தோட்டம் செய்யும் அம்மா 😍 | 1Kg 1800+ ரூபாவா 😱 | Garden Tour | Pavaneesan

  Рет қаралды 24,436

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

காணொளியை முழுமையாகப் பார்த்த பின்பு உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.
#pavaneesan
#tamilvlog
#pavaneesanulagam
#pavaneesanvlogs
#tamilvlogs
#vlogs
****************************
Twitter : / pavaneesan
TikTok : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
/ @pavaneesanulagam
/ @pavaneesan

Пікірлер: 48
@VasanthaVigneswaran
@VasanthaVigneswaran 4 ай бұрын
அம்மாவின் சொல்லாடல் செயல் வடிவம் விடா முயற்சி உச்சம் தொட்ட முன்றேற்றம் . காட்சிப்படுத்திய பவனீசனுக்கு😂 நன்றிகள்.
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 4 ай бұрын
வீரப்பெண் விவசாயம் பெருகட்டும்👍🥰🥰❤️❤️
@yasitharan9865
@yasitharan9865 4 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா... சாதனைகள் புரிய சாதனம் தேவையில்லை வேதனம் தேவையில்லை... நேசித்து செய்தால் மண்ணும் கூட மாணிக்கம் தான்....
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👍🏼 உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 4 ай бұрын
சகோதரன் பவநீசன் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளர்க விவசாயம்
@nabeeskhan007
@nabeeskhan007 4 ай бұрын
மழலை கொஞ்சம் இலங்கையின் தமிழ் சொல்லாடல் மிகவும் அருமை. உழைப்பு உயர்வு தரும். வாழ்க வளத்துடன். வாழ்த்துக்கள். சமூகத்தில் ஏமாற்றி பிழைப்பவர்கள் பெரும்பாலும் உறவினர்களாக தான் இருப்பார்கள். இந்த முதிர்ச்சியடைந்த வயதில் உழைத்து வாழ வேண்டும் என்பதே சரியான கூற்று என்பதை நிரூபிக்கும் அம்மாவிற்கு வாழ்த்துகள்.
@karthigesukarunamurthy5486
@karthigesukarunamurthy5486 17 күн бұрын
ஊக்கமது கைவிடேல் தங்கள் பதிவு பயனுடையதாக இருக்கிறது தொழில் வழங்குநர் இருப்பது தான் பெருமை
@selvisundar3322
@selvisundar3322 4 ай бұрын
அம்மா நீங்க ஒரு இரும்பு பெண்மணி யாரையும் எதிர் பாக்காமல் நீங்களே பணம் உழைக்கிறீங்க ரொம்ப பெருமையாக இருக்கம்மா❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏
@rupasingam2925
@rupasingam2925 4 ай бұрын
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@SuthaSudar
@SuthaSudar 4 ай бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 4 ай бұрын
இப்படி ஒரு sinkapennai காட்டியதற்கு pavaneesan க்கு நன்றி
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@jeyamalarrajendran6080
@jeyamalarrajendran6080 4 ай бұрын
அழகான காணொளி நன்றி பவனீசன்
@dharmamelchior292
@dharmamelchior292 4 ай бұрын
Valthukkal 👏👏👏👏
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 4 ай бұрын
வாழ்த்துக்கள்🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 4 ай бұрын
Vanakkam ! Ammavukku Vaalththu Nanry.
@benoramesh
@benoramesh Ай бұрын
Excellent work Pavaneesan
@krishn5078
@krishn5078 4 ай бұрын
very generous , hard working lady . a role model for all mankind. wish her long life. needuli vaalkha
@b.prabhakaranalbaskeran9321
@b.prabhakaranalbaskeran9321 4 ай бұрын
Nice n good information.. programe..❤
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 4 ай бұрын
