பலரை தண்ணீர் குடிக்க வைத்த Karan Thapar-ஐ மெய்சிலிர்க்க வைத்தவர் Dhruv Rathee | Makkal Sabai

  Рет қаралды 51,502

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Күн бұрын

Пікірлер: 82
@Sujaமித்
@Sujaமித் 2 ай бұрын
100%உண்மை இந்திரகுமார்.எளிய மக்களுக்கும் புரியும் வகையில் செய்திகளை கொண்டு சேர்க்கிறது.நாம் 40இடங்களில் வெற்றி பெற்றதற்கு சமூக ஊடகங்களின் பங்கு அதிகம் 👍👍🙏🙏💪💪💥💥
@meenadeviarumugasamy4532
@meenadeviarumugasamy4532 2 ай бұрын
வழக்கம் போல அருமையாக பேசினீர்கள் இந்திரகுமார் தம்பி வாழ்த்துக்கள் ❤
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ தாரர் உங்கள் போன்ற இளைய சமுதாயம் நமக்கு தேவை.
@arumugampalaniyandi9740
@arumugampalaniyandi9740 2 ай бұрын
Fantastic indrakumar
@sivaganeshanm7499
@sivaganeshanm7499 2 ай бұрын
இந்திரகுமார் கருத்து பதிவு அருமை
@KamalDeen-er1vo
@KamalDeen-er1vo 2 ай бұрын
தமிழகத்தில் இந்திரகுமார் போல் பல இந்திர குமார்கள் உருவாக வேண்டும்
@azhagarshankar2808
@azhagarshankar2808 2 ай бұрын
இந்திரகுமார் ஒரு KZbin தினமலர்! Title மட்டும்தான் படார், இடி , அடி என்று! மற்றபடி இவன் ஒரு கூடுதல் அறிவற்ற ஆலய கொத்தடிமை தான்
@arun.sebastin
@arun.sebastin 2 ай бұрын
DMK ku SOMBU thooka vaa
@kumarkumar-ft1ie
@kumarkumar-ft1ie 2 ай бұрын
இந்திரா குமார் அண்ணா அருமையான பேச்சு சரவெடி போல் இக்காலத்தில் சமூக வலைதளங்களால் ஏற்படும் நிறைகுறைகளை அருமையாக எடுத்துச் சொன்னீர்கள் இளைய சமுதாயத்தின் நாளைய ஒளி விளக்காய் திகழ்கிறீர்கள் 👏👏👏👌👌👌🙏
@tamilkodim
@tamilkodim 2 ай бұрын
Excellent speech by dear brother Indrakumar ; highly useful for our common people.
@SugendrababuV-mp4nb
@SugendrababuV-mp4nb 2 ай бұрын
அருமை யான.. பேச்சு இந்திர குமார்... வாழ்த்துக்கள்..
@aruljesumariyan3955
@aruljesumariyan3955 2 ай бұрын
விவாத நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் கரன் தாப்பர் இந்திரகுமார்.பாராட்டுக்கள்.
@marketingsana9480
@marketingsana9480 2 ай бұрын
Salute
@SGTking775
@SGTking775 2 ай бұрын
👍🙏🔥❤️🎉🎉🎉தம்பி இந்திரகுமார் தேரடி👍வாழ்க வளமுடன் வளரும் துனிச்சலான சவாலான இளைஞன். வாழ்த்துக்கள்.👍👍👍👍🎉🎉🎉🎉
@pedwinselvaraj7908
@pedwinselvaraj7908 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ இந்திரகுமார்
@abusaleemsaudiarabia7654
@abusaleemsaudiarabia7654 2 ай бұрын
Very bold speech brother 🎉
@sdk5611
@sdk5611 2 ай бұрын
Excellent Indra 👏👏
@gunalan4949
@gunalan4949 2 ай бұрын
Super Super Super ❤❤❤
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 ай бұрын
திரு.இந்திரகுமார் அவர்களின் பேச்சு காலத்தின் கண்ணாடி ..பாராட்டுக்கள்
@AnnalJohn1995
@AnnalJohn1995 2 ай бұрын
True speech indra kumar. Congratulation🙏👍
@kaniappansrly9744
@kaniappansrly9744 2 ай бұрын
சூப்பர் ராஜா குற்றால அருவி போல் ஆர்பரித்தாலும் அர்த்தமுள்ள அழகாவே இருந்தது சொற்போர்
@sridhar9306
@sridhar9306 2 ай бұрын
உப்புகல்லில் தண்ணிர் ஊற்றினால் வைரம் தனியாக தெரியும் அது தான் நம் தமிழ்நாடு 😃😃😃
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 2 ай бұрын
😂😂😂
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
வைத்துக் கும் உப்புக் கல்லுக்குள் வித்தியாசம் தெரியாத பகூத் அறிவு பண்ணாடைகள் 😮😮😮
@kathijabeevi1567
@kathijabeevi1567 2 ай бұрын
அருமையான பதிவு நன்றி
@Moracko
@Moracko 2 ай бұрын
துடிப்பு மிக்க தோழர்🎉❤
@arun.sebastin
@arun.sebastin 2 ай бұрын
துடிப்புமிக்க OOPI DMK SOMBU. இந்திரகுமார் தெருப்பொறுக்கி.
