பல பேரிடம் உறவு வைக்கலாம் என்ற சட்டம் வந்தால் நாடு நாசமாக தான் போகும் - ரேகா (சமூக ஆர்வலர்)

  Рет қаралды 57,599

Malaimurasu Tv 24X7

Malaimurasu Tv 24X7

Күн бұрын

#Malaimurasu
MalaimurasuNews Channel Streaming for Latest News, all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on MalaimurasuNews TV
youtube : / @malaimurasunewslive
twitter : / malaimurasutv
facebook : / malaimurasu
website : www.malaimurasu...
Stay tuned here for latest news updates..
Connect with Malaimurasu Tv Online:
Live News : www.malaimurasu...
SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive
Visit Malaimurasu TV WEBSITE: www.malaimuras...
Like Malaimurasu TV on FACEBOOK: / malaimurasu
Follow Malaimurasu TV TWITTER: / malaimurasutv
WATCH Malaimurasu TV in ANDROID /IPHONE
Malaimurasu TV Android: play.google.co...
About MalaimurasuNews TV
Malaimurasu TV (Tamil: மாலைமுரசு ) is a 24x7 live news channel in Tamil launched on Jun 09, 2016. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The company also publishes popular Malaimurasu Newspaper & Tamil magazines - Kanmani and Ponmani.
#Malaimurasu #MalaimurasuNews #MalaimurasuTV
Tamil News, Malaimurasu News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP, OPS, EPS
annaatthe motion poster, annaatthe first look, annaathe official motion poster, annaatthe trailer, annaatthe teaser, annaatthe sun pictures, sun pictures movie, annaatthe poster, annaatthe rajinikanth, ranijikanth new movie, new tamil movie 2021, annaatthe tamil movie, tamil movie annaatthe, annattha movie teaser, annaatthe, annatha movie, super star rajinikanth, director siva, d imman musical, dimman music, annaatthe bgm, annatha song, annaathe songs, annaatthe songs

Пікірлер: 236
@Gobisankar.
@Gobisankar. 2 жыл бұрын
ரேகா அவர்கள் மிகச்சரியாக அற்புதமாக வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை சொல்லியிருக்காங்க மிக அருமை
@r.v.pvadivelpriya4917
@r.v.pvadivelpriya4917 2 жыл бұрын
ரேகா அக்கா 👌💯 உண்மை
@varatharaj75
@varatharaj75 2 жыл бұрын
சகோதரி ரேகா அவர்கள் கூறியது 100% சரி
@lohithaalcia2565
@lohithaalcia2565 2 жыл бұрын
என் கணவன் தான் என்ன படிக்க வைத்தார் நான் இன்று b. Ed முடிக்க போறேன்
@kalaiyarasit7734
@kalaiyarasit7734 2 жыл бұрын
Bed course waste now a days
@Mohanraj-gh1jf
@Mohanraj-gh1jf 2 жыл бұрын
உங்களுக்கு கிறுக்குதவறு கிறித்தவ சபையில் வேலை கிடைக்கும் மளிகை கடை புரியன் உங்களைப் படிக்க வைப்பார்.. மற்ற இடங்களில் அப்படி நடக்காது
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
Nice 👍🏻
@vijayakumar2967
@vijayakumar2967 2 жыл бұрын
@@kalaiyarasit7734 educating a girl itself a great thing, don't push your opinion.
@syedanverr7046
@syedanverr7046 2 жыл бұрын
கல்யாணம் ஆன பின்பு படித்தல் என்பது சரி அதனால் என்ன தவறு இது உள் நோக்கம் கொண்டது இந்த சட்டம் ஒழுக்க கேடு விளைவிக்கும் வகையில் இருக்கும் லிவிங் டூகதர ஜோடிகள் அதிகம் ஆகும் இந்திய குடும்பம் முறை நாசமா போகும் இந்த சட்டத்தின் கேடு விளைவுகளுக்கு ஆர்யா பிராமண சமூகத்தின் தான் பொறுப்பு என் என்றால் அரசு அவர்களின் கை கருவி
@thangapandiansureshkumar1075
@thangapandiansureshkumar1075 2 жыл бұрын
மிக சரியாக சொன்னீங்க.சார்...... காதல் திருமணத்துக்குவயது 21ஆகவும்....... குடும்ப பெரியவர்கள் பார்த்து நிச்சயம் செய்யும் திருமணத்திற்கு வயது 18 ஆகவும் நிர்ணயம் செய்யலாம்
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
லவ் ஜிஹாத் திருமண வயது 30 என்று நிர்ணயிக்கலாம் . 1 லவ் ஜிஹாத் திருமணம் நடை பெறாது
@neorope2000
@neorope2000 2 жыл бұрын
காலம் மாறினாலும் சில சமுக ஆர்வலர்கள் மாறமாட்டாங்க!!!
@prankstar2361
@prankstar2361 2 жыл бұрын
அவரவரின் சூழ்நிலைக்கேற்ப அனைத்தும் மாறுபடும் தமிழன் கலாச்சாரம் தலைசிறந்தது
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அப்போ ஈவேராவை பெரியார் தந்தை என்று ஏன் சொல்றே . ஈவேராவுக்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் என்ன சம்பந்தம்
@mugilmugilguru8368
@mugilmugilguru8368 2 жыл бұрын
I support Rekha. இதில் மிகப்பெரிய அரசியல் இருக்கு
@annathuraiip5881
@annathuraiip5881 2 жыл бұрын
எண்.குடபிரகாத..அக்கா...நன்றி..சூப்பர...சூப்பர...சூப்பர
@kongunagu
@kongunagu 2 жыл бұрын
சட்டம் வயதை நிர்ணயிக்க வேண்டாம். பெண்ணின் பெற்றோர்கள் பெண்களுக்கு நல்ல கல்வி நல்ல வேலை கிடைப்பதற்கு தடையாக இருக்க வேண்டாம். வேலைக்கு செல்லும் பெண்கள் அவர்களுக்கு ஏற்ற கதாநாயகன் வேண்டும் என்று அவர்களே திருமண வயதை 30- 40 என்று மாற்றிக் கொள்வார்கள்.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அப்போ சட்டங்களே வேண்டாம் . மக்களே முடிவு செய்து கொள்வார்கள்
@kongunagu
@kongunagu Жыл бұрын
​@@ஆளவந்தார்நாதமுனி முடிந்தால் ஒருமுறை குடும்ப நீதிமன்றங்கள் செல்லுங்கள், ஒவ்வொரு நீதிமன்றத்திலும் சுமார் 3,000 இருந்து 5,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உங்கள் சட்டத்தை வைத்து நா கூட வழிக்க முடியாது.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@kongunagu உண்மை தான் . நான் லா படித்தவன் . இங்கே மட்டுமல்ல . இந்தியா முழுவதும் எல்லா கோர்ட்களிலும் இதே நிலை தான் . இந்தியாவில் எல்லா சட்டங்களும் உண்டு பேப்பரில் . நடைமுறையில் இல்லை . நாம் பின் பற்றுவது பிரிட்டிஷ் சட்டங்கள் பெரும்பாலும் . டாக்டர் அம்பேத்கர் பல நாட்டு சட்டங்களை ஆராய்ந்து உலகிலேயே மிக எலாபோரேட் கான்ஸ்ட்டிட்யூஷன் கொடுத்தார் . அதை விட அதிகமான லூப் ஹோல்ஸ் .‌ டாக்டர் அம்பேத்கர் கொடுத்த கான்ஸ்டிட்யூஷன் காலாவதி ஆகி விட்டது . அன்றைய சூழ்நிலைக்குப் பொருத்தமாக இருந்தது . 70 வருடங்களுக்கப் பிறகு அவை பொருந்தவில்லை . அதன் நோக்கம் என்ன . 1000 குற்றவாளிகள் தப்பலாம் . ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது . ஆன் பேப்பர் நல்லது . நடைமுறையில் . " ஜஸ்டிஸ் டிலேய்ட் இஸ் ஜஸ்டிஸ் டினைட் " ஜுரிஸ்ப்ரூடென்ஸ் சொல்கிறது . இந்தியாவில் நீதி தேவதை கண்களக் கறுப்புத் துணி கட்டி இருப்பதே பல வருடங்களாகக் தேங்கி இருக்கும் பல கோடி கேஸ்களைக் காணச் சகிக்காமல் தான் . அடல்டரி . ஆண் மட்டுமே குற்றவாளி . பெண் திருமணம் ஆகி இருந்தாஅலும் நிரபராதி . இன்று சமத்துவம் பேசும் நாள் அம்பேத்கர் சொன்னவை ஓரினச் சேர்க்கை ஓரினத் திருமணம் பேசும் நாளில் பொருந்தாது . அடல்ட் க்ரைம் செய்யும் ஜுவனைல் ஏன் ஜுவனைல் . அடல்ட் தண்டனை வழங்கப்பட வேண்டும் . கொலைக் குற்றத்தில் உள்ளே போனவனுக்கு பெய்ல் - இன்னும் 4 பேரைப் போட்டுத் தள்ள . இந்தியாவில் எவனும் சட்டத்தை மதிப்பதில்லை . சட்டங்கள் இருப்பதே அதை மீறுபவர்களிடமிருந்து சட்டங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் காசு பண்ணத்தான் . டைம் பௌண்ட் தண்டனை . குறிப்பிட்ட காலத்தில் தண்டனை . கொலை 1 வருடம் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு இரண்டே சிசுவேஷன் . கல்பபிள் ஹோமிசைட் அமௌண்டிங் டு மர்டர் . நாட் அமௌண்டிங் டு மர்டர் . சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய பிறகு ஏன் ப்ரெசிடென்ஷியல் பார்டன் . ப்ளாங்க் செக் வாங்கி உலகறிந்த திருடர்களுக்கு வாதாடும் லீகல் லூமினரீஸ் - நோபடி ஈஸ் கில்டி அன்லெஸ் ப்ருவ்ட் இன் எ கோர்ட் ஆஃப் லா என்று பெத்த பேச்சு சப்பைக்கட்டு வேறு . அம்பேத்கர் காலத்தில். 90 % சட்டத்தை மதித்தார்கள் . இன்று 90 % சட்டங்களை மதிப்பதில்லை . தாத்தன் வெட்டிய கிணறு என்று உப்பு நீரைக் குடிக்க முடியாது . டாக்டர் அம்பேத்கர் கொடுத்த கான்ஸ்டிட்யூஷனை பெருமளவில் மாற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட் ஆதரவுடன் - பேசிக் ஸ்டக்சர் ஆஃப் தி கான்ஸ்டிட்யூஷனை மாற்ற முடியாது என்ற கேசவானந்த பாரதி தீர்ப்பை மீறி . இந்த நிலையில் தான் இந்திய மக்கள் யோகியை ஆதரிக்கிறார்கள் - ஸ்ட்ராங் ஆர்ம் மெதட்களை . அதிக் உதாரணம் . 100 எஃப்ஐஆர் . ஏன் டான் உருவாக மாட்டான் . ஒருவன் லாங் பிடித்த நாளே போலீஸ் லாடம் கட்டினால் ரௌடியே உருவாக மாட்டான் . அரசியல் வாதி ஃபோன் செய்தால் நாடு எப்படி உருப்படும் .
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
@@kongunagu உண்மை . இந்தியாவின் ஜனத்தொகை 142 கோடி .
@muhammadhaboobakkar6500
@muhammadhaboobakkar6500 2 жыл бұрын
பக்குவத்திற்கும் வயதிற்கும் சம்மந்தம் இல்லை 60 வயதாகியும் பிரதமர் பக்குவமடையவில்லை
@NoneorNothing
@NoneorNothing 2 жыл бұрын
😊😁😆😅😅😂🤣
@ameerabbas1996
@ameerabbas1996 2 жыл бұрын
ஒரு வார்த்தை சொன்னாலும் சும்மா நச்சுனு சொன்னீர்கள் சகோ.
@n.saravanann.saravanan6527
@n.saravanann.saravanan6527 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👏👏👏👏👏👏👏ரேக்கா நாயர் அருமையான பதிவு👌👌👌🙏🙏🙏👍👍👍
@muthalifmuthalif8257
@muthalifmuthalif8257 2 жыл бұрын
சகோதரி அருமை
@vetrivel5962
@vetrivel5962 2 жыл бұрын
அருமையான சிறப்பான விளக்கம். கள்ளம் கபடமற்ற உண்மையான தீர்ப்பை கூறியுள்ளார் ரேக்கா அவர்கள். வாழ்த்துக்கள்
@AYasararabath
@AYasararabath 2 жыл бұрын
18 வயது தான் சரியான வயது
@الامينابنعبداللطيف
@الامينابنعبداللطيف 2 жыл бұрын
திருமணம் கல்விக்கு தடையா? என் அக்கா திருமணத்திற்கு பிறகு தான் இளநிலை பட்டம் முடித்தார். ஆசிரியையாக கல்லூரியில் வேலைப் பார்க்கவும் செய்தார் அப்படியே முதுகலையும் முடித்தார்.
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
எல்லோரும் அப்படி அல்ல .
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
ரெக்கா அம்மை நீங்கள் கூறியது அத்தனையும் சத்தியம் உங்களுக்கு இறைவன் அருள் ஆசிர்வாதம் என்றென்றும் இருக்கும்.
@jayakumarkumar7745
@jayakumarkumar7745 2 жыл бұрын
Reka medam 💯 ,,,percent correct mam
@godisgood974
@godisgood974 2 жыл бұрын
ரேகா is right person
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
ஒரு அளவுக்கு மூலை வளர்ச்சி இருக்கும் நபர்களை வைத்து விவாதம் நடத்துங்கள்.
@jawaharrajapaul4166
@jawaharrajapaul4166 Жыл бұрын
நீங்கள் முதலில் தமிழ் பதம் ஒழுங்காக எழுத உங்கள் மூளை வளர்ச்சியடையட்டும். மூலை-தவறு மூளை- சரி
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
அப்போ செந்திலே முதலில் இருக்கக் கூடாது . திராவிடன் வரவே கூடாது
@sufahirraheem993
@sufahirraheem993 2 жыл бұрын
Rega opinions is Right way it's true and nature solutions best 👌👌🇱🇰🇱🇰🇱🇰
@AbdulSattar-nz4gw
@AbdulSattar-nz4gw 2 жыл бұрын
Super Akka
@syedmohamed1835
@syedmohamed1835 2 жыл бұрын
ரேகா சொல்வதுதான்சரி! ஆனால் இதுவரை அறிவாலியாக இருந்த செந்தில் நேர்மாறாக இருப்பதைபார்த்தால் மணவேதனையாக உள்ளது
@saibyke
@saibyke 2 жыл бұрын
Avan appova villa poian
@aboutlaws6161
@aboutlaws6161 2 жыл бұрын
முட்டாள்தனமான சட்டம் 21 வயது திருமணம் ...😔
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
ஏன் . முஸ்லிம் பேபி ஃபேக்டரிகள் அடிச்சுத் தள்ள முடியாது என்பதாலா
@joharmuhammad2786
@joharmuhammad2786 2 жыл бұрын
இன்றைய சமுதாய போக்கு: சேற்றைக் கண்டால் மிதிப்பது! தண்ணீரைக் கண்டால் கழுவு!!
@FarukFaruk-ym5ky
@FarukFaruk-ym5ky 2 жыл бұрын
உணர்ச்சிகள்​ சம்பந்தப்பட்ட பிரச்சினை புரிந்து கொள்ளுங்கள்
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 2 жыл бұрын
21 வயதைக் கடந்து விட்டால் , ஒரு பக்குவம் பெண்களுக்கு வரும் . ஆசையை கட்டுப் படுத்த முடியும் .
@irgrk
@irgrk 2 жыл бұрын
18 வயதுங்கிறது சரி தான்..இப்போ மேலை நாடுகளில் வயதை குறைத்துக்கொண்டு செல்கிறார்கள்... நாம் அதிகரித்துக்கொண்டு செல்வது நல்லதல்ல... இரு பலருக்கும் குழந்தை பெறும் வாய்ப்பு குறைந்து விடும்..
@irgrk
@irgrk 2 жыл бұрын
@starc morgan you are right. But still even if you are getting married in the age of 18, after given birth to two babies, ppl can go under family planning scheme. So here the problem is not about population, its all about age margin for marriage.
@irgrk
@irgrk 2 жыл бұрын
@starc morgan ada yen bro, yerkanave kastathai anubavuchittu thaan iruken...
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
@starc morgan மேலை நாடுகளை விட இந்தியாவில் கலாச்சாரச் சீர்கேடுகள் நடைபெறப் போகின்றன பொறுத்திருந்து பார் தம்பி
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
உண்மைதான் அண்ணே 🙏🙏🙏
@syedanverr7046
@syedanverr7046 2 жыл бұрын
திருமண விஷயத்தில் trial and error பார்க்க முடியாது
@kamalsaad3160
@kamalsaad3160 2 жыл бұрын
வாழ்க வளமுடன் என் தமிழ் மகளிர்
@murugangandhi5674
@murugangandhi5674 2 жыл бұрын
Super rakha madam
@anbalagana1386
@anbalagana1386 Жыл бұрын
அரசு எல்லாம் மக்களை ஏமாற்றாமல் இருந்தால் இந்த அவகரமான விவாதம் நடத்தப்பட தேவையே இல்லை.