வணக்கம் பவ நீசன் நீர் போடும் பல பதிவுகள் முக்கியமானவையாக உள்ளது. உற்பத்தி, விவசாயம் மிகவும் வரவேற்புடையது. ஒருவர் விவசாயம் செய்வது தனது வருமானத்துக்கு என்று மட்டும் பார்த முடியாது. நாட்டின் தேசிய உற்பத்தி யாரும் அனுர பந்தால் 18 வயதுக்கு மேற்பட்டோர் யாருமே வேலையில்லாது இருக்க விடக் கூடாது. விவசாயத்தில் இது போன்று 5 , 10, எக்கர் பண்ணைகளை உருவாக்கி வேலைக்கு அமர்த்த வேண்டும். | உற்பத்தியில் ஈடுபடும் You Tuber ஐயே நாம் விரும்புவோம். சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள் நானும் விவசாயி மாணவன், சமூக விஞ்ஞானி, நன்று. தனபாலன் 14.9.24
@SatheeskaransindujaSinduja
@SatheeskaransindujaSinduja 4 ай бұрын
Congratulations lali ammama…….
@SubramniamPrabaharan
@SubramniamPrabaharan 4 ай бұрын
She is grat...
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
மூட்டை மிளகாய் காரம் அதிகமாக இருக்கும்
@gnanarajp3766
@gnanarajp3766 4 ай бұрын
Super rrrrrrrrrrrrrrrrr Amma pavanesan
@Kamala-x4m
@Kamala-x4m 4 ай бұрын
சுப்பர்❤❤❤😂
@greenfocus7552
@greenfocus7552 4 ай бұрын
தான் நேசிக்கும் ஒரு செயலை ஒருவர் ஆயுட்காலம் வரை விட முடியாது. தொடக்கத்தில் அந்த அம்மா காணி வேளைகளில் விருப்பம் என்று கூறியதை கவனியுங்கள்
@Vanathy-j6v
@Vanathy-j6v 4 ай бұрын
Nice ❤❤❤
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 ай бұрын
தமிழ் நாடு அரக்கோணம் என்று சொல்லுங்கள்
@MohamedAzhar-gd5uj
@MohamedAzhar-gd5uj 15 күн бұрын
மூட்டை மீளகாய் மார்கட் சொல்லுங்கள்
@PiramilaVarathalingam
@PiramilaVarathalingam 4 ай бұрын
👍🌾🌾🌾
@mohamedyoosuf8423
@mohamedyoosuf8423 4 ай бұрын
❤❤❤🎉amma appa 🎉❤❤❤
@vijithathmanseevaratnam1181
@vijithathmanseevaratnam1181 4 ай бұрын
❤❤❤
@mariappana7166
@mariappana7166 4 ай бұрын
மூட்டம் மிளகாய் விதை தமிழ் நாட்டு க்கு கிடைக்குமா.செல் நம்பர் கிடைக்குமா.
@Kunaseelan-g6x
@Kunaseelan-g6x 4 ай бұрын
வீரதமீழ்பென்விவசாயம்.வலராட்டிம்.இந்தா.மீலகயின்.பொயார்.நெய்மீலகாய்
@shanthineenathan2962
@shanthineenathan2962 8 күн бұрын
Super Amma wonderful. 👌👌👌👌👌🎊🎊🎊🎊🥰🥰🥰🥰🩷🩷🩷🩷🕉️🕉️🕉️
@Pavaneesan
@Pavaneesan 7 күн бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி ❤
@kumarikumari671
@kumarikumari671 4 ай бұрын
🎉🎉👍👍👍
@helmutpaul8757
@helmutpaul8757 4 ай бұрын
👍🏻
@bettydaniel1462
@bettydaniel1462 4 ай бұрын
💚💚💚💚💚💚🇫🇷
@svs2096y1f
@svs2096y1f 26 күн бұрын
மூட்டை மிளகாயை நெய் மிளகாய் என்றும் அழைப்பார்கள்.
@TGangadharaRajan
@TGangadharaRajan 4 ай бұрын
Vote ❎ s.Ajthku❤
@murugavel6697
@murugavel6697 4 ай бұрын
Hi mabbillai aunty amazing theramy arumy agriculture video ok madurai electricity insbector Mama comment ok
@SinappuKunam
@SinappuKunam 3 ай бұрын
Afrika milagai
@MohamedAzhar-gd5uj
@MohamedAzhar-gd5uj 15 күн бұрын
Sir your no pls
@Kunthavai-x6l
@Kunthavai-x6l 4 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி👍🏼 உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்😊
@JamunaChandrabose
@JamunaChandrabose 4 ай бұрын
Super ❤❤❤❤❤
@mutharasansivaprakas8820
@mutharasansivaprakas8820 4 ай бұрын
❤❤❤
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН