பலகுரலில் அசத்தும் திருநங்கை பாடகர் சாக்‌ஷி | Naan Aanathu Epadi | Shakshi Harendran

  Рет қаралды 1,440,051

Kalaignar TV News

Kalaignar TV News

Күн бұрын

Пікірлер: 1 200
@bhuvibhuvi6816
@bhuvibhuvi6816 5 жыл бұрын
சகோதரி நீங்கள் மேலும் மேலும் வளர வேண்டும்.நீ சிவனும் பார்வதியும் சேர்ந்த மறு உருவம். உனக்கு இந்த சகோதரியின் அன்பு என்றும் உள்ளது
@ramachandranramachandran934
@ramachandranramachandran934 5 жыл бұрын
உங்கள் திறமைகளை பாராட்ட வார்த்தைகலே இல்லை அருமை வாழ்த்துக்கள்👍👍🙌🙌🙌உண்மையிலெ மேசிலித்தேன்
@dakshinamoorthyk2292
@dakshinamoorthyk2292 5 жыл бұрын
அற்புதமான குரல். அற்புதமான பாடல். இரண்டு குரலிலும் அசத்துரீங்க. கடவுள் மேலும் மேலும் உங்களை ஆசீரவாதிப்பார். பேரும் புகழோடும் வாழ வாழ்த்துகிறேன். தக்ஷ்ணாமூர்த்தி
@goutham4648
@goutham4648 5 жыл бұрын
அருமை .. சிவசக்தியின் அம்சமாய் நீங்கள் ..உங்கள் திறமையில் உச்சம் பெற்று ஓர் சிறந்த முன்னுதாரணமாய் திகழ்ந்திட வாழ்த்துக்கள் ..
@abufarzana
@abufarzana 5 жыл бұрын
திறமைகள் எங்கிருந்தாலும் பாராட்டுக்கள்... மென்மேலும் சிறந்து வாழ்க...
@swgmusics
@swgmusics 4 жыл бұрын
Yes Ur right
@சமூகவாதிஇவன்பொதுநலவாதி
@சமூகவாதிஇவன்பொதுநலவாதி 5 жыл бұрын
சொர்ணலதா இல்லை என்று யார் சொன்னது... சாக்க்ஷி யின் குறலில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். வாழ்த்துக்கள் சாக்க்ஷி ஹரேந்திரன். உங்களது கலைத்திறன் மென்மேலும் வளர இறைவனைப் பிறாத்திக்கின்றேன். அன்புடன் சவுதியிலிருந்து மா.மாரிமுத்து.எம்.ஏ
@GPSwamy
@GPSwamy 5 жыл бұрын
After seeing Sakshi, respect towards transgender has increased a lot.
@chandran4511
@chandran4511 5 жыл бұрын
அருமையான, அழகான குரல்வளம். வாழ்த்துக்கள், இசைத்துறையில் வளர நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள். திறமைகள் எங்கு இருந்தாலும் மதிக்கப்படவேண்டும். இறைவனின் படைப்பில் நீங்கள் ஓர் அற்புத படைப்பு. எனக்கும் பிடித்த பாடல்களை பாடியமைக்கு நன்றிகள்.
@dontworrybehappyrinosilmi5053
@dontworrybehappyrinosilmi5053 5 жыл бұрын
கடவுளின் அருள் பெற்றவர் நீங்கள். நீங்கள் இன்னும் வளரவேண்டும் பேரு புகழ் பெற்று. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்..... Iam RinoSilmi From SriLanka
@vinithavinitha4906
@vinithavinitha4906 5 жыл бұрын
Rinos Silmi
@Dinesh-iq6be
@Dinesh-iq6be 5 жыл бұрын
@@vinithavinitha4906 vanitha 😰😰😰😰😰
@mohamedifas1316
@mohamedifas1316 5 жыл бұрын
Really
@mohamedifas1316
@mohamedifas1316 5 жыл бұрын
I also from Sri Lanka
@nishachristy5204
@nishachristy5204 5 жыл бұрын
. .