@kavirajixc412
@kavirajixc412 Жыл бұрын
Super
@kavirajixc412
@kavirajixc412 Жыл бұрын
S reka solrathu 100./. Correct
@crowtv3892
@crowtv3892 2 жыл бұрын
ஐயா செய்தி சொல்ல வர வர அருமையான பேச்சு செய்ய உன்னதான் தேடிட்டு இருந்தோம்🙏
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 2 жыл бұрын
சமூக ஆர்வலர்கள் என்று போடும்போது.அவர்கள் இந்த சமூதாயத்திற்க்கு இதுவரை என்ன செய்தார்கள் என்று சொல்லிவிட்டு அதற்கு பிறகு சமூக ஆர்வலர்கள் என்று போடுங்கள்.அதைவிட்டு ரோடில் போகிறவர்களை உட்காரவைத்து சமூக ஆர்வலர்கள் என்று போடாதீர்கள் ‌
@ஆளவந்தார்நாதமுனி
@ஆளவந்தார்நாதமுனி Жыл бұрын
கூலி சமூக ஆபத்தானவர்கள் .
@ZoologistMPhilBEd
@ZoologistMPhilBEd 2 жыл бұрын
Rekha madam excellent.
@ashokkumar-yj7tn
@ashokkumar-yj7tn 2 жыл бұрын
Correct 💯 percent reka soldrathu thaan unmai
@arumugamsethuramalingam256
@arumugamsethuramalingam256 2 жыл бұрын
இன்றைய காலகட்டத்தில் பெண்குழந்தைகளை பாதுகாப்பாக வளர்கக்க பெற்றோர்கள் மிகவும்கஸ்டபடுகிறார்கள்*காரணம் பெண்குழந்தைகளும் நாகரீகம் என்றபெயரில் ஆடையை மிக மோசமாக உடுத்தி தன்னை தானே சீரலித்துகொண்டிருக்கும் சூழலில் திருமணவயது21என்பதுசரியில்லை(பெண்குழந்தைகளுக்கும்+பெற்றோர்களுக்கும் வயிற்றில் நெருப்பை சுமக்கும் சுமையே * ஏற்கெனவே நீதிமன்றம் ஒரு தீர்ப்பு சொல்லிருக்கிறது ;அதாவது ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் ஆகாமல் உறவுவைத்துக்கொள்ளலாம் :என்று: நீதிமன்றமே உனகொரு கேள்வி;ஒரு உறவில் பிறக்கும் குழந்தைக்குபின்னாலில் அந்தகுழந்தைக்கு யார் தாய்தந்தை*நீதிமன்றம் அந்த குழந்தைய தத்தெடுக்மா (?)
@myplacetn7599
@myplacetn7599 2 жыл бұрын
👍🏻👍🏻👍🏻🙏🙏🙏
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Muthalil penngalai kurai solluradhai niruthukollavum nangal kavarchiyagha dress panninal aangalukku enna naan kaettkiraen
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Villages ulla aangalukku thaan kannilum mandaiyilum sinthanaiyilum sollilum saeyalilum kollaru
@mohamedsathikalia5097
@mohamedsathikalia5097 2 жыл бұрын
ம௫த்துவம்படிக்கும் பெண்ணை படிக்கும்போது பாதுகாக்காப்பிர்காக திருமணம் செய்த சம்பவம் உண்டு
@perumalperumalpallai7746
@perumalperumalpallai7746 Жыл бұрын
அதுதான் நிஜம்
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
ரேகா மேடம் ரொம்ப உளறாங்க, இம்பாக்ட் ஆண்களின் திருமண வயதை 3 -4 வருடம் அதிகரித்து 25 வருடம் ஆக்குவதே நலன். இந்த வயதிற்குள் படித்து, ஒரு வேலைக்கு சென்று அந்த இடத்தில் உள்ள நெளிவு சுழிவுகளை எப்படி சமாளிக்கணும் என்று தெரிந்தால் வாழ்க்கையில் பக்குவம் வரும். இப்போது உள்ள மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு குறைவு என்ற சூழ்நிலையில் இந்த முடிவு மிகவும் அவசியம். 21 வயதில் பெண் திருமணம் செய்வதால் பெற்றவருக்கு நல்லதே. மகள்/ மகன் எந்த தவறும் செய்யாமல் சின்ன வயதில் சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்.
@murugesanthangaiyan4046
@murugesanthangaiyan4046 2 жыл бұрын
Reka good speak
@subi3586
@subi3586 2 жыл бұрын
அக்கா சொல்வது உண்மை
@j.g.mohideenbasha1251
@j.g.mohideenbasha1251 2 жыл бұрын
பாஷா~பெண் கல்யாண வயது பதினெட்டு என்பதே அதிகம் எந்த பெண் நான் படிக்கவேண்டும் என்று கூறுகிறாளோ அவள் காதலில் வயப்பட்டு விட்டாள் என்பது தான் உண்மை நாகரீகம் என்ற போர்வையில் இன்று பெண்கள் சீரழிகிறார்கள் ஒருபையனை விரும்பி இரண்டு பெண்கள் தெருவில் சண்டை செய்கிறார்கள் பனிரெண்டு வயது +2 படிக்கும் பெண் என்றால் அவளுக்கு 21 இல் எப்படி இருப்பாள் சிந்திக்க வேண்டும் பாஜக மோடி பெண்களின் கற்பை பற்றி கவலைபடாதவர்கள் கற்பழிப்பு அவர்களுக்கு கைவந்த கலை by பாஷா
@kiruthuaarav7475
@kiruthuaarav7475 2 жыл бұрын
... சமுதாய பிரச்சனை ஒன்று... உளவியல் பிரச்னை ஒன்று... பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு ஒன்று... எல்லாம் இருக்கு.... வயது மாற்றம் இதில் பெரிய மாற்றம் கொண்டு வருமாயின் நல்லது....
@vengadesanperumal147
@vengadesanperumal147 2 жыл бұрын
தர்மசாஸ்திரம் என்ன கூறுகின்றது அதன் பிரகாரம் விவாதம் செய்தால் எல்லோருக்கும் நல்லது. ஆடை அமைவதும், ஆண்டவன் அமைவதும் பூர்வஜென்மத்து சுகிர்தம்.
@நமதுதர்மம்
@நமதுதர்மம் 2 жыл бұрын
நான் நினைக்கிறேன் சீக்கிரம் ரேகா வோட மகளுக்கு இந்த வருடத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு
@இரணியன்மன்னன்
@இரணியன்மன்னன் 2 жыл бұрын
பேச வேண்டும் என்று பேச கூடாது, ஓடி போறதுக்கு முடியாது
@rchandran7446
@rchandran7446 2 жыл бұрын
Really Truth
@murugesanthangaiyan4046
@murugesanthangaiyan4046 2 жыл бұрын
Reka good
@abdulrahimmohamedroaf9672
@abdulrahimmohamedroaf9672 2 жыл бұрын
இது விபச்சாரத்தை அதிகரிக்கும்
@prabakar5309
@prabakar5309 2 жыл бұрын
கேரளாவில் உண்மை தான். திருமணம் ஆன பின் தான் படிக்கிறார்கள்.
@crowtv3892
@crowtv3892 2 жыл бұрын
21 எல்லாம் பத்தாது ஐயா 30 வைத்திருங்கள்
@subi3586
@subi3586 2 жыл бұрын
நீ எத்தனை வயது பண்ணாலும் காதலுக்கு கண்ணில்லை
@amala8487
@amala8487 6 ай бұрын
Dont oben the Rules of the Statement but hear your concious God has given us wisdom and Decerment.the life is very shorts use it Properl dont make mistakes.
@AYasararabath
@AYasararabath 2 жыл бұрын
உங்க சட்டம் கண்டிப்பாக அமல்படுத்த கூடாது
@viswanathank.viswanathan3166
@viswanathank.viswanathan3166 Жыл бұрын
Super speech medam. We must follow traditional and honest life. One lady and one man getting life is good and healthy life. Other wise this medam told about this people. Nasama pogattum is the correct message
@vvijayanand5227
@vvijayanand5227 Жыл бұрын
+2 க்கு மேல் வாழ்க்கை தத்துவம் கல்வி மூலம் கற்பிக்கலாமே கதை மூலம்
@Gobisankar.
@Gobisankar. 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ரேகா 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@vijayakumarm4613
@vijayakumarm4613 2 жыл бұрын
Reka akka nanri nanri nanri
@guna4822
@guna4822 2 жыл бұрын
இந்த சட்டம் மானங்கெட்ட நகரப் பகுதி மக்களுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம் ஆனால் மானத்தோடு வாழும் கிராம மக்களுக்கு இந்த சட்டம் ஒத்துவராது
@lindamary1647
@lindamary1647 Жыл бұрын
Cities people's are cultured people's villages people's are only uncultured
@guna4822
@guna4822 Жыл бұрын
@@lindamary1647 நாகரிகம் என்ற போர்வையில் தெருத்தெருவாக சாலை சாலையாக வாழ வழி இல்லாமல் மூன்று வேளை சோற்றுக்காக அலைந்து திரிந்து கொண்டிருக்கும் நகரப் பகுதி மக்கள் ஒழுக்கம் மாணவர்கள் நாகரிகமானவர்களா ..?நீ நாகரிகமாக உடை அணிகிறார் என்றால் வாழ வழி இல்லாமல் சாலை சாலையாக பிச்சை எடுக்க செல்வதனால் நாகரீகமாக இருந்தால் தான் உனக்கு மூன்று வேலை சோறு கிடைக்கும் என்பதனால் இந்த மாதிரியாக செல்கிறீர்கள் ...கிராமப் பகுதி மக்களுக்கு மற்றவனிடம் சென்று பிச்சை எடுத்து வாழும் நிலைமைக்கு கடவுள் படைக்கவில்லை அவனை வீட்டை சுற்றியே அவனுக்கு தேவையானது இருக்கிறது அதனால் அவன் வேறு எங்கும் சென்று பிச்சை எடுத்து வாழ வேண்டிய அவசியம் இல்லாததால் இருக்கும் உடைகளை அணிந்து மனதில் எந்த ஒரு தீய எண்ணங்களும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் அப்படி பார்த்தால் கிராம மக்கள் தானே உயர்ந்தவர்கள் ...
