வணக்கம் பட்டு சார். முதலில் உங்களுக்கு நன்றி இந்த தொடரை தமிழில் தொடங்கியதற்கு. ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுபவர்கள் இங்கு மிகவும் குறைவு ஆகையால் நடுவில் நீங்கள் பேசும் ஆங்கில வார்த்தையும் எனக்கு தமிழாகவே தெரிகிறது :-) .. நான் FIRE கருத்தியலின் மிகப்பெரிய விசிறி. அதை நோக்கி மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன். அடுத்த எட்டு வருடங்களில் நான் அந்த இலக்கை எட்டி விடுவேன். FIRE இந்திய பொருளாதாரத்திற்கு எவ்வாறுபொருந்தும் என்று தேடுகையில் உங்களது ஆங்கில பதிவுகளை அதிர்ஷ்டவசமாக பார்க்க நேர்ந்தது அதன் காரணத்தால் பணவீக்கத்தை பற்றி முன்பே தெரிந்திருந்தாலும் மேலும் அழுத்தமாக புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் புரிதல் எனது ஓய்வு கால நிதி பற்றிய பார்வையை மிகவும் விரிவாக்கியது. உங்கள் சொந்த அனுபவங்களை தயவுகூர்ந்து தமிழிலும் பகிரவும் பலபேர் நிச்சயம் அதை எதிர்பார்ப்பார்கள். நீண்ட நாட்களாக உங்களிடம் பணவீக்கம் சம்பந்தமாக எனது கருத்தை தெரிவிக்க வேண்டும் என விரும்புகிறேன் வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் உங்களிடம் பேச முயற்சிக்கிறேன். இறுதியாக விரலுக்கேத்த வீக்கம் எனது பார்வையில் "வரவு எட்டணா செலவு பத்தணா" என்ற பாடலே நினைவுக்கு வருகிறது :-)
@georgea94474 жыл бұрын
Fire na enna
@tamilaudio39364 жыл бұрын
@@georgea9447 FIRE = Financial Independence, Retire Early. Google it..! Interesting concept..
@georgea94474 жыл бұрын
@@tamilaudio3936 thanks brother👍
@madhansparks4 жыл бұрын
Thala , my confidence keep increasing whenever I am watching your videos..same I am 32 started to invest seriously from last one year.. many ideas learned from our facebook page asan ideas for wealth...
@prabhusundararajinspired3 жыл бұрын
Veraluku yetha vikam na - desire has the limit for every individuals
@anandnv22854 жыл бұрын
Live a life based on your means... Remember the words of Warren Buffet...if you borrow to buy non essential things today , you will have to sell essential things tomorrow
@prabhusundararajinspired3 жыл бұрын
I already bought Gamechanger and It really helpfull for me to understand what is Personal finance.
@thirumalaikcse4 жыл бұрын
ஐயா, உங்களின் பதிவுகளில் பலவற்றை கற்றிருக்கிறேன். இந்தப் பதிவு மிகவும் சுவாரசியமாகயிருந்தது . ரசித்துப் பார்த்தேன்.
@venkatakrishnanjayaraman54104 жыл бұрын
Namaskaram Pattu. Takeaway 3 was the best for me..becoming a crorepati is a necessity not a dream anymore..was the master stroke
@MrHarichakra4 жыл бұрын
Hi Sir, I have listened to lot of your English videos on MF and other topics. Glad to view your tamil videos too. Really appreciate your effort. It would be a lot helpful for the society.
@na9374 жыл бұрын
Viraluku etha veekam nu oru padame iruku sir. Nice movie
@gopikrishnanjayaraman15504 жыл бұрын
இயற்பியல் ஆசிரியர் எப்படி பண மேலாண்மை பயிற்சியாளர் ஆனார்?? தெரிந்து கொள்ள ஆவல் உள்ளது ஐயா.. தமிழில் சொல்லுங்கள். நன்றி! 🙏🏼
@kishorekumar-qg5iq4 жыл бұрын
Hi sir, Whatever u said is true... Rich celebrities are handling thru their managers... For a common man, himself the manager...
@The_Good_Bad_Ugly4 жыл бұрын
It's great to see in tamil
@ilangovansubramanian95564 жыл бұрын
A ideological/unawarness/whatever peoples around me or max ratio I have seen is " money is not inportant" , "money minded person(even if we think is this stuff needed to buy. there is a diff between need and want)" ...etc sir. topic on how and why money needed and money thinking is not a sin... please speak about it sir... many peoples think those who plan and add money for life are called money mongers(sometimes some ppls call me too). That kind of talk will help ppls to create awareness among all even if they accidentally see you vedio also. thanks.
@abisheiksame51994 жыл бұрын
Sir enathan ungaloda english videos la pathu erunthalum. Nama tamil la kekumbothu enum better ah feel aguthu. Thank you for the work
@RamKumar_e4 жыл бұрын
I have been watching your English videos for years now. Hearing you speak in Tamil for the first time was like a new experience (JFYI, my mother tongue is Tamil too). Simple topics but kudos to the way you deliver it. Thanks for all your efforts. Namma Chennai style la sonna "Semma na!!"
@vijaypalani48484 жыл бұрын
oru nalla aasiriyar 100 books ku samam nu solluvanga, ungaluku dedicate pandran thalaivare.
@dhamotharan.n4994 жыл бұрын
Super sir
@vasanthakumarks94644 жыл бұрын
Good sir
@parthasarathyea56494 жыл бұрын
Nice time to upload tamil videos.. I read many articles in free fincal in this lockdown only.. kalakureenga sir
@senthilkumaran85024 жыл бұрын
Sir , I m interested ... please do a video about yourself in tamil.. How a physics tr turned a financial expert?.. We are waiting ..
@paru1554 жыл бұрын
Iam 30 sir. I did not understood the proverb. But I think it means the swelling could be bigger for thumb. Risk could be bigger for rich and vice versa.
@rptsuresh4 жыл бұрын
Your are great sir without financial knowledge , one can't become rich please do tamil video sir
@Dr.Suthan09124 жыл бұрын
You are doing very fair talks & review sir... We are really learning from your experiences.
@pradeeppep37614 жыл бұрын
Thanks Sir
@soloprema4 жыл бұрын
Yes
@dl92584 жыл бұрын
விரலுககேத்த வீக்கம்😂 சூப்பர் பட்டு.சார்
@viveklee74 жыл бұрын
sir thank u sir. continue pannunga sir.
@dhanushkar61623 жыл бұрын
வரவுக்கேற்ற செலவு
@rajcreation3604 жыл бұрын
Thank u lot useful
@manimarankrishnan41094 жыл бұрын
Very intesresting sir👍
@lalithkumar124 жыл бұрын
Playlist arrange panna nalla irukum
@chitran10154 жыл бұрын
According to your capacity
@ganapathisubramani11214 жыл бұрын
Good morning sir, Very inspired, shall I share this part with my friends? , so they may join and get benefit from your talk. Thanks sir
@svijayakumarmca4 жыл бұрын
Nice explanation... Thanks Sir
@vijaytrm4 жыл бұрын
Thank you sir, great information.
@finance36604 жыл бұрын
arumai sir..
@deepakguna4 жыл бұрын
Thank you so much for your efforts
@anandraghunathan24814 жыл бұрын
nice sir how are you utilizing the lockdown
@vsuren4 жыл бұрын
expense based on your Income
@kotte8714 жыл бұрын
Sir i don't know where to invest .. but now only started to invest in nifity 50 index fund .. and next to start in nifity next 50 index fund.... But still I have fear is there... I vill going in right path way.. r.. not.. I was wrongly invested in LIC Life insurance...
@arulmurugan30604 жыл бұрын
We want your story
@kalieswaranshanmugavelu17024 жыл бұрын
வருமானத்திற்கு ஏற்ற செலவினம். மற்றும் அந்த வருமானத்தில் சிறிது சிறிதாக பணத்தை சேமித்து வைக்க வேண்டும். எவ்வளவு வருமானம் என்பதை விட அதில் எவ்வளவு சேமித்து வைக்கின்றோம் என்பதே முக்கியம். ஒருவருடைய வருமானத்தில் 30 % சேமித்து முதலீடு செய்ய வேண்டும்
@santhoshvg71444 жыл бұрын
First comment
@ruthirappansankaranarayana84204 жыл бұрын
Viralukku yetra Veekam means “ spend the money with respect to your income”.
@manochoco234 жыл бұрын
You can’t buy everything with money but you need money to buy anything
@anandraghunathan24814 жыл бұрын
the meaning of tamil proverb is be within the limit
@Tttttyhujh4 жыл бұрын
Spend money within Income limit.
@srinathpadmanabhan4 жыл бұрын
V Shekhar movie the title sir
@rajug68624 жыл бұрын
வரவு 8னா செலவு 10னா.
@sudhirraghavan1374 жыл бұрын
Viralukketha Veekkam = Only bite as much as you can chew.