பல மதங்கள்! எது உண்மை? | குரு மித்ரேஷிவா

  Рет қаралды 41,391

Ulchemy

Ulchemy

Күн бұрын

Пікірлер: 85
@Ulchemyprogram
@Ulchemyprogram 5 жыл бұрын
JOIN GURU MITHRESHIVA'S ULCHEMY 2 DAYS PROGRAM: 👇 Enrol Now: bit.ly/JoinUlchemy
@ajithkumard6581
@ajithkumard6581 5 жыл бұрын
Amount evvalvu
@ArunKumar-zp8mi
@ArunKumar-zp8mi 5 жыл бұрын
Yanga 6000rs lam romba over pa !
@ArunKumar-zp8mi
@ArunKumar-zp8mi 5 жыл бұрын
Yannakku guruji ya pakka romba asai ya erukku ana neenga 6000rs ketta pava patta people's nanga yanna pannurathu?
@MrInfantroy
@MrInfantroy 5 жыл бұрын
@@ArunKumar-zp8mi சார், வாழ்க்கையில் நிரந்தரமற்ற எவ்வளவோ விஷயத்திற்கு சிரமம் பார்க்காமல் பணத்தை செலவு செய்கிறோம். உண்மையான நிம்மதியை அனுபவிக்க சொல்லி தரும் ஒரு இடத்திற்கு சென்று அந்த உண்மையை கற்று அனுபவிக்க சிரமம் பார்க்காமல் செலவு செய்வதில் ஒன்றம் குறைந்து போய் விட மாட்டோம். உண்மையாகவே நீங்கள் குருஜியை பார்க்க வேண்டும் என்று விரும்பினால், சந்தோஷமாக செலவு செய்து சென்று வாருங்கள். பணம் செலவு செய்ய முடியவில்லை என்றால், பணம் சேகரிக்கும் வரை பொறுமையாக இருங்கள். நிச்சயம் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்.
@mukeshak3973
@mukeshak3973 4 жыл бұрын
100% இலக்கு இருக்குறவங்க . தேடல் இருக்குறவங்க பணம் பற்றிய பிரச்சினைய முன் வைக்க மாட்டாங்க . குரு ஜி great........
@Sivasakthikumar-zk1qo
@Sivasakthikumar-zk1qo 2 ай бұрын
இந்த உலகமே இயங்குவது ‌ "சிவசக்தி" யால் தான் 🙏🙏
@mj.senthilkumar5288
@mj.senthilkumar5288 8 ай бұрын
மிக்க நன்றி குருஜி🙏🌼
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 жыл бұрын
நன்றி குருஜி🙏🙏🙏,,,
@sritar985
@sritar985 2 жыл бұрын
வணக்கம் குருஜி. அருமை.
@mohammedmuhthez5500
@mohammedmuhthez5500 2 жыл бұрын
நன்றி ஐயா
@Sajith2000
@Sajith2000 Жыл бұрын
Thankyou Jesus Christ ❤
@anbuarasu5189
@anbuarasu5189 5 жыл бұрын
உங்க வீடியோ பாக்குரவங்க எல்லாம் அதிர்ஷ்டசாலிகள்...
@entertainmentchannel4797
@entertainmentchannel4797 3 жыл бұрын
அருமை ஐயா
@BhanuPriya-ci9uv
@BhanuPriya-ci9uv 5 жыл бұрын
நன்றி ஜயா
@manokaran7903
@manokaran7903 5 жыл бұрын
உலகம் தழுவிய மெய்பொருளை மதங்கள் பிரித்துபார்க்கிறது என்பதை தெரிந்துகொண்டேன் ஐயா நன்றி.
@kalitvmathi2142
@kalitvmathi2142 5 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஐயா
@mercuryastrology8069
@mercuryastrology8069 5 жыл бұрын
நீங்கள் சொல்வது... உண்மை.... குருஜி ‌
@sikkandharpropro5846
@sikkandharpropro5846 5 жыл бұрын
Simply super explanation guru ji. All routes will reach same destination. No religion teach us diversity in any manner. All are connected with each other nothing is sole in the universe. You are the best guru ji for all the people in the world. I love guru ji....
