பல வகை வலிகளுக்கு முடவாட்டு கிழங்கு பயன்கள் | சைவ ஆட்டுக்கால் கிழங்கு | Mudavattukal Kilangu

  Рет қаралды 55,905

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

முடவாட்டு கிழங்கு பயன்கள் - சைவ ஆட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Kilangu
ஆகாயராஜன் என்னும் முடவாட்டு கிழங்கு வேறு பெயர்கள் பாறை கிழங்கு, ஆட்டுக்கால் கிழங்கு மற்றும் சைவ ஆட்டுக்கால் என்றும் அழைப்பார்கள்.
முடவாட்டு கிழங்கு / ஆட்டுக்கால் கிழங்கு (Drynaria quercifolia) என்பது தமிழ்நாட்டு மலைப்பகுதிகளில் கிடைக்கும் ஒரு வகை பெரணித் தாவரத்தின் கிழங்கு ஆகும். இக்கிழங்கை கொல்லிமலையில் முடவன் ஆட்டுக்கால், ஆட்டுக்கால் கிழங்கு என்றும் ஏற்காடு சேர்வராயன் மலைப் பகுதியினர் ஆட்டுக்கால் என்றும் அழைக்கின்றனர்.
இவற்றிற்கு வேர்கள் கிடையாது. பார்ப்பதற்கு, கம்பளி போர்த்தியது போலக் காணப்படும். பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்மை இந்த முடவாட்டுக்கால் கிழங்கிற்கு உண்டு.
பொதுவாக மனிதர்களைத் தாக்கும் நோய்களை அறிந்து அவற்றை மூலிகைகளைக் கொண்டும் உணவின் மூலமும் நோய்கள் தாக்காமல் இருக்கவும் குணப்படுத்தவும் வழி வகை செய்தனர். இதனால் நம் முன்னோர்கள் நோயின்றி வாழ்ந்தனர்.
ஆட்டுக்கால் கிழங்கு பயன்கள்:
மூட்டுவலி, இடுப்புவலி, உடல் வலி, வீக்கம் நிச்சயமாக சரியாகிவிடும் குறிப்பாக மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிக்கு மற்றும் சுண்ணாம்பு சத்து பற்றாக்குறைபாட்டுக்கு சிறந்த உணவாக இக்கிழங்கு உள்ளது, மேலும் செரிமான உபாதைகள் எலும்பு அடர்த்திக் குறைவு (Osteopenia) நோயைத் தடுக்கும் திறன் இதற்கு இருப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதை பயன்படுத்தி பலன் கண்டவர்கள் பலர் உண்டு.
முடவாட்டு கிழங்கு எப்படி பயன்படுத்துவது?
தோல் பகுதியை நீக்கிவிட்டு, கிழங்கைப் பயன்படுத்துவதே கிழங்குக்கான சுத்தி முறை. சாக்குத் துணியில் சிறிது மணலை இட்டு வைத்துக் கிழங்கை மூடிவைத்தால் ஆறு மாதம்வரை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிழங்கைச் சிறு சிறு துண்டுகளாக அரிந்து, வாயில் அடக்கிக்கொண்டால் நீண்ட நேரம் தாகத்தைத் தணிக்கும் வல்லமையும் அதற்கு உண்டு.
முடவாட்டுக்கால் சூப்:
முடவாட்டு கிழங்கு தோலை நீக்கிவிட்டு பசைபோல அரைத்துக்கொண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, சீரகம், பூண்டு, மிளகு, சின்ன வெங்காயம் அரைத்துக் கலந்து சூப் செய்து குடிக்கலாம்.
முடவாட்டுக்கால் கிழங்கு கிடைக்கும் இடம்
Annai Naturals,
Municipal colony, MC Rd,
Thanjavur - 613004
+91-73589-79005 (WhatsApp Message Only)
*******************
► For online consultation:
Dr. Kalaimagal (BNYS)
Star complex, Municipal colony,
Medical College Rd, Prabha Nagar Extension,
Thanjavur - 613004
8971637221
*******************
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
-----------
► In this video we explain benefits of mudavattukal kilangu in tamil watch and share it to your family and friends
------------
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
இயற்கை உணவுகள் என்றால்? இரசாயனங்கள் சேர்க்காத, கைக்குத்தல் அரிசி, அவல், முளைகட்டிய தானியங்கள் மற்றும் காய்கறிகள் இவற்றையெல்லாம், அவற்றின் ஆற்றலை முழுமையாக உடலுக்கு கொண்டுசெல்ல, சமைக்காமல் அப்படியே உணவாக எடுப்பதே இயற்கை உணவு.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #முடவாட்டுகிழங்கு #mudavattukalkilangu #ஆட்டுக்கால்கிழங்கு #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drkalaimagalbnys

Пікірлер: 102
@logananilify
@logananilify Жыл бұрын
It really worked for my mom, she is aged 65. We thought of trying after seeing this video. To our surprise it's working working working. She is able to go for walking now without much stress and faster as well. Thank you very much
@shrishri2482
@shrishri2482 Жыл бұрын
Bro yanaku age 34 aguthu mudu painful doctor kita ponna mudu thaimanam dolitaga intha mudavadukal soup kudikum bothu sariyakuma bro plz doluga
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
முடவாட்டு கிழங்கை நீங்கள் பயன்படுத்தி அதன் பலனை அனைவருக்கும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி 🙏
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
நீங்கள் என்னையோ அல்லது உங்கள் அருகிலுள்ள இயற்கை மருத்துவரை அணுகி அவரிடம் உங்கள் மருத்துவ அறிக்கையை கொடுத்து அவர் பரிந்துரைக்கும் அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்
@Aaruthra_Animes
@Aaruthra_Animes Жыл бұрын
How many days did your mom take this?
