Palli Paruvathile Full Movie | K. S. Ravikumar, Urvashi, Thambi Ramaiah, Venba Kanimozhi

  Рет қаралды 2,330,505

AR Entertainment Production

AR Entertainment Production

Күн бұрын

Пікірлер: 539
@entertainmentinmychannel
@entertainmentinmychannel 10 ай бұрын
உன்மைதான் நானும் இந்த தப்பை பன்னிருக்க பட்டதுக்கு அப்பரம் தான் தெரிகிறது பெத்தவங்கலுடைய வேதனை என்ன மன்னிச்சிடுங்க அம்மா அப்பா 😔😔😭🙏
@BalamurugancS
@BalamurugancS 9 ай бұрын
இந்த படத்தை பார்த்து அழுதது😢😢😢😢😢சார் இறந்துப்போனது😢😢😢
@MRRavanan-xc8wo
@MRRavanan-xc8wo 6 ай бұрын
பள்ளியில் காதலித்தேன் காதலித்தவளையே கரம் பிடித்தேன் கல்வியின் பிடிப்பையும் விடவில்லை இன்று இலங்கை பள்ளியில் நான் ஒரு தமிழாசன்❤ என்காதல்மனைவி ஒரு வைத்தியர்❤ கல்வியின் முக்கியத்துவம் உணர்ந்து காதலித்தால் எதுவும் இழப்பல்ல ❤காதலை நிதம் நினைத்திருந்தால் வாழ்வில் எதுவும் கிடைப்பதல்ல❤
@sothumootachannel5736
@sothumootachannel5736 5 ай бұрын
Nithanam வேண்டும்
@NaseehaFathi-nn9il
@NaseehaFathi-nn9il 4 ай бұрын
உண்மையாக Nange epd erundhalm Kariyethule kanna eruknm ❤
@GaneshPandian-l6d
@GaneshPandian-l6d 4 ай бұрын
Best movie
@sivagamisivagami660
@sivagamisivagami660 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@Mohammadirfaan-k9j
@Mohammadirfaan-k9j Ай бұрын
குடுத்து வச்ச வாழ்கை எங்களுக்கும் அப்படி அமையும் என்று சொல்ல முடியாது அல்லவா
@mrlionlion4559
@mrlionlion4559 Жыл бұрын
அருமையான கதை... தயவு செய்து யாரும் காதலிக்காதீர்கள். நானும் காதலினால் சிதையுண்டவள்தான்
@kvel8968
@kvel8968 6 ай бұрын
When
@mohamedrifan6400
@mohamedrifan6400 3 ай бұрын
சாக இல்லையா?
@Rahavi2616
@Rahavi2616 11 ай бұрын
இருக்கும் போது காட்டப்படாத அன்பு... நமது அன்பானவர்கள் இல்லாமல் போனபிறகு வெளிகாட்டப்படுவதே இவ்வுலக வழக்காயிவிடுடது. 😢😢😢.... சூரியன் மறைந்த பிறகு சூரிய நமஸ்காரம் பயனற்றது.
@cmadhavancm1807
@cmadhavancm1807 9 ай бұрын
@blueb32
@blueb32 2 ай бұрын
Your comment super 👍
@najimahussain7570
@najimahussain7570 11 ай бұрын
பிள்ளைகள் மற்றவர்கள் மீது வைக்கும் அன்பை விட, பெற்றவர்கள் நம் மீது வைக்கும் அன்பு 1000 மடங்கு அதிகம் என்று புரிவதே இல்லை ❤❤❤❤❤
@SathishSharmi-zb7po
@SathishSharmi-zb7po 4 ай бұрын
Correct
@lakshmanane3920
@lakshmanane3920 Жыл бұрын
படத்தின் இறுதியில் கண்ணீர் ததும்ப அழுது விட்டேன்... தயவுசெய்து சொல்றேன் யாருமே காதலிக்காதீங்க.. காதல யாரும் மதிக்கல.. நம்ம மேல உயிரை வச்சிருக்குற அப்பாவையும் அம்மாவையும் நிற்கதி ஆக்கிறாதீங்க.... 😭😭🙏🏻 வலித்தவர்க்கு தான் தெரியும்... 😭😭😭🙏🏻✨
@sujithasujitha6611
@sujithasujitha6611 10 ай бұрын
😭😭😭😭
@cmadhavancm1807
@cmadhavancm1807 9 ай бұрын
True 🎉❤🎉
@FidhouseParveenJakirHuss-rx9wu
@FidhouseParveenJakirHuss-rx9wu Жыл бұрын
அருமையான படம்.இறுதியில்‌நம்மை அறியாமலே கண்கள் வேர்வையால் நனைகிறது
@vadivelvel7420
@vadivelvel7420 Ай бұрын
காதல் அழகானது நாம் எப்படி பட்டவரை காதலிக்குறோம் என்பதை பொறுத்து ❤😢
@yogishkumar.1972
@yogishkumar.1972 9 ай бұрын
மிகுந்த வேதனை தரும் திரைப்படம்
@sivusivu5894
@sivusivu5894 Жыл бұрын
Ayioo sema padam....no words to explain the movie...very good movie....I'm crying
@AB-dl1xu
@AB-dl1xu 7 ай бұрын
தோழர்களும் தோழிகளும் விளையாட்டாக கூறும் வார்த்தைகள் சில நேரங்களில் சில மனிதர்கள் வாழ்வில் இப்படி வினையாகி போகிறது 😢
@ManikantanThewar
@ManikantanThewar 5 ай бұрын
😢
@dhandayudhabaninagarajan7556
@dhandayudhabaninagarajan7556 8 ай бұрын
பள்ளி பருவகாதல் பக்குவம் இல்லா காதல்
@shyamalaallen1494
@shyamalaallen1494 Жыл бұрын
Please yarum love pannathinga 😢. Nalla padinga . Nalla job kidaikattum . Nalla hard work pannunga 27 age la nice future decision edunga , right choices edunga . Parents romba paavam pls avangalai ninachukonga . Intha movie pola neraya peruduya life iruku .... Love is pain 💔😭. Right age la love pannunga love 😘 sweet ah irukum ..
@Bharat_Das_144
@Bharat_Das_144 Жыл бұрын
Anubavam 😢 patturukkinga pola
@ஜெயந்தன்ஈழம்
@ஜெயந்தன்ஈழம் Жыл бұрын
Iyo kadavule kosu tholla thaha mudila
@manochithra8897
@manochithra8897 11 ай бұрын
Ana IPO iruka pasangaluku sonna enemy akirom 😢😢😢😢purinchukka mattinkiranga
@razzulbheevi
@razzulbheevi 11 ай бұрын
Yes its 100%true, enjoy childhood days and college days and then find job or do business and will get marriage, dont do love, arranged marriage and love your hobbies will be happy life
@christinakumar6428
@christinakumar6428 11 ай бұрын
Love marriage is the best but if u select a good person only love will be beautiful
@Annalakshmi-v3w
@Annalakshmi-v3w 9 ай бұрын
லவ் மட்டும் பன்னாதீங்க ரொம்ப கஷ்டபடனும் பெற்றோருக்காக மட்டும் வாழுங்கள் 🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭
@kvel8968
@kvel8968 6 ай бұрын
😅
@EmerenciaN
@EmerenciaN Жыл бұрын
இன்றைக்கும் சினிமாக்கள் தான் பிள்ளைகளையும் தலைமுறைகளையும். நாசம் செய்கிறது.
