Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@govindarajgovindaraj44422 жыл бұрын
Llllllllllllllllllllllllllllllllllllll
@Wom_222 жыл бұрын
கீரமங்கலம்
@kajisujivlog2 жыл бұрын
😳😳
@Wom_222 жыл бұрын
@@smilecentre143 unga team la oru பொன்ன join பண்ணுங்க,channel hit ஆகும்
@smilecentre1432 жыл бұрын
@@Wom_22 payment kuduthu pannura alavu income illa brother camera handle panna kuda aal illa Nan mattum tha thaniya pandran adhanalaye video kuda continue ha poda mudila konjam subscribe vandha apparam aal varuvanga bro help pannunga bro
@jothimaniekambaram5052 жыл бұрын
பேட்டி கொடுத்தவர் மிக நல்ல மனிதராக தெரிகிறார்.
@prabakaranchinnadurai24892 жыл бұрын
ஐயாவின் பெயர் திரு. காமராஜ் அவர்கள். நான் தொழில் ரீதியா அவர்களை சந்தித்துள்ளேன் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பெயற்கு ஏற்றார் போல் வாழ்பவர் ஐயா காமராஜ் அவர்கள். இந்த காணொளி மூலம் அவர்களை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைக்கிறேன் நன்றி BEHINDWOODS🙏🙏🙏💐💐💐
@teammcu37432 жыл бұрын
Enda mutttal Avan avalo uyira koldran nallavana irukaanam 🖕🏾🖕🏾
@NazirMAN72 жыл бұрын
@@teammcu3743 poda pundamovan a
@teammcu37432 жыл бұрын
@@NazirMAN7 yea nee ena onga amma kundi la irundhu vandhiya pundaila irundhu varama endha thevidiya vandhutaan umbaaa
@danraj97112 жыл бұрын
avarukakave intha videovai parthen
@prabakaranchinnadurai24892 жыл бұрын
ஐயாவின் பெயர் திரு. காமராஜ் அவர்கள். நான் தொழில் ரீதியா அவர்களை சந்தித்துள்ளேன் விவசாயத்தில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். பெயற்கு ஏற்றார் போல் வாழ்பவர் ஐயா காமராஜ் அவர்கள். இந்த காணொளி மூலம் அவர்களை பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைக்கிறேன் நன்றி BEHINDWOODS🙏🙏🙏💐💐💐
@ramanigurusamy58652 жыл бұрын
இப்படி ஒரு விருந்து இருந்தா யாருமே கடங்காரங்க ஆகாமட்டங்க திருடவும் மாட்டாங்க நல்ல பழக்கம் சாதிமதம் வேற்றுமையும் இல்லை சூப்பர்
@vimalianand14822 жыл бұрын
உண்மை தான்
@murugananthammc68792 жыл бұрын
இந்த பதிவு அனைத்து சமுதாயம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் எல்லா கேள்விகளுக்கும் நன்றாக பொறுமையாக விளக்கமாக பதில் சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் நன்றி 🙏
@senthilkumar88622 жыл бұрын
பேட்டியளித்த அண்ணா சூப்பர் ஆங்கிலம் கலக்காத தமிழ் மிகச்சிறப்பு
@jackievishaan3882 жыл бұрын
🙏நம்ம ஊரு தஞ்சாவூர்🙏 தஞ்சை மாவட்ட காரங்க லைக் பண்ணுங்கப்பா ❤️
@thavavisshnu92012 жыл бұрын
மொய் விருந்து என்றாலும் மொய் வைக்க இயலாத ஏழைகள் கூட வயிறார சாப்பிட்டு விட்டு போகலாம் என்ற கலாச்சாரம் தான் நம் நாட்டின் கலாச்சாரம் நம் தமிழ் மண்ணின் கலாச்சாரம்! எவ்வளவு உயர்ந்த மனிதர்கள் வாழ்ந்த பூமி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
@mathavanr38072 жыл бұрын
மொய்க்கு பேமஸ் பேராவூரணி சுற்றுவட்டாரம் தான்😍😍😍
@santhoshhotel52642 жыл бұрын
Nanum antha oru than bro 💥
@mathavanr38072 жыл бұрын
@@santhoshhotel5264 peravurani la enga bro
@ungalnaan73662 жыл бұрын
Namma ooru
@Ravichandrancbe2 жыл бұрын
அழகாக தெளிவாக நன்கு விளக்கினார்....திரு.காமராஜ் அவர்களுக்கு நன்றி!👌🏻🙏
@kudumisarathychannel36752 жыл бұрын
முதலில் மதம் சாதிகளின் ஒற்றுமையை வரவேற்ப்போம் பிறகு ஒவ்வொருவரின் வாழ்வாதாரமும் இருப்பதை நினைக்கும் போது மனமகிழ்ச்சியடைகிறது வாழ்த்துகள் வளர்க ஒற்றுமை
@firstworldcommunity24882 жыл бұрын
நல்ல மனிதர் திரு.காமராஜ் அவர்கள். அருமையான விருந்து படைப்பார்.