@tnpillai1840
@tnpillai1840 4 жыл бұрын
Very like
@KARTHIGAT-gn8wp
@KARTHIGAT-gn8wp 4 жыл бұрын
👍
@shankarprasad1977
@shankarprasad1977 5 жыл бұрын
Namaskaram Guruji. Amazing explanation on Religion. If a path doesn't take us to the Truth then it can't be a religion. There can be many paths to the Truth but the noble principles or core spiritual aspects are the same. Every time I remember the example of Cadbury's Gems Chocolate. They come in various colour coatings, but inside the cocoa is the same. Relgions are also similar.🙏🙏🙏
@mouleshruvd847
@mouleshruvd847 5 жыл бұрын
Thank you GURU JI 🙏
@ulaganathanulaganathan7899
@ulaganathanulaganathan7899 5 жыл бұрын
Thanks Thanks Thanks Thanks
@manjuladevi4654
@manjuladevi4654 5 жыл бұрын
Unmai telivaga urudi paduttiadarku nanri sir
@sathiyamoorthya2132
@sathiyamoorthya2132 5 жыл бұрын
நன்றி நன்றி நன்றி சார்
@sat7680
@sat7680 5 жыл бұрын
Guruji fans hit here💕👍
@ramkumar.m6717
@ramkumar.m6717 5 жыл бұрын
Super Guruji
@satheshkumar2506
@satheshkumar2506 5 жыл бұрын
Wowwwww
@suriyanshankar2017
@suriyanshankar2017 5 жыл бұрын
Nandri
@mirash7549
@mirash7549 5 жыл бұрын
தயவு செய்து இந்த பதிவை பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு பகிருங்கள்.இப்பொழுது இது தேவையானது
@ilyasfitlook4326
@ilyasfitlook4326 4 жыл бұрын
Nanri nanri nanri sir
@arulprakashe4242
@arulprakashe4242 5 жыл бұрын
thanks sir
@malaiyarasan8499
@malaiyarasan8499 5 жыл бұрын
Thank you sir
@duraiaravind372
@duraiaravind372 5 жыл бұрын
Thanks Guruji ... Love youuuuuuuuu
@abuabupdk2300
@abuabupdk2300 4 жыл бұрын
100 உண்மை
@vithyatharan463
@vithyatharan463 5 жыл бұрын
Arumai Guruji 👌
@srinivasan8717
@srinivasan8717 5 жыл бұрын
நம் மனதிற்கு பிடித்தவர்களின் பிரிவை தாங்கிக்கொள்வது எப்படி? நம் மனதிற்கு கூற வேண்டிய ஆறுதல் என்ன?
@srinivasan8717
@srinivasan8717 5 жыл бұрын
@@sssmsp973 Subscribers comment la kekura question aiyum ulchemy team guruji kitta ketta nalla irukum.
@kgrpaintworld2416
@kgrpaintworld2416 5 жыл бұрын
உலகத்தில் பிறப்பும் இறப்பும் இயற்கையான நிகழ்வுகள் என்பதை ஆழமாகப் புரிந்து கொண்டால் போதும். பிறப்பு என்ற ஆரம்பத்தை ஏற்றக் கொள்ளும் நாம் ஏன் இறப்பு என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை என்றால் நம்முடைய தவறான அணுகுமுறை ஆகும். அதற்கு காரணம் பாசம் என்பது. பாசம் என்ற அன்பு குறுகியது; அது நெருங்கிய உறவுகளிடம் மட்டுமே ஏற்படும். ஆனால் அன்பு என்பது பரந்து விரிந்து எல்லா உயிர்களையும் நேசிப்பது. பகைவனுக்கும் அருளக் கூடியது. அந்த அன்பு வளரும்போது பாசம் மறையும். மனதில் ஒரு சமநிலை உண்டாகும். அது சொல்லித் தெரிவதில்லை. இயற்கை மீது அன்பு செலுத்தும் போது இறைவனை உணரலாம். அப்போது அளவற்ற அன்பு பொங்கி அதுவே நம்மை மாற்றிவிடும். குருவின் அருளால் இந்த மாற்றங்கள் நமக்குள் மெல்ல மெல்ல நிகழும். எல்லாமே நான்தான் என்று உணர்வோம். அப்போது நான் மறைந்துவிடும். தெய்வநிலையில் பரந்து விரிந்து பிரபஞ்சத்தோடு கலந்து விடுவோம். அப்போது உடல், உயிர் எல்லாம் ஒன்றுமில்லாதவையாகிவிடும். எதுவும் நம்மை(ஆன்மா) பாதிக்காத நிலையை உணர்வோம். எல்லாமுமாக உள்ள ஒன்றோடு(இறைவன் ) கரைந்து விடுவோம். இவைதான் எனக்கு அனுபவமாக உணரப்பட்டவை. குருவின் வழிகாட்டுதல் ஒன்றே இவ்வழியைச் சுலபமாக்கும். நன்றி.
