Рет қаралды 62,533
பண்ருட்டியில் மாபெரும் பலா திருவிழா...
பத்து தலைமுறைக்கு பலன் தரும் பலா.
•100 வகை பலா
100 வித சுவை .
பண்ருட்டி ஹரிதாஸ்.
வேளாண் துணை இயக்குனர்.
•தென்னைக்குள் பலா திகட்டாத வருமானம்.
(Per acre 3 lakh).
•பலாவில் தேனீ.
சுவை கூடும்,
எடை கூடும்,
எண்ணிக்கை கூடும்.
மதுரை திருமதி ஜோஸ்பின் மேரி.
•பலாவில் மதிப்பு கூட்டல் தொழில்நுட்பம், இயந்திரம், சந்தைப்படுத்தல்.
டாக்டர் ஜெகன்மோகன்.
இந்திய உணவு பதப்படுத்தல் நிறுவனம், தஞ்சாவூர்
•அரசு உதவிகள் குறித்து தோட்டக்கலை வல்லுனர்கள் விளக்கம்.
•50 க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்களின் கண்காட்சி.
திரு ராதாகிருஷ்ணன் கண்ணூர், p
திரு தாமஸ் இடுக்கி.
இடம்: அக்ரி ஹரிதாஸ் தோட்டம்,
பத்திரக்கோட்டை, பண்ருட்டி.
நாள்: 28-05-2023 (ஞாயிறு)
9 am to 5 pm
முன்பதிவு அவசியம்
பதிவு செய்ய,
94425 90079
நிகழ்வுக்கு ₹ 200 பகிர கேட்டுக்கொள்கிறோம்.
#Jackfruit #MegaProgram #Panruti #ValueAddedProduct #Timber #treebasedagriculture