@kannanyoke70002 жыл бұрын
கறி விருந்தைப்போலவே மிகத்தெளிவான விளக்கம் அளித்தது சுவையாய் இருந்தது அனைத்து விசயங்களையும் அருமையாகவும் ஆங்கிலக்கலப்பின்றி பேசிய எனது நண்பருக்கு வாழ்த்துகள்
@senthamarairajan29932 жыл бұрын
பேட்டி கொடுத்தவர் உயர்வுநவிர்ச்சியின்றி இயல்பாக தகவல்களை பகிர்ந்தது இரசிக்கும்படியாக இருந்தது, அவருக்கு என் வாழ்த்துகள்
@maheshwarin76002 жыл бұрын
மக்களின் ஓற்றுமை அடுத்தவரின் கஷ்டத்தில் தெரிகின்றது 😄😄 வாழ்கா தமிழ் நாடு 😄😄👍👍🌹🙏
@gopalraja8892 жыл бұрын
வாழ்க
@anushrikshatriya2 жыл бұрын
Avuna idha onnu solliduga🤣
@sekar34122 жыл бұрын
பழைய கலாச்சாரம் ஏதேனும் ஒரு வகையில் மக்களுக்கு நன்மை பயக்கும்.
@sathikali85252 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது வாழ்த்துக்கள் சொந்தங்களே வாழ்க வளமுடன்
@puthuvasanthamtv2 жыл бұрын
நல்ல பழக்கம் சாதிமதம் வேற்றுமையும் இல்லை சூப்பர்
@karthiktv68687 ай бұрын
வேற லெவல் மொய் விருந்து 🙏👌👌👌
@jeyamurugansingaravelan74322 жыл бұрын
மொய் விருந்து என்பது புதுக்கோட்டை திருச்சி தஞ்சை மாவட்டங்களில் மிக முக்கியமான ஒன்று மதுரை தேனி திண்டுக்கல் மாவட்டங்கள் அடுத்த இடத்தில் வருகின்றன
@learnthegames2 жыл бұрын
தொழில் கலாச்சாரம் எங்கள் பகுதிகளில் இல்லை
@parthisanjay32522 жыл бұрын
@@learnthegames தேனி மாவட்டத்தில் இந்த கலாச்சாரம் வசந்த விழா என்ற பெயரில் பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது
@Jp-xs9js2 жыл бұрын
கடன் கொடுத்தால் திரும்ப வராது. மொய் வைத்தால் இரட்டிப்பாகும்.மதுரை,உசிலம்பட்டியில் வேரலெவல்😁😁👌💯
@ishgowsi65802 жыл бұрын
மெய்க்கிழார்பட்டி
@chittikuruvi37732 жыл бұрын
This is fantastic concept, ipdi panna ellam bankum moodinu thaan poganum.... Also it creates healthy relationships
@PEARL4UAL12 жыл бұрын
Loan, lending, transaction, business, job , revenue, self sustainment and economy everything handled very simply.. tamil people ideas are great
@jagathees83972 жыл бұрын
அய்யா வேற லெவல்... உங்கள் பொறுமை அருமை..வாழ்த்துக்கள்
@Truzbucketlist2 жыл бұрын
வடகாடு தான் மொய் விருந்துக்கு சிறப்பான ஊர்.
@vimalapanimalar32872 жыл бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது.வாழ்க வளமுடன்.
@sararags96482 жыл бұрын
Very good cultural practice....super impressed 👍👍 good unity in Tamil people
@manikandan-gp2kl2 жыл бұрын
எங்க ஊர்ல மட்டும் 100 ரூபாதான் மொய் செய்வாங்க இன்னும் 100 வருஷம் ஆனாலும் இதை மாத்த மாட்டாங்க 😄😄😄😄👌
@God-xe8gg2 жыл бұрын
101
@muthukumark85542 жыл бұрын
Nalla oor than
@user-rajan-0072 жыл бұрын
கஞ்சன் ஊரா 😂?
@user-rajan-0072 жыл бұрын
அப்போ இட்லி விருந்துன்னு சொல்லுங்க, ஏன்னா நீங்க வைக்கிற 100 ரூபாய்க்கு அவன் பிரியாணி போட்டால், விருந்து முடிஞ்ச பிறகு கருமாந்திரம் தான் 🤣
@anandhababu1962 жыл бұрын
நீ என் இனமடா...
@sobiyasr63212 жыл бұрын
Behindwoods ungaluku kadacha superana gift tan intha interview edukra anna👏👏👏
@diversityboys96022 жыл бұрын
That great annamalai university student
@Natureluv22052 жыл бұрын
வியாழக்கிழமை தான் அந்த சிவன் கோவிலில் நின்று Photo எடுத்தோம் 😀 நான் தஞ்சை🌾🌾 காரன் திருச்சிற்றம்பலம் 🙏😀
@riyathkarthi54572 жыл бұрын
நமது ஊரில் எடுக்கப்பட்ட காணெளி நண்பர்களே.. மொய் விருந்து பேமஸ் புதுக்கோட்டை மாவட்டம்.. கீரமங்களம் சுற்றுவட்டாரம்
@maheswaranchandran20412 жыл бұрын
@thiru valluvar பேராவூரணி
@kalaimagalcarrierstrichy3532 жыл бұрын
Thala enga oruu Ella nama ooru 👍
@anitha64302 жыл бұрын
@@kalaimagalcarrierstrichy353 நானும் வர பா 😜
@anbarasans93172 жыл бұрын
Income tax வரபோரானுகடா டேய்😂
@maheswaranchandran20412 жыл бұрын
@@anitha6430 vaangaa..
@gnanamuthu57382 жыл бұрын
தஞ்சை தெற்கு கிட்டத்தட்ட எல்லா மாவட்டமும் மொய்க்கு முக்கியத்துவம் தருவாங்க
@sathasivampalanisamy53522 жыл бұрын
தொடரட்டும் மக்கள் ஒற்றுமை வருங்கால இளைய சமுதாயம் இதை காக்க பாடுபடவேண்டும்
@prakashvijay97682 жыл бұрын
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி இதற்கு ஸ்பெஷல் 😎💯🔥🔥
@selveeswaran1852 жыл бұрын
True
@sushras85422 жыл бұрын
Thalaivarae Tanjore and pudhukkottai district Dhaan idhoda origin. Madurai illa.
@_razak_abdul_2 жыл бұрын
பேரா வூரணி யும் வேற மாறி
@ramvika7312 жыл бұрын
Pudukkottai
@uthirab75862 жыл бұрын
Soothu sethavangalaah....
@elumalaim78562 жыл бұрын
அருமை இருவரும் நிதானமாக பேட்டி அளித்தனர் வணக்கம்
@sasmitharaghul81302 жыл бұрын
இந்த தமிழ் கலாச்சாரம் நல்ல முறையில் நடந்து வருகிறது இந்த பழக்கம் பல நல்ல முறையில் நடக்க வேண்டும் வாழ்த்துக்கள்
@user-rajan-0072 жыл бұрын
எப்பா சென்னையில் முதன் முதலில் மொய் விருந்து ஆரம்பிக்கிறேன், தேதி பிறகு குறிப்பிடுகிறேன், எங்களுக்கு கிளைகள் இல்ல 🤣
@typesofvlogs45972 жыл бұрын
😄😄😄😄
@vimalianand14822 жыл бұрын
🤣🤣
@Raseen-pb7ru2 жыл бұрын
Wonderful culture. love from Srilanka
@murugasamyr84552 жыл бұрын
நாங்கள் கூலிக்கு வேலை செய்து வருகிறோம் பெங்களூருவில் வேலை பார்க்கும் சொந்தக்காரருக்கு 1/2 பவுன் வைத்தோம். எங்கள் மகள் பூப்பு நன்னீராட்டு விழாவில் 1/2 பவுன் திருப்பி வைத்தார்கள். அவர்கள் மாத சம்பளம் இரண்டு லட்சம் ரூபாய் ஆனால் ஒரு ரூபாய் அதிகம் கொடுக்க மனசு வரவில்லை
@mythili53312 жыл бұрын
அட நீங்க வேற 1000ரூ மொய் வெச்சாலே சொந்தகாரங்க திருப்பி 100ரூ தான் வைக்கிறானுங்க. இவனுங்களுக்கு எதுக்கு செஞ்சு கிட்டு 😏
@prabakarank52852 жыл бұрын
இது போன்ற கலாச்சாரத்தை கண்டிப்பாக வரவேற்க வேண்டும்.. இது ஒற்றுமையின் பிரதிபலிப்பு.... இதுதான் தமிழன்
@uthirab75862 жыл бұрын
Hello mister boomer...
@uthirab75862 жыл бұрын
Ipdi virundhuu nu sollitu aduthvan kasaa plan panni pudingi vangradhu perudhan kalacharam...nalla irkuda indha business..endha area ivangalamm???
@@uthirab7586 nee than da bommer unaku relative illa athan unaku vayiru yeriyuthu ne func vai Evan varan nu papom 😂😂😂😂😂apo theiryum un paavusu ena nu avoo na bommer bommer nu
@user-bj2sk3hc7x2 жыл бұрын
@@uthirab7586 ne than da unga relatives ah bommer bommer nu sollirupa ila status la potturupa avenga una oothikurupanga inga vanthu vaitherichal la kaathura
@maha-pt9vz2 жыл бұрын
எங்க ஊர் கிராமம் என்பதால் கூட்டாஞ்சோறு ஸ்பெஷல் நடக்கும் வீட்டுக்கு வெளியே 15 அடுப்பு வைத்து சமையல் செய்வாங்க எல்லாரும் சேர்ந்து சாப்பாடு செய்வதால் சாப்பாடு ரொம்ப ருசியாக இருக்கும். வீட்டு சாப்பாடு daily சாப்பிடுவதால் கல்யாண வீட்டு சாப்பாடு சாப்பிட பிடிக்கும். கல்யாண மண்டபத்தில் போடும் சாப்பாட்டில் உதிரியான வெண்பொங்கல் சாம்பார் கேசரி இது ரொம்ப பிடிக்கும் எங்க college hostel லில் போடும் டிபன் சாப்பாடு கல்யாண வீட்டு சாப்பாட்டை விட ரொம்ப ருசியாக இருக்கும். அதில் இட்லிப்பொடிதான் top 3இட்லிக்கு 4கரண்டி இட்லி பொடி +நல்லெண்ணெய் வாங்கி சாப்பிடுவேன் அந்த அளவுக்கு இட்லிப்பொடி taste ஆக இருக்கும் இந்த வீடியோவில் வரும் மொய் விருந்து சாப்பாடு எல்லா இடங்களிலும் இருந்தால் மொய் கொடுத்துவிட்டு 10 நாட்கள் சாப்பிடும் சாப்பாட்டை ஒரே நாள் சாப்பிட்டுவிட்டு 10 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம் ஆகமொத்தம் 100 ரூபாய் மொய் எழுதிவிட்டு எவ்வளவு லாபம் கல்யாண வீட்டில் ஒரு சில கஞ்சன் கருமி family 10 ரூபாய் மொய் எழுதிவிட்டு 15 நபர்கள் சாப்பிட்டுச் செல்வார்கள் வேடிக்கையா இருக்கும்
@deepakh46142 жыл бұрын
❤️😀
@ekugachandran2 жыл бұрын
இதுபோல் இலங்கையில் வடமராட்சி பகுதியில் "பணச்சடங்கு" என்ற பெயரில் இன்னும் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. மூன்று நாட்கள் காலை 6,7 மணி முதல் லவுட் ஸ்பீக்கரில் பாடல்கள் இரவு 10 மணி வரை காதைக்கிழிக்கும் அத்தோடு ஆட்டிறைச்சி சோறோடு, ஆண்களுக்கு தண்ணி விருந்துடன் களைகட்டும்.
@kaniyanpoongundranA2 жыл бұрын
சாதி மதம் வேறுபாடு இல்லை👌👌👌
@gulgulkanna2 жыл бұрын
இத பாத்தா ரஜினி முருகன் சிவகார்த்திகேயன் சூரி நகைச்சுவை நியாபகம் வருது 😊
@villagenayaganchannel9272 жыл бұрын
கொத்தமங்கலம் 🔥( 15:00 ) கீரமங்கலம்💥 வடகாடு ✨ பகுதியின் அதிக அளவில் நடைபெறும்
@kalaiselvana52872 жыл бұрын
எங்கள் வீட்டில் முதன் முதலில் 1987 மொய் விருந்து நடைபெற்றது, சாதி மத வேறுபாடு இருக்காது.
