Palani to Kodaikanal car trip | road trip | view place | vlog Tamil | tn94 vlog

  Рет қаралды 73,232

TN 94 RIDER PALANI

TN 94 RIDER PALANI

2 жыл бұрын

this video is Palani to Kodaikanal by road trip and car trip on the way to sightsey and bakery tea coffee and guideline video this video is Kodaikanal trip planning persons very useful video thank you
இந்த வீடியோவில் நீங்கள் காணும் காட்சிகள் பழனியில் இருந்து கொடைக்கானல் சாலை மார்க்கமாக செல்லும் வீடியோ கொடைக்கானல் செல்லும் வழியில் உள்ள கடைகள் அப்புறம் சுற்றுலா தளங்கள் இயற்கை எழில் மிகு தோற்றங்கள் ஆகியவற்றை படம்பிடித்து காட்டியுள்ளேன் கொடைக்கானல் வர நினைக்கும் நபர்கள் இந்த வீடியோவை பார்த்து இதிலுள்ள இயற்கை காட்சிகளை தவறாது கண்டறியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் வீடியோ பிடித்திருந்தால் லைக் செய்யவும் மிகவும் பிடித்திருந்தால் கமெண்ட் செய்யவும் அதிகம் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும் நன்றி 🙏🙏🙏🙏
SUBSCRIBE** TN 94 RIDER PALANI
THANK YOU
LIKE...
COMMENTS....
SHARE......
#KODAIKANAL
#KODAIKANAL ROAD TRIP
#Kodaikanal road trip Tamil
#கொடைக்கானல் பஸ் டிரிப்
#Kodaikanal Bus trip
#Kodaikanal road trip Tamil
#Kodaikanal
#Kodaikanal vlog
#kodaikanal vlog Tamil

Пікірлер: 122
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 жыл бұрын
Kodaikanal vlog video PART-2 VIDEO LINK:-kzbin.info/www/bejne/mpe0haeEfbCIrqs
@muruganathamraju3328
@muruganathamraju3328 4 ай бұрын
😮o🤗😄unu hnh hhn unh ண்.. i
@TN94PRORIDER
@TN94PRORIDER 4 ай бұрын
@@muruganathamraju3328 onnum puriyala
@Mathima353
@Mathima353 20 күн бұрын
Wow... Super bro... Amazing video
@TN94PRORIDER
@TN94PRORIDER 20 күн бұрын
@@Mathima353 tnq bro keep watching our channel 🙏
@madhanbt
@madhanbt 24 күн бұрын
அருமையான பதிவு😊
@TN94PRORIDER
@TN94PRORIDER 23 күн бұрын
@@madhanbt நன்றி💖
@mayilsamy566
@mayilsamy566 10 ай бұрын
வீடியோ அருமை வாழ்த்துக்கள் நண்பரே 💐💐
@TN94PRORIDER
@TN94PRORIDER 10 ай бұрын
நன்றி நண்பரே… உங்களது நண்பர்கள் குழுக்களுக்கு பகிரவும்🙏
@namashivaya4670
@namashivaya4670 Жыл бұрын
Full greenery super. Narration good. Keep it up.
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq 😅 share your friends group
@nagendranythady1038
@nagendranythady1038 Жыл бұрын
Good video,good naration with lot of information,very helpful for new tourists, travelling by car. thank U bro. 🙏💜💛💚😃
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq bro keep supporting 🙏🏻
@sprakash-cw6me
@sprakash-cw6me Жыл бұрын
☁🌧🌧☁வாழ்த்துக்கள் நண்பரே. வீடியோவில் பார்த்த பதிவு நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது. மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் மலைகளின் இளவரசி கொடைக்கானல் ☁☁🌧
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏
@rithisarant1222
@rithisarant1222 2 жыл бұрын
Super bro 👍.... Waiting for the part 2
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 жыл бұрын
Coming soon 🙏
@friendofforest8189
@friendofforest8189 2 жыл бұрын
So amazing video bro.
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 жыл бұрын
Tnq bro share your friends group 🙏
@sivam523
@sivam523 8 ай бұрын
Super
@TN94PRORIDER
@TN94PRORIDER 8 ай бұрын
Tnq share your friends group 👍
@justinrajapandian7962
@justinrajapandian7962 Ай бұрын
அருமையான பதிவு நன்றி சகோதரர்.
