பல நாட்களாக எனக்கு புரியாத ஒரு பாட்டு | அருமையான பேச்சு | பர்வீன் சுல்தானா |

  Рет қаралды 642,708

தமிழ் பேச்சு - உலகம்

தமிழ் பேச்சு - உலகம்

Күн бұрын

பல நாட்களாக எனக்கு புரியாத ஒரு பாட்டு | அருமையான பேச்சு | பர்வீன் சுல்தானா | Tamil Speech Ulagam |
‪@tamilspeechulagam‬
#parveensultana #motivationalspeech #tamilspeeches #tamilmotivationalspeech #inspirationalspeech #parveensultanamotivationalspeech #parveensultanaspeech #comedyspeech #pattimandramspeech #pattimandram

Пікірлер: 342
@radhakrishnan9545
@radhakrishnan9545 11 ай бұрын
மிகவும் உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர்.. இளம் வயதினரை ஊக்க படுத்துவதற்காக இந்த காலத்தில் இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து மேடைகளில் முழங்கும்... பர்வீன் சுல்தான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..!!
@damodharanm8775
@damodharanm8775 11 ай бұрын
அதற்காக மற்ற ஆசிரியர்கள் மட்டம் தட்டி தன்னை உயர்வாக காட்டிக் கொள்ள கூடாது
@kamakshilakshmanan7247
@kamakshilakshmanan7247 10 ай бұрын
Great Madam
@GunaSekaran-ci5ly
@GunaSekaran-ci5ly Жыл бұрын
அருமை சகோதரி, உங்களின் மாணவர்கள் மிகவும் பாக்கியசாலிகள். உங்களைப் போல நல்ல ஆசியர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க வேண்டும்.....
@saravanann.v5204
@saravanann.v5204 9 ай бұрын
என்னுடைய தகப்பனார் காலஞ்சென்ற புலவர் நக்கீரன் என்கிற வெங்கடாசலம் அவர்கள் சபை நாகரிகம் பற்றி அடிக்கடி கூறுவார்.நான்கு பேர் பேசிக்கொண்டு இருக்கும் போது நமக்கு தெரிந்த விடயத்தினை ஒருவர் கூறுகையில் நாம் அதனை பொறுமையாக கேட்டுக்கொள்ள வேண்டும்.அதுப்போலவே என்னதான் உயிர் நண்பராக உறவினர்களாக இருந்தாலும் பத்து பேர் மத்தியில் படித்த படிப்பு செய்கின்ற‌ வேலை மற்றும் வாங்குகின்ற சம்பளம் உடலில் உள்ள நோய் பற்றியும் குடும்பத்தின் உள் விவகாரம் போன்றவைகளை கேட்கக்கூடாது என் எங்களுக்கு அடிக்கடி வறுபுறுத்துவார்கள்.நானும் அதனைப் பின்பற்றி சபை நாகரிகம் காத்து வருகிறேன்.அன்புடன் NV சரவணன் வழக்கறிஞர்
@kayalsidhu
@kayalsidhu Жыл бұрын
மேம் நீங்கள் பேசுவதை பார்க்க பார்க்க எனக்கு தமிழின் மேல் அதிக ஈடுபாடு வருகிறது நீங்கள் பேசும் விதம் மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@SenthilKumar-ru5uy
@SenthilKumar-ru5uy Жыл бұрын
எப்பேர்ப்பட்ட விஷயத்தை மிக எளிமையாக சொல்லி விட்டார். அழகான குறள் எவ்வளவு ஆழமான கருத்து மிக்க நன்றி.
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 Жыл бұрын
அருமை. சிலிர்த்து விட்டது. வான் புகழ் வள்ளுவன் தேன் தமிழ் ஞானம் நீ கற்றதை உற்றதை யான் பெற்றேன் இன்று - நீ பல்லாண்டு தமிழ்த்தொண்டு செய்க. வாழ்த்துக்கள்.
@shanmugamk5887
@shanmugamk5887 Жыл бұрын
வணங்கி வாழ்த்துகிறேன் !
@umaskitchen8263
@umaskitchen8263 10 ай бұрын
மிகவும் அருமை
@knowledgeandfunnetwork6731
@knowledgeandfunnetwork6731 11 ай бұрын
சர்க்கரை நோய் உள்ளதை உணராமல், பெற்ற மகள் செய்த சக்கரைப் பொங்கலை ஆவலாய் சாப்பிடும் அப்பாவிற்கு ஏற்ற குறள்... நன்றி வள்ளுவர் ஐயா.
@shaktifashiontailor833
@shaktifashiontailor833 10 ай бұрын
Supper maydam🎉🎉🎉
@damodharanm8775
@damodharanm8775 10 ай бұрын
அருமை உங்கள் தமிழ் நடை... பாலும் பழமும் தேனும் கலந்து நான் தருவேன் கணபதியே!! சங்கத் தமிழ் மூன்றும் நீ எனக்கு தா !!என்ற பாடலை நினைவு படுத்துகிறது;.அப்பா மகள் சக்கரை பொங்கல்
@indraprema3205
@indraprema3205 10 ай бұрын
Parvin Sultana great Orator 🎉
@naranmona3766
@naranmona3766 9 ай бұрын
உங்கடைய விசிறி நாணம்மா
@SaravanaKumarCSE
@SaravanaKumarCSE 9 ай бұрын
​👍👏🙏
@MunisBharathi
@MunisBharathi Жыл бұрын
அம்மா நீங்கள் பேசும் பொழுது என்னுடைய மனதில் உள்ள பாரம் குறையுந்துவிடும். உங்கள் பேச்சை கேட்டுக் கொண்டே இருக்கனும் போல இருக்கும்.
@rajeswarib8879
@rajeswarib8879 Жыл бұрын
மிக மிக மிக அருமை மேடம். உங்கள் பேச்சு சர்க்கரை குறைபாடு உள்ள அனைவருக்கும் உடனே அள்ளி சுவைக்க தோன்றும் ஒரு பாம்பே ஸ்வீட்
@வீடும்வாழ்வும்
@வீடும்வாழ்வும் Жыл бұрын
ஒரு முறை உங்கள் பேச்சுப் கேட்டாலே உங்கள் குரல் காதில் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும்; ❤
@mohamedhyderali398
@mohamedhyderali398 Жыл бұрын
Ithu oru route
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 10 ай бұрын
மிக அருமையான பேச்சு அம்மா.மற்றவர் மனம் புண்பட பேசுதலும் செயலாற்றுவதும் மிக உயர்ந்த பண்பு என்று ஐயன் வள்ளுவன் கூறியதை தாங்கள் அழகுற எடுத்துக் கூறியதற்கு பாராட்டுக்கள்.
@malarvizhikamaraj5576
@malarvizhikamaraj5576 10 ай бұрын
மன்னிக்கவும்.எழுத்துப்பிழை...'புண்படாமல்'
@manickamkovilpillai248
@manickamkovilpillai248 Жыл бұрын
❤உங்களை மாதிரி அறிவு இல்லையேனு எனக்கு வருத்தமாக இருக்கிறது
@LathaJ-py1ky
@LathaJ-py1ky 10 ай бұрын
நல்லா இருக்கு உங்கள் பேச்சு கேட்டு மணசு ரொம்ப சந்தோஷமாக உள்ளது
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
பர்வீன் அவர்களது பேச்சை நான் அமைதியாக கேட்டு மனதிற்குள் மகிழ்வேன். பட்டிமன்றங்களில் எடுத்து வைக்கும் பாங்கு சொற்பொழிவுகள் அப்பப்பா என்னென்பேன்.....நானும் ஒரு ரசிகன்...
@vatsalav3557
@vatsalav3557 Жыл бұрын
😢😂
@thirugnanasambandama8284
@thirugnanasambandama8284 Жыл бұрын
நன்றி
@raghavanragupathy480
@raghavanragupathy480 Жыл бұрын
திருக்குறளால் இறைச்சியை தவிர்த்தேன்.வாழ்த்துகள் மகளே
@prabhakaransampathkumargun7145
@prabhakaransampathkumargun7145 8 ай бұрын
அருமை சகோதரியின் தமிழ் புலமைக்கு வாழ்த்துகள்.சிறப்பாக நம் துறையில் உள்ள அனைவருமே மாணவர்களிடம் பாசமாக இருப்பர்.
@alagumurugan537
@alagumurugan537 Жыл бұрын
பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சில் அழகிய தமிழ் இழையோடும். பல தலைமுறைதான்டியும் சிந்திக்கத் தூண்டும்.
