No video

பீர்க்கங்காய் பயன்கள் நன்மைகள் | Peerkangai Payasam | முகம் தெளிவு பொலிவு பெற | சருமம் அழகு பெற

  Рет қаралды 24,035

Endrum Nalamudan

Endrum Nalamudan

Күн бұрын

முகம் தெளிவு பொலிவு பெற, சருமம் சிவப்பாக, சருமம் அழகு பெற பீர்க்கங்காய் பாயசம்.
பீர்க்கங்காய் பயன்கள்: பீர்க்கங்காயில் கால்சியம், நார்ச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து அயோடின், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட், கரோட்டின், புரதம், அமினோ அமிலங்கள், அலனைன், அர்ஜினைன், லினோலிக் அமிலம், பால்மிடிக், நல்ல கொழுப்புகள் என மிக அத்யாவசிய சத்துக்கள் இருக்கின்றன.
பாகற்காய் அனைத்து வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளதால், இது உடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
பீர்க்கங்காயில் இரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய வைட்டமின்கள் மற்றும் அத்யாவசிய சத்துக்கள் உள்ளதால் இரத்தம் சுத்தமாவதோடு, கல்லீரல் பாதிப்புகள் குறைய உதவுகிறது.
குறைந்த அளவு எரிசக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.
முகம் தெளிவு பொலிவு பெற மற்றும் சருமம் அழகு பெற, தோல் நோய்களில் இருந்து விரைந்து குணம் பெற நம் உணவில் பீர்க்கங்காய் பயன்படுத்தி நன்மைகள் பெறுவோம்.
*************************
► For online consultation:
Dr. Kalaimagal (BNYS)
Star complex, Municipal colony,
Medical College Rd, Prabha Nagar Extension,
Thanjavur - 613004
8971637221
*************************
►For Business & other enquiry contact: endrumnalamudantn@gmail.com
*************************
► In this video we explain peerkangai payasam recipes & its benefits in tamil watch and share it to your family and friends
*************************
இதையும் பார்க்கலாமே:
பனங்கிழங்கு மருத்துவ பயன்கள்
• பனங்கிழங்கு மருத்துவ ப...
பயணத்தின் போது ஏன் கால் வீங்குகிறது
• பயணத்தின் போது ஏன் கால...
பொன்னாங்கண்ணி கீரை மருத்துவ பயன்கள்
• பொன்னாங்கண்ணி கீரை மரு...
வல்லாரை கீரை நன்மைகள்
• வாழ வைக்கும் வல்லாரை க...
பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
• பூசணிக்காய் சாப்பிடுவத...
பயணத்தின் போது ஏற்படும் பிரச்சனைகள்
• பயணத்தின் போது ஏற்படும...
வறண்ட சருமம் நீங்க | தோல் சுருக்கம் நீங்க
• வறண்ட சருமம் நீங்க | த...
சிறுநீரக தொற்று எதனால் வருகிறது
• சிறுநீரக தொற்று எதனால்...
*************************
►Endrum Nalamudan Playlist
Naturopathy health tips in tamil
Dr. Kalaimagal - bit.ly/கலைமகள்
Dr. Meenakshi - bit.ly/மீனாட்சி
Mooligaikal - bit.ly/மூலிகைகள்
Covid-19 Prevention & Precautions - bit.ly/கோவிட்-19
Endrum Nalamudan - bit.ly/என்றும்-...
-----------
இயற்கை மருத்துவம் என்பது மனித உடலுக்கு சுய சமநிலை மற்றும் நோயைக் குணப்படுத்த இயற்கையான வழி. இயற்கையான மருத்துவம் உடலில் இருந்து தேவையற்ற நோய்க்கிருமிகள், நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை அகற்றுவதன் மூலம் நோய்களை குணப்படுத்துகிறது.
இது விளைவுகளுக்கான மருந்தல்ல, காரணத்திற்கான தீர்வை நோக்கிய மருத்துவம்.
இயற்கை மருத்துவம் என்பது சித்த மருத்துவம் போலவே நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டது. இயற்கை உணவு, உணவே மருந்து போன்ற இயற்கை மருத்துவம் சார்த்த பதிவுகளை என்றும் நலமுடன் பக்கத்தில் பார்க்கலாம்.
Natural medicine is the science of health and healthy living. Naturopathy teach us how to live a healthy life? What to eat? What should our daily routine be like? How can a person get rid of the disease with the help of his habits, positive and active health.
Naturopathy (iyarkai maruthuvam) adopts herbs, nutrition, acupuncture etc to provide the self-healing capacity to the body. Unlike other treatments, it encourages minimal usage of medicines. Therapies of naturopathy include elements such as sunshine, natural air, nutrition and so on to cure diseases. Naturopathy treatment includes exercise, mud therapy, hydrotherapy etc. Psychological treatment includes meditation, relaxation, stress management.
Naturopathic physicians educate their patients and encourage self-responsibility for health. They treat each patient by taking into account individual physical, mental, emotional, genetic, environmental, social, and other factors.
#என்றும்நலமுடன் #பீர்க்கங்காய் #peerkangai #peerkangai payasam #இயற்கைமருத்துவம் #naturopathy #healthtipsintamil #tamilhealthtips #naturopathytreatment #iyarkaimaruthuvam #iyarkai_maruthuvam_in_tamil #இயற்கைஉணவு #naturaltherapytamil #drkalaimagalbnys

Пікірлер: 20
@hceline1592
@hceline1592 2 жыл бұрын
சர்க்கரை நோய் பற்றிய விளக்கம் அருமை.
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@jeyadavid3369
@jeyadavid3369 2 жыл бұрын
நல்ல பதிவு நன்றி🙏💕
@vasantham3370
@vasantham3370 2 жыл бұрын
அருமை
@joycethangaswamy711
@joycethangaswamy711 2 жыл бұрын
Super doctor. Your explanation is very interesting to hear. Vaalga valamudan.
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
உங்கள் ஆதரவிற்கும், மதிப்புமிக்க கருத்துக்கும் நன்றி 🙏
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நலமுடன் வாழ இயற்கை மருத்துவத்தை நாம் பின் பற்றுவோம். உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள், நண்பர்கள் பயன்பெற பகிருங்கள். மேலும் இது போன்ற இயற்கை மருத்துவ பதிவுகளுக்கு என்றும் நலமுடனை தொடருங்கள். bit.ly/என்றும்நலமுடன்
@subashiniprabhu9987
@subashiniprabhu9987 2 жыл бұрын
New information s thank you
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி 🙏
@sankarlaal7585
@sankarlaal7585 9 ай бұрын
Mam, but endha vegetable yum boil pannama raw ah sapidakudadhunu solrangale?
@jessyjacob4374
@jessyjacob4374 2 жыл бұрын
Good explanation 👏👍
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
நன்றி 🙏
@gangavenkatesan8079
@gangavenkatesan8079 2 жыл бұрын
Can u teach all recipies of natural vegetables food
@jerinj.a9826
@jerinj.a9826 2 жыл бұрын
Super Mam
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
🙏🙏🙏 👍
@josjos600
@josjos600 2 жыл бұрын
அருமை. நீங்க எங்க இருக்கீங்க. Address சொல்லுங்க
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN 2 жыл бұрын
முகவரி descriptionனில் உள்ளது. கூகுளை மேப் goo.gl/maps/rgt5SyZm7zYJaPgQA
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
Tamil trekker fan here
@EndrumNalamudanTN
@EndrumNalamudanTN Жыл бұрын
உங்கள் மேலான கருத்திற்கு நன்றி 🙏 தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள்
@kevinroger7656
@kevinroger7656 Жыл бұрын
@@EndrumNalamudanTN Thanks madam
This Dumbbell Is Impossible To Lift!
01:00
Stokes Twins
Рет қаралды 42 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 14 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 53 МЛН
Ridge Gourd Benefits in Tamil - Peerkangai | 24 Tamil Health
4:58
24 Tamil - Health
Рет қаралды 399 М.