@Nas_reen_
@Nas_reen_ Жыл бұрын
Evlo tha payye mela kovam iruthalum atha velikkaatatha appa ......thats great .....appa.....❤
@sethushalu7323
@sethushalu7323 6 ай бұрын
2024 la pakuren heart touching movie
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 11 ай бұрын
வாழ்க்கை இதைவிட வலிநிறைந்தது😭😭😭😭😭
@ElakiyaprasanthPrasanth
@ElakiyaprasanthPrasanth 9 ай бұрын
ஒரே ஒரு காதல் குடும்பமே சிதைந்துவிட்டது
@mselvakumar1600
@mselvakumar1600 Ай бұрын
காதல் ஒரு கானல் நீர் கதையில் ருசிக்கும் நிஜத்தில் கசக்கும் 😢😢
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
பரத் நடித்த "காதல்" திரைப்படத்தை நினைவுபடுத்துகிறது. அதில் காதலன் பரத் மனநிலை பிறழ்ந்துபோய் காதலியால் பராமரிக்கப்படுகிறார். இதில், காதலனின் அன்னை மனநிலை பிறழ்ந்துபோய் காதலியால் பராமரிக்கப்படுகிறார். எனினும் படம் தொய்வின்றிச் செல்கிறது ! வாழ்த்துகள் !⚖️
@Ganmario1698
@Ganmario1698 Жыл бұрын
Enakkum than 😪😪😪
@dhivyas2495
@dhivyas2495 Жыл бұрын
Hi
@priyavijaypriyavijay4070
@priyavijaypriyavijay4070 Жыл бұрын
Good flim... palli paruvathil kadhal pannave kootathu...😢
@rki12345
@rki12345 Жыл бұрын
Nanum love 💘 pannen....ita true love.....no mobile....no cinema....no dating......only sight......class room love...best love....8 years 😊😊😊😊ippo ennoda ponnu andha schoola 3 standard padukkura. Na andha school teacher. Ennoda husband private company hHR. So happy
@thangameen9420
@thangameen9420 11 ай бұрын
Avngla than marg paningala sis
@GS10GS10
@GS10GS10 11 ай бұрын
​@@thangameen9420yes athan msg la soli irkaga nanum school love dhan 😁
@yamramya3370
@yamramya3370 9 ай бұрын
Wowww🤩..U r so lucky 🥳..Happy for U❤
@Saranyasekar-t9n
@Saranyasekar-t9n 9 ай бұрын
Mgs la sollala
@NandhiniBabu-qf4hy
@NandhiniBabu-qf4hy 7 ай бұрын
You are so lucky. God bless you akka ❤❤❤❤😊
@arumugamarumugam6188
@arumugamarumugam6188 7 ай бұрын
இந்த படம் என் காதல் படம்
@KaruppuSamy-b8j
@KaruppuSamy-b8j 2 ай бұрын
ஏ.லவ்சேரலையா
@radhakrish9677
@radhakrish9677 7 ай бұрын
உண்மையான காதல் என்றும் அழிவதில்லை.........😭😭💯
@vijiganesh2816
@vijiganesh2816 4 ай бұрын
Friends னால நல்லா வாழ்ந்தவனும் இருக்கு Friends னால நாசமா போனவங்க கதயும் இருக்கு
@vijiganesh2816
@vijiganesh2816 4 ай бұрын
நல்லவன் கைல கெடச்சா முட்டாள கூட கோபுரத்துல ஏத்தி அழகு பாப்பாங்க..... கழிசட கைல சிக்கி மாட்டுனா கோபுரத்துல இருக்குற பொண்ண கூட குப்ப மேட்டுல கொண்டுவந்து விட்ருவாங்க.... 🙋‍♀️நா ரண்டாவது ரகம்
@sivagamisivagami660
@sivagamisivagami660 3 ай бұрын
Same 😭😭😭😭😭😭😭😭😭
@JeevithaJeevitha-l5n
@JeevithaJeevitha-l5n 2 ай бұрын
Nanum
@Drsathish2004
@Drsathish2004 9 ай бұрын
அருமையான படம் no love 😢no pain 😢 love is spoiled one family flim full only crying 😭 seen but good flim 😢no love😢
@cat-bb3bi
@cat-bb3bi 5 ай бұрын
காதல் புனிதமானது தான், ஆனால் எங்க வயசுக்குனா காதல் நா என்னனு தெரியல, ஆனால் இந்த காலத்துல காதல், காமம், கர்ப்பளிப்பு, ஏமாத்துறது, கொலை, கொள்ளை, எல்லாம் சகசமா போச்சு ஏன்னா இப்போ எல்லாமே சினிமாவுல காட்டி காட்டி எல்லோரும் கெட்டுப் போய்டுட்டாங்க, சினிமா நல்லதை சொல்லும் போது எதுக்கிறதும் கெட்டதை சொல்லும் போது ஒதுக்குறதுக்கும் ஏன் அதை பார்க்கணும் பார்க்கவும் விடணும், வாழ்க்கையில் படி படினு சொல்லாம குழைந்தைகளுக்கு நல்ல பழக்க வளக்கம் அன்பு பாசம் சொந்தம் பந்தம் னு சொல்லி குடுத்து வாழ வயிங்க, கொஞ்சமா சம்பாரிச்சு குடும்பத்தோட சேர்ந்து வாழ்ந்துட்டு போய்டலாம் ஒரே ஒரு பிறவி தான் மனித பிறவி அதில் ஏன் இவ்வளவு போட்டி பொறாமை அன்பாய் இருப்போம் 🙏🙏🙏🙏