@logananilify
@logananilify Жыл бұрын
​@@Aaruthra_Animes She took it weekly thrice, but later she got bored of using it, hence we got her Non Veg Soups as well. Later we also got to know that Protein intake along with Vitamin C is required, so I am pushing mom for high PROTIEN through Boiled Egg White, Chicken with less oil(Tandoori), etc.., For Vitamin C we took Nellikai, Orange, less milk to avoid fat. Disclaimer: HIGHLY Recommend to consult doctor and more research before following anything as it differs from person to person always.
@thilagayuvi3495
@thilagayuvi3495 4 ай бұрын
TQ dr❤
@SoosaiPackiam-wp6uk
@SoosaiPackiam-wp6uk Жыл бұрын
Your explanations very clear and nice.
@KalaiNadan
@KalaiNadan 6 ай бұрын
I m living in Canada, how could I get this mudavadukal kizhangu. Pls advice.
@sangeetha5433
@sangeetha5433 Жыл бұрын
Sangeetha Mam only soup can we make it otherwise like a potato can we prepare that kilangu.pls reply me
@panneerselvamk7146
@panneerselvamk7146 Ай бұрын
வயிறு வலி& அல்சர் க்கு சாப்பிட லாமா
@anakkutty7428
@anakkutty7428 Жыл бұрын
Joint pain irukku intha kilangu evalavu nal sappitalam
@jabeenm8108
@jabeenm8108 Жыл бұрын
Mem enda kilangu sapta sali yirumbal adukku kekuma sollunga please ❤❤🎉🎉
@RajaSekar-jt2ob
@RajaSekar-jt2ob Жыл бұрын
sister hand joint la irukura ealumbu valikuthu doctor kitta ketta avaru onum illa nu solitaru x_ray potu pathuta itha try pannalama please solunga sister
@MeenakumariTV
@MeenakumariTV 9 ай бұрын
Hi doc... I'm 50 years old lady and have hypothyroid. I have severe lower back pain with sciatica and radiculopathy Can i take this medication without any sideffects. Pls explain.
@manju3036
@manju3036 Жыл бұрын
Enga amma ku sugar iruku insulin poduranga amma use panalama
@theodoredaniel7428
@theodoredaniel7428 6 ай бұрын
Good
@Aaruthra_Animes
@Aaruthra_Animes Жыл бұрын
Mam.. itha synovial fluid decrease ah irukavangaluku kudukalama
@jawadhussain5890
@jawadhussain5890 Жыл бұрын
How much soup one should take daily. And for how many days. When to drink. Pl clarify.
@rameshwaranganesan1809
@rameshwaranganesan1809 Жыл бұрын
Thank u mam
@meenakshiaranganathan
@meenakshiaranganathan 9 ай бұрын
Can we drink this during pregnancy?
@shaisharaansj431
@shaisharaansj431 11 ай бұрын
Kidney stone irukaravanga sapdalama
@SasiKala-lj1rz
@SasiKala-lj1rz 7 ай бұрын
Enakku one kg vangi anuppavum . Nan immediate money anuppugirean
@shrishri2482
@shrishri2482 Жыл бұрын
Mudu pain eruku mam mudavan soupla butter add painnalama mam
@Rakshna97
@Rakshna97 Жыл бұрын
Entha time edukkanum mam
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@dhivyahariramakrishnan3007
@dhivyahariramakrishnan3007 2 жыл бұрын
Really nice yam. Thanks for sharing this
@karthikeyan8675
@karthikeyan8675 2 жыл бұрын
1 kg rs
@arrahmanarrahim3001
@arrahmanarrahim3001 2 жыл бұрын
8o to 100rs
@shrishri2482
@shrishri2482 Жыл бұрын
Mudavadukal kilagu soup natural oil eruka mam
@meenakshiaranganathan
@meenakshiaranganathan 9 ай бұрын
Can pregnant women drink this?
@girijagopalakrishnangirija6917
@girijagopalakrishnangirija6917 Жыл бұрын
Oru nallaiku ethanai velai kudikkalam. Pls.
