagavane potri potri ayyane om namashivayam potri suryadevanin maindhane chaya deviyin puthirare potri potri karmavinai alippavare potri potri ayyane amma appa akka adyah rudhra nan mama ellarum nallapadiya irukkanum naandhan mudhalil irakkanum ayyane viyathi poornama gunam aganum nimmathi niyanam arulunga saneeswara maharaja potri potri...om namashivayam potri potri...kappathunga ayyane...potri potri...
@PSELVIPSELVI-li5gg
@PSELVIPSELVI-li5gg 11 ай бұрын
❤ சனி பகவானே எங்கலை காத்து அருள் புரி ஈஸ்வரா சனிஸ்வரர் போற்றி போற்றி
@kavinkumar5750
@kavinkumar5750 Жыл бұрын
Ayyane nalla arogyam nimmathi nalla udhyogam nalla sambathiyam arulunga appane potri potri...
@mohanapriyad4557
@mohanapriyad4557 3 ай бұрын
ஓம் சனிபகவானே போற்றி போற்றி 🙏🙏👍♥️
@pakirathanpaki6804
@pakirathanpaki6804 4 жыл бұрын
மனசுக்கு ஒரு நிம்மதீயை தரும் சனிஸ்வரன் பெருமாள் பாடல் சுப்பர் கேக்க கேக்க மனசில் இருக்கும் அளுக்கு நீக்கி ஒரு புத்துணர்ச்சி எற்படுது நன்றி பாடகி அம்மா
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Жыл бұрын
உங்கள் பார்வையில் தெரிகிறது உங்கள் பக்தி பாடல்கள் அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻💥💥👍👍👌🏼
@thanikavel6418
@thanikavel6418 3 жыл бұрын
வாழ்க்கையில் மிக்க முக்கியமான பாடல் மிக்க நன்றி மகிழ்ச்சி...
@viruviru9004
@viruviru9004 Жыл бұрын
ஓம் சனீஸ்வரனே போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Always respect mother father teacher and guru till death.
@Saratha.p2007
@Saratha.p2007 5 жыл бұрын
BABA IYER MANI .s of course.but now days children are not like that.i am a teacher but I felt so sad.they never give respect their parents and teachers sir.so god gives good characters.plz pray for nowadays children
@velrajraj5913
@velrajraj5913 4 жыл бұрын
ஓம்🌺🌻ஸ்ரீ 🌺🥀🌹🏵️சனி பகவான்🌺🌻🌺🌳🌺🌼🌻🏵️ போற்றி 🌻🌺🥀🥀போற்றி🥀🌺 நமோ நம🏵️🌹🥀🌺🌻🌼🌷
@sivanvanusham7695
@sivanvanusham7695 3 жыл бұрын
Saniswarar bhagavane nalla job kidaikanum samy🙏🙏🙏
@ratnathaya3895
@ratnathaya3895 3 жыл бұрын
Sanniswara bhagawan pootti. Enngaluku arul puria veendum. Un rajayogam pera vendum.🙏❤
@user-on1kq8nw3k
@user-on1kq8nw3k 5 ай бұрын
Saniseerwara bhagavane potri
@nagammalr811
@nagammalr811 2 жыл бұрын
எனக்கு சனிபகவான் கவசத்திற்கு டவண் லோட் கடைக்குமா? கிடைத்தால் சௌகரியமாக இருக்கும்.