@drdhakshin
@drdhakshin 4 жыл бұрын
artificiala இல்லாமா நடிப்பு இல்லாமா எதார்தமா Naturala பேசுறீங்க சாக்ஷி. I like your innocence.really amazing,திருநங்கைகளை ரொம்ப மதிக்க தோனுது.I respect u and your family.
@santhirajan7164
@santhirajan7164 5 жыл бұрын
உங்கள என் வாழ்நாளில் ஒருதடவையாவது பார்க்கனும் ஆசையா இருக்கு உங்கிட்ட ஆசீர்வாதம் வாங்கனும்
@Endrum1
@Endrum1 5 жыл бұрын
அதிசயம் நீங்கள் ஆச்சரியமே உங்கள் திறமை வியப்புதான் கடவுள்தன் வல்லமை இறைவா உலகில் அமைதி தருவார் வாழ்க
@Aara_24
@Aara_24 5 жыл бұрын
What a voice.... Its give 1000 of peaceful mind.... Always I'm ur fan...
@mrs.r.kokila
@mrs.r.kokila 5 жыл бұрын
சாக்ஸி நான் உங்க ரசிகை...ஐ லவ் யூ...மா என்ன குரல்....கடவுள் ஆசிர்வாதம் நிறைய கிடைக்கட்டும்
@150taittas3
@150taittas3 5 жыл бұрын
Hai
@verramanikandan9464
@verramanikandan9464 5 жыл бұрын
Hiiiii kokila
@Karthi-mx4vt
@Karthi-mx4vt 5 жыл бұрын
Anchor romba amaithiyana porumaiyana ponnu maadhiri irukenga.. so nice to see anchors like this..
@theofficialsammymehy6555
@theofficialsammymehy6555 5 жыл бұрын
Avanga ponnu thaan 😂😂😂
@naveenpaul3350
@naveenpaul3350 5 жыл бұрын
@@theofficialsammymehy6555 😂😂
@theofficialsammymehy6555
@theofficialsammymehy6555 5 жыл бұрын
@@naveenpaul3350 u r so funny 😂 😂 😂
@naveenpaul3350
@naveenpaul3350 5 жыл бұрын
@@theofficialsammymehy6555 yy daa
@kausalyakailasan1175
@kausalyakailasan1175 5 жыл бұрын
@@theofficialsammymehy6555 9000000989o000000000000000000000000p000000000000p000000000000000p0ppp
@சிவநாகராஜன்
@சிவநாகராஜன் 5 жыл бұрын
அட ஆண் என்ன பென் என்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓர் இனம் தான். வாழ்த்துக்கள் தோழி
@benabraham1987
@benabraham1987 4 жыл бұрын
இவர் குரல் வளம் ஆங்கில பாடல்களும் நன்றாக வறும் 💐👍
@alagappasankaranpillai4990
@alagappasankaranpillai4990 5 жыл бұрын
மிக மிக அருமை அழகு கடவுளின் அருள் பெற்றவர் நீங்கள். நீங்கள் இன்னும் வளரவேண்டும் பேரு புகழ் பெற்று. உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@TheJeevalk
@TheJeevalk 5 жыл бұрын
வாழ்த்துக்கள் - நீங்கள் கடவுளின் பிள்ளை. ஜீவா -srilanka (டோஹா-கட்டார் )
@manjulamaheswari7862
@manjulamaheswari7862 5 жыл бұрын
இறைவனின் அனுக்கிரகம் இன்னும் நிறையட்டும் உங்கள் வாழ்வில் நிறையட்டும் தோழி
@kangalmediankl2378
@kangalmediankl2378 5 жыл бұрын
உங்களிடம் சிவனும் பார்வதியும் கலந்த அர்த்தநாரீஸ்வர்‌, உயிருள்ள மனித கடவுள் ..…..