@ravimasimuni8175
@ravimasimuni8175 2 ай бұрын
Best speech.
@krnair3582
@krnair3582 2 ай бұрын
❤ SUPER SPEECH Indra Kumar sir🎉🎉
@SenthilNathan-od8vp
@SenthilNathan-od8vp 2 ай бұрын
வாழ்த்துக்கள் இந்திரகுமார் சீரடி சிறப்பு
@mathivananr7358
@mathivananr7358 2 ай бұрын
சிறப்பு வாய்ந்த கருத்துப்பொழிவு, வாழ்த்துக்கள் இந்திரகுமார்.
@KhadarMydeen-t3k
@KhadarMydeen-t3k 2 ай бұрын
வாழ்க.தேரடி
@kannapiranr576
@kannapiranr576 2 ай бұрын
Gentleman,statesman scholars யாரும் BJP இல் இல்லையே ஏன்.
@jayakumari4279
@jayakumari4279 2 ай бұрын
Great
@Mathan_raja_26
@Mathan_raja_26 2 ай бұрын
தமிழ் நாட்டின் பொக்கிஷம் இந்திரகுமார் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉
@saanabsf
@saanabsf 2 ай бұрын
Indra kumar theradi சிறப்பு தோழர் ❤️❤️🎉🎉
@stephenkj6799
@stephenkj6799 2 ай бұрын
Very correct speach👌👌👌
@fazul8110
@fazul8110 2 ай бұрын
👍
@mariammalsivagami2851
@mariammalsivagami2851 2 ай бұрын
அருமை நல்வாழ்த்துகள் 🎉
@cjesphin881
@cjesphin881 2 ай бұрын
Dhruv Rathi 👍
@amirjohn3399
@amirjohn3399 2 ай бұрын
Sabash…
@Pugal.ramaya
@Pugal.ramaya 2 ай бұрын
Youngster Indrakumar 🔥🔥🔥
@chinnarajan7908
@chinnarajan7908 2 ай бұрын
Super Indra Theradi
@manoharansarangapani4604
@manoharansarangapani4604 2 ай бұрын
👏👏👏👏🎉🎉🎉
@jamilgani647
@jamilgani647 2 ай бұрын
அருமை....
