அமுக்கிரா இயற்கையாகவே சேலம்,கோவை, மற்றும் நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. இந்த நர்சரியில் இயற்கையாகவே கிடைக்ககுடிய இந்த செடிகலை செகரித்து 380₹ விற்பனை செய்கிறார்கள் .
@vaidyathambraasregd92453 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@mahendranvasudavan80022 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് വീഡിയോ വളരുക വളർത്തുക ഭാവുകങ്ങൾ നേരുന്നു
@mohanaramabhadran86484 жыл бұрын
Very useful information
@Mooligainthozhan4 жыл бұрын
இலைபிரண்டை - ₹220, இந்த செடி இயற்கையாகவே விருதுநகர் மாவட்டத்தில் அதிகமாக களை செடியாக காணப்படுகிறது.
@shobansabari34792 ай бұрын
வஞ்சி கிழங்கு கிடைக்குமா
@balasundhramsanthakumar71093 жыл бұрын
arumai
@Mooligainthozhan4 жыл бұрын
எலும்புஒட்டி ஒரு செடி விலை₹450.இதுவும் மலைசார்ந்த காடுகளில் தானாகவே வளர்ந்து கிடைக்ககுடிய ஒரு மூலிகை செடி.
@harrytheboss7113 жыл бұрын
Give me your mobile number bro 🙏
@dhanalakshmi6603 жыл бұрын
முறி கூட்டி செடி எனும் மூலிகை செடியை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் Pls
@bragatheesvarank8135 Жыл бұрын
அறிய வகை ண்டா எண்டா.?
@Mooligainthozhan4 жыл бұрын
இவங்க கிட்ட செடிகள் விலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டா சொல்லமாட்டாங்க . நர்சரிக்கு வா னு சொல்லுவாங்க.நேர்ல போனா விலை அதிகமாக சொல்லுவாங்க
@Mooligainthozhan4 жыл бұрын
விலை அதிகமாக சொல்லுவாங்க என்று சொல்வதை சொல்லி ஏமாற்றுவாங்க. யாரும் நம்பி ஏமார வேண்டாம்.