@s.vaishnavi9247
@s.vaishnavi9247 11 ай бұрын
படிக்கிற வயதில் தயவு செய்து படியுங்கள் இந்த காதல் எல்லாம் வேண்டாம் உங்களின் தாய் தந்தை என முதலில் கவனியுங்கள் அவரை நேசியுங்கள் உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் யாரு நம்மல விட்டு போனாலும் நம்ம அம்மா அப்பா தான் கடைசிவர நமக்காக இருப்பாங்க இதான் நிதா்சனமான உண்மையும் கூட தயவு செய்து உங்க அப்பா அம்மா வை நேசியுங்கள்
@arjunsangee8500
@arjunsangee8500 Жыл бұрын
Unmaiya love panra & love pannuna & pannitu iruka ellorukum indha movie dedicate... ❤
@sivapriya5058
@sivapriya5058 7 ай бұрын
My old memories but love failure
@NaveenKumar-zq8oe
@NaveenKumar-zq8oe 5 ай бұрын
Ena ithu mathiri school la love panni saga soluriya School life yallarukum romba mukiyam Antha time la love panni avanga life ha tholachida kudathu. First love your family ok. 👍
@SujathaVino-cl9rp
@SujathaVino-cl9rp Жыл бұрын
Climax 😢😢😢😢Semme movie Neraya family ipditha Nadakuthu Urvasi Pavam huspend Illame payanum Illame 😢😢😢Heart techinga erku 😢😢😢😢😢
@singleponnu8776
@singleponnu8776 5 ай бұрын
கடவுளே இந்த காதல் என்ன உலுக்கி எடுதுடிச்சி😢😢😢😢😢😢
@kkanimozhi6929
@kkanimozhi6929 Жыл бұрын
படத்தின் முடிவு அழ வச்சிடிச்சி சிறப்பான கதை வாழ்த்துக்கள்
@kkanimozhi6929
@kkanimozhi6929 Жыл бұрын
@commonsenseeducation84
@commonsenseeducation84 7 ай бұрын
Emotional 😢😢I can't stop crying at end 🥺😔
@R.kavithaRamesh-b5h
@R.kavithaRamesh-b5h 13 күн бұрын
ஒரு நல்ல விஷயம் இல்லை இதுல எல்லாமே கெட்ட விஷயமா தான் இருக்கு
@விநாயகரின்மகன்-ல7ச
@விநாயகரின்மகன்-ல7ச Жыл бұрын
ஆச வச்சிருந்த தயவு செஞ்சி open ha சொல்லிடுங்க போனதுக்கு அப்ரோ கவலை பட்டுட்டு இருந்த எது use இல்ல 😭😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு
@sa_43_queen
@sa_43_queen 7 ай бұрын
Crct😊
@sa_43_queen
@sa_43_queen 7 ай бұрын
Reality
@kirthi1117
@kirthi1117 Жыл бұрын
Can't stop my tears🥺🥺
@amirthaganeshs2219
@amirthaganeshs2219 Жыл бұрын
Climax 😢😢😢 i cant stop crying at end😭😭😭😭💝💝💝💝💝💔💔💔💔💔💔
@pmthunaikp-bx6rk
@pmthunaikp-bx6rk Жыл бұрын
மறக்க படும் அன்பும் மறுக்க படும் அன்பும் மரணத்த விட கொடுமையானது😢😢😢
@cmadhavancm1807
@cmadhavancm1807 9 ай бұрын
Correct 💯
@GowsanGowsan
@GowsanGowsan 7 ай бұрын
உண்மை தான்😢😢😢
@Prashanth-gf7gq
@Prashanth-gf7gq 6 ай бұрын
Your vasanam. Is I like you
@Prashanth-gf7gq
@Prashanth-gf7gq 6 ай бұрын
And your name 🥺🥺
@priyabaspriyabas2695
@priyabaspriyabas2695 5 ай бұрын
செம்ம படம் சார் நீங்க எப்பவும் மே வேற லெவல் தான் சார் கே எஸ் ரவிக்குமார் மை இரோ தான் ❤❤❤
@srinivasanm8075
@srinivasanm8075 5 күн бұрын
Super claimax, Super Story, Nalla Padam
@rathinavelug3290
@rathinavelug3290 8 ай бұрын
K.S.Ravikumar pola inimel varathathu kastam cine field la Super movie
@PranavsonofRadhakrishnan
@PranavsonofRadhakrishnan 7 ай бұрын
Great husband 😊❤
@ranivirapan
@ranivirapan 10 ай бұрын
அருமை பாடம்
@Gunasundhari-fl6gl
@Gunasundhari-fl6gl 8 ай бұрын
Entha padathai pardhu rompa azhudhuda yarum love panna thinga unga amma appa va love pannunga pls
@prasadmi232
@prasadmi232 Жыл бұрын
I don’t know Tamil but I’m understanding very good movie very emotional 😭 it’s 😢no words I’m crying 😢 telugu lo enduku e movie raledu vaste matram Manchi hit ❤
@jalalbatcha7435
@jalalbatcha7435 4 ай бұрын
கதை ரொம்ப எதார்த்தமா இருக்கு
@cmadhavancm1807
@cmadhavancm1807 9 ай бұрын
Super hit movie ..i am crying last seen.
@Ram-wt2jm
@Ram-wt2jm 2 ай бұрын
கே எஸ் ஆர் கே எஸ் ஆர் தான் ஊர்வசி ஊர்வசி தான் 🤩
@nathiyinkural4758
@nathiyinkural4758 Жыл бұрын
touch....venba greaters actress, nice vaazhthukkkkkal
@vaitheesubbiah4697
@vaitheesubbiah4697 6 ай бұрын
Love love solrenga.. Andha pona katikitavan evalo periya manasu.. School time la padikaama love panradhu periya thapu.. Padenga pethavangala yosenga.. Oru family alinju pochi adhu thaeriyala yarukum. Theivega love ila.. Selfish ah nenaichi pethavangala yosikadha vayasu.. 18years ah valatha pethavangala marandhutanga😢
@sulthansyedibrahim7130
@sulthansyedibrahim7130 Жыл бұрын
Innu konjam better ah panniruntha super ah irukkum... Climax super... Heart touch
@AshaAsha-ir7ld
@AshaAsha-ir7ld 8 ай бұрын
Enga uru la thaa eduthathu intha movie Super ah iruku
@Thilaka-vs1xi
@Thilaka-vs1xi Ай бұрын
Entha oor sis
@shiyamuthu2220
@shiyamuthu2220 Жыл бұрын
மிகவும் கவலையளிக்கிறது நல்ல நடிப்பு
@jananiraja1186
@jananiraja1186 10 ай бұрын
Love pannum pothu happy ah tha irukkum apparam tha theriyum ellam ellrum nalla padiga ❤😊
@ravi7264
@ravi7264 11 ай бұрын
It takes thick skin, courage and selfishness to do love. Hurting parents from both side alone is not possible for soft hearted persons. After marriage all are just spouse. Life gets busy with pregnancy, childcare, earning money, playing with child etc. So it is not worth it for many.
@tamilan_tamil805
@tamilan_tamil805 5 ай бұрын
நல்ல படிக்க வேண்டும்.பல கனவுகளை சுமந்து கொண்டு பெற்றோர் கள் பள்ளி கல்லூரி கங்கு அனுப்பி வைக்கின்றனர்.புரிந்து கொண்டு நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
@aruniaruni1815
@aruniaruni1815 7 ай бұрын
Unmaiyavea rompa nalla padam nalla kathai least seen Vera level love pannina boy oda ammava thannoda kulanthai maari paththukira vantha ponnoda manasu super 😊😊😊😊
@ezhilarasi4966
@ezhilarasi4966 10 ай бұрын
Best examble for future generation
@umamaheswarim5499
@umamaheswarim5499 Жыл бұрын
Na mam sir gaga tha pagaa vantha but the story is emotional😢😢😢na comedy rugunum naichu vantha... But good message to the youngers... Love is not word it's connection heart..