@jeevajee2528
@jeevajee2528 2 ай бұрын
ஊடகவியலாளர் இந்திரகுமார் எந்த அருமையாக தெளிவாக பேசக்கூடியவர். வாழ்த்துக்கள் தோழரே
@RajiS-e3c
@RajiS-e3c 2 ай бұрын
அருமை தோழர் இந்திரகுமார்🎉🎉🎉
@sakthi5441
@sakthi5441 2 ай бұрын
தேரடி இந்திர குமார் is an great orator. 🎉🎉🎉
@sundar-cbe
@sundar-cbe 2 ай бұрын
இந்திரகுமார் நல்ல பேச்சாளருக்குறிய அத்தனை தகுதிகளும் இருக்கின்றது, திமுக இவரை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 2 ай бұрын
200 பிச்சைக்காரன் தானே மூதேவிகள் எல்லோரும் 😮😮😮
@sundar-cbe
@sundar-cbe 2 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 மாட்டு மூத்திரம் குடிச்சு மத வெறி புடிச்ச சங்கியா இருக்கிறதுக்கு அது எவ்வளவோ மேல்
@sundar-cbe
@sundar-cbe 2 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 மாட்டு மூத்திரம் குடிச்சு மத வெறி புடிச்ச சங்கியா இருக்கிறதுக்கு அது எவ்வளவோ மேல்
@Antisquad2
@Antisquad2 2 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613நீ ரெண்டு ரூபாய் எச்ச யாச்சே
@Vijaykumar-e6v3h
@Vijaykumar-e6v3h 2 ай бұрын
👏👏👏👌🙌🥰
@mmanivel9349
@mmanivel9349 2 ай бұрын
Excellent speech by இளைய பத்திரிகையாளர் இந்திரகுமார். இவர் ஒரு ஊடகப் புயல்! இவர் தலைப்பில் தடம் புரளாமல், தரவுகளுடன் பேசுகிறார். இவரை சக ஊடகவியலாளர்கள் ஆதரவு தெரிவித்து வலுப்படுத்த வேண்டும்.
@ramachandran8630
@ramachandran8630 2 ай бұрын
இந்திர குமார்
@திராவிடன்-ப6த
@திராவிடன்-ப6த 2 ай бұрын
தொடை நடுங்கி ஊடகங்கள். 😄😄😄
@sakhaader5672
@sakhaader5672 2 ай бұрын
Appropriate argument mr indra kumar.kudos.
@elumalaik5103
@elumalaik5103 2 ай бұрын
பொய்யைமாட்டுமேஅஒளிபரப்பும்ஊடகங்களும்உள்ளதுஅதனால்உண்மைகள்தற்காலிகமாகமறைக்கபடுகிறது
@karanthamalaii7697
@karanthamalaii7697 2 ай бұрын
திரு தம்பி இந்திரகுமார்அவர்களே டோல்கேட் பணம் எல்லாம் திரு மோடி க்கு மட்டுமா இல்லை அமிச்சா வுக்கு பாதியா என்று கொஞ்சம் விளக்கம் கொடுங்களே நன்றி 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@villageupdates952
@villageupdates952 2 ай бұрын
200✅️
@ImayonRaja
@ImayonRaja 2 ай бұрын
TN people also needs a Dhurv Rhati to fight against DravidianModel and GodhiMedia
@shankarnarayanan1732
@shankarnarayanan1732 2 ай бұрын
ஜெயலலிதா தண்ணி குடிச்சுது. அந்த பேட்டில??. கரண் கேட்ட கேள்வி க்கு பதில் சொல்லிட்டு தான் எந்திரிச்சுது. Karan was proved wrong in that particular interview but not in Modi interview
@subramaniamav9734
@subramaniamav9734 2 ай бұрын
Kizhicheenga
@Maccccc124
@Maccccc124 2 ай бұрын
Super brother, sangiku serupadi
@subramaniamav9734
@subramaniamav9734 2 ай бұрын
Unakku Google paarka theriyalla
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 2 ай бұрын
Mudhalil unga meetinga nippatunga.....poi modi echaia virattunga....
@S.venatson
@S.venatson 2 ай бұрын
தோழர் இந்திரகுமார் அருமை
@thamizhnaadodi
@thamizhnaadodi 2 ай бұрын
Aana avar unnae maadhiri 200rs oo_bi kidayadhu.
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 2 ай бұрын
Super indira.anna
@navaneethakrishnan3367
@navaneethakrishnan3367 2 ай бұрын
தமிழ் நாட்டின் பொக்கிஷம் தோழர் இந்திரகுமார்.. சங்கிகளின் சங்கிலேயே மிதித்து துவைப்பவர். வாழ்த்துகள்.🎉🎉🎉
@PararasasingamThileepan
@PararasasingamThileepan 2 ай бұрын
திமுக செம்பு இந்திரகுமார்...
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
ТИПИЧНОЕ ПОВЕДЕНИЕ МАМЫ
00:21
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН