No video

பல தொழில் அதிபர்கள் விரும்பிப் படிக்கும் புத்தகம் | Your Thoughts only Control your life

  Рет қаралды 47,127

ENNUVATHELLAM UYARVU

ENNUVATHELLAM UYARVU

Жыл бұрын

Пікірлер: 83
@rameshkumarkanagaraj
@rameshkumarkanagaraj Жыл бұрын
முதலில் கடினமாக முயற்சி செய்யுங்கள், பிறகு அதை விட கடினமாக முயற்ச்சி செய்யுங்கள் , பிறகு அதை விட இன்னும் கடினமாக முயற்ச்சி செய்யுங்கள் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது நண்பரே ❤
@murugansenthur8341
@murugansenthur8341 Жыл бұрын
அருமையான வரிகள்....... நீங்கள் அசுர வேகத்தில் தொடர்ந்து செயல்படும்போது விதி கூட வலிமையுடன் உங்களை பார்க்க முடியாது ஏனெனில் நகர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றை குறி வைத்து தாக்குவது கடினம்
@sivaramjig578
@sivaramjig578 Жыл бұрын
உங்கள் உழைப்பிற்கு நன்றி🙏 எண்ணுவதெல்லம் உயர்வு✌️🔥🤝
@Raje.g72
@Raje.g72 Жыл бұрын
நம்பிக்கை முயற்சி இருந்தால் வாழ்கையில் மனதையும் உடலையும் ஆரோக்கியமாகி அற்புத வாழ்கையை வாழலாம் 👍
@anandharagavan7642
@anandharagavan7642 Жыл бұрын
Super sister ❤ beautiful lines
@dayanaa6936
@dayanaa6936 Жыл бұрын
நம் சாப்பிடுகின்ற உணவைப் பொறுத்து நம் உடல் உருவாவதைப் போல நம்முடைய நல்ல எண்ணங்களை பொறுத்து நம் எதிர்காலம் உருவாகின்றது எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்...... மிக அருமையான வரிகளில் இதுவும் ஒன்று...... I like this lines.....❤ very thank you.... For this video.... 😊🥰👍
@sarathkumar-ni2jg
@sarathkumar-ni2jg Жыл бұрын
ஒரே இலக்கு கொண்டவன் வெற்றிபெறுகிறான்... பல இலக்கு கொண்டவன் அலைந்து திரிந்து வாழ்க்கை இழகிறான் 👍👍👍
@laleethvarsha983
@laleethvarsha983 Жыл бұрын
நகர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றை குறிவைத்துத் தாக்குவது கடினம் மிக சிறந்த வரிகள்
@sribalajitourist4215
@sribalajitourist4215 Жыл бұрын
வாங்கி படிக்க தரமான புத்தகம் என்ற நம்பிக்கை எனக்கு வருகிறது. Thanks a lot brother
@sivaramjig578
@sivaramjig578 Жыл бұрын
வார்த்தைகளை தேர்ந்து எடுங்கள், நீ ஒரு அதிர்ஷ்சாலி & our favourite அசுர வேகததில் நகர்ந்துகொண்டே இரு✌️🔥
@Universalwindow
@Universalwindow Жыл бұрын
உங்க வாய்ஸ் சூப்பர் அண்ணா புத்துணர்ச்சியா இருக்கு உங்க வாய்ஸ் கேட்டாலே,,, நிறைய கத்துகிட்டன்ன,, உங்க வீடியோஸ் பாத்து 😇
@muthuvijay6473
@muthuvijay6473 Жыл бұрын
DREAM BIG ACHIVE BIG 🎉 ❤
@ARUNKUMAR-xo4pr
@ARUNKUMAR-xo4pr Жыл бұрын
Intha puththagam enakku oru pagavad keethai pola.... Nandri Nambare👏👏👏👏🙋‍♂️🙏🤝
@manopriya4471
@manopriya4471 Жыл бұрын
அசுர வேகத்தில் ஓடுங்கள் தோல்விகளால் கூட தோற்கடிக்க முடியாது
@prasanthsiva1989
@prasanthsiva1989 Жыл бұрын
வணக்கம் சார் என்றும் உங்கள் வழியில் நான் உங்கள் பிரசாந்த் சிவா 🦁
@shameerahk9680
@shameerahk9680 Жыл бұрын
அற்புதமான கருத்துக்கள்🤝 இன்னும் சிறப்பாக செயல்பட்டு வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்🎉 இது போன்ற பல நல்ல புத்தகங்களின் சிறந்த கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் 👍👍👍
@sky.ff750
@sky.ff750 Жыл бұрын
எனக்கு எல்லா வரிகளும் மிகவும் பிடித்திருக்கிறது நன்றி அண்ணா
@nathiyas3168
@nathiyas3168 Жыл бұрын
எல்லா வரிகளும் எனக்கு ஊக்கத்தைகொடுத்தது மிக்கநன்றி❤
@Yasmindream1959
@Yasmindream1959 Жыл бұрын
Epdi anna ipdi acharyama iruku oru kavala yoda youtube thorandha aarudhal soldra madhiri unga video tq anna rommmba tq
@lovelykinghari9312
@lovelykinghari9312 Жыл бұрын
Very clear explanation and motivated ❤❤❤❤❤❤
@CvaTricks
@CvaTricks Жыл бұрын
நீங்க செலக்ட் பண்ணி சொன்ன அந்த புத்தகத்தோட வரிகளை விட, நீங்க கடைசியாக சொன்ன அந்த மான் கதை 06:14 ரொம்ப Motivation ஆ இருக்கு ❤. Thank you so much.
@asananthababua9401
@asananthababua9401 Жыл бұрын
நேற்று இருந்ததை விட மேம்பட்டவனாக இருக்கிறேன்💐🙏🇮🇳 JR
@Vives-l8w
@Vives-l8w 8 күн бұрын
Thank you brother very much
@muzu_6438
@muzu_6438 9 ай бұрын
Thank you so much sir ❤❤❤🎉
@user-mi5sc7xl5y
@user-mi5sc7xl5y Жыл бұрын
Vera level brother thanks 😅❤
@user-mr5wo5rh2b
@user-mr5wo5rh2b 4 ай бұрын
Ithey mathiri vedio podunga bro enaku arivu valarchi kammy
@DharaniMotivation
@DharaniMotivation Жыл бұрын
அனைத்து வரிகளும் அருமை👌👌
@Meena.duraiselvam-cn8js
@Meena.duraiselvam-cn8js Жыл бұрын
Thank you sir for this video
@aashikasri557
@aashikasri557 Жыл бұрын
Enakum intha varikal
@rameshkumara1253
@rameshkumara1253 Жыл бұрын
Ennudaiya Valkai Sirappaga erukkum endra endra nambikkaiyai vithaitha puthagam M.R. Kopmeyar avarkaludaiya ETHO UTHAVI ..,
@lovelykinghari9312
@lovelykinghari9312 Жыл бұрын
Thanks bro❤❤❤❤
@sivasankariravi6756
@sivasankariravi6756 Жыл бұрын
All line super
@shobanamanianand9261
@shobanamanianand9261 Жыл бұрын
Super.Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you brother 🙏🙏🙏🙂
@Rajagopal_The_Trader
@Rajagopal_The_Trader Жыл бұрын
அருமை - நன்றி
@user-mr5wo5rh2b
@user-mr5wo5rh2b 4 ай бұрын
Enaku nambikai varikal
@prabhu.raj.s
@prabhu.raj.s Жыл бұрын
🔥🔥🔥👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻 6:40 6:41 6:43
@MohamedShiram
@MohamedShiram Жыл бұрын
Best bro❤❤❤❤
@PushpaRaj-ik8dz
@PushpaRaj-ik8dz 3 ай бұрын
உங்களுடைய வீடியோ எல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் உங்கள் கருத்துக்கள் எல்லாம் ஒரு புத்தகமாக இடைக்குமா எனக்கு ஞாபகம் மறதி உல்லது
@user-mr5wo5rh2b
@user-mr5wo5rh2b 4 ай бұрын
Arumai bro
@sapthagiri3573
@sapthagiri3573 Жыл бұрын
Your all video iam watching but this my best motive the story thanks ennuvathellam uyarvu
@madhanakumarij725
@madhanakumarij725 Жыл бұрын
Very much motivational video JR 👍👌 Thank you so much.......
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 Жыл бұрын
Nice
@moonboardtnpsc
@moonboardtnpsc Жыл бұрын
நன்றி ❤
@trytodry4421
@trytodry4421 Жыл бұрын
Super ma அட்டகாசம் 😂
@perumal8124
@perumal8124 Жыл бұрын
புத்தகத்தை நான் படிக்க order panniden bro
@kowsi.d8863
@kowsi.d8863 Жыл бұрын
Nanri bro
@santhoshmg2319
@santhoshmg2319 Жыл бұрын
Awesome🎉
@meenakshia5587
@meenakshia5587 Жыл бұрын
Super sir, thank u so much👌👌👌 👌👌
@rameshmba1460
@rameshmba1460 Жыл бұрын
I'm the first again🎉
@AGayu-yp5lb
@AGayu-yp5lb Жыл бұрын
Romba useful aana book...thank you🙏🏻
@abisheakmarudhus7555
@abisheakmarudhus7555 11 ай бұрын
Thank you nanpa
@yogeswarans1412
@yogeswarans1412 Жыл бұрын
Super sir thanks
@s.mahendiran9787
@s.mahendiran9787 Жыл бұрын
என் வாழ்க்கையில் பயம் என்னை ஆள்கிறது அதைப் போக்க வழி சொல்லுங்க JRஅண்ணா😢😢😢😢
@yogeswarans1412
@yogeswarans1412 10 ай бұрын
Thanks bro
@royal_touch_beauty_parlour
@royal_touch_beauty_parlour Жыл бұрын
Super👍👍👍👍👍👍
@dhanushreebaskaran3390
@dhanushreebaskaran3390 Жыл бұрын
Super brother
@rajam3402
@rajam3402 Жыл бұрын
Udal kattu padu, mana kattu patu, olukka kattu patu,
@nagarajraju1820
@nagarajraju1820 Жыл бұрын
Supar sir
@unnulvithai5490
@unnulvithai5490 Жыл бұрын
Thank you❤ bro
@NITHYAM-zm8uz
@NITHYAM-zm8uz Жыл бұрын
Super bro
@georgefernandes9947
@georgefernandes9947 Жыл бұрын
@SivaKumar-jc1ec
@SivaKumar-jc1ec Жыл бұрын
I am unable to get the jeebhoomba book in Tamil or English you reviewed earlier. Pls guide me to get the Book Sir.
@sowndararajanp2067
@sowndararajanp2067 Жыл бұрын
Anna..IPS Manoj Sharma Success story podunga na
@dharshiniv3064
@dharshiniv3064 Жыл бұрын
Sir indha book and jeeboomba bookum online la available la irukka ng sir. irundha link send pannunga sir please
@jayavarmanjanaa8967
@jayavarmanjanaa8967 Жыл бұрын
Amazon , flipkart la kuda kedikala... Ithuku munadi enn frd kuda enaku suggestions pana
@damayanthimuruganantham1388
@damayanthimuruganantham1388 Жыл бұрын
வணக்கம் சார் என் மகன் பைப்புடுவான் பேச்சு திறனை கற்றுக் கொடுக்க வேண்டும் சார் பதில் வேண்டும் சார்🙏👨‍👩‍👧‍👦
@TamilSelvan-pt1cy
@TamilSelvan-pt1cy Жыл бұрын
மீதி இரண்டு புக்கு இருக்குன்னா படிச்சு சொல்லுங்க அண்ணா மிக்க நன்றி
@jayavarmanjanaa8967
@jayavarmanjanaa8967 Жыл бұрын
Sir enaku intha puthakam venum sir
@prakash3067
@prakash3067 Жыл бұрын
Bro 🎉
@paviuniv
@paviuniv Жыл бұрын
Unthe bk ente eruku.. Hope illatha time la read panna hope kidaikum
@futurebanker9375
@futurebanker9375 Жыл бұрын
Sir background picture vera vera mathunga .sir.
@jayavarmanjanaa8967
@jayavarmanjanaa8967 Жыл бұрын
Pls...
@SowmiyaJothi237
@SowmiyaJothi237 Жыл бұрын
Tell me that book name
@jayavarmanjanaa8967
@jayavarmanjanaa8967 Жыл бұрын
Sir naa antha books ah padichea aaganum sir pls help me
@anbesivamgifts
@anbesivamgifts Жыл бұрын
1 week before i orders 4 books tot read
@prakash3067
@prakash3067 Жыл бұрын
Bro enga vanginiga bro
@sriganeshs2132
@sriganeshs2132 Жыл бұрын
How do order .plz tell me
@jayavarmanjanaa8967
@jayavarmanjanaa8967 Жыл бұрын
Naa kaasu anupura pls enaku tamil version books venum sir
@Samuel-yc7tg
@Samuel-yc7tg Жыл бұрын
😊😅
@ksppiraisoodan2767
@ksppiraisoodan2767 Жыл бұрын
ஐயா என்னோட விளம்பரத்தை உங்க யூடியூப் ல போட முடியுமா
@m.gowthamsaravanan9764
@m.gowthamsaravanan9764 Жыл бұрын
Very thanks bro💕
@sivatech1996
@sivatech1996 Жыл бұрын
@veronicarani9283
@veronicarani9283 Жыл бұрын
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18