@chandransinnathurai7216
@chandransinnathurai7216 3 жыл бұрын
மிக்கநன்றி வணக்கம் சகோதரி வாழ்கபல்லாண்டு காலம் உங்கள்குடும்பத்துடன் வாழ்க வையகம் 🌹❤️🌹Thank you very much you have a great day 🌺❤️🌺 God Bless you and your family 🌷❤️🌷😡🌸😡💙🖤💜Canada Toronto
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 Жыл бұрын
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் சனிபகவான் அருளால் எல்லோருக்கும் நன்மை உண்டாகட்டும் தொகுப்பு வழங்கிய உங்கள்லுக்கும் தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் உங்கள்லுக்கும் நன்பர்களுக்கும் எல்லோருக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻
@girijasugudhan6843
@girijasugudhan6843 Жыл бұрын
Sani bhagwan potti🙏🙏🙏🥀🌷
@vasanthiamuthan3778
@vasanthiamuthan3778 Жыл бұрын
Sani pagavana saranm
@surya465
@surya465 Жыл бұрын
Om Sanibagavane potri
@NEWCREATIVEEXPRIMENT
@NEWCREATIVEEXPRIMENT 7 ай бұрын
ஓம் சனீஷ்வரய நமஹ
@palanisubramani2961
@palanisubramani2961 3 жыл бұрын
ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி ஓம் சனி பகவான் பேட்டரி
@sivasankarimariyappanchith3260
@sivasankarimariyappanchith3260 2 жыл бұрын
ஆயுள் காரகா சனி பகவானே என்தாய்க்கு நீண்ட ஆயுளைத்தரவேண்டும் சனி தேவா போற்றி போற்றி
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 7 ай бұрын
Appa paramahattha bhagavane potrri iya 🙏🙏🙏🙏
@Saratha.p2007
@Saratha.p2007 5 жыл бұрын
Ayya enakku manakavalai pooki nala valkai tharumaiya.mangalakaramana mangalyam tharum sani deva.Jai sani Maha deva
@hellobabu1152
@hellobabu1152 5 жыл бұрын
hi
@desinghrajar9515
@desinghrajar9515 3 жыл бұрын
88 SANI YANN N DAAA ... 88 SANI BHAGAVAN TEMPLE AT CHENNAI VERY VERY SOON. 8124922808. 88 SANI BHAGAVAN MATH TRUST VADAPALANI CHENNAI 528/18.
@prabhakaranag2891
@prabhakaranag2891 5 ай бұрын
Sani bhagavaaney poatri
@nagalingam7939
@nagalingam7939 5 ай бұрын
Om sanisvaran namaka ❤❤❤❤❤
@suyakisaneeshwar8506
@suyakisaneeshwar8506 4 жыл бұрын
shani dev shani dev shani dev potri potri potri... yen aiyane... yennul niraindha jeevane... yennai aalum iraiye...needhin anaiya vilake....kadaiezhu ulagin needhipathiye....yenakarulvai oru varam indrum yendrum yepozhudhum kutram puriyadha nal ozhukkathai...
@kga27
@kga27 2 ай бұрын
Sanibhavane potri
@Ramprasath008
@Ramprasath008 Ай бұрын
ஓம் சனீஸ்வர பகவானே போற்றி 🙏🙏🙏🙏
@kalyanakumar996
@kalyanakumar996 5 жыл бұрын
சனி பகவான் நன்றி
@pavatharanipavatharani1308
@pavatharanipavatharani1308 5 ай бұрын
ஓம் ஸ்ரீ சனிஸ்வர தேவயா நமஹா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️......................................................................
@DineshKumar-cv9rn
@DineshKumar-cv9rn Жыл бұрын
🕉 OM 🕉 SANI🙏🕉️♥️❤️💯🌸🌹💐🌺💐🌼👨‍👩‍👧‍👧😊 PAGAVAN🙏🕉️♥️❤️💯💖🌸🌹💐🌺🌼👨‍👩‍👧‍👧😊PORTI 🙏🕉️🙏👨‍👩‍👧‍👧PORTI
@RAMESH-fn8bj
@RAMESH-fn8bj 4 жыл бұрын
மிகவும் அற்புதம்...
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Politics is worst and DIRTY but spiritual is Best and beauty always.
@sivanvanusham7695
@sivanvanusham7695 4 жыл бұрын
Yes
@vasanthp4389
@vasanthp4389 2 жыл бұрын
நீலான்சன ஷமாபாஷம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்ட ஷம்பூதம் தம் நமாமி ஷனைசரம்
@user-bf8ig3bv5v
@user-bf8ig3bv5v Ай бұрын
Ella nalangalaiyum thruvai bahavana
@thangarajraj3498
@thangarajraj3498 5 жыл бұрын
Om saneeswaraya potri
@vigneshwaranwaran
@vigneshwaranwaran 3 жыл бұрын
Excellent
@letchumyletchumy1777
@letchumyletchumy1777 5 ай бұрын
சனி பகவானே போற்றி போற்றி 15:47
@aashkararulcs6680
@aashkararulcs6680 Жыл бұрын
ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருவடி போற்றி போற்றி
@chandranthanganadar4640
@chandranthanganadar4640 4 жыл бұрын
ஓம் சனீஸ்வராய நமக. சங்கடந் தீர்ப்பாய் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்! சச்சரவின்றி சனீஸ்வரதேவா! இச்சகம் வாழ இந்னருள் தா தா!.....