@srinivasan8717
@srinivasan8717 5 жыл бұрын
@@kgrpaintworld2416 அற்புதம். நன்றி🙏
@kiruthikan1078
@kiruthikan1078 5 жыл бұрын
@@kgrpaintworld2416 super
@TheSurya9397
@TheSurya9397 5 жыл бұрын
நாடகத்தில் பார்வையாளராக இருந்தால் போதும். அதனோடு ஓவராக இணைந்து அழுது, சிரித்து, involve ஆகி, நாம் பார்த்து கொண்டு இருப்பது நாடகம் என்பதை மறக்கும் நிலை. வாழ்வும் அதே. பார்வையாளர் ஆக இருந்தால் பற்று வராது.
@amalaanand508
@amalaanand508 5 жыл бұрын
Guru ji thank you
@harivindran4426
@harivindran4426 5 жыл бұрын
Very well explain🌹
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 5 жыл бұрын
Really superb
@sbbhalaji3532
@sbbhalaji3532 4 жыл бұрын
Ilike speach
@Madhra2k24
@Madhra2k24 5 жыл бұрын
Inclusion is joyful...exclusion is painful...Religion must join us together ! 👍
@umapathie5804
@umapathie5804 5 жыл бұрын
Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri
@dharshinidarcy5716
@dharshinidarcy5716 5 жыл бұрын
Thanks for your help us
@shevageetha2286
@shevageetha2286 5 жыл бұрын
அய்யா நீங்க சொல்லுவது ராமலிங்க அடிகளார் வள்ளலார் சொல்லுவதும் வள்ளலார் இப்படிதான் பாதையில் வழி நடத்திச் சென்றார் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும்
@santhoshm9843
@santhoshm9843 5 жыл бұрын
ஜயா இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள் சிலைகள் இது எதை குறிக்கிறது ஓரு கானோளி போடுங்க ஐயா
@jagansivan9160
@jagansivan9160 5 жыл бұрын
Hindu madham oru peria keedi pasanga erukuraadham maximun dupudha eruku pudhusa gods sa manufacturing panra ( drms______)gang erukura oru aryargalaaai uru vakkapatta madham
@jagansivan9160
@jagansivan9160 5 жыл бұрын
Anbaaa madam uyira sivam kadavul sivan
@santhiyak3454
@santhiyak3454 5 жыл бұрын
God apadinu oruthar illanu science solluthe....religion,caste ellame created by humans only....aadi kalathula vazntha ella mandargalume iranthupona munnorkala thane god ah pray pannaga....adhu konjam konjama develop panni epo evalo religious vandhuruku...
@jagansivan9160
@jagansivan9160 5 жыл бұрын
Were the science ends their the religion starts albert Einstein
@athisesana6544
@athisesana6544 Жыл бұрын
இவரே உங்கள் கேள்விக்கு பதில் பதிவு செய்து இருக்கிறார் ஐயா
@gayu6369
@gayu6369 4 жыл бұрын
எல்லா மதத்திலயும் பிரிவினை தானே இருக்கு... for example ஹிந்து மதத்துல எத்தனை ஜாதி இருக்கு... ஹிந்து மத புத்தகம் மனுதர்மத்துலயே பிரிவினை இருக்கே அய்யா
@Me-nk5ic
@Me-nk5ic 5 жыл бұрын
If God wants us to go towards south and reach Kanyakumari, and someone is going towards Kashmir in north unknowingly, we should help him. This is where problem comes! What's the right direction (which religion)? According to your policy, let everyone go anywhere and not disturb.