@mohanchandra4218
@mohanchandra4218 5 жыл бұрын
Super
@nagarajnagu9686
@nagarajnagu9686 5 жыл бұрын
It's good Voice very talent for u
@durai312
@durai312 5 жыл бұрын
Ayappan bos😂😂😂😂
@ramasamy4696
@ramasamy4696 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் மேடம் நன்று நன்று வளரட்டும் உமது தொண்டு
@vijayalakshmimahadevan8687
@vijayalakshmimahadevan8687 2 жыл бұрын
உண்மை
@rajuselvam5859
@rajuselvam5859 5 жыл бұрын
மேன்மேலும் புகழ் உங்களை வந்தடையும். வாழ்த்துக்கள்
@7475866
@7475866 5 жыл бұрын
ஆஹா, என்ன ஓர் அழகான உச்சரிப்பு !!! அது தமிழாக இருக்கட்டும் ஆங்கிலமாக இருக்கட்டும் Really Amazing and my hats off salute for Thiru Nangai Sakhshi
@kalaabi6263
@kalaabi6263 5 жыл бұрын
U kadavulin chella kulanthai. Bless u
@Handle_smart
@Handle_smart 4 жыл бұрын
😊
@zainabrahna3874
@zainabrahna3874 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி எப்பொழுதும் கேடடுக் கொண்டே இருக்க வேண்டும் போல இருக்கிறது
@mohansarma934
@mohansarma934 5 жыл бұрын
Unmaiyalume youtube la athigama unga video thaan athigama paarpen.realy your great.god bless you. neenga 100years nalla irukkanum. congratulations
@deepti1132
@deepti1132 5 жыл бұрын
Neenga padrata ketka ketka kettukta erukanum pola eruku sema blessed neenga unga voice👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@deepti1132
@deepti1132 5 жыл бұрын
Manasu nimathi eruku
@seethad7502
@seethad7502 5 жыл бұрын
Omg chanceah illa super sister. God bless you stay happy live healthy sister.
@ranjithkumarranji8148
@ranjithkumarranji8148 4 жыл бұрын
Superma
@subamuthu4032
@subamuthu4032 5 жыл бұрын
Singing sooo beautiful even without any bgm, adore you💕
@chandruu2958
@chandruu2958 2 жыл бұрын
Thanimaiyil irukkum podhu unga song ketta oru thani feel aaguthu 🥺 vera level ah paduringa ❤️ all the best
@ushaganesh8085
@ushaganesh8085 5 жыл бұрын
The duo rightly deserve much much appreciation. I love Sakshi harendran. The stages of transformation, has her grounded, matured far from her age. Kudos sis
@arung8608
@arung8608 5 жыл бұрын
Super ma👌👌👌👌
@kpooja3805
@kpooja3805 5 жыл бұрын
I'm watching all'interview of Sakshi..in different channels I just love ..not getting boar to watch her interviews I love you
@hemagomathi
@hemagomathi 2 жыл бұрын
அருமையான குரல் வளம். ஆண் பெண் குரல் இரண்டையும் பாடும் திறமை அற்புதம்.
@josephvellasamy1772
@josephvellasamy1772 5 жыл бұрын
🙏We lndians in Singapore very proud of you my child. Keep going Singing make life Peace of mind. Anyway, GOD bless you my child 👍🙏 Don't worry what others think. Talent cannot buy. Is in you 🙏
@kaviskavi9766
@kaviskavi9766 5 жыл бұрын
கடவுளின் முழு ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைத்து பிறந்த பெண் நீங்கள் வாழ்த்துக்கள் இன்னும் நிறைய வெற்றிகள் கிடைக்கட்டட்டும்🤗👏👏👏👏👏🖒
@dharshinis3629
@dharshinis3629 5 жыл бұрын
I love swaranalatha Mam.Sakshi you are recreating her voice hats off
@balajiji5392
@balajiji5392 5 жыл бұрын
suntv
@padmaelango5650
@padmaelango5650 5 жыл бұрын
One day Unnai meet panni songs kakkanum
@rajavm4465
@rajavm4465 5 жыл бұрын
Friends.
