No video

பல வருடங்களுக்கு முன்னே கண்டித்த புத்தூர் ஸ்வாமி!

  Рет қаралды 16,106

Our Temples Our Pride Our Right

Our Temples Our Pride Our Right

Күн бұрын

பல வருடங்களுக்கு முன்னே கண்டித்த புத்தூர் ஸ்வாமி!
------------------------------------------------------------------------------------
ஶ்ரீ ராமபிரான் பிறந்த தேதியை கண்டுபிடித்தது இன்று முளைத்த தற்குறிகள் அல்ல. இதை போல பல தற்குறிகள் அவ்வப்பொழுது வந்து போய்க் கொண்டுதான் இருக்கின்றனர்.
இதை இன்றைக்கல்ல, என்றைக்கோ ஶ்ரீமான் வைகுந்தவாசி புத்தூர் ஸ்வாமி கண்டித்துள்ளார்.
அப்படிப்பட்ட ப்ராமாணிகரின் பேத்தியான ஶ்ரீமதி க்ருஷ்ண க்ருபாவின் கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
அவருடைய முகநூல் பக்கம் இதோ / kruparajagopalan.krupa...
ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
ஜெய் ஶ்ரீ ராம்!
ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

Пікірлер: 156
@RengarajanRamasamy
@RengarajanRamasamy Ай бұрын
அற்புதமான உரையாடல்... ஸ்ரீ உ.வே.புத்தூர் ஸ்வாமி திருவடிகளே சரணம்.சனாதன தர்மத்தை நிலைநாட்ட நினைப்பவர்கள் தவறான தகவல்களை பரப்புவது உசிதமல்ல. தகவல்களை தகுந்த ஆதாரங்கள் மற்றும் ப்ரமாணங்களுடன் தெரிவித்தல் அவசியம்.
@raniramathilagam8611
@raniramathilagam8611 Ай бұрын
நமஸ்காரம் . மிகவும் அருமையான உரையாடல். .ஜனகமகாராஜரின் சபையில் உள்ள கர்க மகரிஷியின் மகள் கார்கியின் வேத உபதேசங்களைக் கேட்பதற்கு பாரதத்தின் தெற்கு திசையில் இருந்தும் வேத விற்பன்னர்கள் சென்றனர் என்று படித்து இருக்கிறேன் . அதுபோலவே தர்மராஜா செய்த யாகத்திற்கு சேர சோழ பாண்டிய மன்னர்கள் பரிசுகள் அனுப்பியதாக படித்து இருக்கிறேன் .மகாபாரத போருக்கு வீரர்களுக்கு உணவு அளித்த பெருஞ்சோற்று சேரன் உதியன் என்று படித்து இருக்கிறேன் . லட்சோப லட்சம் வருஷங்களுக்கு முன்பே தமிழ் குடி இருந்தது என்று படித்து இருக்கிறேன் . உங்கள் உரையாடல் கேட்பதற்கு. புண்ணியம் செய்து இருக்கிறேன் . ஓம் நமோ நாராயணா. ஜெய் ஸ்ரீ கிருஷ்ணர்
@user-mo6po3fv2f
@user-mo6po3fv2f Ай бұрын
ஆனாலும் துஷ்யந்த் அவர்களுக்கு நன்றி. உங்களால் தான் இவ்வளவு அருமையான பதிவை கேட்க முடிந்தது..😊
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Ай бұрын
துஷ்யந்த்திற்கு நன்றி.இவர்களுடைய வித்வத்தை பொதுவில் கொண்டுவந்ததற்கு.காஞ்சிபுரத்தில் நடந்த இரண்டு கலையார்கள் மத்தியில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்களே மனதில் இருந்தன. இனி இதுபோன்ற வித்வத் விவாதங்களே என் மனதில் இருக்கும். ஸந்தோஷம்.
@natarajratnam1720
@natarajratnam1720 Ай бұрын
அற்புதமனா உரையாடல்.உங்கள் இருவருக்கும் கோடி கோடி நமஸ்காரம் .
@kgdhouhithri
@kgdhouhithri Ай бұрын
பொறுமையும் இனிமையும் நிறைந்த தெளிவான பேச்சு ❤ Kudos to Smt Krishna Krupa 🙏🏼
@thiruvaimozhimariyappakris9904
@thiruvaimozhimariyappakris9904 Ай бұрын
கேட்க வேண்டிய கேள்வி, அதற்கு பொருத்தமான பதில் ,என்ன ஒரு சாஸ்திர புலமை ,என்ன ஒரு சொல் விளக்கம் ,என்ன ஒரு ஆழ்ந்த ஞான ம் .புத்தூர் ஆச்சாரியாருக்கு சரியான வாரிசாக பெருமாள் நமக்கு கொடுத்திருக்கிறார் ,அவரை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இருவரும் பல்லாண்டு வாழ்க. ஹரே கிருஷ்ணா
@selvarajc91
@selvarajc91 Ай бұрын
புலிக்கு பிறந்தது பூனையல்ல என்பதை நிரூபித்து விட்டார் பேத்தி. இது தொடர்பான சுவாமிகளின் அனைத்து வீடியோக்களையும் பார்த்தேன்.அத்தனையும் அற்புதம்.அதில் இந்த வீடியோ சாதாரணமானவர்களுக்கும் புரியும் வண்ணம் இருந்தது. ""கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி""என்று குதிப்பார்கள்.ஆனால் ஆராய்ச்சி என்ற பெயரில் அத்தனையையும் குழப்புபவர்களுக்கான தெளிவான பதில்கள் இதில் உள்ளன. சுவாமிகளின் ராமபாணம் தொடரட்டும்.🙏.
@ckandasamy9517
@ckandasamy9517 Ай бұрын
ஸ்வாமி எம் போன்ற ஈன ஜென்மங்களுக்கு உயர்ந்த அர்த்தம் கொண்ட உன்னத பதங்களுடன் கூடிய இந்த உரையாடல் அபச்சார குற்றத்திற்கு ஆளாகாமல் வாழ வழிகாட்டும் கிடைத்தற்கரிய சுகிர்தம். அனந்த கோடி நன்றிகள் ஸ்வாமி.
@peerni538
@peerni538 Ай бұрын
You are not leaving any stone unturned. Your efforts to establish truth is highly appreciated
@swathylakshmi4364
@swathylakshmi4364 Ай бұрын
அடியேனின் தகப்பனாருக்கு புத்தூர் ஸ்வாமி மிக நெருக்கமான பழக்கம். அவர் புத்தகங்களில் ஸுதர்சனர் பதில்களை அடியேனும் படிக்கும் பாக்கியம் பெற்றோம்.
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Ай бұрын
அருமையாக ஸ்ரீமத் புத்தூர் ஸ்வாமினது பௌத்திரியின் உரையாடல் காணொலி உள்ளபடியே ஸநாதன தர்மத்தை நிலைநாட்டுவதாக அமைந்தது என்றால் அது மிகையல்ல..🙏🙇🕉️🚩 ஸ்ரீமதே ராமானுஜாய நம:🙇🙏🕉️🚩
@user-ip4bt3wk7v
@user-ip4bt3wk7v Ай бұрын
🙏அடியேன் சுவாமி 🙏 மிகவும் அழகாக தெள்ளத் தெளிவாக எடுத்து சொன்னீர்கள். உடல் வேறு ஆத்மா வேறு என்று ஒத்துக்கொள்ளாத முஸ்லிம், கிறிஸ்தவம் போன்ற மதங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. நம் சனாதன மதங்களிலேயே சில முரண்பட்ட கருத்துக்கள் யார் முழுமுதற் கடவுள் என்பதைப் போன்று இருக்கின்றன. இந்த மாதிரி சொந்த கற்பனையில் வேத வேதாந்த இதிகாச புராணங்களுக்கு தப்பான வியாக்கியானம் வழங்கி வருவது தொடர்ந்து வருகிறது. இருந்தாலும் ஆத்ம, பரமாத்மா மெய்யறிவை உரைப்பது நம் சனாதன தர்மம். விஞ்ஞான ஆராய்ச்சி என்று மேற்கத்திய கலாச்சாரத்தில் மோகம் கொண்டு நம் சனாதனத்தை விட்டு திசை மாறி போவதால் இப்படியெல்லாம் நேர்கிறது. ராமாயணம் மகாபாரதம் இப்படி எத்தனையோ காவியங்களுக்கு சொந்தக் கற்பனையில் எத்தனை பேர் எத்தனை புத்தகங்கள் தப்பான கண்ணோட்டங்கள் உடன், தப்பான அர்த்தங்களுடன் எழுதி இருக்கின்றனர். அதைப் படிப்பவர்கள் இப்படித்தான் என்று திசை மாறி போகிறார்கள். ஆத்ம பரமாத்மா விஷயங்களை போதிக்கும் உண்மையான ஒரு ஆச்சார்யாரை தேர்ந்தெடுத்து அவாளுக்கு தாசானு தாசனாக இருந்து மூல புஸ்தகத்தை வாசித்து அதற்கு உண்மையான பொருளை தெரிந்து கொள்வது நலம். நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் தான் மெய்ப்பொருளின் மெய்யறிவு நிலையாக காணப்படுகின்றன. ஸ்ரீ வைஷ்ணவத்தில் உள்ளவர்களே வழி மாறினால் மற்றவர்களின் நிலை?.. நம் ராமானுஜ சம்ப்ரதாயம் என்றும் நிலை மாறாமல் சம்சார வாழ்க்கையில் தவிப்பவர்களை கரை சேர்ப்பதில் முதன்மையாக இருக்கின்றது. ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு பல்லாண்டு! அருமையான கருத்துக்களை பரிமாறிய உங்களுக்கும் பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏
@Varadhapadhuka
@Varadhapadhuka Ай бұрын
Arputham amma. Adiyen first time listening to Smt.Krishna kripa. Very clear and precise.
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Ай бұрын
ஶ்ரீமதி கிருஷ்ணகிருபா அவர்களுக்கும் சுவாமிகளுக்கும் வந்தனம்..இசை உலகில் சுப்புடு அய்யா போல வைணவ உலகில் சுவாமிகள்.
@ramyamohan1918
@ramyamohan1918 Ай бұрын
ராம பாணம் தாத்தாவின் எழுத்தாகவும் க்ருபாவின் வாக்காகவும் ஒலிக்கிறது 🙏🏽👌👌👌👌. நன்றி ரெங்கராஜன் ஸ்வாமி 🙏🏽.
@sudarsanakrishnans4319
@sudarsanakrishnans4319 Ай бұрын
Very good reply by Mrs. Krishna Krupa.
@krishnamurthyramasamy9123
@krishnamurthyramasamy9123 Ай бұрын
மிக மிக அற்புதமான பதிவு. நம்மிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. அதனால் வரும் பிரச்சனைகள் தான் எல்லாமே. போகரின் பெருநூல் காவியம் சொல்கிறது அகஸ்தியர் கிரேதா யுகம் தொட்டு இருக்கிறார் என்று.
@chandras260357
@chandras260357 Ай бұрын
மிகவும் நல்ல பல விஷயங்களை பேச விஷயம் அறிந்த உபன்யாசகருடன் நடந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது அவருடைய வேறு பல உபன்யாசங்களை கேட்டு ரசிக்கவும் ஆவலாக உள்ளது. அவருடைய முகநூல் விவரத்தை பதிப்பித்து நன்றி நன்றி தங்களுடைய ராம பாணத்துக்கு
@saravanana.r8955
@saravanana.r8955 Ай бұрын
Namaskaram swami, arumaiyana vizhippunarvu pathivu....❤
@rameshbalakrishnan2796
@rameshbalakrishnan2796 Ай бұрын
அருமை அருமை அருமையான பதிவு.அரைவேக்காடுகளை அதிர வைக்கும் அருமையான பதிவு. அருமையான பதிவு
@balajisrinivasan4671
@balajisrinivasan4671 Ай бұрын
அருமையான பதிவு ஸ்வாமி. அடியேன் தாசன்
@umabadrinarayanan7090
@umabadrinarayanan7090 Ай бұрын
என்ன சொல்வது. ரங்கநாச்சியாரே நேரில் வந்து பேசியது போல் உள்ளது. ஸ்தரீ என்றால் இப்படி தான் இருக்கனும். ஸ்வாமிகளால் எடுக்கப்பட்ட பேட்டிகளில் மிக உயர்ந்தது இது தான்.,exxxxcelllennt.
@k.vheama7551
@k.vheama7551 Ай бұрын
I wish puttur swamy was alive now. ❤ He would have dealt in a fitting manner. I dont understand why the all pervading mahapurushar Ramar be subjected to debate by mere mortals? Swamin your work is great. My pranaams.
@LeshmiKrubaMantradhiSarma
@LeshmiKrubaMantradhiSarma Ай бұрын
Hats off2 Smt.Krishna Kripa Mam Gaaru n 2 U Sir,Our Ancestors ,Surely Feeling Happy ,On Cing These ,Their Followers Doing Their Best n Following Acharya 's Footsteps,Their Blessings Surely Guide n Lead Us,Thnk U So Much For Ur Efforts,My Humble Namaskarams2 U Sir.🙏🙏
@user-bg5ve8ok8b
@user-bg5ve8ok8b Ай бұрын
Dhanyosmi thoroughly stimulating discussion. What a privilege to learn by listening.
@user-kt6mu2vs6r
@user-kt6mu2vs6r Ай бұрын
sabash sabash👏👏👏👏 mami romba romba nanna solkirar. ungal eruvarukkum adiyeanin anantha koti namaskarangal🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🙇
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz Ай бұрын
Intha kuzanthai Great service to Sri Ramanjar viboothikal inthakuza nthain pathangalai vanangukirom iyya yellarum virummpiirom yen vayasu73 thaninnum perumaippattukkolkirom NannairukkanumAmma ungalvakkuVanmaiperuka PerumalidamVendukiren
@tseetharaman
@tseetharaman Ай бұрын
திருமதி.ஸ்ரீ.கிருஷ்ண கிருபா அவர்களுக்கு அடியேன் நமஸ்காரங்கள் 🙏. DD தொலைக்காட்சியிள் தாங்கள் தாயாரின் மகிமையையின் உபநியசத்தை அனுபவித்துள்ளேன்.🙏
@amarnathnarahari5156
@amarnathnarahari5156 Ай бұрын
👌🏼அற்புதம் !🙇🏼‍♂️🙏🏻
@namalwar9094
@namalwar9094 Ай бұрын
இக்கலியுகத்தில் நேர்மையாக இருப்பது மிக மிக மிக கடினம் அப்படி இருப்பவர்களுக்கு மிகுந்த உற்சாகமும் நேர்வழியில் செல்ல உந்து சக்தியாக அமைந்துள்ளது உங்களைப் போற்றுவதற்கு ஆச்சார்யன் அல்ல சாதாரண மனிதன் மிகவும் அருமை
@Venkatramani-je6mi
@Venkatramani-je6mi Ай бұрын
Smt krishnakrupa Puthuragraharam.trichy namaskaaram mina arumai Swami's grand daughter Mami ,I have seen your.grandfather well because I was.living there only In. agraharamm Childhood 🎉 onwards ,now I am. in mumbai next month visiting trichy. If. I need any book I will buy Namaskaaram.
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Ай бұрын
இந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தோன்றி தோற்றுப் போன கிரிப்டோக்களின் வரிசையில் சேர்ந்து விடுவார்களோ என்கிற அச்சம் உள்ளது. இவர்களைப் போல் தேன் தடவிப் பேசி பின்னர் ஏமாற்றிய கதைகளை அறிவோம். நாம் எதையுமே சரியாக படிக்காததால் ஆராயும் மனப்பான்மையை விட்டு சொல்வார் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆச்சார்யர்கள் தலையிட்டு இந்த விபரீத ஆராய்ச்சிக்கு முடிவு கட்ட வேண்டும். சிம்மங்கள் கர்ஜிக்கும் காலம் வந்து விட்டது.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
௮ம்ம௩்கார் ௮வர்களுக்கு நமஸ்க்காரம், நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalakshmyviswanath3678
@mahalakshmyviswanath3678 Ай бұрын
Well said.. By Krishna kripa..