@hmsadhiq
@hmsadhiq Жыл бұрын
நிதர்சனமானபேச்சு... ரேகா!!
@hmsadhiq
@hmsadhiq Жыл бұрын
I support rega!!!
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
ஒவ்வொரு வனும் மனசாட்சி படி நடந்தால்
@AYasararabath
@AYasararabath 2 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம்
@s.mohamedrabi7306
@s.mohamedrabi7306 2 жыл бұрын
It is a very good decision to raise 21 as marriage age.
@shivajihatsun4169
@shivajihatsun4169 Жыл бұрын
கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இருந்த உணவு முறை வேறு, தற்பொழுது இருக்கின்ற உணவு முறை வேறு, 30 வருடங்களுக்கு முன்பு இருந்த உணவு முறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நல்ல உடல் நலத்துடன் நூறு ஆண்டுகள் வாழ்ந்தனர், ஆனால் தற்போதுள்ள உணவு முறை 50 ஆண்டுகளில் தாண்ட மாட்டார்கள்
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 2 жыл бұрын
We support Government
@GanesanNallamuthu-r2k
@GanesanNallamuthu-r2k 2 жыл бұрын
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள் குறையும்
@icafevne9351
@icafevne9351 2 жыл бұрын
18yrs instead of 21yrs marriage act (amend ) is good only
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 2 жыл бұрын
Rekha what is problem for you increasing age to 21
@customerservice3414
@customerservice3414 2 жыл бұрын
ஓ... க்கு அலைகிறது தான் சீக்கிரம் கல்யாணம் செய்யும் பாக்கி உள்ளவர் படித்து முன்னேறும்
@aboutlaws6161
@aboutlaws6161 2 жыл бұрын
She Asking Good
@gmgm7090
@gmgm7090 2 жыл бұрын
Increasing the marriage age to 21 is good.we welcome it.
@kothandaramanjaganathan4898
@kothandaramanjaganathan4898 2 жыл бұрын
21-18 = 2 . Mathematician Rekha Vazhga
@siddhabalaji3275
@siddhabalaji3275 2 жыл бұрын
கல்லூரி படிப்பை முடித்தவுடன் இரண்டு வருடம் கழித்து திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் ஆணுக்கு 24 வைத்திருக்க வேண்டும்
@dummychannel4358
@dummychannel4358 2 жыл бұрын
Ellarum mrg ku aparam padikka vaikka matanga...so 21 age ku aprm mrg panigana ladies job ku povanga
@shafi.j
@shafi.j 2 жыл бұрын
உறவு வைக்க அனுமதி இருந்தால் கல்யாணம் எதற்கு ? அரசு கல்யாணம் தடை செய்ய வேண்டும் மருமகளை வேலைக்காரியாக வேண்டும் என்று அசைப்படும் சமுகம் இந்த தடை சட்டம் வந்தால் தான் திருந்துவார்கள்
@mydeen9953
@mydeen9953 2 жыл бұрын
ஐயா எந்த வீட்டுலயா மருமகள் மாமியாருக்கு இல்ல மாமனாருக்கு சோறு தண்ணி குடுக்குது இப்ப நடக்குற 90 சதவீதம் திருமணம் ஆன பெண்கள் தனி குடுத்தனம் போய்விடுவார்கள்..
@sivakumarponnusamy4650
@sivakumarponnusamy4650 2 жыл бұрын
உறவை வைக்க விரும்பிளால் ஒருவரை ஒருவர் உறவு கொள்ளலாம்....எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாதுன்னு சட்டம் வந்தாலும் வரும்..ஹிஹிஹிஹி
@radhakrishnan7025
@radhakrishnan7025 Жыл бұрын
திராவிட த்தத்தவமான திருமணம் கடந்த உறவு என்ன ஆனது
@krishnakrishna-rt8zc
@krishnakrishna-rt8zc 2 жыл бұрын
Bjp good
@mayasankar2008
@mayasankar2008 2 жыл бұрын
மக்களுக்காக சட்டமா சட்டத்திற்காக மக்களா?.
@vinayagavaram2608
@vinayagavaram2608 2 жыл бұрын
Arumaiyaga pesuneergal akka
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 2 жыл бұрын
Marriage age 21 is correct
@leviking3114
@leviking3114 2 жыл бұрын
Intha reka avnga pesrathu semmmmmmmaaaa irritating aaguthu😑😑😑😡😡
@vanavil3390
@vanavil3390 2 жыл бұрын
ரேகா மேடம் சூப்பர்
@வாசுதேவன்-ழ8ச
@வாசுதேவன்-ழ8ச 2 жыл бұрын
வயதுக்கு வந்தவுடன் திருமணம் செய்துவைப்பதே சிறந்தது பெண்களை வீட்டில் இருப்பதே காளத்தில் சிறந்தது கனவன் மட்டுமே உலைப்பது சிறந்தது நாட்டை ஆள்பவன் நல்ல புத்தி உல்லவனாக இருக்க வேண்டும் நமது களாச்சாரம் பன்பாடு பாறம்பரியம் பாதுகாக்க படவேண்டும்
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 2 жыл бұрын
Rekha talk wrong
@kailashnagaraj3246
@kailashnagaraj3246 2 жыл бұрын
இப்போது இருக்கும் சூழ்நிலையில் பெண்கள் யாரும் இருக்க முடியாது ஏனெனில் இப்போது இருக்கும் யூடியூப் டிவி செல்போன் இருக்கும் போது என்ன செய்ய முடியும் இது தேவை இல்லாதது
@arondossx94
@arondossx94 2 жыл бұрын
முதுநிலை படிப்பு ஒரு பெண் தன் சொந்த வருமானத்தில் நிலத்திருப்பது நல்லது தானே
@ayyaswamyloganathan1778
@ayyaswamyloganathan1778 2 жыл бұрын
இதுக்கு பேர் சட்டம் இல்லை. விபச்சாரம்.
@shivanicutty3722
@shivanicutty3722 2 жыл бұрын
Enna vibasaram. Puthusa sollure
@jayaprakash1113
@jayaprakash1113 2 жыл бұрын
Super sister l like very much ur msg
@shanmugamp6015
@shanmugamp6015 2 жыл бұрын
18 ok
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 2 жыл бұрын
Family planning tasmac water discuss pannavum
@muthukrishnan9873
@muthukrishnan9873 2 жыл бұрын
வெளிநாட்டு நடப்பு நல்லாதான் இருக்கிறது. தேவையில்லாத நியூஸ் .
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 2 жыл бұрын
Government decision is right to increase 21
@ramsharmi2388
@ramsharmi2388 2 жыл бұрын
Illaina puram
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 2 жыл бұрын
Rekha you are talking wrong
@saranrajr9414
@saranrajr9414 2 жыл бұрын
21 வயது முடிந்திருக்க வேண்டுமா
@rayisismail8403
@rayisismail8403 2 жыл бұрын
சிறு வயது பெண் குழந்தைகளை பாதுகாப்பதே பெரும் பிரட்சையாக இருக்கும் காலகட்டத்தில் கல்யாண வயது 21 என்பது ஆபத்தானதே! 18 வதில் வாக்குரிமை கிடைக்கிறது, தனது பிரதிநிதியை தேர்வு செய்யலாம் என்றால் அந்த வயதில் திருமணம் செய்து கொள்வதால் என்ன சிக்கல் அல்லது சமூகத்தில் என்ன பிரட்சனை ஏற்ப்பட்டுவிடப் போகிறது?
@AYasararabath
@AYasararabath 2 жыл бұрын
கண்டிப்பாக இந்த சட்டத்தை எதிர்க்க வேண்டும்
@muthalifmuthalif8257
@muthalifmuthalif8257 2 жыл бұрын
ம்ம்ம் அப்படிச் சொல்லாதீர்கள் நாங்கள் யாரோடும் உறவு கொள்வோம் ஏனென்றால் பெண் சுதந்திரம்? ??
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
What type of pedestrian are you?😄 #tiktok #elsarca
00:28
Elsa Arca
Рет қаралды 36 МЛН
Kyiv proposes terms to Moscow / Conditions for negotiations
15:01