பல லச்சம் பணத்தை காணவில்லை😭 / Day 21 25 District Walking 🇱🇰 / Tamil bros

  Рет қаралды 21,835

Tamil Bros

Tamil Bros

Күн бұрын

பல லச்சம் பணத்தை காணவில்லை😭 / Day 21 25 District Walking 🇱🇰 / Tamil bros
#srilanka
#travel
#injaffna
#jaffnatour

Пікірлер: 48
@jeenujan
@jeenujan 7 күн бұрын
தம்பி தலை மயிரை வெட்டி கொஞ்சம் படித்த பிள்ளைகள் போல இருங்கள். ஆள் பாதி ஆடை பாதி. வீதிகளில் நீங்கள் சந்திக்கின்ற சகோதரர்கள் அனைவரையும் பாருங்கள். முதல் முதலில் உங்களை சந்திக்கும் நபர்கள் உங்கள் நடை உடை பாவனை அனைத்தையும் கவனிப்பார்கள். உங்களை விரும்பும் நபர்களுக்கும் அது முன்னுதாரணமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
@thamvijay6081
@thamvijay6081 7 күн бұрын
உண்மை❤
@MobilePs
@MobilePs 7 күн бұрын
uyara uyara paranthaalum oorkuruvi parunthaka mudiyathu
@Ravanan646
@Ravanan646 7 күн бұрын
அது உள்ளுக்குள் உள்ளதுதான் வெளியில் வரும். நானும் 100தடவைக்கு மேல் இந்த கமெண்ட் பண்ணிவிட்டேன். இவர்கள் ஒரு போதும் தங்களை திருத்த முயற்சி செய்வதில்லை
@jeenujan
@jeenujan 7 күн бұрын
@@Ravanan646 இருக்கிறவர்கள் இருந்திருந்தால் தம்பிமார் தானாக திருந்தி இருப்பார்கள். தமிழர்கள் தலைவிதி இப்படி இருக்கு
@me_the_view2.0
@me_the_view2.0 7 күн бұрын
உங்களுடைய வேலைகள் பாருங்கள் அது அவரின் தனிப்பட்ட உரிமை ❤
@ponpathman9570
@ponpathman9570 7 күн бұрын
உங்களுடைய நடைப்பயணம் நல்லபடியாக நிறைவேற வாழ்த்துக்கள். நீங்கள் நாலுபேரும் சேர்ந்தே நடக்கவேண்டும் பிரிந்து பிரிந்து தனித்தனியே முந்திப் பிந்தி செல்லவேண்டாம். நன்றி
@gairajan2468
@gairajan2468 7 күн бұрын
Congratulations, on completing 21 days👍👌. It's very nice to see people stopping to greet & meet you. Your determination & drive is very admirable👍👍👍. Good luck & best wishes to you Pavi & your friends to complete this walking journey with flying colours safely & in good health🙏🏻. All the very best. 🙏🏻❤️🇦🇺
@ItIt30
@ItIt30 7 күн бұрын
In Hatton, it's now raining season. Sivanolipathamalai off-season. Take care
@yalinikanagaratnam3288
@yalinikanagaratnam3288 7 күн бұрын
தம்பி பதவி.. SUPER weldone..உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்..❤❤👌👌👍🚶‍♂️
@mijif3023
@mijif3023 7 күн бұрын
இப்போது சோடா கிடைப்பது குறைந்து விட்டது போல...
@RathiChandiran
@RathiChandiran 7 күн бұрын
Super bro 👍
@theta29
@theta29 6 күн бұрын
Naanoya railway station is the closest railway station to Nuwara Eliya (Little England). Nuwara Eliya is the main turoist spot in SriLanka.
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 7 күн бұрын
. Congratulations congratulations. Super super
@MylanSellathurai
@MylanSellathurai 7 күн бұрын
bavi God bless you 👍🇩🇪🇩🇪🇩🇪
@sivabalasingham9918
@sivabalasingham9918 7 күн бұрын
Keep Rocking Guys 👏
@krishnikrisha9471
@krishnikrisha9471 7 күн бұрын
Hi bro .well done
@Ranji-r6l
@Ranji-r6l 7 күн бұрын
👍👍👍👍👍👍❤❤❤❤❤
@rajaksubra5956
@rajaksubra5956 7 күн бұрын
🎉🎉🎉 so nice ppl nanoya Hatton
@Thaya.U
@Thaya.U 7 күн бұрын
God bless you all❤❤❤
@alone....boy.
@alone....boy. 7 күн бұрын
Unka kanavu neravu porattum anna❤️
@maniccamyogarajah8098
@maniccamyogarajah8098 5 күн бұрын
தம்பி தேர்தல் முடியுமுன் ஊர்வந்து சேருங்கள்.
@joncyjohnson4816
@joncyjohnson4816 7 күн бұрын
Please haircut
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 7 күн бұрын
Super Brother from swiss 🎉🎉🎉
@helmutpaul8757
@helmutpaul8757 7 күн бұрын
👍🏻🇩🇪
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 7 күн бұрын
ஸ்வெட்டர் போட்டு உங்கள் உடம்பை பாது காக்க வேண்டும்.குளிர் பிடித்தால் எழும்புகள் பழுதாகிவிடும்.அக்ஷய நகை மாளிகை போய்யிருந்தோம்.இன்னும் கடையில் நகைகள் நிறைய இல்லை.பார்த்தது கிடைக்கவில்லை..FROM CANADA
@AmoRitTv192
@AmoRitTv192 6 күн бұрын
❤❤❤❤
@bobbyponniah3176
@bobbyponniah3176 7 күн бұрын
👍👍👍👍👍👍👍
@KetheeJee
@KetheeJee 7 күн бұрын
Thakkalikku palaiya puluku kunam varuthu
@MuhammadSifanoon
@MuhammadSifanoon 7 күн бұрын
❤❤❤❤❤❤❤
@maryrasendirum756
@maryrasendirum756 7 күн бұрын
Hi boys ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊
@gnanamragu5963
@gnanamragu5963 7 күн бұрын
♥♥♥♥
@VaratharajanNadarajah
@VaratharajanNadarajah 7 күн бұрын
V
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n 7 күн бұрын
👍👍👍👍
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 7 күн бұрын
Eantha neeramum soru soru
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 6 күн бұрын
பீ.த🌋மி🕍ழ⛪ர் ⛰️🌹
@maryrasendirum756
@maryrasendirum756 7 күн бұрын
A
@AhilanPream
@AhilanPream 7 күн бұрын
Over acting scripted vidio.
@balasubramaniamsatheeskuma1132
@balasubramaniamsatheeskuma1132 7 күн бұрын
Poda go work
@pulenthiranpule1155
@pulenthiranpule1155 7 күн бұрын
❤❤❤❤
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 7 күн бұрын
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 42 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 63 МЛН
Expected Ending?
00:45
ISSEI / いっせい
Рет қаралды 8 МЛН
小丑在游泳池做什么#short #angel #clown
00:13
Super Beauty team
Рет қаралды 42 МЛН