@manis37902 жыл бұрын
எங்கள் ஊர் புதுக்கோட்டை 😍
@Wom_222 жыл бұрын
நானும்
@jayajaya82382 жыл бұрын
Nanum
@Wom_222 жыл бұрын
ஊரே புதுக்கோட்டை யா
@jayajaya82382 жыл бұрын
@@Wom_22 yes
@Wom_222 жыл бұрын
@@jayajaya8238 hmm
@praveenkumars21132 жыл бұрын
Kida virunthu.. Sema taste ah irukum... Village la namma hindu makkal seiyira non veg vera levela irukum... Nenachaale naakula echi ooruthu 🤤🤤
@cablebalamurugan25802 жыл бұрын
கஜா புயலுக்கு முன்னாடி செழிப்பாக இருந்த சூழல் தற்போது இல்லை என்பதே உண்மை.
2022 March 14 எங்கள் வீட்டு மொய் விருந்து வாருங்கள் நண்பர்களே.. பேராவூரணி
@turakhiaperambur81802 жыл бұрын
Nangalu unga Uru than
@manivannansp2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி,கறம்பக்குடி தாலுக்காவும் தஞ்சை மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை தாலுக்காவும் மிகவும் பிரபலம். குறிப்பாக ஆலங்குடி, வடகாடு,மாங்காடு,நெடுவாசல் கீரமங்கலம்,கொத்தமங்கலம்,ஆவணம்,திருச்சிற்றம்பலம்,பேராவூரணி,பட்டுக்கோட்டை,குருவிகரம்பை,தென்னங்குடி, அம்மையாண்டி போன்ற பகுதிகளும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும் மிகவும் பிரபலமானவை.
@deepakh46142 жыл бұрын
Trading vida nalla interest return paa ❤️
@eswarisrinivasan11042 жыл бұрын
இதுக்கு ஒரு செயலியே இருக்கு கணக்கு வழக்கு பார்க்க.
@Wom_222 жыл бұрын
நாங்க மொய் விருந்து வச்சு 13 lakhs வாங்கினோம், 2024 ல வைக்கணும் .இது நெறையா பேருக்கு தெரியல என்பது ஆச்சிரியமாக இருக்குப்பா.இதுல என்ன main என்றால் first அந்த அண்ணன் நின்ன கோவில் பக்கத்து ஊர்ல தான் எங்க வீடு
@Wom_222 жыл бұрын
5 லட்சம் போட்டு 13 lakhs வாங்கினோம்
@Wom_222 жыл бұрын
True
@jeyaranimita5222 жыл бұрын
Sir naanga rompa periya kadanla irukom engalku help pana yarum ila
@Wom_222 жыл бұрын
@@jeyaranimita522 உங்களுக்கு help பண்ணா நா கடனாளியாகி விடுவேன்,வாங்குன காச திருப்பி செலுத்தநும் ,அதுக்கு இடையில் வாங்குன காசு double ஆக்க வட்டிக்கு விடணும் இல்லனா நா நடு road kku வரணும்,இதுதான் உண்மை
@Wom_222 жыл бұрын
@@jeyaranimita522 உங்களுக்கு என்ன கடன் சொல்லுங்க
@radhakrishnankrishnargod21632 жыл бұрын
வவ் குடும்ப சூலல் வாழ்க மக்கள் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈💐💐👍✌🏾
@shobabaranitharan21662 жыл бұрын
Bank loan Vida best system every district can follow this but nanayam mukkiyam
@vigneshsivan20422 жыл бұрын
இப்படி தான் இருக்க வேண்டும் தமிழ்நாடு
@adaikkalam.mvarriar38932 жыл бұрын
சகோ.பேட்டிகொடுத்ததமிழன் அழகு ,சிறப்பு.
@vragu65722 жыл бұрын
Superb bro. A new video about our culture
@heyparthiba2 жыл бұрын
Except Chennai Tiruvallur Kanchipuram & Chengalpattu... Rest of Tamilnadu people are very very money minded.
It is the basic of crowd funding.... kudoos to tamilan...👍💪
@Wom_222 жыл бұрын
கீரமங்கலம் MAM மண்டபம்😀😀😀
@rdnews81002 жыл бұрын
sendhil mandapam vrk mandapam
@Wom_222 жыл бұрын
@@rdnews8100 இல்ல bro last ஒரு மண்டபம் MAM , முண்டன் சேர்வை
@Alan-vt3ye2 жыл бұрын
This culture is predominantly practiced by Thevar caste people .It was shown indirectly in SivaKarthikeyan's Rajini murugan movie also.
@Alan-vt3ye2 жыл бұрын
@@Wom_22 Good
@Alan-vt3ye2 жыл бұрын
@@Wom_22 let's use this system to escape from bank debts.
@manimuthut2062 жыл бұрын
U have no idea about this
@Alan-vt3ye2 жыл бұрын
@@manimuthut206 It's u . Don't have jealous on seeing others
@Alan-vt3ye2 жыл бұрын
@@Wom_22 Investing in bank and buying loan r diamatrically opposite things .
@AnimalWorldTamil2 жыл бұрын
தமிழன்னாலே தனிச்சிறப்பு தான். 👌👌💐
@karthickjayaraman20902 жыл бұрын
திராவிடன் டா
@kaleeswaranalex41222 жыл бұрын
தஞ்சை புதுக்கோட்டை மட்டும் இல்லை மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களிலும் இதே நடை முறை தான்
@priyacomputers2 жыл бұрын
சூப்பர் புதுசா இருக்கு
@VIKI_00072 жыл бұрын
Thank you for the video.
@Balasubramanian-fy6tx2 жыл бұрын
Description la pattukkottai district nu potrukkanga adhu pudukkottai district dhan
@giritharansr39052 жыл бұрын
எங்கள் ஊரில் விருந்து நடந்தால் 500 எழுதிவிட்டு குடும்ப உறுப்பினர்கள் 7 பேரும் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டார். நடு பந்தியில் கரி இல்லை என்று கலவரம் ஆயி வெட்டி கொண்டு ஜெயிலுக்கு யார் யார் என்று குழப்பங்கள் ஏற்படும்
@uthirab75862 жыл бұрын
Evloo perumaiya irku namakuu...
@happyme39302 жыл бұрын
Unmai
@aksmemorize2 жыл бұрын
😂😂
@dharanikannanmaha66582 жыл бұрын
பேட்டி எடுக்கும் தம்பி கண்ணுல கலவரம் தெரியுதுப்பா... பதராத எனக்கும் அதிர்ச்சியாத்தான் இருக்கு😆😆😆😆😆😆
@typesofvlogs45972 жыл бұрын
😄😄😄😄
@maja.pannugo2 жыл бұрын
நானும் பேராவூரணிதா bro
@RashithaB-t8t2 жыл бұрын
அண்ணன் புதுக்கோட்டை முகில் வீரப்பனாருக்கு உணவு தயாரித்ததின் ரகசியம் இப்போது புரிகிறது..🤪😂
@HMSMV2 жыл бұрын
உசிலம்பட்டி செய்முறை ஒரு பாரம்பரிய கலாச்சாரம்! ஆனால் இது புதிய பழக்கம்!
@gogogogokul2 жыл бұрын
Sema kalacharam. I need to go once
@ismailvloger9315 Жыл бұрын
❤😊
@Wom_222 жыл бұрын
கீரமங்கலம்,kulamangalam,கொத்தமங்கலம்
@555shekha2 жыл бұрын
அருமை
@Shatimepasss2 жыл бұрын
ஒரு தடைவை அந்த சைடு வேலையா போயி இருக்கும் போது இந்த மொய் விருந்துல சாப்ட்டேன் ஆனா மொய் வைக்கல 🚶😒
@suku-jz8vt2 жыл бұрын
இது தமிழ்நாட்டில் எல்லா பகுதிகளிலும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்
@deepansanthohraj75032 жыл бұрын
intro super
@kaviraja3672 жыл бұрын
Enga ooru
@Wom_222 жыл бұрын
குலமங்கலம் எங்க ஊரு,மாசிமகம் வாங்கோ
@harikrish87592 жыл бұрын
Super anna👌👍
@11312 жыл бұрын
Good business
@sptamizhan71252 жыл бұрын
keerammangalam my city
@karthikeyankarthikeyan91722 жыл бұрын
Nan oru murai mannargudi la irunthu karikudi two wheelar la pogum pothu oru mandapathil saptitu ponen super sapadu .but moi podala yenna avanga yarunnu theriyathu.