@anuvelu1903
@anuvelu1903 Ай бұрын
ஓம் சனீஸ்வர பகவனே போற்றி எனக்கு கால் வலி தினமும் மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு கிறேன் ஆனால் கால் வலி சரியாகவில்லை எனக்கு கால் வலி சரியாக எனக்கு அருள்புரிய வேண்டும் ஒம் சனீஸ்வர பகவானே போற்றி
@rajamanirajalakshmi6529
@rajamanirajalakshmi6529 5 жыл бұрын
super song Akka.... thanks again... thanks lot.... voice super& nice ... jai shani dev*** Neelaanjanam samaabasam....Raviputram yamakkrajam...chaaya maarthandam sampootham ...Dham nammami sanicharammmm.... Jai bhagavathi***
@JagadheeshJ-gq7jq
@JagadheeshJ-gq7jq 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏பாடல் மிகவும் அருமையாக சிறப்பாக இருந்தது மிக்க நன்றி அம்மா❤❤❤❤❤❤ 💘💘💘💘💘ஓம் சனிபகவானே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
@sasikala2497
@sasikala2497 6 жыл бұрын
வாழ்த்துக்கள். அக்கா Valththukkal sisther
@devikulam4572
@devikulam4572 9 ай бұрын
ஓம் காகத்வசாயவித்மகே கட்ககஸ்தாயதீமகீ தன்னோமந்தப்பிரசோதயாத்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஓம் சனீஸ்வராபோற்றிபோற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kamaleshpermal420
@kamaleshpermal420 2 жыл бұрын
Sani Bhagavanae Potri
@gayathiri6914
@gayathiri6914 8 ай бұрын
சனி பகவானின் ஆசிர்வாதம்
@sarojinimunaswamy4495
@sarojinimunaswamy4495 4 жыл бұрын
Thank you very much. Super very very good. Jai shri Shani dev Maharaji ki jai Suriya puthar shani dev ji ki jai. 🖤🖤🙏🙏🙏❤❤👌🙏🙏💖💖👍🙏🙏🙏❤❤🙏🙏💫
@thamaraiselvan7941
@thamaraiselvan7941 3 жыл бұрын
ஓம் சனீஸ்வரா போற்றி போற்றி......
@kanagasabaisabai9154
@kanagasabaisabai9154 3 ай бұрын
ஓம் சனீஸ்வர பகவானே சரணம்
@kesavankesavan-lc8yv
@kesavankesavan-lc8yv 3 ай бұрын
பாடல்கள் அழகாக இருக்கின்றது அம்மா நன்றி
@fathimaabthul4248
@fathimaabthul4248 2 жыл бұрын
Sani kavasam voice very nice Sani potri madharam song madhi solluka
@patmahprem495
@patmahprem495 3 ай бұрын
ஓம் சனிஸ்வரர் பகவானே
@STAR-if4oy
@STAR-if4oy 5 жыл бұрын
Kakath vajaya vidmahea,kadka kasthaki theemaki, Thanoo maranj parajhothayath. , Shri saneeswaranea potri.
@thilagaramu8152
@thilagaramu8152 Жыл бұрын
Sanisvara kapathunga nan ninathathu ellam nallapatiya natakanum eppavm enaku thunaya irunnaga kirayam nallapatiya mutiyanum
@kasthurikannan1997
@kasthurikannan1997 5 жыл бұрын
Sani bgagawan kavacham in thamizh is very beautiful..admirable .useful. easy to learn. Lyrical video is an added Gift..let us sing and get His Blessings..Hari Om.
@sribalajiflexbalamurugan4196
@sribalajiflexbalamurugan4196 5 жыл бұрын
Arumai. Vazhlthukal....
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Mast and best.