@TN94PRORIDER
@TN94PRORIDER Ай бұрын
நன்றி சகோதரர்
@baburaj6266
@baburaj6266 4 ай бұрын
அருமையாக நிறுத்தி சந்திக்கும் அனைத்து சிறு இடங்கள் கூட நிதனாமக நிஜமாக நாங்களே காரில் போன மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்
@TN94PRORIDER
@TN94PRORIDER 4 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி.😊 உங்களது நன்பர்கள் Group Lu shares pannavum
@sriambal6010
@sriambal6010 Жыл бұрын
Nice brother and enjoyed.
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq brother share your friends & family group
@jayaramjayaram2376
@jayaramjayaram2376 3 ай бұрын
ரொம்ப அழகாக இருந்தது. Super ❤
@TN94PRORIDER
@TN94PRORIDER 3 ай бұрын
நன்றி 💖share your friends and family group
@infinityway320
@infinityway320 Жыл бұрын
Nice keep it up
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq share your friends group
@nicegroup5156
@nicegroup5156 Жыл бұрын
Useful Thnks...
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq share your friends group
@sikkandarsikkandar1479
@sikkandarsikkandar1479 11 ай бұрын
அருமை பிரதர். பாராட்டுக்கள்
@TN94PRORIDER
@TN94PRORIDER 11 ай бұрын
நன்றி நண்பா உங்களது நன்பர்கள் மற்றும் உறவினர்கள் WhatsApp groups ku share pannunga 🙏
@tamilkalanchiyam3475
@tamilkalanchiyam3475 Жыл бұрын
Arumai
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Nanri ungalathu friends group ku share pannavum
@syedmagdoomsaheel5451
@syedmagdoomsaheel5451 Жыл бұрын
Super bro thanks
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq share your friends group
@rajasundhar4843
@rajasundhar4843 Жыл бұрын
நானும் ஒரு டிரைவர் அண்ணா இந்த வீடியோ எனக்கு உபயமாக உள்ளது அண்ணா இன்னும் நிறைய வீடியோ போடுங்க நாங்கள் உங்கள் அனுபவத்தை தெரிந்து கொள்கிறோம் மிக்க நன்றி அண்ணா
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
உங்களது கருத்துக்கு மிக்க நன்றி ்அண்ணா 🙏
@qatarking4679
@qatarking4679 Жыл бұрын
சூப்பர் அண்ணா நன்றி
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq share your friends and family group 🙏
@vinothvinoth1822
@vinothvinoth1822 Жыл бұрын
Super video
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq bro share your friends group
@tejasrangoli4789
@tejasrangoli4789 Жыл бұрын
Semma video.... super..... enakku romba pidichirukku.... enakku manasu sari ellama erundhen. ... video parthadhum romba relaxed aaitten. Naney bike la poittu vandha feel. I am happy...... keep rocking 💐💐. Sir ippo daily unga indha video pakkaren tention free ya erukku
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Thank you for your feedback 🙏
@tejasrangoli4789
@tejasrangoli4789 Жыл бұрын
😁😁
@paramashiva4476
@paramashiva4476 7 ай бұрын
Very useful video for beginners drivers. Thank you.
@TN94PRORIDER
@TN94PRORIDER 7 ай бұрын
Tnq 🥰 share your friends and family WhatsApp group
@venkateshs3193
@venkateshs3193 Жыл бұрын
சூப்பர்... நான் நேத்து கொடைக்கானல் போய்ட்டு வந்தேன் தனியா போனதால வீடியோ எடுக்க முடியல னு பீல் பண்ணேன்... இப்போ இந்த வீடியோ வ டிவி ல கனெக்ட் பண்ணி காட்டுனேன் செம்மயா இருக்கு ☺️ சீக்கிரமா part 2 போடுங்க 💥
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
நன்றி அண்ணா 🙏 உங்களது நன்பர்கள் மற்றும் உறவினர் WhatsApp group ku share பன்னவும்
@vanmathip8673
@vanmathip8673 2 жыл бұрын
Super anna... doing same like videos.... 👌👏
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 жыл бұрын
Tnq 🥰 share your friends group 🙏...
@SanthoshKumar-kk8uw
@SanthoshKumar-kk8uw Жыл бұрын
ஆம் சூப்பர் சாப்பிட்டிங்கல...ம்😅
@michealr815
@michealr815 Жыл бұрын
மிகவும் அருமை விருதுநகர்
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
நன்றி உங்களது நண்பர்களுக்கு share பன்னுங்கள்
@bharathshyamala4022
@bharathshyamala4022 Жыл бұрын
Good one
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
👍
@kannanaborva4455
@kannanaborva4455 Жыл бұрын
Super bro
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq bro share your friends group 😁
@yuvarajanparivallal859
@yuvarajanparivallal859 4 ай бұрын
SUPER
@TN94PRORIDER
@TN94PRORIDER 4 ай бұрын
Tnq 😊share your friends and family group
@sabarivasan7327
@sabarivasan7327 8 ай бұрын
super bro
@TN94PRORIDER
@TN94PRORIDER 8 ай бұрын
Tnq 🥰share your friends group
@rckmanivel1469
@rckmanivel1469 5 ай бұрын
Yenakku Kodaikanal pora feel erunthuchu bro but Na ennum ponathu Ella so super experience kuduthinga bro thank you
@TN94PRORIDER
@TN94PRORIDER 5 ай бұрын
Tan bro palaniku vanga namma carlaye kodaikanal polam 🥰
@mathig5938
@mathig5938 Жыл бұрын
i subscirbed bro
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Tnq bro unga friends group ku share pannunga
@ramprabhu2249
@ramprabhu2249 4 ай бұрын
🎉
@TN94PRORIDER
@TN94PRORIDER 4 ай бұрын
Tanq share your friends and family group 😂
@sureshmeena1898
@sureshmeena1898 Жыл бұрын
பழனி டு கொடைக்கானல் புலிகள் நடமாட்டம் கொஞ்சம் சொல்லுங்க தயவு செய்து ப்ளீஸ்
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
பழனி டு கொடைக்கானல் வழி தடத்தில் புலிகள் மற்றும் வனவிலங்கு நடமாட்டம் இல்லை
@sureshmeena1898
@sureshmeena1898 Жыл бұрын
மிக்க மிக்க ரொம்ப நன்றி அண்ணா
@N.maruthasalamSaurav.M-ik7wh
@N.maruthasalamSaurav.M-ik7wh 6 ай бұрын
Thank you bro
@TN94PRORIDER
@TN94PRORIDER 6 ай бұрын
Tnq 😍 share your friends and family group
@anselmwilliam3146
@anselmwilliam3146 9 ай бұрын
Palani Kodaikanal Road ws built by the end of 1977.
@TN94PRORIDER
@TN94PRORIDER 9 ай бұрын
Ok sir thanks for your feedback 🙏
@myvideosjegan2483
@myvideosjegan2483 Жыл бұрын
Additional 3 bend irukkum nanbaa
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Aama bro
@rajaudhay888
@rajaudhay888 2 жыл бұрын
வீடியோ சூப்பர் ப்ரோ... இந்த வாரம் நாங்க போறோம்...
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 жыл бұрын
Ooh ..super enjoy they trip.....
@myvideosjegan2483
@myvideosjegan2483 Жыл бұрын
Enga ooorukku malai vandhale nalladhum irukku kettathum irukku
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Unmai thaan bro
@Ladystarpriyankha
@Ladystarpriyankha Жыл бұрын
Car la poravagluku abathu varadhulaga vetla poiurkaga today bayandhute iruka nanu hairpinband roadsku
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
No it’s safe road payapata vendam 100kanakkaan car poittu thaan irukku intha road la don’t worry
@CT.Ramar1980
@CT.Ramar1980 Жыл бұрын
நண்பா உங்க வீடியோ அருமை..நீங்க பழனி To கொடைக்கானல் ரோடு பற்றி சொன்னவிதம் அருமை....வாழ்த்துக்கள் ....நான் வெளிநாட்டில் டிரைவராக இருக்கிறேன்.நீங்க வாடகைகார் வச்சு ஓட்டுறீங்களா....எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் உங்கள பற்றியும் உங்க கனிவான பேச்சுபற்றியும். பழனிக்கு வரும் நண்பர்களுக்கு உங்க வண்டியில் பயணிக்க சொல்லுகிறேன் எங்க விசிட்டிங் காடு அல்லது போன் நம்பர் கண்டிப்பாக குடுங்க..
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
ஆம் நண்பா ்நிங்கள் எந்த நாட்டில் இருக்கின்றிர்கள்
@CT.Ramar1980
@CT.Ramar1980 Жыл бұрын
@@TN94PRORIDER கத்தாரில் டிரைவரா இருக்கேன்...பரமக்குடியில் பஸ்டிரைவராக இருந்தேன்
@krishnan6245
@krishnan6245 9 ай бұрын
Neenga palani to kodaikanal car la pona ithe route la govt bus la poga mudiyuma.....service iruka....
