Salam silaturahmi dari petani nangka indramayu indonesia
@chitramaha69984 жыл бұрын
Super
@pandiyanpandiyan62863 жыл бұрын
Ivar kadampuliur selvam thaane bro.ivrai thaan 4 months before neyveli station la police kararkal kontruvittarghal periya issue aaghidichu thiriuma bro so sad.
@hussainmeeran3 жыл бұрын
Y bro very sad..yean kondrarhal what reason...?
@pandiyanpandiyan62863 жыл бұрын
@@hussainmeeran kadampuliur selvam nu you tube la type panni paarungha bro full details therium.
@iqbalahamediqbalahamed75363 ай бұрын
15 வருடங்கள் ஆனது என் வீட்டு மரத்தில் பிஞ்சு காய்க்க. பிஞ்சு வழு வழு என காய்த்து பூஞ்சை பிடித்தால் அதை நறுக்கி விடலாம், அது மேலும் பெரிதாக ஆகாது. முட்கள் சொர சொரப்பாக இருக்கும் பிஞ்சுதான் பெருத்து காய் ஆகும்
@savitharaghu43384 жыл бұрын
பிஞ்சு காய்கள் கருகி விடுகிறது. முழுவதும் கருப்பு நிறமாக மாறி உதிர்கிறது.இதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள்
@periasamysubramanian70155 ай бұрын
ஆண் பூ கருகி விடும்.. மரத்தில் இருந்து 4 அடி தள்ளி வட்ட வடிவத்தில் ஒரு அகலத்தில் ஆட்டெரு 15 கிலோ போட்டு நன்கு நீர் பாய்ச்சுங்கள். ஆர்வம் கோளாறு காரணமாக அதிக நீர் பாய்ச்க்கூடாது.. அடுத்த ஆண்டு காய் வந்து விடும்
@bashafairose1083 Жыл бұрын
பிஞ்சு பிடித்து எத்தனை நாளில் பழம் பழுக்கும்
@இளம்புயல்மீடியா9 ай бұрын
ஐந்து வருடத்தில் காய்க்க ஆரம்பிக்கும்
@prathapanadar30523 жыл бұрын
நன்கு முதிர்ச்சியடைந்த ஒரு பழத்தையும் இன்னும் 20 நாளில் முதிர்ச்சி அடையும் பழத்தையும் பறித்து குளோசப்பில் பழத்தை இரண்டாக வெட்டியும் ,வெட்டும் முன்னர் காட்டினால் சிறப்பாக இருக்கும்.
@kiddykids26664 жыл бұрын
water necessity romba jasthiya aguma?
@selvakumarr95002 жыл бұрын
கன்று நாட்டு ரகம் எனில் வேர் பிடிக்கும் வரை மற்றும் கோடைக்காலங்களில் மட்டும் தண்ணீர் விட்டால் போதும்.
@priyar82824 жыл бұрын
இயற்கை உரம் என்ன போட்டால் அதிகம் விளைச்சல் கிடைக்கும்