@MrInfantroy
@MrInfantroy 5 жыл бұрын
Yes, let everyone go anywhere and do not distrurb them. If they are really searching for the right path, they will definitely inquire about it to the people around them. If a person guides them wrongly, it means they need to keep on searching for a right person who will guide them to the right path. So we need not worry whether we are lost or others are getting lost. Content is, search for the Truth, and the Truth shall set you free. Hope this helps.
@malini.s.4757
@malini.s.4757 5 жыл бұрын
👍🏻🙏
@christopherchris9165
@christopherchris9165 2 жыл бұрын
"நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் " - இயேசு
@johnvictor86g
@johnvictor86g Жыл бұрын
நான் உன்னை நேசித்தது போல் ஒருவரையொருவர் நேசியுங்கள் John 13
@santhoshm9843
@santhoshm9843 5 жыл бұрын
தமிழர்கள் 90% மாமிசம் சாப்பிடுகிறார்கள் இது தமிழகத்தில் எப்படி திரித்தார்கள் ஒரு கானோளி போடுங்க ஐயா
@tamizatamiza6042
@tamizatamiza6042 5 жыл бұрын
தமிழர்கள் 100%மாமிசம் சாப்பிடுபவர்கள் வரலாற்றை படிக்கவும். ஆதி மனிதன் வேட்டையாடி 100%மாமிசம் சாப்பிட்டான் அந்த ஆதி மனிதன் தமிழனே.
@bisol17
@bisol17 5 жыл бұрын
Agriculture orado origin tamilargal tha..
@santhiyak3454
@santhiyak3454 5 жыл бұрын
Guru Ji apona biblela stonela irukura indus silaikala vanaga kudathunu iruke athu epadi....
@MrInfantroy
@MrInfantroy 5 жыл бұрын
பைபிளில் உள்ள வசனங்கள் உண்மை தான். ஆனால் அவைகளை குறித்த நம்முடைய புரிந்துகொள்ளுதல் தவறாக உள்ளது. அவ்வளவு தான் விஷயம்.
@santhiyak3454
@santhiyak3454 5 жыл бұрын
Mikka nantri guru Ji...
@rcmusiq2816
@rcmusiq2816 4 жыл бұрын
Yellam mathamum orey karuthinai than solgirathu enavenral ulagam onrey athil vazhum ulagil vazhum makkal onrey athil vazhum makkal kadavulin prajaigal
@natpudannisha5864
@natpudannisha5864 5 жыл бұрын
like river is last come to ocean🤗
@santhoshm9843
@santhoshm9843 5 жыл бұрын
ஐயா உங்கள் கைகளில் பச்சை கயிறு கட்டி உள்ளீர்கள் அது எதற்கு ஐயா
@cr7mobiles758
@cr7mobiles758 4 жыл бұрын
Gubera bagavan koil kairu
@avinashagilan1641
@avinashagilan1641 5 жыл бұрын
Gii bagavathgethai yaa pathi slunga gi . Athula krishnan evlo thapu pannuvaru athu sariya
@manickavasagam6742
@manickavasagam6742 5 жыл бұрын
அய்யா பிரிவினையினை ஏற்படுத்தாத மதம் இன்று நடைமுறையில் இருந்தால் கூறவும்.
@saravanank7493
@saravanank7493 5 жыл бұрын
Sir, puriyala
@healthyrecipeschannel5149
@healthyrecipeschannel5149 5 жыл бұрын
மதம் பிடித்த மனம் பரிவினையை உண்டுபன்னும் மனதை வென்று எல்லா உயிர்களிடத்தில் மகேசனை காண்போம் நன்றி அய்யா
@வீரவன்னியர்-ங9ல
@வீரவன்னியர்-ங9ல 4 жыл бұрын
Should tell this to Zakir Naik.
@thirucool9197
@thirucool9197 5 жыл бұрын
Thank you guru ji 💐🙏🏽❤️❤️
@ramesha.m
@ramesha.m 5 жыл бұрын
நன்றி ஐயா
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 9 МЛН
А что бы ты сделал? @LimbLossBoss
00:17
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 23 МЛН