ரொம்ப நன்றி அண்ணா, நானும் etios தான் வச்சிருக்கேன்.இந்த வண்டி வச்சிருங்கிறது ரொம்ப பெருமையா இருக்கு.என் குடும்பத்தையும் இந்த வண்டி தான் வாழ வச்சிட்டு இருக்கு அண்ணாச்சி. இன்னைக்கி நான் நல்லா இருக்கிறேன். T board la மற்ற வண்டிலா சொல்லுவாங்க.வண்டி எடுத்து கஷ்டப்படுரனு.இந்த வண்டி அப்படியில்லை.இந்த வண்டி வச்சிருகிறது நமக்கு ஒரு அடையாளம் கிடைக்கும்.உங்க review ku நன்றி அண்ணா.நான்திருப்புர் வந்தா வரன் நம்ம கடைக்கு நன்றி.
@pranithap3077 Жыл бұрын
❤
@satishbalavignesh9055 Жыл бұрын
Q
@Anbarasu3022 жыл бұрын
vandi arumaiyana irruku anna i have etios live which saved my moms life used for hospitals purpose,till now i have driven 2,10,270km running nicely 🙏
@aathavanaathava31752 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த கார் மிஸ் யு 😍😍😍❤️❤️❤️💓 etios lover
@cartravelvlogs12802 жыл бұрын
Anna my Etios now running 312000km still no major service and spares change super car my cute baby
@preethamshivaraman21902 жыл бұрын
மோகன் சார், Toyota Etios Sedan பற்றிய உங்கள் அறிவைப் பகிர்ந்தமைக்கு நன்றி. வீடியோ எடுத்த மேடத்திற்கு நன்றி. ஐயா, கார் பல குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்பதை சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஐயா. மீண்டும் நன்றி.
@tanushricabsservices68392 жыл бұрын
.. Swift dezire தான் பல குடும்பங்களை வாழ வைத்துள்ளது. Sparts was very costly etios. One and only tourist purpose dezire is best. Road king dezire💪
@senthamizhvelanvelan87011 ай бұрын
Correct
@prasadstudio37164 ай бұрын
Long life Toyota only bro
@hariprakasharun62502 жыл бұрын
அண்ணா செடான் வகை கார்களில் எல்லா வகையிலும் சிறந்தது Toyota Etios மட்டும் தான்.. 10 லட்ச ரூபாய்க்குள் உள்ள எத்தனையோ கார்களை ஓட்டியிருக்கேன் ஆனா எடியோஸ் மாதிரி ஒரு most comfort கார் எதுவுமே இல்ல. Volkswagen vento கார்ல கூட சில சமயம் long travel பண்ணும்போது கால் வலி வருது ஆனா எடியோஸ்ல ஒரு சின்ன டயர்ட் கூட வர்ல.. இந்த கார மறுபடியும் launch பண்ணா நல்லா இருக்கும் வரலாற்றில் சரித்திரம் படைத்த நாயகன் Toyota Etios 💖
@Europe_Trucker2 жыл бұрын
Global ncab saftey test only 60 km வேகத்தில் மட்டுமே சோதனை செய்வார்கள் bro. ஆனால் சாலையில் 150 km வேகத்தில் சென்று விபத்து நடக்கும் பொழுது saftey rating பத்தி பேசுவதில் பயன் இல்லை, அது நம் தவறு தான்.
@nmkr902 жыл бұрын
I own platinum etios vd...🤩🥰🔱🔱 Pros Spacious cabin Comfort ride Good engine Low service cost Good millage 4 star safety Cons Maruthi like build quality Simple design Less features
@velan76Ай бұрын
இலகுவான விளக்கம். நல்ல பக்குவப்பட்ட மனிதர் போல.
@sivasiva2257 Жыл бұрын
My Etios car 2015 model 25 mileage 5 lakh km i love my Etios 😍
@parthasarathykrishnan48672 жыл бұрын
Hi TMF Sir Vanakkam, Absolutely right TOYOTA is always number one car world wide. Japan is very small country but their work towards any stream is topclass. But practically speaking company service is best always and costly. It is big honour to you Sir a customer coming all the way from Bangalore to Tirupur.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@SARAVANAN-61162 жыл бұрын
TMF❤️ Today I Met the Mohan Uncle❤️
@jagathishb46672 жыл бұрын
உண்மையிலே பல டிரைவர்களை குடும்பங்களை வாழ வைத்த கார் இன்டிகா தான் , என் கார் 250000 ஓடிடிச்சி இன்னும் பக்காவா இருக்கு ❤
@monkeygarage20052 жыл бұрын
Yes, Indica is very reliable and super car
@Namakkal_Naayagan2 жыл бұрын
True words bro...I own a indica tboard
@dineshvedhanayagam2 жыл бұрын
True. Indica & Tata ACE (குட்டி யானை)
@focusdesigners51792 жыл бұрын
Dear Anna Regularly i have been watching your videos for kongu tamil review excellent.. for the past few months I am also a member of TMF family
@tn52ridervijay532 жыл бұрын
சூப்பர் நண்பரே இங்கு மழை
@dhandapanihyd2 жыл бұрын
வழக்கம் போலவே அருமையாக இருக்குங்க அண்ணா
@vishwavenkat7532 жыл бұрын
Excellent Mohan Don Anna...Once again awesome work .. Excellent Teflon coating
@jagadeshm426910 ай бұрын
பதிவுக்கு நன்றி அண்ணா 💐மற்றும் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@balachandrangiridharan88862 жыл бұрын
what you said about saftey is 100% true! the saftey is in our hands drive sensibly with moderate speed.
@ajrtravels30702 жыл бұрын
அண்ணா நானும் Etios GD தான் வச்சிரூக்கேன். 2014 model Km.475000 மேல ஒடிட்டூயிருக்கு I ❤❤❤❤❤ etios
@thanioruvan47942 жыл бұрын
Brother eppo enna price ku edukallam
@dkvideos37582 жыл бұрын
Anna super ahh soniga.... Love this car..
@solomonjayaraj24582 жыл бұрын
Anna Good Evening ஒரு review ல எத்தனை விஷயம் (டிப்ஸ் ) சொல்லுறீங்க சூப்பர் அண்ணா
@sridharr62112 жыл бұрын
அருமையான பதிவு வாங்க ஆசையை கிளப்ரிங்க TMF
@dhandapanihyd2 жыл бұрын
Audio quality சரியில்லை கொஞ்சம் சரி பண்ணுங்க
@guruprasath46448 ай бұрын
Better experience for your review and Toyota etios thank you na ❤
@gokulkrishnan62802 жыл бұрын
Oru murai indha etios taxi la long trip travel pannirukkom.... great comfort. smooth car. Only limitation enna na ... low ground clearance. Hills and rough roads ku not suitable
@SarathKumar-mk2nh2 жыл бұрын
Nanum Bangalore la cab driver dhaaa ennudaya etios car unga work with ella super
@sportiverajasfitness91202 жыл бұрын
அருமை அன்னா, வாய்ப்பு இருந்தா Dezire Tour s..T board review பண்ணூங்கா அன்னா , Engine perfomance பத்தியும் review pannunga அன்னா
@k.dhayash21632 жыл бұрын
Don, In every video car owners aa introduce panni small interview pannunga. Super aa irukum
@HARIHARAN-ol9dc2 жыл бұрын
Anna Swift drize tour ddis video poduga
@manbarasu122 жыл бұрын
Super review… yes maintenance cheap car
@sountharsounthar65672 жыл бұрын
நான் இந்த வண்டியில் கற்றுக் கொண்டேன் ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளேன் அண்ணா
@hariharmoorthy93902 жыл бұрын
உண்மை தான்♥️☝️
@prawinraam76982 жыл бұрын
Ecosport review poduga bro
@aathavanaathava31752 жыл бұрын
Vera level Vera level 🔥🔥🔥
@riyazilias75612 жыл бұрын
50000 km mela otti irukan vera level car
@arunpandi.p14072 жыл бұрын
Hai bro I am in Tirupur I love etios 🚗
@johnjeni41162 жыл бұрын
Anna romba happy 👌👌👌👍👍👍🙏🙏🙏
@thirumalaivasan79972 жыл бұрын
Super ji iam having Etios gd
@sivasakthi68182 жыл бұрын
Sunset super super
@athithyav84912 жыл бұрын
Sir Logan review podunga sir
@johnabraham6582 жыл бұрын
Super sir, I have been watching your video's, Thanks for your information and having Same car, Etios GD Model
@ஞானமூர்த்திஞானமூர்த்தி2 жыл бұрын
Nissan Sunny கார் பற்றிய தகவல்கள் தரவும். உங்கள் தகவல் எங்களுக்கு பயன்படுகிறது. நன்றி.
@hammadahamed2284 Жыл бұрын
Don yanakku piditha car il iduvum ondru 2017 above Second hand yannah price varum
@sivakumar-mv4hg2 жыл бұрын
Etois iruntha solunga brother..... Ena rate la edukkalam brother
@visuvijendhiran680610 ай бұрын
Superb anna I also having Etios TRD sportiva ❤
@shankarsnew..32892 жыл бұрын
Etios for sale...2017 feb..2 owners..grey colour.