@MeenaRaja-bj1fm
@MeenaRaja-bj1fm Ай бұрын
கடந்த வருடம் ஸ்ரீ ரங்கநாதரை தரிசனம் சென்றபோது அங்கே இருக்கும் அருங்காட்சியகம் சென்று கண்டபோது மிகப்பெரிய செருப்பு கண்டேன் அந்த செருப்பு இப்போ இருக்கும் மனிதர்கள் பயன்படுத்துவது இல்லை அளவில் பெரியது
@sudarsanams1830
@sudarsanams1830 Ай бұрын
அற்புதமான உரையாடல்
@AYYA-yt9me
@AYYA-yt9me Ай бұрын
எந்தன்மொழியும் என் எழுத்தும் ஏடாய்சேர்த்து இவ்வுலகில் சிந்தைமகிழ்ந்த அன்பருக்கு தெரியதிறமாய் எழுதி வைத்தேன் எந்தன்பெருமான் திருமொழியை எடுத்து வாசித்துரைத்தோரும் சந்தமுடனே வாழ்ந்துமிக தர்மபதியும் காண்பாரே ..அகிலத்திரட்டுஅம்மானை தங்கள் விளக்கவுரை கேட்பதில் மிக மகிழ்ச்சி அய்யா உண்டு
@AnandRajappan
@AnandRajappan Ай бұрын
Very nice well explained, can't agree 💯 more 👍🙏✌️
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Ай бұрын
Thanks to madam Krishna Priya Nice clarification
@thirumurthym7980
@thirumurthym7980 Ай бұрын
well said mam... I like the way you explain. Thank you very much. We miss puthur swamy ji.
@raviramasubramanian112
@raviramasubramanian112 Ай бұрын
Extremely good counter. Happy to hear it
@misterkalyanr
@misterkalyanr Ай бұрын
Let us see if Dushyanth Sridhar celebrates Sri Rama Navami on Jan 9th 2025.
@dhivyahari2201
@dhivyahari2201 Ай бұрын
Swami! Thank you very much for bringing this Jem to us.
@komalamadhavan8079
@komalamadhavan8079 Ай бұрын
நமஸ்காரங்கள் இருவருக்கும் மிகப்ரமாதமான ப்ரமாணங்கள்நன்றி
@ViswanathanS-mr8ly
@ViswanathanS-mr8ly Ай бұрын
இவரின் சமபாஷணம் கேட்கும்போதே தந்தையின் மஹிமை புலப்படுகிறது
@venkatessans4232
@venkatessans4232 Ай бұрын
Fine discussion kirupa madam
@DivineLearnings
@DivineLearnings Ай бұрын
சரியான முறையில் சரியான நேரத்தில் கண்டனம் செய்யப்படுவது நல்லதேயாகும்.
@sakthikanalDrs.sivakumar786
@sakthikanalDrs.sivakumar786 Ай бұрын
Jai sriram JaiHind
@malasridharen392
@malasridharen392 Ай бұрын
Arumaiyana uraiyaadal
@gam3827
@gam3827 27 күн бұрын
This is truely scholarly. Glad she is keeping up grandfather's knowledge
@OurTemples
@OurTemples 27 күн бұрын
The question is what you are doing. If you are learning anything at all and keeping up with your grand and great grandfather's tradition
@mariainnasi959
@mariainnasi959 Ай бұрын
உண்மையில் அற்புதமான உரையாடல். அருமையான நபர்கள். அறிவார்ந்த நபர்கள். நான் ஒரு கிறிஸ்தவன் என்பதால் நீங்கள் பேசுவதை எல்லாம் புரிந்து கொள்ள இயலாது தான். ஆனாலும் ஒன்று சொல்வேன்.இந்து மகான் களுக்குள் நடக்கும் சண்டை என் போன்ற சாதாரண தமிழ் மக்களின் ஆசையாகிய தமிழகத்தின் இந்துக்கள் அரசியல் ஒற்றுமை க்கு எதிராக இருப்பதால். நானும் உங்களுக்கு இடையூராக வருகிறேன்.சில நேரம் வருந்தவும் செய்கிறேன். போங்கடா....
@ramyaa2212
@ramyaa2212 Ай бұрын
I am blessed to hear this conversation
@mohanthyagarajan8706
@mohanthyagarajan8706 Ай бұрын
This is one of the best debates that I listened to on this topic. It is very clear that Maharishi Valmiki and Veda Vyasa have provided ample flawless astronomical data which could be fitted into a software to designate a date of birth to Lord Rama (not “The DOB”). This reinforces the greatness of Indian Wisdom, especially of these two sages. This is widely spread by the upcoming youngster Dushyanth thro’ his book. His efforts to propagate must be appreciated prior to criticisms. But he cannot own this idea as it has been there over several years. There is no doubt that Dushyanth, through his discourses, using his academic knowledge and current affairs to drive home the points very clearly. As rightly mentioned by the Grand Daughter of Puttur Swami, the date of birth of Lord Rama can be in any year of BC complying to the expression 5114 + N*27000 (N= 0, 1, 2…). We do not know the value of N. Perhaps Ramayana has happened so many times (cyclic). We talk about the Ashram of Valimiki at Nepal and Thiruvanmiyur, Chennai.
@MeenakshiAngai-cy4vz
@MeenakshiAngai-cy4vz Ай бұрын
AnanthakotiNamskaramkal Yugakkanakku sariya chollalainna Nammadava illaimmpa athunala yukangalinpeyarkalum yethanai varushangalyenpathum kozanthaya irukkumpothey chollakkuduppathu Nammadava vazakkam VishnuBhagahavan Kanakkukkey adankathavan naanuu ArjunarukkaUpadesam PannumpothuGeethail chollarathu evalukkellalam theriyatha
@srinivasmadabushi1526
@srinivasmadabushi1526 Ай бұрын
Very strong point.. At 10.27 Suryan from bharani nakshtran to bharani nakshatran time taken is 27,000years...great to have one referral point..
@rajalakshmiduraisamy8659
@rajalakshmiduraisamy8659 Ай бұрын
Srimathe Ramanujaya namaha.This conversation very very nice. Adiyan.
@user-mo6po3fv2f
@user-mo6po3fv2f Ай бұрын
தஸரத சக்ரவர்த்தி குடந்தை அருகில் உள்ள திருநரையூரில் உள்ள திரு இராமநாதசுவாமி ஆலயத்தில் உள்ள மங்கலசனைஸ்சரரை வழிப்பட்டு புத்ர பாக்கியம் அடைந்தார் என்று உள்ளது. தஸரதர் கொடுத்த சனைஸ்சர ஸ்லோகம் இன்றளவும் சொல்லப்பட்டு வருகிறது
@rishananthanrisi134
@rishananthanrisi134 Ай бұрын
ஸ்ரீ புத்தூர் ஸுதர்சனர் ஸ்வாமி திருவடிகளே சரணம்❤
@Saravananms-l6l
@Saravananms-l6l Ай бұрын
Agriculture research and environment research in rama period is most important now. I am going to talk this wherever is possible.
@veeraraghavana3456
@veeraraghavana3456 Ай бұрын
Super
@parthasarathyep5644
@parthasarathyep5644 Ай бұрын
Kudhirshtigal should be condemned and neglected. Valmiki written Sri Ramayanam with his Divya Chakchush given by Sage Narada and also taught by Sage Narada. He written this Ithihasa, as is where is NOT fiction.
@sundararajanramachandran5531
@sundararajanramachandran5531 Ай бұрын
Sir pl wait for sometime.Our goal is Our Temples freedom.Then we look them.There are people like suki.Sivam.
@lalitha3804
@lalitha3804 Ай бұрын
Madam beautiful explanation 🙏
@govindant1128
@govindant1128 Ай бұрын
என்ன அருமையான கலந்துரையாடல் கேட்டு மகிழ்ந்தேன் ரங்கராஜன் சுவாமி & அம்மையார்.
@mathivananp3117
@mathivananp3117 Ай бұрын
அனைவரும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் 🎉🎉🎉
@tiruvengadamsrinivasan6777
@tiruvengadamsrinivasan6777 Ай бұрын
Ulahalavu Uyarndu vitteirgal, Vishayangal neiraya vari valzangi ulleergal. Ellorum perumaipada vaendum. Ellam Avan saiyal. VALHA VALHA VALGAVAE BAGAVAT AASIYUDAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹🌹🌹🌹🌹
@user-sc3ew1ss7y
@user-sc3ew1ss7y Ай бұрын
மிகவும் அருமையான விஜயம் நன்றி
@user-sc3ew1ss7y
@user-sc3ew1ss7y Ай бұрын
ஸ்ரீராம ஜொயம்
@bashyamkrishna5023
@bashyamkrishna5023 Ай бұрын
Panams. to Sri RangarajanNarasimhan for. His Yomen Efforts
@Saravananms-l6l
@Saravananms-l6l Ай бұрын
Super madam, silently you hit north south fraud politics.