@palaniyappansubham1900
@palaniyappansubham1900 Жыл бұрын
u
@prabhakaransampathkumargun7145
@prabhakaransampathkumargun7145 8 ай бұрын
எம் துறை ஆசிரியர் அவர்களே தங்கள் தமிழ் புலமை பாராட்டுக்குரியது.மாணவர்கள்மீது அதிக பாசம் உள்ளாது நம் துறையே.
@muthufrancis8111
@muthufrancis8111 10 ай бұрын
❤❤❤❤அருமையான பதிவு
@megalair2368
@megalair2368 8 ай бұрын
What a Tamil pulamai. Great kuzhanthai
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 Жыл бұрын
டீச்சர் ரொம்ப சந்தோஷம்.வாழ்க வளமுடன்
@mrs.r.kokila
@mrs.r.kokila Жыл бұрын
மிகவும் அருமை .உடம்பு புல்லரித்து விட்டது
@sivalingamd3523
@sivalingamd3523 10 ай бұрын
அருமை அருமை அருமை
@vijilakshmi4498
@vijilakshmi4498 11 ай бұрын
அருமை, அருமை❤❤❤
@kudiyarasipandiyan3780
@kudiyarasipandiyan3780 8 ай бұрын
Nandri. Arummiyana yeduthukkattu.
@jeydip
@jeydip 11 ай бұрын
Mam vera level mam ungal speech 💗💗💗💗💗💗💗💐🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@lazermonfort1574
@lazermonfort1574 8 ай бұрын
நன்றி தாயே!!!
@saraswathibalaji1029
@saraswathibalaji1029 11 ай бұрын
நீங்க சொன்னது முற்றிலும் உண்மை குழந்தைகள் அவர்களுக்கு பிடித்த ஆசிரியர் மட்டுமே அன்பாக பழகுவார்கள்
@deathgamer5606
@deathgamer5606 Жыл бұрын
First class example for that kural . Nethiyadi your speech. Awesome attractive admirable speech. In each and every action we are learning something that we can't understand so far.
@kamalakkannanjothivel
@kamalakkannanjothivel 9 ай бұрын
அருமையான பேச்சு கேட்க ஆவலை தூண்டும் பேச்சு 👌👌👌👌
@gardenramu4493
@gardenramu4493 Жыл бұрын
அருமையான செய்தி சகோதரி இப்பதிவுகளை இக்காலப் பிள்ளைகள் கேட்டால் நல்லது
@casimiercarolinecasicaro8992
@casimiercarolinecasicaro8992 11 ай бұрын
அருமையான பேச்சு....
@memorablemelodies7752
@memorablemelodies7752 9 ай бұрын
அருமை . வயதானாலும் சில விஷயங்கள் நாம் அறியாதவை . அது போல இன்று நான் குறளுக்கு பொருள் புரிந்தேன் .
@ramasamyu5935
@ramasamyu5935 Жыл бұрын
அருமை 👋👋👋
@lidwinhudson6315
@lidwinhudson6315 Жыл бұрын
உங்கள் திருக்குறள் விளக்கம் சரியானது. மிகவும் நன்றி. 👌
@murugangopal8635
@murugangopal8635 Жыл бұрын
What a speech Parveen mam U r really great Vazhga nin thamizh
@shobhamani1197
@shobhamani1197 10 ай бұрын
அருமை ❤❤❤❤
@prabhakaranpk6004
@prabhakaranpk6004 Жыл бұрын
சிறப்பு! வாழ்த்துகள்!
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 Жыл бұрын
👍💯 மிக்க சிறப்பான குறள் விளக்கம்
@KumarJesvin-dt9ez
@KumarJesvin-dt9ez Жыл бұрын
Unkaloda speech super.. athuvum kural artham suparo super......