@sathishsadhathyan29532 жыл бұрын
I like also this car
@nandhacbr81562 жыл бұрын
Super sun set 😍
@naturelover56412 жыл бұрын
Fiat linea review pannuga
@udhayabakya8103 Жыл бұрын
Unmaithan 🥰🥰
@harivjharivj47352 жыл бұрын
𝐓𝐚𝐱𝐢 𝐬𝐞𝐠𝐦𝐞𝐧𝐭 𝐤𝐢𝐧𝐠 𝐄𝐭𝐢𝐨𝐬 🤘🏻💥
@vinodhkumar28722 жыл бұрын
Anna XUV 700 review பண்ணுங்க
@scsenthilkumar2 жыл бұрын
Anna tofflon coating and interior cleaning evalavu price??
@geethuprathap98772 жыл бұрын
My favorite car Etios ....2 years intha car than otittu irunthen
@AbdulMujju.mo6gd2 жыл бұрын
Anna neenga driverra anna
@AbdulMujju.mo6gd2 жыл бұрын
Driver work easy ya anna 👍
@prasannas58692 жыл бұрын
Etios liva beast🔥🔥🔥👿❤❤
@aravindd58772 жыл бұрын
Love from palladam 💖
@sankarasubbu40452 жыл бұрын
Super Anna👌👌👌👌Tks very much🙏🙏🙏
@biomurthi2 жыл бұрын
Sir how are you. Your review very good. Huyndai accent GLS 2000 review pannunga.
@sivag54022 жыл бұрын
Ennoda 1st car etios
@gkfuntime72 жыл бұрын
😎😎😎Super super super 💕 TMF 💐💐💐
@vjkishore90552 жыл бұрын
Fiat 1.3 L diesel engine(multijet/quadrajet) Tata and Maruti Suzuki la irukurathu la max ethana kms Odum anna
@mohanrajmurugesan24612 жыл бұрын
3 lakh kms with proper service without any overhaul
@kathirinfotech2 жыл бұрын
TMF Anna is a Magic Man
@rajkumarkumar63662 жыл бұрын
Hi sir I'll be meeting shortly in ur work shop with indica Vista, really doing a good job sir.👍
@naveensharma-uu4ql2 жыл бұрын
Car ku full Patti and tinkuring panna evlo anna rate agum
@MrHariperu2 жыл бұрын
Using Etios petrol for past 10 years, nearing 1L kms
@interactazhar2 жыл бұрын
You can even use it even past 3L kms as long as you do the basic maintenance well
@EROFIRES1002 жыл бұрын
Our company vehicle 285000+ kms , nearing 3 laks km
@vadivelchinasamy7744 Жыл бұрын
Any etios car need
@travellover76012 жыл бұрын
Anna 2015 model 295000 odi irukuu tboard avlokuu vangalam
@mahesh.s10972 жыл бұрын
Anna liva second hand kedaikuma na?
@Sri_Sakthi2 жыл бұрын
Swift and maruthi 800 Modification video Anna
@mr.brothers69102 жыл бұрын
PLATINUIM ETIOS REVIEW PODUNGA TMF
@ravikarthik1952 жыл бұрын
அருமையான பதிவு
@lakshmipathigr76162 жыл бұрын
Honda amaze vagalama tmf
@ajayramesh89032 жыл бұрын
Uncle i am etios loverly
@arunbhoopathi2 жыл бұрын
Sunset super na
@vijayanand75042 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@deepikaalwyn99282 жыл бұрын
Full interior polishing for Etios Liva how much Mohan sir..?
@sadhickbasha77272 жыл бұрын
நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மைங்க அண்ணா இந்த வண்டி நிஜமாலுமே பல குடும்பங்கள வாழ வச்ச வண்டி குறிப்பா சொல்லப்போனால் பெங்களூர்ல
@palanikumarn1738 Жыл бұрын
Teflon coating evlo na rate ?
@mohamedanas11932 жыл бұрын
Toyota qualis review poduga
@naveenkumarnaveen95772 жыл бұрын
Anna exlyo vandi segansds vandi vagalama
@ganeshkps2865 Жыл бұрын
அண்ணன், etios GD petrol கார் வாங்கலாமா? Millage என்ன கிடைக்கும்.
@tiruppurmohan Жыл бұрын
Sure 14
@rajesha62232 жыл бұрын
Super Anna 😍
@a.mohamedimran77162 жыл бұрын
Maruti eeco review podunga........boss
@speriyasamy3142 жыл бұрын
Toyota Qualis car full , reviews sir
@mohammedadhamadham48902 жыл бұрын
Anna my car Toyota Innova Crysta maximum speed 120 to 160 anna in Saudi Arabia
@sairam52152 жыл бұрын
Anna skoda yeti review pannunga Anna please romba naala kekaren