உன்மையில் பாவம் தம்பியா அந்த ஐயா சொல்வது பாக்கும் போது கவலையா இருக்கிறது உதவிய உறவுகள் இருவருக்கும் கோடான நன்றி தம்பியா இந்த உதவியை பெற்று கொடுத்து சந்தோஷம் வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kokilamthy3730 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி. ஐயாவிற்கு உதவிய உறவுகளுக்கு நன்றி
@kokila7625 Жыл бұрын
இந்த ஜயாக்கு உதவிய உறவுகளுக்கு கோடானகோடி நன்றி ஆண்டவர் ஆசிர் உங்க குடும்பத்தினருக்கு உரித்தாகட்டும் வாழ்க நலத்துடன் வசந் அண்ணா உங்க சேவைக்கு மிக்க நன்றி சகோ வாழ்க வளர்க சந்தோசமாகயிருக்கு உங்கள் சேவைகளை பார்க்கும்போதுவாழ்த்துக்கள் உங்க சேவை மென்மேலும் வளரவாழ்த்துக்கள்
@Sara-ty3cp Жыл бұрын
உதவி எங்கள் உறவுகளுக்கு நன்றி. தம்பி வசந் எல்லாவற்றையும் தீர விசாரித்து உதவியமைக்கும் நன்றி. உங்கள் பணி தொடர வேண்டுமென்று வாழ்த்துகிறேன்்
@kapilanuchiha1155 Жыл бұрын
வாழ்த்துக்கள் வசந்த் சூப்பர்
@abubakkarrasak1688 Жыл бұрын
Hi brother vasanth 🙏thank you for help 👍💚🌹💚
@kittybala7951 Жыл бұрын
Paavam ayya. Dear vasanth thank you so much for helping Ayya. Great job vasanth. I appreciate your job. Proud of you
@rajaniskitchen344 Жыл бұрын
great job
@nanthini0024 Жыл бұрын
Great job 👏
@kumarkumar6708 Жыл бұрын
ப்றோ இவருடைய மனைவி எம்பசியில் இருந்தால் எங்களால் முடிந்த உதவி செய்யலாம் மிக விரைவில் நாட்டுக்கு அனுப்பக்கூடியதை செய்வோம் நானும் குவைத்தில்தான் இருக்கிறேன்
@karandurairajah5816 Жыл бұрын
Ü
@sukumaranmanoharan6810 Жыл бұрын
ஐயாவிற்கு உதவிய உறவுகளுக்கு நன்றி
@kumarkumar6708 Жыл бұрын
இவர் மனைவி பாஞ்சிதான் வேலை செய்யணும் இல்லையென்றால் எம்பசியில் நீண்டநாளாக வச்சிருக்கமாட்டாங்க எங்களால் முடிந்த உதவி செய்வோம் எங்கள் குழுவால் நாட்டுக்கு அனுப்பக்கூடிய வேலை செய்வோம் முளு விபரம் போன் நம்பர் தரமுடியுமா
@josephalfred9211 Жыл бұрын
Om God please 🙏
@vasanthasrikantha6512 Жыл бұрын
Vasanth -அய்யாவின் கால் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் புகைப்பிடிக்கிறாரா அல்லது நீரிழிவு நோய் உள்ளாரா? அவரது முந்தைய வீடியோவின் இணைப்புகளை நீங்கள் இடுகையிட்டால் அது உதவியாக இருக்கும், எனவே நாங்கள் சரிபார்க்கலாம் மேலும் அவர் ஒப்புக்கொண்டால் அவரது தொலைபேசி எண்ணைப் பகிரவும் good work