@powarfulllife2897
@powarfulllife2897 Жыл бұрын
Om sani pagavanea pothum unga kulanthaikalai thandeththathu motsam thanga pls
@baskaryoutubechannel2999
@baskaryoutubechannel2999 Жыл бұрын
Santhrasekar pagavane potri potri
@sivasankaridhandapanisivas6455
@sivasankaridhandapanisivas6455 8 ай бұрын
பாடியவர் முகத்தை பகவானை காட்டிலும் அதிக அளவில் உள்ளன
@pambayanbalakrishnan675
@pambayanbalakrishnan675 3 ай бұрын
❤ஓம் ஸ்ரீ சனீஸ்வர பஹவனே போற்றி போற்றி போற்றி. என்னால் எந்த ஒரு தவறும் நடக்கக்கூடாது. இதுபோல் மற்றவர்களால் எங்களுக்கும் தீமைஏற்படாமல் இருக்க அருள் புரிய வேண்டும் அப்பனே சனீஸ்வர பஹவனே உன் நாமம் சரணம் அப்பா 🎉🎉🎉❤❤❤
@gpprasanna4912
@gpprasanna4912 4 жыл бұрын
Love sanni bagvan karma love this song nice voice 😍😍😍
@jaganviswa2065
@jaganviswa2065 4 жыл бұрын
Om Namashivaya Nama 🙏🙏
@thenimozhithenu
@thenimozhithenu 5 ай бұрын
ஓம் சனீஸ்வர் பகவானே போற்றி போற்றி 🙏🙏🙏. நீதான் எனை காத்திட வேண்டும் . பகவானே
@user-by9vq3kb9v
@user-by9vq3kb9v 4 жыл бұрын
என்னை பொறுத்தவரை நவகிரகங்களில் இவரே மதிப்பும் முதன்மையும் யானவர்
@nallathambi8650
@nallathambi8650 3 жыл бұрын
🙏🏽
@vidhyat6970
@vidhyat6970 2 жыл бұрын
Yes you are correct
@sakthirishi5016
@sakthirishi5016 Жыл бұрын
சத்தியம் ஐயா
@dhamodharandf1503
@dhamodharandf1503 Жыл бұрын
Ninga yethi udarathanalathan entha attam
@powarfulllife2897
@powarfulllife2897 Жыл бұрын
Sanisvara Potti 🙏🙏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
All God's are NOT in temple mosque church or gurudwara of the world BUT in everybody's hearts only.
@sivanvanusham7695
@sivanvanusham7695 3 жыл бұрын
Really
@manjumanchula175
@manjumanchula175 2 жыл бұрын
Awaken souls will understand . Hari Om Namashiya 🙏❤🙏
@brindhabalaji5442
@brindhabalaji5442 3 жыл бұрын
Ur voice was mesmerizing, super singing
@user-gc4fv9in1h
@user-gc4fv9in1h Жыл бұрын
சனீஸ்வரர் என்னுடைய குரு நல்வழிகாட்டியும் அவரே நம்மை நல்வழிப்படுத்துபவரும் அவரே.
@karunakaran8339
@karunakaran8339 2 жыл бұрын
ஐயா டாக் அறிவொளி அவர்கள் வழக்காடும் மன்றம் கிடைக்கப்பெறவில்லை
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 5 жыл бұрын
Superb songs looks and voices.
@krishnasudarshana7190
@krishnasudarshana7190 4 жыл бұрын
Mesmerising voice...,
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 2 ай бұрын
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய் சச்சரவின்றி சாகா நெறியில் இச்சகம் வாழ இன்னருள் தா தா ஓம் சனைச்சராயா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🙏🤲🪔🙏🤲🪔🙏🙏
@ChithuMuthu68
@ChithuMuthu68 Жыл бұрын
🙏🙏🤲ஓம் 🤲சனீஸ்வரர் பகவானே 🤲 பேற்றி பேற்றி பேற்றினை 🤲 🙏🙏
@nmsundararajan2096
@nmsundararajan2096 3 жыл бұрын
நாம் இறைவனை வழிபடுகிறோம் அவர் நமக்கு படியளக்கிறார்‌ நாம் வழிபடாவிட்டாலும் படியளப்பார் இதில் கோட்களின் நாட்டாமை எதற்கு? கோட்களை வழிபடாதீர் இறைவனை மட்டுமே வழிபடுவீர்!!!!!
Chips evolution !! 😔😔
00:23
Tibo InShape
Рет қаралды 39 МЛН
КАК СПРЯТАТЬ КОНФЕТЫ
00:59
123 GO! Shorts Russian
Рет қаралды 2,5 МЛН
Maanika Veenai Enthum - Rendered by Smt.Latha Abiruben
4:00
Latha's Music Diaries
Рет қаралды 28 М.
Thirunallaaru Saneeswara
10:39
Pushpavanam Kuppusamy - Topic
Рет қаралды 310 М.
Jaloliddin Ahmadaliyev - Yetar (Official Music Video)
8:28
NevoMusic
Рет қаралды 1,8 МЛН
Қайдағы махаббат
3:13
Adil - Topic
Рет қаралды 130 М.
Sadraddin & IL’HAN - Aman bolşy suigenim | Official Visualizer
3:09
Asik - Body (Lyrics Video)
2:42
Rukh Music
Рет қаралды 593 М.
Body
2:38
Asik - Topic
Рет қаралды 260 М.