குடும்பம் ன்னு சொன்னால் பிரச்சனைகள் வரும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு கணவன் அல்லது மனைவி இருவரும் ஒருவொருக்கு ஒருவர் பிரியாமல் குழந்தைகளுக்காக சேர்ந்து வாழவேண்டும் யாரவது ஒருவர் பிரிந்தால் குழந்தைகள் பாதிக்கபட்டு பிரிந்து போனவர்கள் மீது விறுப்பு வெறுப்பு கோபம் வந்து பாசம் விட்டு போககூடும். அதன் பிறகு குழந்தைகளை யார் கூட இருந்து பாசத்துடன் கவனிக்கிறார்களோ அவர்கள் தான் இந்த உலகம் அவர்கள் தான் எல்லாம் என்று ஒருவர் மீது மட்டும் பாசம் அன்பு இருக்கும். ஆகையால் குழந்தைகள் எதிர் காலத்தை நினைத்து கணவன் மனைவி சண்டைகள் வந்தாலும் சேர்ந்து வாழ பழகி கொள்ள வேண்டும்.
@gamingwithlogu7768 ай бұрын
Delite Vedio
@gamingwithlogu7768 ай бұрын
10:44 10:46
@Raj-ug3ul5 ай бұрын
கள்ளகாதலை.சட்டமாக்கியவன்.மோடி
@mohanp79015 ай бұрын
தொழில் பண்ணுணதுக்கு அப்புறமுமா
@maryantony8827Ай бұрын
ஏன் 6 மாதம் தொடவேயில்லை
@balamurugan-oo9ky9 ай бұрын
இந்த தாய் பிள்ளைகளை காண வேண்டும் என்ற எண்ணத்தை விட, ஜீவனாம்சம் பெற வேண்டும் என்ற ஆர்வமே அதிகமாக உள்ளது என்பது அவரின் பேச்சில் இருந்து தெரிகிறது, பாவம் அந்த தந்தை இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக இருந்து வளர்க்க என்ன பாடு பட்டாரோ அவருக்கு தான் தெரியும்
@VenkateshVenkatachalam-su4scАй бұрын
Super
@Tamilanda8274 Жыл бұрын
இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் தகுதியில்லை.
@appup949911 ай бұрын
அன்பரே அப்படி எல்லாம் ஒருவரை தாழ்த்தி கூறாதே சிக்கல்களை தீர்ப்பதில் அவர்களுக்கும் அனுபவங்கள் உண்டுr
@dinesh19ajish7 ай бұрын
😊😅😮😮😢😢😢🎉😂😂🎉
@dinesh19ajish7 ай бұрын
😊😅😮😮😢😢😢🎉😂😂🎉
@dinesh19ajish7 ай бұрын
😊😅😮😮😢😢😢🎉😂😂🎉
@rajeswarim28207 ай бұрын
No
@ratnamsivanayagam3049 Жыл бұрын
இக் குடும்பத்தில் தாம்பத்திய உறவில் ஏற்பட்ட திருப்தி இன்மை மூலகாரணமாக இருக்கலாம் ... இதை யாராவது மனம்திறந்து சொல்வ வேண்டும்...!!!!
@mohanp79015 ай бұрын
சிவராஜ் சித்த வைத்தியசாலை அணுகவும்
@Balamurugan-x6f7gАй бұрын
Fraud
@selvarajuk2504 Жыл бұрын
இந்த தாயை போல அந்த தந்தை முருகனும் சென்று இருந்தால் அந்த இரண்டு குழந்தைகள் நிலை என்ன ஆகி இருக்கும் மனைவி இல்லாமல் இரண்டு குழந்தைகளை வளர்த்து படிக்க வைத்து திருமணமும் செய்து வைத்து ஒரு தந்தை தனது கடமையை சரியான முறையில் செய்து உள்ளார் தாய்மை உயர்த்தி பேசும் இந்த மண்ணில் ஆறு மாதங்கள் உடல் சுகம் தரவில்லை பிரிந்து சென்று விட்டேன் என்று சொன்னார் அந்த தாய் ஆறு மாதங்கள் தாக்கு பிடிக்காத அவரால் பதினைந்து ஆண்டுகள் உடல் சுகம் காணாமல் இருப்பது தான் அதிசயம்
கமெண்டில் நான் சொல்ல வந்த வார்த்தை நீங்க சொல்லி விட்டீர்கள் நன்றி
@koilmani3641 Жыл бұрын
குழந்தைகள விட்டுவிட்டு சென்றதாய் தாயே இல்லை.
