Palani baba 8

  Рет қаралды 1,257,597

MrSeikhismail

MrSeikhismail

Күн бұрын

Пікірлер: 1 000
@shamsudeenshamsudeen8386
@shamsudeenshamsudeen8386 Жыл бұрын
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும். ஒரு மாவீரன் பிறப்பன். நான் பார்த்த ஒரு மாவீரன் டாக்டேர் பழனி பாபா அவர்கள். பரிசுத்த தலைவன்,💯💯💯🦁💥👌☝️
@pugalraj3185
@pugalraj3185 Жыл бұрын
உண்மை தான் நன்பரே நல்ல பதிவு வாழ்த்துக்கள்
@aliffrahman88
@aliffrahman88 7 ай бұрын
@@pugalraj3185 .
@ImranKhan-248
@ImranKhan-248 7 ай бұрын
❤❤❤❤
@ImranKhan-248
@ImranKhan-248 7 ай бұрын
Correct
@SheikHussain-ds2nx
@SheikHussain-ds2nx 6 ай бұрын
😊😊
@RajRaj-wv5uq
@RajRaj-wv5uq 11 ай бұрын
வீரத்தின் அடையாளமாக வாழ்ந்து கட்டியர் எனது அன்பு தந்தை பழனி பாபா ❤❤❤
@stephenimmanuel1148
@stephenimmanuel1148 2 жыл бұрын
இறைவன் தந்த ஞானம் நிறைந்த பழனி பாபா.
@pugalraj3185
@pugalraj3185 Жыл бұрын
நல்ல மனிதர் பழனி பாபா அவர்கள் எனக்கு மிகவும் பிடித்த மனிதர் மாவீரர் அவர் குரல் இன்று மட்டும் அல்ல இந்த உலகம் அழியும் மட்டும் அவர் குரல் பதிவு அழியாது நிலைத்து நிற்கும் வாழ்க அவர் புகழ்
@nomadsview
@nomadsview Жыл бұрын
இவரை போன்று ஒருவர் இப்போ தமிழ்நாட்டில் யார் இருக்கிறார்.. சட்டம் நாக்கில் நடனம் ஆடுகிறது..
@Abudhahir_channel
@Abudhahir_channel 2 жыл бұрын
உங்களுடைய பேச்சுத் திறமையும் தைரியமும் இங்கு எவனுக்கும் வராது. இனியும் ஒருவன் உங்களை போல் பிறக்க மாட்டான் பிறந்தால் உங்களைப்போல் வரவும் மாட்டான்.இறைவன் மிகப்பெரியவன்
@m.azarudeen8943
@m.azarudeen8943 2 ай бұрын
அல்லாஹ் இவரை விட சிறந்த மனிதனை உருவக்குவான் ஒரு மனிதனை அளவுக்கு அதிகமாக புகழ கூடாது
@jn.channel3546
@jn.channel3546 5 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ்! சிம்ம குரலுக்கும் செம்மையான அறிவிற்க்கும் சொந்தகாரர் அல்ஹாஜ் பழனிபாபா...
@mohamedbavabava8463
@mohamedbavabava8463 Жыл бұрын
மாவீரர் பழனி பாபா ஆண்டவன் ஒருவரை தவிர எவனுக்கும் அஞ்சாதவர் அவரை போல் எவரும் இல்லை
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 Жыл бұрын
அய்யா உங்கள் இழப்பு மிகப்பெரிய இழப்பு வாழ்க என்றும் உங்கள் கருத்துக்கள்
@harishraj5191
@harishraj5191 2 жыл бұрын
நான் ஈசனைப் வணங்கினாலும், அல்லாஹ் வை நம்புகிறேன். எல்லாப் புகலும் இறைவனுக்கே.
@mohamedimran8536
@mohamedimran8536 Ай бұрын
@shahsyed7546
@shahsyed7546 Жыл бұрын
உண்மையை உணர்த்த பாடுபட்டதால்தான், பழனி பாபா கொல்லப்பட்டார். இறைவன் அவருக்கு அருள் புரிவானாக
@poompuharebinesarntk9291
@poompuharebinesarntk9291 Жыл бұрын
நாயாக நாளு நாள் வாழ்வதை விட சிங்கமாக ஒருநாள் கெர்ஜித்து செத்துவிட்டு போ - தமிழ்த்தேசியவாதி அல்ஹாஜ் பழனிபாபா ❤️💥
@BalaKrishnan-jb5ee
@BalaKrishnan-jb5ee 5 жыл бұрын
Paaahhh semma talent person Actually we need him now
@sheikabdulla4380
@sheikabdulla4380 Жыл бұрын
எங்கள் தலைவர் போல் மூஸ்லிம்களுக்கு ஞானம் வழங்குவாயாக
@leenaleena7373
@leenaleena7373 2 жыл бұрын
விலைமதிப்பில்லாத ஒப்பற்ற மனிதர் உங்கள் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஐயா
@Mr.R162
@Mr.R162 4 жыл бұрын
யதார்த்தமான ஒரு வீரன் தமிழ் மக்களுக்கு தன் வாழ்வையே அற்பனித்தவர்✌️🙌👍
@leninbalu72
@leninbalu72 Жыл бұрын
இவர் ஒரு சரியான அறிவாளி.... இந்த சமுதாயத்திற்கு இவரைப்போல் விவரம் கிடைப்பது அரிது...
@Chitra-sd4lp
@Chitra-sd4lp 4 жыл бұрын
அருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமைஅருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@tajudeensapnarafi585
@tajudeensapnarafi585 24 күн бұрын
இன்று 2024 இல் நாட்டில் நடக்கும் நீதிமன்றங்களின் அவல நிலையை அன்றைய உறக்கச் சொன்ன பழனிபாபா அவர்களை அல்லாஹ் அவருக்கு உயர்ந்த அந்தஸ்து வழங்க துவா செய்கிறேன்
@thiru.parthasarathi
@thiru.parthasarathi 5 жыл бұрын
அருமையான உரை...இவர் போன்ற...மனிதர்...இன்றைய சூழலில் இல்லை என்பது...மிகவும்...வருத்ததிற்க்குரியது...அண்ணாரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்...மாட்டுக்கறி பிரச்சனையை அவர் கையாண்ட விதம்... சிறப்பிற்குரியது...வாழ்க அவர் புகழ்...
@julfikaralis3319
@julfikaralis3319 2 жыл бұрын
👍
@alavudhin820
@alavudhin820 2 жыл бұрын
Alauddin Facebook
@alavudhin820
@alavudhin820 2 жыл бұрын
Alauddin Facebook
@salmansherin1436
@salmansherin1436 2 жыл бұрын
😞😞😞😞
@meenabala344
@meenabala344 Жыл бұрын
Grreywoj Lf
@truthneverfails1407
@truthneverfails1407 Жыл бұрын
வாழ்வது ஒரு நாள் என்றாலும் அதில் உண்மையாக வாழ வேண்டும். The Brave Man. Shaheed பழனி பாபா.
@rajmuke369
@rajmuke369 2 жыл бұрын
பழனி பாபா உரை வாழ்க... நோக்கம் வாழ்க....
@mubineditz8200
@mubineditz8200 5 жыл бұрын
சிங்கத்தின் பேச்சு (எப்போமே சிங்கம் தான் )
@shafiullahkarur8289
@shafiullahkarur8289 Жыл бұрын
என் இன் மக்களுக்காக தன் உயிரையே பலிகொடுத்த மாவீரன்.பாபா
@hemantarcot3551
@hemantarcot3551 5 жыл бұрын
love his speech....its hard for a person to get govt apologies.....he is a master
@ArunArun-uh9wm
@ArunArun-uh9wm Жыл бұрын
பழனிபாபா என்றும் அழியாத எல்லோருக்குமான சித்தர்.
@gomigomathi8245
@gomigomathi8245 Жыл бұрын
உண்மையான சித்தர்..........மீண்டும் பிறந்து இந்த பூமியை ஆளுவார்
@rajesh-ut4wv
@rajesh-ut4wv 5 жыл бұрын
இஸ்லாம் மதத்திற்கு மதிப்பை உயர்த்தியவர். வாழ்கவாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@rahmanalimusthafa8306
@rahmanalimusthafa8306 4 жыл бұрын
நீங்க இல்லா நாங்க கஷ்டப்பறோம்
@rahmanalimusthafa8306
@rahmanalimusthafa8306 4 жыл бұрын
இப்பா உள்ள இஸ்லாமிய தலைவர்கள் சோம்பு துக்குரங்க
@Asmathi__jaina
@Asmathi__jaina Жыл бұрын
@@rahmanalimusthafa8306 இப்போ நம்ம இஸ்லாமிய மதத்தில் எந்த தலைவர்கள் நண்பா உண்மையாக செயல்படுகிறார்கள்... சும்மா பேருக்கு ஏதா ஆச்சு ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சு தலைவர் என்று பெயரை சூட்டிக்கொண்டு ஏதோ ஒரு நோக்கத்திற்காக இயக்கங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்... அந்த நோக்கத்தின் காரணம் திமுக அதிமுக போன்ற திருட்டு பயலுகளிடம் கூட்டணி வைத்துக் கொண்டு பெருமையடித்துக் கொள்கிறார்கள்... 💯💯💯 இனி எத்தனை தலைமுறைகள் வந்தாலும் நம் இஸ்லாம் மதத்தில் இவரைப் போல் ஒரு உண்மையான மாவீரனையும் தலைவனையும் காண்பது மிகவும் அரிது... 💯💯💯 நான் இன்று வரைக்கும் படைத்த ரப்பிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் இந்த மதத்திற்காக ஒரு மாவீரனே படைத்த அந்த காலத்தில் என்னை படைக்காமல் விட்டு விட்டாயா என்று... 💯💯💯🥺🥺🥺 இன்று ஏங்கிக் கொண்டு தான் இருக்கிறேன் இந்த மாவீரன் வாழ்ந்த காலத்தில் நாம் இல்லை என்று.... 💯💯💯💔💔💔 இன்ஷா அல்லா மறுமைலாவது இந்த மாவீரனே காணும் வாய்ப்பை அல்லாஹ் தருவாயா ஆமீன்...
@mohammedyak3857
@mohammedyak3857 Жыл бұрын
S
@BalasriBalasri-rs5lx
@BalasriBalasri-rs5lx 6 жыл бұрын
எங்கள் புரட்சி போராளி ஜயா பழனி பாபா
@alain5584
@alain5584 5 жыл бұрын
சிறந்த பேச்சளார் இனி இவரைப்போல் யாரும் வரமுடியாது வரபோரதும்மில்லை
@albaasithalhayyualqayyum7778
@albaasithalhayyualqayyum7778 2 ай бұрын
பாபாவை, அல்லாஹ் ... ஜன்னத்துல் பிர்த்ஹவுஸ்.... வழங்குவானாக ஆமீன்
@S.kabeer
@S.kabeer 18 күн бұрын
இவரை போல துணிச்சலான அறிவார்ந்த தலைவர் இன்று இல்லை. அவர் மீது இறைவன் அருள் புரியட்டும். ஆமீன்
@selvampalsamy2149
@selvampalsamy2149 Жыл бұрын
இவரை மாதிரியான ஒரு தலைவரை பார்க்கவே முடியாது
@JeganJagan-sz1kw
@JeganJagan-sz1kw 2 жыл бұрын
மாவீரன் பழனிபாபா.. ராயல் salute
@maruthupandiv170
@maruthupandiv170 5 жыл бұрын
அருமையான தலைவர்....
@dailyupdates1234
@dailyupdates1234 5 жыл бұрын
நான் காணாத சிறந்த மனிதர்... நீங்கள் இல்லாத இந்த காலத்தில் வாழ்வதே அவமானம்.
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
👏👏👌👍
@shaikabdullah7566
@shaikabdullah7566 5 жыл бұрын
இந்த மாதிறி வீரமிக்க பேச்சாளர் போல் இன்று நம்மில் யாருமில்லை
@surya.m5749
@surya.m5749 3 жыл бұрын
தூள் வாத்தியாரே🔥🔥🔥🔥
@k.rajendranrajendran7561
@k.rajendranrajendran7561 Жыл бұрын
வீரம் நிறைந்த பேச்சு...
@veryveelveryveel1399
@veryveelveryveel1399 Жыл бұрын
மிக பெரும் ஆளுமைமிக்க மனிதர் நான் இந்துவாக இருந்தாலும் நான் பொள்ளாச்சிக்கு லோடுக்கு போகும்போதெல்லாம் ஐயாவின் புனித தலத்தை வணங்கிகொண்டுதான் போவேன் ஆயக்குடி பேரரசன் ஐயா பழனிபாபா இவரை போன்ற ஒரு நல்ல குணம்மிக்க தலைவன் இனி பிறக்கவோததில்லை ஐயாவின் ஆன்மா என்னை ஆசீர்வதிக்கட்டும் அண்ணல் அம்பேத்காரின் மறு உறுவமாக வாழ்ந்து மறைந்த நீதிமான்
@asfoamsasfoams7672
@asfoamsasfoams7672 6 жыл бұрын
இந்ததலைவர்போல் யாருமில்லை முஸ்லிம்களில் இப்பொழுது
@rameshmanokaran6699
@rameshmanokaran6699 6 жыл бұрын
He is great powerful person in Tamil Nadu love him and seemaan
@Eoie6858
@Eoie6858 5 жыл бұрын
👍
@timeforrevolution8881
@timeforrevolution8881 4 жыл бұрын
Dont compare seeman to powerful man seeman only speech not work
@Akash_.
@Akash_. 4 жыл бұрын
Seeman is an asshole 🖕🖕🖕
@selvakumar5663
@selvakumar5663 Жыл бұрын
சீமான் சங்கி don't compare with baba
@shahulhameed-dc2fz
@shahulhameed-dc2fz Жыл бұрын
Baba is prophet and brave man. He never change his policy and baba never ever change his word different time different talking like seeman.baba has stae policy. Seeman is monstrous lier
@ananthiyappan1470
@ananthiyappan1470 5 жыл бұрын
😍😍😍அருமை அருமை அற்புதமான கருத்துரை😘😘👏👏👏
@ismathismathgems1930
@ismathismathgems1930 6 жыл бұрын
THIS PLACE IS MY HOME TOWN IN SRI LANKA, CALLED 'CHINA FORT ,'BERUWALA, SRI LANKA. I WAS REALLY PROUD OF MY BELOVED LATE PALANNI BABA .MAY YOU GET THE HIGHEST GRADES IN PARADISE . AAMEEN.
@Josephbastin5
@Josephbastin5 6 жыл бұрын
ISMATH ISMATH GEMS now what is happing with you in srilanka ??😂
@ismathismathgems1930
@ismathismathgems1930 6 жыл бұрын
THANKS DEAR JOSEPH FOR U R REQUEST. SO FAR NO ANY LATEST NEWS FROM THE HILL BCZ ALL THE COMMUNICATION SYSTEMS WERE DISABLED AT THE MOMENT. BUT MANY RACIST ARE ,,,,,
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@Mhdmnr
@Mhdmnr Жыл бұрын
Still youngs impresed by this mans speech Innalillahi wainna ilaihi rajiun🥺 from Sri lanka
@chefbenil3844
@chefbenil3844 5 жыл бұрын
இப்ப இல்ல என் அப்பன் பழனிபாபா😘😘😘😘😘😘😘😘
@KaleemZ-xi1pf
@KaleemZ-xi1pf Ай бұрын
பா வா, பேச்சை கேட்டோம், நாம் செயல்படவில்லை, இவரை போல் தைரியும் சொல்ல, எந்த, தலைவனும் இல்லை, இவரை போல் செயல்பட, இவர், ஆன்மா, நமக்கு உதவி செய்யும்
@azarmd4940
@azarmd4940 12 жыл бұрын
palani baba rockzzzzzzzzzz. real muslim and true indian
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 3 ай бұрын
ஜாதி மதம் பாராமல் ஒவ்வொரு இளைஞனின் இதயத்தில் வீரத்தை விதைத்த சிங்கம் பாபா
@thirumania2070
@thirumania2070 5 жыл бұрын
தமிழனாய் ஒன்றிணைவோம் தமிழனுக்கு மதம் அல்ல தமிழ் என்ற ஓர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு நாம் தமிழர் நாமே தமிழர்
@bharathdev6285
@bharathdev6285 6 жыл бұрын
great speech by a great man
@gopalakrishnannainar5994
@gopalakrishnannainar5994 5 жыл бұрын
சத்தியம் அதென் பால் வாழ்ந்தவர்கள் பாழனி பாபா
@Vibesquad7
@Vibesquad7 Жыл бұрын
அறிவின் புத்தகம் பழனி பாபா... தமிழ் நாட்டின் திப்பு பழனி பாபா
@mathankumar7579
@mathankumar7579 Жыл бұрын
Palani baba Tamil thalaivar....💐💐💐
@lingulingesh8190
@lingulingesh8190 4 жыл бұрын
இன்றைய தேவை பழனிபாபா
@syedmohamedasif3102
@syedmohamedasif3102 4 жыл бұрын
Our society really missing a legend like you i admire my hero♥️
@rifaithraja1010
@rifaithraja1010 10 жыл бұрын
நான் காணாத ஒரு சிறந்த மனிதர் .பழனிபாபா இறக்கவில்லை , விதைக்கப்பட்டுள்ளது......
@smnasik3978
@smnasik3978 7 жыл бұрын
what
@smnasik3978
@smnasik3978 7 жыл бұрын
what
@amalik127
@amalik127 6 жыл бұрын
rifaith raja
@pankajjaya
@pankajjaya 6 жыл бұрын
rifaith raja y
@abdullathif4822
@abdullathif4822 6 жыл бұрын
Allah hu kaper
@md9129
@md9129 5 жыл бұрын
One has not born to match this man of guts
@anbudanabbas6692
@anbudanabbas6692 6 жыл бұрын
அருமையான பேச்சு! அல்லாஹ் அவரை பொருந்திக் கொள்வானாக... ஆமின்!
@m.a.mohammedsaif314
@m.a.mohammedsaif314 5 жыл бұрын
AAMEEN AAMEEN YAA RABBAL AALAMDIN...
@AHMEDABDULLAH-zf2qz
@AHMEDABDULLAH-zf2qz 5 жыл бұрын
ஆமீன்
@JaseelThasneem
@JaseelThasneem Жыл бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@theothersideofhumanity4414
@theothersideofhumanity4414 6 жыл бұрын
மாவீரன் பழனி பாபா என்ற அஹமத் அலி
@khankwt4429
@khankwt4429 5 жыл бұрын
அநீதின் குரல் மாவுபெசயிரவனுக்கெல்லாம் மாவீரனாம் பேரு,
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 жыл бұрын
VERY HILARIOUS I ENJOY IT 😂😁😄😆 &I MISS U 👭💖 VERY MUCH
@balajipr3974
@balajipr3974 5 жыл бұрын
Good speech sir
@jimjaycob1412
@jimjaycob1412 6 жыл бұрын
We need people like him ...for current situation in tamilnadu...an icon...palani baba
@AbdulMajeed-px9zj
@AbdulMajeed-px9zj 9 жыл бұрын
Actually, he is a brave and great orator, I love him
@ibrahimbabu3000
@ibrahimbabu3000 6 жыл бұрын
எனக்கு பிடித்த முதல் அரசியல் தலைவர் பழனிபாபா கடைசியும் அவர் தான் கல்லிச் செடியில் மலராய் இருப்பதைவிட ரோஜா செடியில் முல்லாய் இருப்பது மேல் நாயாக நக்கி நான்கு நாட்கள் பிழைப்பதை விட சிங்கமாக ஒரு கற்ஜித்து மடிவது மேல் எழுத்துக்களால் எழுத முடியாத வரலாறு மாவீரன் பழனி பாபா
@yasararabhath1739
@yasararabhath1739 6 жыл бұрын
Ibrahim baby super g
@shamsudeenshamsudeen8386
@shamsudeenshamsudeen8386 Жыл бұрын
அம் என்றும் அது அவர் புகழ் ஆமீன்
@madhanmadhan6094
@madhanmadhan6094 6 жыл бұрын
ஐயா பழனி பாபா இன்னும் கொஞ்ச காலம் உயிரோடு இருந்திருந்தால்
@sivanesan86
@sivanesan86 6 жыл бұрын
நாடு நாசமா போயிருக்கும் .....
@MuhammedAdDaee
@MuhammedAdDaee 5 жыл бұрын
சும்மா அதுறுதல்லா
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 жыл бұрын
@@sivanesan86 ENDA OORU NASAMA POKUM ! URUPADA THAVAN NEE !😲😔😫
@arunkishore1532
@arunkishore1532 5 жыл бұрын
நம் அனைவருக்கும் அறிவு கிடைத்திருக்கும்.
@mrm11131
@mrm11131 5 жыл бұрын
@@sivanesan86 டேய், விளங்காதவனே...
@srinimasi48
@srinimasi48 10 жыл бұрын
i agree what ever Palani Baba says is true.. every religion is beautiful and ethic ful but few poison worms they break its beauty for their own benefits..
@mohammedjalalludin833
@mohammedjalalludin833 8 жыл бұрын
thais my garage
@mohammedjalalludin833
@mohammedjalalludin833 8 жыл бұрын
+MOHAMMED JALALLUDIN h
@mohammedjalalludin833
@mohammedjalalludin833 8 жыл бұрын
+MOHAMMED JALALLUDIN aso
@mohammedjalalludin833
@mohammedjalalludin833 8 жыл бұрын
+MOHAMMED JALALLUDIN aso
@abbassultan4451
@abbassultan4451 8 жыл бұрын
I love baba
@mooshabimooshabi9490
@mooshabimooshabi9490 3 жыл бұрын
💪👍👍👍 Miss you Palani Baba
@user-zk9mu2ek7r
@user-zk9mu2ek7r Жыл бұрын
Nan Hindu...pazhani Baba super.
@rubanarockiaraj1287
@rubanarockiaraj1287 2 жыл бұрын
Nan விரும்பும் தலைவர்
@fathimashirin7000
@fathimashirin7000 Жыл бұрын
Most honourable late Pazhani baba is a man of intelligency
@mohamedhussain2373
@mohamedhussain2373 Жыл бұрын
என்றைக்கும் உங்கள் பேச்சு மக்களை சிந்திகவைக்கிறது
@haritharan7891
@haritharan7891 5 жыл бұрын
tamil flows as a river and what he said on those days it is perfectly occurs now ... intellectual
@ravichandranvadivel2902
@ravichandranvadivel2902 Жыл бұрын
I am a hindu but I cherish palani baba daily as a great your name live in tamil ndu for ever
@mohamedmohideen4479
@mohamedmohideen4479 3 жыл бұрын
Palani baba is a good human and educated person
@stevenraj8459
@stevenraj8459 5 жыл бұрын
Baba ......... Great Baba.......
@mathanmathan7188
@mathanmathan7188 5 жыл бұрын
Great leader
@mathumathu6688
@mathumathu6688 6 жыл бұрын
அருமையான பேச்சு..
@mohamedhalith8117
@mohamedhalith8117 6 жыл бұрын
I miss palani baba
@user-xk4bz2ih9f
@user-xk4bz2ih9f 7 ай бұрын
Till february 2024 , again and again palni baaba ur the real hearo
@vv-ky4bi
@vv-ky4bi 5 жыл бұрын
Baba is always great
@rashithaparveen7629
@rashithaparveen7629 3 жыл бұрын
Insha Allah அனைவரும் இது போல தைரியமாக இஸ்லாத்தை பேசுவோம்🤲
@dinamass4935
@dinamass4935 2 жыл бұрын
சகோதரா&சகோதரி அவர் இஸ்லாத்தை பேச வில்லை மனிதத்தை பேசுகின்றார்🗡️
@dreaming0007
@dreaming0007 2 жыл бұрын
Jazaakallah ul khair 💚🫂
@rajamohamed55
@rajamohamed55 2 жыл бұрын
@@dinamass4935 au
@abdhulrahim2248
@abdhulrahim2248 2 жыл бұрын
Insha Allah
@rislan9042
@rislan9042 Жыл бұрын
Anaivarum pesa mudiyaaathu ippadi yaaraachchum varuvaaanga nee ellaaarayum usuppeththi jailukku anuppaaatha…. Ellaaarum samam illa maadu ellaaaraaalayum islaaaththa pesa mudiyaaathu… intha wahhaabihalaaala enna thollayaa kidakku
@maniananthan3780
@maniananthan3780 5 жыл бұрын
Evanga than unmai veran
@shijanshifana1269
@shijanshifana1269 7 жыл бұрын
சுயநலமில்லா தலைவர்
@sasikapilan
@sasikapilan 7 жыл бұрын
poda panni
@bharathdev6285
@bharathdev6285 6 жыл бұрын
+Sasi Kapilan poda punda
@thehindu7776
@thehindu7776 6 жыл бұрын
+Bharath Dev nee poda panada
@syedkareem3201
@syedkareem3201 6 жыл бұрын
great man baba
@mrm11131
@mrm11131 5 жыл бұрын
@@sasikapilan டேய் RSS கை கூலி நாயே..
@sarfudeen3262
@sarfudeen3262 8 жыл бұрын
true....he was a king of all youngers & other low cast hindus.... he was a well educated & rich man....
@ibramsaaslin2863
@ibramsaaslin2863 7 жыл бұрын
Sarfu Deen
@mohamadjafar7903
@mohamadjafar7903 6 жыл бұрын
Very great man Palani Baba
@mohamedyusoof4862
@mohamedyusoof4862 Ай бұрын
இயற்கை எந்த அளவிற்கு அழகானதோ... அதே அளவிற்கு இரக்கமற்றது 💔 !! #wayand 😒 !!
@JeganJagan-sz1kw
@JeganJagan-sz1kw 2 жыл бұрын
I love palni baba...
@Easy-Lectures1984
@Easy-Lectures1984 4 ай бұрын
We miss you
@noobgamingtamil7726
@noobgamingtamil7726 6 жыл бұрын
Iam always missing in this man i love u
@StalinRasaiya-qm2vr
@StalinRasaiya-qm2vr 7 ай бұрын
Ithuvarai ivarai pondru oru thairiyama oru manithan naan parthathu illai...❤❤
@kabilakabila9714
@kabilakabila9714 6 жыл бұрын
Nice speech
@tamizantamizan6577
@tamizantamizan6577 2 жыл бұрын
Baba miss you
@jmohamaadjiya7334
@jmohamaadjiya7334 4 жыл бұрын
He is the man of the gem.
@muhammadusmanrahim3944
@muhammadusmanrahim3944 2 ай бұрын
May Allah grant him JANNATUL FIRDOS
@khankwt4429
@khankwt4429 5 жыл бұрын
இதுபோன்றவர்களை அல்லாவிரும்பி அழைத்துக்கொள்வார்,இது இயற்கை20-12-2018,
@padmanaban1992
@padmanaban1992 Жыл бұрын
உங்களை போன்ற தலைவனை நாங்கள் போற்ற தவறி விட்டோம்.
@abul5222
@abul5222 Жыл бұрын
மாபெரும் தலைவர்
@paramasivan6201
@paramasivan6201 Жыл бұрын
என்ன ஒரு பேச்சு.
@TvrTvr-ky6cr
@TvrTvr-ky6cr 6 жыл бұрын
அருமையான பதிவு அய்யா பழனி பாபா
@sha5916
@sha5916 6 жыл бұрын
nice baba
@veerendirakumar-il6gs
@veerendirakumar-il6gs 6 жыл бұрын
Wonderful Man
Palani Baba Talent  ( பழனி பாபா )
31:34
DawahTeam - Tamil Islamic Bayans / தமிழ் பயான்கள்
Рет қаралды 185 М.
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 13 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 14 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 35 МЛН
Palani Baba Rare Video-தஞ்சை
1:27:52
Fakir
Рет қаралды 183 М.
பசும்பொன் தேவர் பற்றி பழனி பாபா பேச்சு
5:27
Tamilan Thevar Tv தமிழன் தேவர் டிவி
Рет қаралды 255 М.
ஜனாஸாவின் அழுகையும் கவலையும்
7:45
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 120 МЛН