@gskumartpm5580
@gskumartpm5580 10 ай бұрын
எளிய சொல்லி தெளிய வைத்த பேராசிரியருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@mahalakshmiepathmanathan9569
@mahalakshmiepathmanathan9569 Жыл бұрын
You are just talking like me same feelings of thoughts. Thank you God bless you
@dhanalakshmiranganathan8775
@dhanalakshmiranganathan8775 11 ай бұрын
Very very great and wonderful explanation
@sathyaarumugam1077
@sathyaarumugam1077 Жыл бұрын
அருமையான உரை ❤
@isaidelvi
@isaidelvi 11 ай бұрын
செம செம
@hungryhut7913
@hungryhut7913 Жыл бұрын
Oru kuzhanthaiyen piranthanal molamaha thrikkuralin artham kadupiditheergal ungalukkul irukkum tamizhpatru ungalaipol pechalaral mattum mudiyum ❤❤ Arumaiyan karuthuu🎉 🙏🙏vazhga ungal tamil speech 🌹🌹
@aminayosuff8990
@aminayosuff8990 Жыл бұрын
😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤மிக அற்புதம்
@tulasia3080
@tulasia3080 Жыл бұрын
அருமை அருமை🎉🎊
@SaieshaVan
@SaieshaVan Жыл бұрын
I always admire and enjoy her speech. She is an ocean. We are blessed that we in her era :)
@vasundradeviarivumani1626
@vasundradeviarivumani1626 Жыл бұрын
My husband also having sugar. But with the smile he wishes the bday x nd take the chocolate nd give it to me..😂 The Science teacher also would hv done so,know.. .. Anywas explanation for the kural is amazing on ur best way.. We r all ur terrible fans ,my dear daughter..❤
@GeetaIyer-ee1yc
@GeetaIyer-ee1yc 8 ай бұрын
Best speech parveenjee super Execellent please thanks for you Mumbai geeta
@rajasekhare9573
@rajasekhare9573 9 ай бұрын
Sabash Parveen Sultana!
@RajamanickamPonnusamy-d5q
@RajamanickamPonnusamy-d5q Жыл бұрын
Miga chirappaana kuralum adhai vivariththa pechalar,vaalga valamudan.
@jayalakshmir7260
@jayalakshmir7260 Жыл бұрын
Arumaiyana.kurall.katrukkonnda.padam.arumai.nandri.sagothari.sulthana.parvin..anaithumakkallum.purinthu.kolla.venndum.
@SaieshaVan
@SaieshaVan Жыл бұрын
Our young generation needs to listen to all of Parveen's speech.
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 Жыл бұрын
அருமையான சிறப்பான பேச்சு.
@bagathur
@bagathur 10 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@sukumarsuresh8057
@sukumarsuresh8057 10 ай бұрын
Excellent God bless ❤
@legend._.x_7
@legend._.x_7 9 ай бұрын
Thanks your wonderful speech
@poongothairamakrishnan3125
@poongothairamakrishnan3125 10 ай бұрын
அருமை.. அருமை
@manibaigovindarajan4287
@manibaigovindarajan4287 Жыл бұрын
அருமை மா, நல்ல தரமான விளக்கம், நல் வாழ்த்துக்கள்
@ramaswamymuruganandam3112
@ramaswamymuruganandam3112 10 ай бұрын
First class. Fantastic.
@GloryGrace-wj4cf
@GloryGrace-wj4cf 10 ай бұрын
Super good experience
@RevatThe
@RevatThe 10 ай бұрын
Super speech mam
@piraththanaachu458
@piraththanaachu458 10 ай бұрын
அருமை mam
@davidjayaseelan551
@davidjayaseelan551 9 ай бұрын
Wow super explaining sultan🎉🎉🎉🎉
@alexanderjoseph9240
@alexanderjoseph9240 Жыл бұрын
மிகவும் அருமையான உரல் விளக்கம்
@narayanasamyks6890
@narayanasamyks6890 Жыл бұрын
சிறப்பான உரை
@lilaantoine8385
@lilaantoine8385 10 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@ThulasiS-m7o
@ThulasiS-m7o 10 ай бұрын
மேம் செம
@VerginiaDalli
@VerginiaDalli Жыл бұрын
Hi praveen sultana maam. I'm Dally.i also private schoolteacher. Thoothukudi. im very impressed about yr talking.i often watch ur speech.All the best for your motivational Speech .God bless u and family.
@premavathynatarasan616
@premavathynatarasan616 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிகள் பல
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 10 ай бұрын
அருமையான பதிவு மேடம்
@obocchama8850
@obocchama8850 10 ай бұрын
Ni
@Kasamuthu
@Kasamuthu Жыл бұрын
அருமையான பதிவு
@SenthilKumar-bq5wo
@SenthilKumar-bq5wo 10 ай бұрын
Amma Amma Amma... Superb speech
@_cats21
@_cats21 Жыл бұрын
நன்று நன்று மிக்க நன்று ❤🎉
@alagirisamyg4579
@alagirisamyg4579 9 ай бұрын
அருமை
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த Жыл бұрын
சிறப்பு 👌👍.