@Tamilanda8274 Жыл бұрын
எப்படி விசாரணை செய்யனும் என்று உனக்கும் தெரியல எப்படி பதில் அளிக்கும் அவர்களுக்கும் தெரியல.கோவமும் வருது சிரிப்பும் வருது.
@arumugam58311 ай бұрын
Yes
@ramaswamyps31018 ай бұрын
😊😊
@90sKid-k8d8 ай бұрын
நீ போய் சொல்லி குடுக்கலாம்ல 🤧
@DevaDharshan-m8g7 ай бұрын
@@arumugam583 hhhhhhhhhhhh&hhhhh&hhhhhhhhhhhh
@santoshdarsh55807 ай бұрын
Correct
@ganesanraju783 Жыл бұрын
கேடு கெட்ட கேள்வி கேடு கெட்ட பதில்
@sheakabdullah9165 Жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165 Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@andappank4630 Жыл бұрын
Pmh. h..bil
@chinniahchinniah7027 Жыл бұрын
மகா பிரபு நீ இங்கேயுமா
@punadiya-vp1oz Жыл бұрын
@@andappank4630😅😢. ❤
@vajramvajram4369 Жыл бұрын
@@sheakabdullah9165 ,
@thegoldencity4986 Жыл бұрын
ஒரு தாயின் இந்த பரிதாப நிலையை மிகவும் நுணுக்கமான முறையில் கையாண்ட விதம் வாழ்த்துக்குறியது நல்ல நிகழ்ச்சியில் நீங்கள் கலந்தாய்வு செய்வது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மேடம்.
@vallipurammoorthy8223 Жыл бұрын
இது ஒரு தாயின் பரிதாப நிலை அல்ல காமத்தை அடக்கி குடும்பத்துடன் சேர்ந்து வாழாமல் ஒரு பெண் வாழ்ந்தால் அவளின் நிலை இப்படி தான் இருக்கு சில ஆண்கள் மனைவி தன்னிடம் உறவு கொள்ள வரவில்லை என்று வேறு பெண்ணிடம் போனால் அவன் பொம்பிளை பொறுக்கி என்பார்கள் இவரை ஆம்பிளை பொறுக்கி என்று சொல்லலாம்
🤣🤣🤣 இந்த அம்மா பக்கம் தப்பு இருக்குது பணம் தான் மோடிவ்..
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
என்ன ஒரு கேவலமான பெண் பிள்ளை.... நல்ல விதமாக வளர்ந்த.... வளர்க்கப்பட்ட பிள்ளைகள் கட்டாயம் அம்மாவை பற்றி கேட்பார்கள்... ஆனால் அந்த பெண் பிள்ளை பேசுவதை கேட்கும் போது... மிகவும் கஷ்டமாக.... வேதனையாக இருக்கிறது
ஒருத்தி சொல்லுறா 6மாதம் புருஷன் என்கிட்டவரல்ல அதனால நான் அவரை விட்டு போய்விட்டேன் இன்னொருத்தி சொல்லுற என்னை தினமும் ராச்சல் பண்ணுறன் அதனால பிரிஞ்சு போயிட்டேன் நான் அவனை பிரிந்து போய்விட்டேன் என்கிறார் 15 வருடம் பிரிந்து போனவருக்கு இப்போ ஜீவனாம்சம் தேவை படுகிறது
@renukarunka5740 Жыл бұрын
Ungaluku enna kastam
@vallipurammoorthy8223 Жыл бұрын
@@renukarunka5740 அதேகேள்வியை திருப்பி கேக்கிறேன் நான் கருத்து பதிவிடுவதால் உங்களுக்கு என்ன கஸ் டம் சொந்த மகளே தாய் தேவையில்லை என்கிறார் இதைவிட அவமானம் ஒரு பெண்ணுக்கு தேவையா?????