@ravindhran9336
@ravindhran9336 Ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@komalamadhavan8079
@komalamadhavan8079 Ай бұрын
அகஸ்தியர் ஆதித்ய ஹ்ருதயம்ராமருக்கு கூறியதாக கேள்வி
@aruncccm
@aruncccm Ай бұрын
How Sun's transit from Bharani star to next transit into Bharani takes 27000 years? It is just one year. 27000 years is the gap, roughly, for the Sayana and Nirayana pivotal points to coincide in the same siderial coordinate.
@saravanana.r8955
@saravanana.r8955 Ай бұрын
@anuradha6311
@anuradha6311 Ай бұрын
All the Srivaishnavas upanyasakars should condemn the wrong details given by the wrong doers
@anirudhk23
@anirudhk23 Ай бұрын
Every sampradaya ( i am from advaita sampradhaya) should condemn this wrong details
@Jayanthi-sf6sp
@Jayanthi-sf6sp Ай бұрын
Srila prabupad says in HH books according to shashtra In satya yuga people lived 1lakh years, in thretha 10000 years, in duapara 1000 years in kaliyuga 100years. So according to yuga that is poorna aayus.
@bhoovaraghavansrinivasan5161
@bhoovaraghavansrinivasan5161 Ай бұрын
Nice explanation
@srinivasan8177
@srinivasan8177 Ай бұрын
Namaskaram excellent
@lakshmikadatcham
@lakshmikadatcham Ай бұрын
இது தேவை இல்லாத ஆராய்ச்சி. லட்ச கணக்கு ஆண்டுகள் முன்னாடி பிறந்த ராமரை பற்றி ஆராச்சி செய்து ராமர் பிறந்த ஆண்டு தப்பு என்று சொல்கிறார்களே அவ்வளவு புத்தி கூர்மை உள்ளவர்களா இவர்கள். சரி அப்படியே புத்தி கூர்மை உள்ளவர்கள் என்றால் போன ஜென்மத்தில் இவர்கள் எந்த பிறவி எடுத்தார்கள் எந்த பெற்றோற்கு பிள்ளையாக பிறந்தார்கள் என்று சொல்ல முடியுமா
@user-mt1gw2yk3h
@user-mt1gw2yk3h Ай бұрын
Brilliant Madam.
@padmasreechakra5263
@padmasreechakra5263 Ай бұрын
Om Namo Venkatesaya
@paramasivamp2717
@paramasivamp2717 Ай бұрын
அடியேன்
@shankarvk922
@shankarvk922 Ай бұрын
Please put the names or links to the references given in this program
@UshaN-t7y
@UshaN-t7y Ай бұрын
*ஆதித்ய ஹ்ருதயம்* படித்தால்,நமக்குள் எழுகின்ற கேள்விக்கான பதில் கிடைக்கின்றன!
@AnandRajappan
@AnandRajappan Ай бұрын
A good point came in the discussion - what is the counter for the human years defined in Vedic mantras - when it says 100 years and Vedic mantras are timeless and stands the variance of time being immortal scriptures. It's understandable and appreciated that it can be average Max Age limit for Humans, that can say go up to say even 200 years, meaning a 100% error difference, leaving exceptions like sirangivees or exceptional Rishis. And in Ramayana Shri Rama says that he is a manushiya and wants to establish himself as manushiya to show that he wants to set as a role model for future human rays, why will he behave like a man who lived 11000 years making the human avatar a controversy to his Vedic injunctions?!
@NectarsofKrishna
@NectarsofKrishna Ай бұрын
Satya/krita yuga-1 lakh years Treta yuga-10,000 years Dwapara yuga-1000 yrs Kali yuga-100 yrs This is what is the age of human in different yugas
@AnandRajappan
@AnandRajappan Ай бұрын
@@NectarsofKrishna do you have any Vedic quote to prove it.
@nirmalnatarajan8127
@nirmalnatarajan8127 Ай бұрын
About Thirumaliruncholai book by puttur swamy said krishna kripa mam, what is the book name and where i can get that book, please konjam sollunga swamy
@gam3827
@gam3827 27 күн бұрын
Rishies also took rebirths with full knowledge of previous births thus continuing their lives for even longer times. That yogies siddars lived extraordinarily long time is well known . Thirumoolar lived thousands of years. Agastya was the foremost of all siddas.
@gomatammadhavachari2679
@gomatammadhavachari2679 Ай бұрын
Pulasthyar + Havirbhoo = Agasthyar and Vishravasu. Sons and Vishravasu are Ravanan, Kumbhakarnan, Vibhishanan and Shurpanakha, which means Agasthyar is periyappaa of Ravanaadhigal.
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 Ай бұрын
இஷ்வாகு வம்சாவளியில் வந்தவர்கள் சோழர்கள் என்று ஒரு தகவல் உள்ளது. ஆகையால் சேர சோழ பாண்டியர்கள், இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றிய கால நிர்ணயம் செய்வதற்காக தவறான முறைகளில் ஈடுபடக்கூடாது. ரங்கராஜன் நரஸிம்ஹன் - கிருஷ்ணப்பிரியா சம்பாஷனை அற்புதமாக உள்ளது.
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 Ай бұрын
ரங்கராஜன் பணிகளில் இந்த விவாதம் ஓரு ரத்னம்.
@Tulsi1894
@Tulsi1894 Ай бұрын
Namaskarams
@gopalanyadhirajam7422
@gopalanyadhirajam7422 Ай бұрын
🙏🙏🙏
@vagvarsh
@vagvarsh Ай бұрын
பேசிற்றே பேசலைல்லார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@santhanamsethuraman7558
@santhanamsethuraman7558 Ай бұрын
மிகவந்தனம்
@chithambaram8070
@chithambaram8070 Ай бұрын
புத்தூர் சுவாமிகள் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்?
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 Ай бұрын
புத்தூர் ஸ்வாமிகளின் பௌத்ரி திருமதி. கிருஷ்ண க்ருபாவையே தொடர்பு கொண்டு புத்தகங்களை கேட்கலாம்.
@krishnanvenkatachalam9795
@krishnanvenkatachalam9795 Ай бұрын
ஆங்கில காலண்டர் என்பதே ஒரு குழப்பம் நிறைந்த விஷயம். பலமுறை மாற்றி மாற்றி குறிக்கப்பட்டது
@peerni538
@peerni538 Ай бұрын
Sir, please checkmate dushyant by arranging a debate with his guru Sri.Karanakaran swami
@OurTemples
@OurTemples Ай бұрын
அவர் இப்படிப்பட்ட தற்குறியோடு வாதம் செய்ய வருவாரா அல்லது வர வேண்டுமா?! விலைபோன மாணவனை கைழுவி இருப்பார்
@srrg9642
@srrg9642 Ай бұрын
அதிஅத்புதம். அடியேன்.
@varunsrivatsan8905
@varunsrivatsan8905 Ай бұрын
Ammangar is great
@ChandraSekhar-vz5ge
@ChandraSekhar-vz5ge Ай бұрын
🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏
@natarajanbaradwaj3560
@natarajanbaradwaj3560 Ай бұрын
Vaishnava samugham mattum ille, Smaartha samugamum, mattra sanathana samugamum aadharikkum ungaludaya vaadhattha.
@AlarmelMangai-ie2tg
@AlarmelMangai-ie2tg Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@Uyou-op7ec
@Uyou-op7ec Ай бұрын
D for dushyant? No, Danger
@ravichandranraghavan6019
@ravichandranraghavan6019 Ай бұрын
Comedian may bring Ramars birth to cholar kalam😊
@lakshmiganesh1437
@lakshmiganesh1437 Ай бұрын
😅
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 41 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
ஶ்ரீ ராமாயணம் ஆராய்ச்சி - பாகம் 4
37:00
Our Temples Our Pride Our Right
Рет қаралды 4 М.
சுழ்ச்சியின் நாயகன் சகுனியின் மரணம்
47:03
ஶ்ரீ ராமாயணம் ஆராய்ச்சி - பாகம் 1
23:29
Our Temples Our Pride Our Right
Рет қаралды 10 М.