@aakash_vibes
@aakash_vibes 2 жыл бұрын
Good effort
@jayarajb3498
@jayarajb3498 10 ай бұрын
அருமை
@manikandansankaranarayanan2303
@manikandansankaranarayanan2303 2 жыл бұрын
Can we use the ready made powder of this soup ?
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
கிழங்காக கிடைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் பயன்படுத்தலாம். நன்றி
@mohanc4860
@mohanc4860 2 жыл бұрын
Mudavan aattukkaal kizhangu chediyai konjam kaattakkoodaatha?
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நண்பா பதிவின் ஆரம்பத்திலும் இடையிலும் கடைசியிலும் கிழங்கின் படம் காட்டப்பட்டுள்ளது
@gomathya6819
@gomathya6819 Жыл бұрын
தினமும் சாப்பிடலாமா ஒருவிரல் அளவு சூப்செய்து!
@manikandansankaranarayanan2303
@manikandansankaranarayanan2303 2 жыл бұрын
Madam Can you please give some contacts for getting this item ?
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
8489258555 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் மிக்க நன்றி.
@vlogzofhoney1208
@vlogzofhoney1208 Жыл бұрын
Kidney stone irruntha sapidalama
@ragus5441
@ragus5441 9 ай бұрын
யாருக்காவது வேணும் என்றால் சொல்லுங்கள். நான் வாங்கி Courier இல் அனுப்புறேன். நான் ஏற்காடு தான்.
@saravananc3350
@saravananc3350 9 ай бұрын
Me
@SudhaSudha-kp8ry
@SudhaSudha-kp8ry 9 ай бұрын
Hi bro
@SudhaSudha-kp8ry
@SudhaSudha-kp8ry 9 ай бұрын
எங்களுக்கு வேனும்
@ragus5441
@ragus5441 9 ай бұрын
@@SudhaSudha-kp8ry Rs. 160/kg.
@SenthilKumar-ju9cx
@SenthilKumar-ju9cx 9 ай бұрын
நன்றி ஐயா ஒரு கிலோ எவ்வளவு
@Sairam-is6fo
@Sairam-is6fo Жыл бұрын
பெரியவர்களுக்கு இது எவ்வளவு கொடுக்க வேண்டும் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக எந்த நேரத்தில் உண்ணலாம்
@DevakiS-r9k
@DevakiS-r9k 7 ай бұрын
Please try to narate the points straight ly avoid unnecessary topics
@mithrapandiyan2694
@mithrapandiyan2694 Жыл бұрын
L4-L5 ,L5-S1 சரியாகுமா?
@dhanalakshmidhanalakshmi5779
@dhanalakshmidhanalakshmi5779 11 ай бұрын
சரியாகும்....
@skysanthanam2023
@skysanthanam2023 Жыл бұрын
Diabetic உள்ளவர்கள் சாப்பிடலாமா.
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Жыл бұрын
முதுகு வலிக்கு நிவாரணம் கிடைக்குமா
@arulprakash2000
@arulprakash2000 Жыл бұрын
நிச்சயமாக வலி குறையும்.
@senthamaraiselvi5919
@senthamaraiselvi5919 2 жыл бұрын
Intha kilangu engu kidaikum
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் அருகில் இருக்கும் இயற்கை அங்காடிகள், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் 8489258555 வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்ளவும்.
@irudayagandhi3207
@irudayagandhi3207 2 жыл бұрын
It's available in T.Nagar market near railway station
@shrishri2482
@shrishri2482 Жыл бұрын
@@irudayagandhi3207 sir ranganathan Street eruka sir
@karthikaselva84
@karthikaselva84 Жыл бұрын
இதை தோல் நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா?
@subash444
@subash444 Жыл бұрын
தசை சிதைவு நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா
@nirojakailashkumar5238
@nirojakailashkumar5238 Жыл бұрын
மேம் கர்ப்பிணி பெண்கள் குடிக்கலாமா? டெய்லி குடிக்கலாமா?
@ramcrazy84
@ramcrazy84 Жыл бұрын
If any one need This Kilangu We delivered everywhere , per KG 150rs + Courier charge . Minimum Quantity 5kg
@santhanamoorthyarumugam4236
@santhanamoorthyarumugam4236 Жыл бұрын
Mode of payment and mobile no pls
@kajakasim7636
@kajakasim7636 11 ай бұрын
Address please
@nishakar6081
@nishakar6081 Жыл бұрын
இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் சாப்பிடலாமா??
@gjanardhanan9652
@gjanardhanan9652 10 ай бұрын
ஏம்மா டாக்டர் படிப்பு தான் படித்தாயா.ரொம்ப பிளேடு 😢😢😢😢
@jayarajb3498
@jayarajb3498 Жыл бұрын
J
@kumarponnusamy3764
@kumarponnusamy3764 Ай бұрын
4448 வியாதியை கட்டுபடுத்தும்
@panneerselvamk7146
@panneerselvamk7146 Ай бұрын
வயிறு வலி& அல்சர் க்கு சாப்பிட லாமா கூறுங்கள்
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 13 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 44 МЛН