@TN94PRORIDER
@TN94PRORIDER 9 ай бұрын
Bus irukku bro. Na ponathu bus route thaan,palani to Kodaikanal main route ethu than bro
@sadhamk2638
@sadhamk2638 2 жыл бұрын
Bro yethu best and safe route vathalagundu to Kodaikanal or Palani to Kodaikanal
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 жыл бұрын
Vathalagundu to Kodaikanal thaan bro...safe route..but பழனி டு கொடைக்கானல் ரூட் செம த்ரில்லிங்கா இருக்கும்...
@jofamily1994
@jofamily1994 8 ай бұрын
Bro next week bike la palani to kodaikanal route la hills erlam nu irukan..First time in bike hills eraporan..ithu Raining time ah? bike la polama
@TN94PRORIDER
@TN94PRORIDER 8 ай бұрын
Bro normalla ella pakkamum rain 🌧️ sholli irukkanga palanilaum rain thaan bro daily um but no problem palani to kodaikanal bike la polam.👍
@abineshkathiresan70
@abineshkathiresan70 3 ай бұрын
Bro palani to kodaikanal night car travel pannalama with family
@TN94PRORIDER
@TN94PRORIDER 3 ай бұрын
Pannalam bro safe road thaan. But phothuva hills la night ride ah avoid pannunga because car eathavathu problem vantha night la yarum helpku irukka matanga
@MrRaveeRavee
@MrRaveeRavee Жыл бұрын
palani to kodaikonal night travel allowed ah bro
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
24/7 aneytime polam bro
@nareshverma3208
@nareshverma3208 11 ай бұрын
Any good hotel in top hills recommend pls
@TN94PRORIDER
@TN94PRORIDER 11 ай бұрын
Food are stay?
@paneerselvan5951
@paneerselvan5951 Жыл бұрын
கொடைகானல் செல்ல மொத்தம் 6 பாதை உள்ளது
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Aama bro
@naseernaseerhanish5455
@naseernaseerhanish5455 Жыл бұрын
Mobile tower irukuma bro Kodaikanal la
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
All networks kidaikum bro
@keerthanasellumuthu8426
@keerthanasellumuthu8426 11 ай бұрын
Palani to Kodaikanal evli neram aavu bro
@TN94PRORIDER
@TN94PRORIDER 11 ай бұрын
Speedah pona 1.45hours ahgum bro normal ah pona 2.15hours ahgum bro.share your friends and family WhatsApp group 🙏
@abdulrahmanabdullah7931
@abdulrahmanabdullah7931 17 күн бұрын
Hi brother i interested to travel can I join with you Thanks 🙏
@TN94PRORIDER
@TN94PRORIDER 17 күн бұрын
@@abdulrahmanabdullah7931 always welcome bro 🙏
@vishal7359
@vishal7359 Жыл бұрын
What camera sir
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Redmi not 5pro mobile sir
@vishal7359
@vishal7359 Жыл бұрын
@@TN94PRORIDER nice sir
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
@@vishal7359 ☺️
@tulsinityanand7954
@tulsinityanand7954 2 ай бұрын
Which month this is?
@TN94PRORIDER
@TN94PRORIDER 2 ай бұрын
2023
@lovelytreats2889
@lovelytreats2889 Жыл бұрын
குடித்து கும்மாளம் ஆட வசதி இருக்கா
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
சாராயம் உள்ளே போனால் ஆட இடம் இல்லை என்றாலும் கவலைஇல்லை சிலருக்கு
@tlakshmeghandhan6468
@tlakshmeghandhan6468 Жыл бұрын
Animals crasing eathum irukka bro
@TN94PRORIDER
@TN94PRORIDER Жыл бұрын
Animal lam illa bro
@mohamedmeeran5536
@mohamedmeeran5536 Ай бұрын
Unga mobile number venum bro
@rckmanivel1469
@rckmanivel1469 5 ай бұрын
Super bro
@TN94PRORIDER
@TN94PRORIDER 5 ай бұрын
Tnq so much bro share your friends group
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 40 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
天使妈妈拍到了什么大家吓一跳?#火影忍者 #佐助 #家庭
0:23
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
ЖВАЧКИ!!!
0:47
Li ALINA
Рет қаралды 5 МЛН
When an RV meets a zombie outside #rv
0:21
campingWorld
Рет қаралды 30 МЛН