@jeyatharanmenaka4793
@jeyatharanmenaka4793 5 жыл бұрын
இந்த குரல் இசையோடு சேரும்போதுமெய்மயக்கசெய்கிறது
@ashaashaammu
@ashaashaammu 5 жыл бұрын
Wooowww what a voice...i love u dear sakshi 😍😍😍u r the best 😍😍
@boopathivenkatchalam5896
@boopathivenkatchalam5896 5 жыл бұрын
மணமகிழ்ச்சி இறைவனின் அருள் என்றும் உண்டு
@senthilkumarp4442
@senthilkumarp4442 5 жыл бұрын
மிகவும் அருமை &பொறுமை.... இவ்வளவு நிதானமா..... கடவுள் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்கட்டும்...👍👍👍
@omnamonarayana7356
@omnamonarayana7356 5 жыл бұрын
Sema talent mam... ⚘⚘⚘⚘⚘⚘⚘ Kalainger tv kkum very THANK u..
@subashinip9551
@subashinip9551 5 жыл бұрын
Excellent personality. What humbleness and respect for parents... They are blessed to have u as their child..
@lordsivalordsiva4294
@lordsivalordsiva4294 5 жыл бұрын
Sakshi semaya paduringa..... I like ur voice........ I like ur songs........ God bless u Sema thuul kelapuringa
@sivapasupathi96
@sivapasupathi96 5 жыл бұрын
வாழ்த்துக்கள் சாக்ஷி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@karrvintkhyhiem8335
@karrvintkhyhiem8335 5 жыл бұрын
Really talented...May God bless both of you.
@Loyal21777
@Loyal21777 4 жыл бұрын
Super excellent brilliant awesome extraordinary marvellous....all gud words to ur talent keep growing....
@anniegurl2959
@anniegurl2959 5 жыл бұрын
I just love ur voice shakshi really mermerising...ur speech was awesome...love u darling...keep rocking n good luck babe😍😍😍
@shanthoshbalaji8216
@shanthoshbalaji8216 5 жыл бұрын
இந்த மாதொரு பாகனின் குரலில் தமிழ் அமிழ்தம் நிரம்பிய பாடல்களை கேட்டுக்கும் போது என்னை அறியாமல் ஆனந்த கண்ணீர் வந்தன. இவரின் ஏதிர்காலம் இசை உலகை ஆட்சி செய்ய மனமார்ந்த வாழ்த்துகள்
@minitaj2280
@minitaj2280 5 жыл бұрын
I just love ur voice Shakshi.. U r such an inspiration.. 🤗
@chellaabi971
@chellaabi971 5 жыл бұрын
Minita Rebecca hallloooow
@dassutha843
@dassutha843 5 жыл бұрын
Haii
@priyabalakrishnan7679
@priyabalakrishnan7679 5 жыл бұрын
Starting la Intha video pakum pothu pudikila...... Ana ennatha panranga nu patha.. soo swt maaa... Semmaiya paaduringa..... All the best 😘
@VPsworld
@VPsworld 5 жыл бұрын
Beautiful voice!! We respect you.... :)
@vijidoss9937
@vijidoss9937 2 жыл бұрын
கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பார்
@nivikutty1514
@nivikutty1514 5 жыл бұрын
nejamave nalla irukku nenga padurathu .unga rasikai ayiten nanga valkaila uyarathukku poganum best of luck
@madhavanrajasekaran2632
@madhavanrajasekaran2632 5 жыл бұрын
சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
@radhikasendamilan2432
@radhikasendamilan2432 5 жыл бұрын
Really no words sister i love your voice its really forget all the sadness from mind and brings a happyiness😏😏😏
@eswarisaha3241
@eswarisaha3241 3 жыл бұрын
Wow wow sema sema shakshi .. ur voice so sweet , ur speech very gentle , love u shakshi .. all the best 🌹🌹🌹
@radhikamasilamani1832
@radhikamasilamani1832 5 жыл бұрын
Sakshi super voice. God yella tallentum ungaluku rompa thanthu irukar. Ur future is wonderful life. I like ur voice very much . Super super ma . Best of luck.
@சிவபாக்யா
@சிவபாக்யா 3 жыл бұрын
சகோதரி உங்கள் குரல் எங்களை உருகச் செய்கிறது..இசைபயணம் தொடரட்டும்..
@mercurywatch6798
@mercurywatch6798 5 жыл бұрын
I love Hari's male voice like anything...
@priyaravichandran8720
@priyaravichandran8720 5 жыл бұрын
Mercury watch Aa
@tamiltrends2076
@tamiltrends2076 5 жыл бұрын
One upon a time this is my dp
@archanaarchana1139
@archanaarchana1139 5 жыл бұрын
Eruvarum vazhga valamudan kadavulin padaipu arpudam 🙌👍👌
@nasimhaji5946
@nasimhaji5946 5 жыл бұрын
Her voice is so sweet in swarna latha voice. Melting
@sudhaakarsudhaakar9100
@sudhaakarsudhaakar9100 4 жыл бұрын
Wow🤩🤩🤩🤩 beautiful voice👏👏👏👏 God is always with you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@bpreeti21
@bpreeti21 5 жыл бұрын
I love you .....god's gift your voice ....god bless you .
@shaji-shaji
@shaji-shaji 3 жыл бұрын
திருநங்கை சகோதரியின் நல்வாழ்த்துக்கள்!நான் திருநங்கை தான் இவளவு திறமை இருக்கிறது ஆச்சர்யமாக உள்ளது நான் அப்பா அம்மா வீட்டில் சந்தோசமாக உள்ளேன் நன்றி வணக்கம்.
@jivishanjivi6166
@jivishanjivi6166 2 жыл бұрын
Hi
@fathimanajviya3821
@fathimanajviya3821 5 жыл бұрын
Very nice.... I love your voice dr sis... ❤️ Always be happy
@ramyamahalakshmi4631
@ramyamahalakshmi4631 3 жыл бұрын
Sakshi u r great human n God's gifted child. I love yr voice my sister .
@chandrasuvarna8516
@chandrasuvarna8516 5 жыл бұрын
Amazing voice Sakshi. God bless you dear
@kokilasamithkokilasamith2708
@kokilasamithkokilasamith2708 5 жыл бұрын
Hai Sakshi first time unga vidio pathuttu unga kuralukku adimai agitten.
@clarajebadoss4567
@clarajebadoss4567 5 жыл бұрын
Superma wonderful voice. No chance. God bless u
@saravananbavan589
@saravananbavan589 5 жыл бұрын
அருமையான குரல் கடபுள் அருள் அருளியது இறைவன் கண்டிப்பாக உண்டு
@matt-md2mn
@matt-md2mn 5 жыл бұрын
Anchor so humble..👍🏻💜
@kalidossdoss1485
@kalidossdoss1485 5 жыл бұрын
உங்களின் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் சகோதரி
@ammus6679
@ammus6679 5 жыл бұрын
Amazing! What a talent u have mam! I love ur both male & female voice. God bless you mam & one more thing that makes me really surprised is even though, u haven't gone to a music class & also u haven't learned a proper music. The way u singing is just awesome. Ur voice is really God's gift. Keep it up Mam.
@radhakrishnank8895
@radhakrishnank8895 3 жыл бұрын
Madam Sakshi I admire your singing talent in male +female voice. Really God's blessongs. Good clarity in pronounciation. Keep improving. Hearty wishes. KR coimbatore
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll 5 жыл бұрын
Anchor is very pleasant.remember the doordasan period anchors.
@mdaviddonilisa6319
@mdaviddonilisa6319 3 жыл бұрын
God is with you Amen alleluia good day God bless you all the best time Amen glory of Jesus Christ Jesus
@vanishanaachiyaar4994
@vanishanaachiyaar4994 5 жыл бұрын
Your voice is so beautiful love ❤😘 shakshi
@arokiyaasmitha3107
@arokiyaasmitha3107 5 жыл бұрын
smma
@ceciliaphilips4202
@ceciliaphilips4202 5 жыл бұрын
Oldtamil songs on
@ceciliaphilips4202
@ceciliaphilips4202 5 жыл бұрын
@@arokiyaasmitha3107 To, u,
@joycemary4123
@joycemary4123 5 жыл бұрын
Sakshi awesome superb it's a very big Gift from God. when I heard these songs in the earphones oh my god mind blowing. All the best keep going
@nathiyamathan5606
@nathiyamathan5606 5 жыл бұрын
She is awesome, Love u Dr .keep going 👍👍👍👍👍ur voice is miracle Dr 🤗🤗🤗🤗
@nandinidevinandhu7699
@nandinidevinandhu7699 5 жыл бұрын
Romba arumai ....,..athuvum Tamil Mozhi kekka arumai...... Valthukal .............. Iraivanin padaipil ival oru alagu .....
@shanthakesavan32
@shanthakesavan32 5 жыл бұрын
Sakshi harendran pattuku nan adimai 🎤🎻👌🏻
@kavithakuppuswami3154
@kavithakuppuswami3154 5 жыл бұрын
Very talent and very bold person....ethulla dislike panna enna eruku..evlo talent person ah encourage panniye haganum ...avgathirunagai appadinnu feel pannavey illa athuvey periya vizyam ...thirunagai nu evkalla suttikatama eruthaley evkallem nalla nellamaleyela erupaka...well done sister👍👍
@rajeeradha5386
@rajeeradha5386 5 жыл бұрын
Your kannamma song so cute shakshi my eyes are tears full
@d.jeniferpelphrey23
@d.jeniferpelphrey23 5 жыл бұрын
Amazing.. Amazing.... yu guys are gifted.. love your voice. Narumugaiye performance chanceless. Overwhelming performance.. love yu. Love yu both.
@lalakuttychannel1717
@lalakuttychannel1717 5 жыл бұрын
I'm ur big fan of u shakshi... Im addicted ur voice.. Ur most talented...
@அக்பர்ராஜா
@அக்பர்ராஜா 5 жыл бұрын
உங்களுக்கு கடவுள் துணை இருப்பான்
@shahina4952
@shahina4952 5 жыл бұрын
Omg wat a talent super shakshi all the best new talents . Feeling pain but happy
@avijayprakash7879
@avijayprakash7879 5 жыл бұрын
Sema.... Tamil makkalai purinthu kondamaikku nandri sakshi Ji...
@karthikakarthika9027
@karthikakarthika9027 5 жыл бұрын
God bless you dear sister keep going
@sewingmachinedoctor5026
@sewingmachinedoctor5026 5 жыл бұрын
அருமையான குரல் உங்கள் குரலுக்கு நான் அடிமை
@thirupathi7835
@thirupathi7835 5 жыл бұрын
Sakshi really I love u r voice u have multy talented person
@lavannyakrishna5890
@lavannyakrishna5890 5 жыл бұрын
Wow . . . Dear you are blessed girl. God bless you always. Love
@thiruvilanarakkonammohan4258
@thiruvilanarakkonammohan4258 5 жыл бұрын
சாக்‌ஷி ஹரேந்திரன். Great personality.
@muralidharan3306
@muralidharan3306 5 жыл бұрын
You are the proud of transgender society......you are the great human and very blessed. ....all the best and keep rocking
@QueenChannelKl
@QueenChannelKl 5 жыл бұрын
hats of ur parents for accepting u and god bless u my dear shakshi
@nithyanithya8129
@nithyanithya8129 5 жыл бұрын
Ungala pakanum Pola aasaiya iruku.super God bless you dear
@rajanitha11
@rajanitha11 5 жыл бұрын
Beautiful voice😘 god bless u👏👏👏
@sundramorthi5842
@sundramorthi5842 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழி வாழ்க. வளமுடன்
Миллионер | 3 - серия
36:09
Million Show
Рет қаралды 2,1 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 6 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 3 МЛН
REVEALED : Sakshi & Stanley's Relationship | Stariduo Interview | Colors TV
13:46