@CBCHINNIAHVENKATRAMAN
@CBCHINNIAHVENKATRAMAN Жыл бұрын
Excellent truth revealed by madam...🎉🎉
@vibrationsongs1312
@vibrationsongs1312 10 ай бұрын
Great speech. I am speechless
@perinbavallim9878
@perinbavallim9878 10 ай бұрын
Vera level
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Жыл бұрын
இருந்தாலும் விஷம் சாப்பிடுவது விவேகம் இல்லை..சுகர்க்கு சாக்லெட் உயிர் போகாது..நாகரீகம் பாக்கலாம்..விஷத்துக்கு உயிர் போய்டுமே..வாழறதுக்குதான் குறள் சாக இல்லை....விஷம் என்பது இங்கு கெட்ட வார்த்தைகளாக கெட்ட செயல்களாக எடுத்துக்கொள்ளலாம்..எதிராளி எவ்வளவு அவமானப்படுத்தினாலும் சபை நாகரீகம் கருதி அமைதியாக ஏற்றுக்கொள்வதே..என்று எடுக்கலாம்
@minimilaani6968
@minimilaani6968 10 ай бұрын
அருமை... உள்ளார்ந்த, சரியான புரிதல்.
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 10 ай бұрын
nandri
@SekarSekar-sr3mp
@SekarSekar-sr3mp 11 ай бұрын
Neengal melum melum valara valthukirom
@kprakash9312
@kprakash9312 Жыл бұрын
அருமையான தகவல்
@rinozaahamed4181
@rinozaahamed4181 Жыл бұрын
அருமையான உரை சிலிர்த்து விட்டது ❤
@34335...
@34335... Жыл бұрын
நல்லதொரு கருத்தான பொருள் கொண்டப் பேச்சு. சகோ நன்றி
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 Жыл бұрын
WOW SUPERB SISTER PAIVEEN SULTHANA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER 🙏👌🤲✌👍💖💕🎉❤🙏
@muraliudhay8210
@muraliudhay8210 Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு
@jeyaranijohnselvaraj9350
@jeyaranijohnselvaraj9350 Жыл бұрын
Excellent speech super message
@Sugunagrace
@Sugunagrace 11 ай бұрын
Super Super Masse 👍👍👍👍😀💫💥💥💥💥💥
@samkg2540
@samkg2540 10 ай бұрын
amazing real-life example ..
@r.kmoorthy3845
@r.kmoorthy3845 10 ай бұрын
Super Parvin ma. 👍🙏.
@Whyyyyy-h1s
@Whyyyyy-h1s Жыл бұрын
என் விளையாட்டுத் துறை (அழகு) அதற்கு பரிட்சை வைப்பார்கள், எல்லா விளையாட்டுக்கும் வரைபடம் வரைய வேண்டும் (குணசீலி❤ மேடம்)) அவர் வீட்டுக்காரன் டெலிபோன் நிறுவனத்தில் பணிபுரிகிறார், எங்க தையல்(ஆசிரியர்)மேம்❤(நாங்க தான் கிழிந்த துணியை தைத்தோம(கற்றுக் கொடுத்தார்) கூடை பின்னக் கற்றுக்கொடுத்தார்❤)
@user-skp475
@user-skp475 10 ай бұрын
SUPER SUPER SUPER!
@karthigadevia3217
@karthigadevia3217 7 ай бұрын
Super mam
@rubyjullietrubyjulliet3962
@rubyjullietrubyjulliet3962 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் எனக்கு தமிழ் ரொம்பவும் பிடிக்கும் உங்கள் திறமை
@PrasannaMeenakshi-sl8ys
@PrasannaMeenakshi-sl8ys 11 ай бұрын
Arumai mam
@rams5474
@rams5474 Жыл бұрын
Excellent. Circumstances reveal the truth and emotions.
@martinmari7391
@martinmari7391 11 ай бұрын
Suppar akka unga pechu manasuku avvalavu santhosamairuku
@umaramachandran9802
@umaramachandran9802 Жыл бұрын
Love you ma God bless you I am always your fan
@ramanisrinivasanramanisrin6180
@ramanisrinivasanramanisrin6180 9 ай бұрын
பர்வீன் சுல்தானா நீ மனதில் நிறைவான சகோதரி நான் சொல்வதுசரிதானா
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 8 ай бұрын
God bless sis.
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 3,4 МЛН