@idhayasrikrishnachandran1212 Жыл бұрын
@@vallipurammoorthy8223 👍
@suganyasugan-hq4ro Жыл бұрын
neenga first sonnatha Vida 2 nd evvalavu paravala
@ravi.a Жыл бұрын
@@suganyasugan-hq4ro hm crct madam
@SenthilKumar-ff4wz Жыл бұрын
பெண்களுக்கு மட்டும் மானம் மரியாதை இருக்குனு சொல்ல முடியாது..ஆண்களுக்கு மானம் மரியாதை உண்டு... முருகன் அண்ணன் எடுத்த முடிவு சரியானது !!!!!
@sureshkumar.v33629 ай бұрын
இளமையில் ஊர சுத்திட்டு சாகும் தருவாயில் ஜீவனாம்சம் இது ரொம்ப நியாயம் தான் உங்க தீர்ப்பு கூட ரொம்ப நியாயம் தான்
@hypnodr.rajarajan33547 ай бұрын
நிகழ்ச்சி நடத்துகிறவர் பாவம் 5 வது வரை மட்டுமே படித்து இருப்பார் போல் இந்த நிகழ்ச்சிக்கு. கொஞ்சம் அறிவு திறமை வேண்டும் இப்படித்தான். கமேண்ட் கிடைக்கும்
@indhumurugan7486 Жыл бұрын
வாலும் தலையும் புரியாத ஒரு பிரச்சினை ச்சீ 😈
@mynaasmynaas Жыл бұрын
why
@poovapriya78011 ай бұрын
என்ன இருந்தாலும் லட்சுமி ராமகிருஷ்ணன் அளவுக்கு நீ வரமாட்ட கஸ்தூரி....😂😂😂😂
@mynaatmynaat7 ай бұрын
why
@mdtharik183 ай бұрын
Sure 👍 Super
@ThangarajGopal-x6r5 ай бұрын
கஸ்த்தூரிக்கும் குழந்தைகுட்டிகளுடன் இருக்கிறேன் என்கிறார். உண்மையைச்சொல்லி வளர்க்ட்டும்.நன்றி.
@iyappan5428 Жыл бұрын
இந்த பொண்னு மாமியார் வீட்டுல வாழ்றது கஷ்டம் பிறகு தாய்மை பருவத்தை அடைவது என்பது கஷ்டமே
@husseinabdul4571 Жыл бұрын
நெறியாழ்கை செய்யும் நடிகை கஸ்தூரி அவர்கள் சிறந்த ஆளுமைப் பண்புகளுடன் சம்பந்தப்பட்டவர்களை அணுகி விடயங்களை உணர்வாக விளக்கமாகத் தெளிவுபடுத்துகிறார் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.சிறந்ததொரு உளவியல் பண்பு
@jothinathan940011 ай бұрын
Ok hj
@MuthuMuthu-dq7qk Жыл бұрын
எந்த மனிதனும் தான் கஷ்டபடும் போது ..இல்லை என்றால் நல்ல வாழும் போது எதற்கு..???
@safanseyed89045 ай бұрын
நீங்க பத்தினின்டு உங்க மனசாட்சிய தொட்டு சொல்ல முடியுமாக இருந்தா இந்த நிகழ்ச்சிய நடத்த பூர்ண தகுதி இருக்கு.
@thiruthiruvasam92185 ай бұрын
Kasturi madam very good question, and Answers thanks madam
பெற்ற குழைந்தகளுக்கு வாழ்வதை விட மற்றவர்களுக்கு வாழவே பிடிக்கிறதா மனித நேயமும் இல்லை மனிதனும் இல்லை நம் நாட்டில்
@தமிழன்வரலாறு-ட1ன Жыл бұрын
சாமானிய மக்கள் குடும்பம் சந்தி சிரிக்க பாமரர்களின் அறியாமையை நிகழ்ச்சி ஆக்கி காசு பார்க்கும் செயல் நல்லதா? படித்தவன் பணக்காரர்கள் இங்கே வருவார்களா?
@akadirnilavane2861 Жыл бұрын
Genuine speach!
@karthikprakash6860 Жыл бұрын
Item - நடுவர் Item- பங்கேற்பாளர் Item - நிகழ்ச்சி
@vijayaajay7668 Жыл бұрын
Oh oooo
@jothimalar706 Жыл бұрын
கணவன் மனைவி உறவு மிக பனிதமானது புரிந்து கொண்டு வாழவேண்டும் யார் தவறு செய்தாலும் கடைசியில் பாதிக்கப்படுவது பெண்கள்தான்
@mynaasmynaas Жыл бұрын
hai
@vijaybabu117 ай бұрын
Chumma idaye ethana nalaiku silluveenga.. gone are those days madam...both r equal. Why this women asking halimony....if she is notninterested in marital life she should have gone to court andnl claim the halimony....
@PothumaniMurganandham4 ай бұрын
சூப்பர்
@MarimuthuRaj-l3r3 ай бұрын
உங்க தீர்ப்பு தப்பு மேடம்🎉
@saisai8999 Жыл бұрын
இந்த நாடகத்தின் பெயர் என்ன..... எந்த சேனலில் ஒளிபரப்பகுறது...
Easy aa irukkuma.kandilppa seinju pakkare ma👌👌👌🙏🙏🙏
@jaigangadharmusicschoolmad33298 ай бұрын
பிடிக்காத திருமணம் அவ்வளவு தான்
@Rajanrajan-e3e10 ай бұрын
கஸ்தூரி எனக்கு மிகவும் பிடிச்வர் மரியாதைக்குரிய வர் ஈழத்தமிழன்
@kaliraj85373 ай бұрын
கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் பிள்ளையை பார்த்தால் என்ன பார்க்கா விட்டால் என்ன. ஜீவனாம்சம் தான் முக்கியம்.
@tumtumkalyanam6865 Жыл бұрын
இந்த நிகழ்ச்சியில் ஒரு விசித்திரமான சம்பவம் என்னவென்றால் 26 வயது வரை உள்ள பெண். 24.வயது வரை உள்ள ஆண். ஆக மொத்தத்தில் இரண்டு பிள்ளைகள். இருந்தும் பெற்ற தாயை பார்க்க முயற்சிக்காத பிள்ளைகள் என்றால். இந்த தாயிடம் திருமணத்திற்கு முன்பே பல ஆண்களிடம் கண்டிப்பாக தவறான பழக்க வழக்கங்கள் இருந்துள்ளது. அதில் கணவராக வந்துள்ளவருக்கும். தொடர்பு இருந்துள்ளது அதனால் தான் திருமணம் செய்யவேண்டிய நாளில் இவரது கணவர் தாலிகட்டவே வரவில்லை. இருப்பினும் ஊராரும் உறவினர்களும் முயற்சி எடுத்து திருமணத்தை நடத்தி வைத்துவிட்டனர். ஆனால் வேறு வழி இல்லாமல் இவரது கணவர் இவருடன் குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பணாகிவிட்டார். அதன் பிறகும் இந்த பெண்மணி வெளிநபர்களிடம் தகாத உறவில் தொடர்பில் இருந்துள்ளார். அதனால் தான் இவரது கணவர் இவளுடன் தொடர்பு இல்லாமல் இருந்துள்ளார். ஆனால் இந்த பெண்மணிக்கு ஆண் துணை இல்லாமல் இருக்க முடிய வில்லை. அதனால் தன் தாய் வீட்டிற்கு சென்று அங்கு பல ஆண் களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஒரு சில நேரங்களில் ஊரார்க்கு பயந்து தன் கணவன் கூட எப்படியாவது சேர்ந்து விடலாம் னு நினைத்து இவள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த ஒரு பிரயோசணமும் இல்லை. ஆனால் நாட்கள் ஆக ஆக பிள்ளைகள் விபரம் தெரிய பெரியவர்களாக வளர ஆரம்பித்து விட்டார்கள். அதனால் இவரது கணவர் தன் பிள்ளைகளிடம் தாயைப்பற்றி கூறி தாயிடம் தொடர்பு இல்லாமல் செய்துள்ளார். இது தான் உண்மை
@godsgraceministriesandaman7114 Жыл бұрын
Mam... தலைப்பில் சிறிய மாற்றம் தேவை. மெய் பொருள் கான்பது அறிவு. ( அரிது என்பது தவறானது)
கல்லானாலும் புருஷன் புல்லானாலும் புருஷன் என்று வாழ்ந்திருக்கின்றார்.முடியாத பட்சத்தில் பிரிந்திருக்கின்றார்.அப்பாவி பெண்ணாக இருக்கின்றார்.அவருக்கு நீதி கொடுங்கள்.பிள்ளைகளை போகவிடாமல் தடுத்திருக்கின்றார்.பிள்ளைகளை பணத்தால் மறக்கடித்திருக்கின்றார்.இவள் அப்பாவிபெண்.பெண்குழந்தையான இவளுக்கு தாயாரின் அருமை தெரியாது.கல்யாணத்துக்கு பிறகுதான் தாயின் அருமை தெரியும்.கணவனுக்கு வேற பெண்மேல் ஆசை.இவள் அப்பாவி.இவளுக்கு நீதி வேண்டும்.இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் வாழ்க்கையில் உதவி தேவைப்படுகிறவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றார்கள்.அல்லது கிறிஸ்தவ சகோதரிகள் மடங்களில் சேர்ந்தால் அவர்கள் வாழ்வு கொடுப்பார்கள். இவர் அங்கே போகவேண்டாம்.
முருகனும் அவரது மகள் மகனும் எடுத்த முடிவு நல்ல முடிவுதான்
@Govindha-s4g Жыл бұрын
😊😅
@durgadurga4762 Жыл бұрын
Please change the judge
@mynaasmynaas Жыл бұрын
why
@fbitv4363 ай бұрын
ஒரே thumbnail மொத்த கதை சொல்லிட்டீங்க டா... ஏல நீ ஒரு artist nu நிருபிச்சுட 😂😂😂😂
@samsudeensamsudeen8869 Жыл бұрын
கஸ்தூரி செம கட்ட ✋
@sivakumarnarayanasamy9772 Жыл бұрын
அது எப்படி உனக்கு மட்டும் அப்படி தோணுது? 😅
@manimekala1538 Жыл бұрын
ஓ இந்த கிழவியா ஆமாமா இவை எல்லாருக்கும் வாயில் பலத்த வச்சுட்டு போயிருவேன் எப்படி கேக்குது பாரு இருக்கிற விக்கி
@mynaatmynaat7 ай бұрын
hlo
@rameshrolex2759 Жыл бұрын
Thairiyamana ampale thappu senjathukku saeriyana thandaanaaa Anna super pathil
@Mohanraj2824911 ай бұрын
லட்சுமி ராமகிருஷ்ணன் போல் அல்லாமல் வேறு கோணத்தில் நடத்துகிறார்... பரவாயில்லை..
@saranmurugansaranmurugan939510 ай бұрын
இளையரசனேந்தல், கலிங்கப்பட்டி
@kannadhasanVeluchamey-m3z3 ай бұрын
கஸ்தூரி என்ற கலியுக கண்னகிக்கு இந்த நிகழ்சி தேவையா..இவள் கதையே பெரிய நிகழ்சி நடத்தலாம்
@tastid7962 Жыл бұрын
Statement of the daughter is seems to be correct.
@Hfz2020 Жыл бұрын
இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை பார்ப்பதற்கு அவசியம் இல்லை
@thirusony9011 Жыл бұрын
😭😭நல்ல மகள், நாளை உனக்கும் இப்படி ஒரு நிலை வரலாம்??? தன்னை நல்லா பார்த்துக்கொண்டா அப்பா இருந்ததால அம்மா தேவை இல்லாமல் போயிவிட்டாள்??? 😭😭😭😭😭
@Maryfergin Жыл бұрын
ஏன் உங்க மகள் உங்களை சேர்க்கலையா 😄😄😄😄
@sivaa8225 Жыл бұрын
இவளெல்லாம் ஒரு தாயா ????
@thanark237511 ай бұрын
Iva yellam oru ammava, iva peachule telivu ille niraia poi tha iruku,
@anithap356610 ай бұрын
அந்த அம்மா விட்டு விட்டு எதற்கு போனார்? என்ன நடந்து இருந்தாலும் பிள்ளைகளை விட்டு சென்றது தவறு. பிள்ளைகளுக்காக கணவன் வந்து காலில் விழுவான் என்று நினைத்து ஏமாந்து போய் இப்போது இவர் ஜீவனாம்சம் கேட்டு கணவர் காலில் விழுவதற்கு பதில் இப்படி நிகழ்ச்சிக்கு வந்து மிரட்டி கொண்டு இருக்கிறார்.
@mubarakstar Жыл бұрын
Kasthuri kuppai
@KalaiKpt-dk9rk7 ай бұрын
Kelviii yeppdi kekanum nu firstu poiii kathukittu vanga madam....
@jegant4279 Жыл бұрын
எனக்கு ஒரு பெரிய பிரச்சனை இருக்கு இதுமாதிரி அஇது மாதிரி ஒளி பரப்புவிங்கள
@kasikasimurugan3903 Жыл бұрын
நாட்டுல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது டிவியில உட்கார்ந்து பேசி தீர்க்கக் கூடிய பிரச்சனையா... தூ...
@GobinathR-cc2zt3 ай бұрын
கஸ்தூரி உணக்கு நிறையவே அணுபவம் இருக்கு
@savithridhanabal2827 Жыл бұрын
சீசீ சீசீ பேச்சு வார்த்தை சரி இல்லை மகள் கிட்ட கேட்ட கேள்வி தப்பு
@karthikkani70009 ай бұрын
நீயெல்லாம் இதுக்கு சரி பட்டு வர மாட்ட...... லட்சுமி மேடம் மட்டும்தான் இதுக்கு வேற யாருமே வர முடியாது
@balavignesh7845 Жыл бұрын
6:41
@sivaa8225 Жыл бұрын
என்ன ஜீவனாம்சமா ஹா ஹா ஹா 😂😂😂😂
@jebarathnam12333 ай бұрын
இது அவுக(ரம்யா கிருஷ்ணன்) விசாரனைக்கு மேல் முறையிடுகிறோம் ! இந்த விசாரணையில் நாங்கோ திருப்திப்படவில்லை / மயில் மயில் தான் வான்கோழி வான்கோழி தானே! 😢
@anithap356610 ай бұрын
அந்த அம்மா விட்டு விட்டு எதற்கு போனார்? என்ன நடந்து இருந்தாலும் பிள்ளைகளை விட்டு சென்றது தவறு. பிள்ளைகளுக்காக கணவன் வந்து காலில் விழுவான் என்று நினைத்து ஏமாந்து போய் இப்போது இவர் ஜீவனாம்சம் கேட்டு கணவர் காலில் விழுவதற்கு பதில் இப்படி நிகழ்ச்சிக்கு வந்து மிரட்டி கொண்டு இருக்கிறார்.
@kiliyavolgs1450 Жыл бұрын
இது ஒரு கேள்வி
@vishalkavitha1 Жыл бұрын
நாட்டாமை திரும்பி உக்காரு
@ponmalarsivanandham3069 Жыл бұрын
முருகன் செய்தது அநியாயம். தானும் வாழாமல்,மனைவியையும் வாழவிடாமல் செய்திருக்கிறான்.
@s.geethas.geetha472 Жыл бұрын
Yeppidi than head line poduvangala? heading poda vera sentance ellaiya?
@mynaasmynaas Жыл бұрын
why
@SureshKumar-kx2il4 ай бұрын
Sahida Malegaon forest
@msk9068 Жыл бұрын
Enna vetulaium problem epadi contact panrathu
@revathim693310 ай бұрын
Inga porathukku Lakshmi ramakrisnan mom nadathura solvathellam unmai kku ponga or nerkonda paravai polam akka
@mugamathualijinna7358 Жыл бұрын
இவள் நீதிபதியா இவளுக்கே பஞ்சாயத்து பன்ன வேண்டும்
@renukarunka5740 Жыл бұрын
😜😜😜
@baskarnallathambi9812 Жыл бұрын
What kind of a daughter ? Don't know how to respect a mother? One day she will also become a mother, then she will know what pain is?
@govindarajanshankari9924 Жыл бұрын
எல்லா பொறுக்கி தனமும் பண்ணுவா இவள தாய்னு ஏத்துக்கணுமா நீங்க என்ன மன நிலைல இப்டி பேசுறீங்கன்னு தெர்ல நியாயத்தை பேசுங்க