@saranyakrishnan2505
@saranyakrishnan2505 Жыл бұрын
Yes naanum than
@rajakumaranrajakumaran5098
@rajakumaranrajakumaran5098 Ай бұрын
இதுதான் உண்மையான காதல்
@prabhu-b3z
@prabhu-b3z 14 күн бұрын
மிகவும் அருமையான ஸ்டோரி 😢
@jdbrandtamilchannel1502
@jdbrandtamilchannel1502 6 ай бұрын
கண்ணீர் நிறைந் ஓர் நல்ல கதை களம் இந்த காலத்து பிள்ளங்க கட்டாய் காண வேண்டிய ஓர் கதை
@sherokutty
@sherokutty Жыл бұрын
பள்ளி பருவத்தில் காதல் கூடாது படம் ❤❤❤
@civilengineersgroups9445
@civilengineersgroups9445 Жыл бұрын
Last half and hour I was tears not control myself.. It is looking like Kadhal -02
@SutheshS-pj8ub
@SutheshS-pj8ub 3 ай бұрын
லவ் பண்றது தபோ இல்ல நம்மள நாம் லவேரா தவிர 🥺யார்ட்டயும் சொல்லாதீங்க 😭😭சொன்னிங்க ன போச்சி 💯💯💯
@saidmuhamad4190
@saidmuhamad4190 2 ай бұрын
ks hand-writing nice
@ValliSenthil-bj3ps
@ValliSenthil-bj3ps 8 ай бұрын
Super 👌 movie ❤aluthu...aluthu last..seen..la...polampa..vaithu konnutteenka...
@VanithaOutGandhi7275
@VanithaOutGandhi7275 Жыл бұрын
Best of the movie I love it🥰🥰🥰
@mggaming736
@mggaming736 7 ай бұрын
Semma movie😢
@kmkarthikmkarthi5248
@kmkarthikmkarthi5248 8 ай бұрын
தயவு செய்து யாரும் காதலிக்காகதிற்கள்..... நானும் பள்ளி பருவகாதலால் சிதைந்துவிட்டேன்...வேரு ஒருத்தி மீது அதே அன்பை காட்டாமுடியாது😭😭😭
@lailasetar
@lailasetar 7 ай бұрын
Teenagers need to be advised n guided to understand that getting into a love relationship is something that shld happen when they are mature.
@santhikrishnan2391
@santhikrishnan2391 Жыл бұрын
யாரு செத்தாலும் செத்தவர்களுக்கு தான் நஷ்டம் 😭😭😭
@parkavimanoharan2317
@parkavimanoharan2317 Жыл бұрын
Mi ❤ pu eww
@KMOHAN-jt1mv
@KMOHAN-jt1mv 7 ай бұрын
Really I can't Stop crying
@durgamunidass1999
@durgamunidass1999 Жыл бұрын
Climax 😢 very sad 😭😭😭 Wonderful 👍 movie ❤
@karthigakarthiga981
@karthigakarthiga981 Жыл бұрын
Intha movie pathuty kanneer vanthuchu ...😢 nalla iruntha kudumbam pochu
@sudhasudha3465
@sudhasudha3465 Жыл бұрын
Fantastic movie kannir vanduruchu❤❤❤❤
@SakthiVedi-o3s
@SakthiVedi-o3s Жыл бұрын
True love story pa super vera level nga 🎉... Direct sir ans up 🙏
@aabdurravuf
@aabdurravuf Жыл бұрын
யார் காதலித்தாலும், நஷ்டம் என்னவோ பையனுக்கு தான்😢😢😢 1. காதலித்த பொண்ணு வீட்டு குடும்பம் எல்லாரும் உயிரோட இருப்பாங்க - ஆனால் பையன் வீட்டு குடும்பம் அவ்வளவுதான் அந்தலை சிந்தலை ஆகிடும் 2. பையன் செத்துருவான் இல்லை பைத்தியம் ஆய்டுவான்- ஆனால் பொண்ணு வீடு ஜெகஜோதியா பொண்ணுக்கு வேற கல்யாணம் நடக்கும் 3. பையன் எல்லார் முன்னாடியும் லவ் பண்ணுறேன் அப்படின்னு சொல்லிடுவான் தைரியமா - ஆனால் பொண்ணு அவங்க வீட்டுக்கு பயந்துகிட்டு இல்லைன்னு சொல்லிடுவா 4. கடைசியில அந்த பையன் செத்த பிறகு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லவள் மாதிரி நடிப்பா 5. இதையே பையன் லவ் பண்ணல அப்படின்னு சொன்னா அப்பவும் பொண்ணு வீட்டுல இருந்து வந்து பையனை தான் அடிப்பானுங்க ஆகையால் லவ் பண்ணாதீங்க லைஃப் நல்லா இருக்கும் எல்லா ஆம்பளை பசங்களுக்கும்....
@Sankariaru
@Sankariaru Жыл бұрын
Unmai than
@ashwiniashwini4085
@ashwiniashwini4085 Жыл бұрын
🥺🥺🥺 unmai than anna
@anuradhasekar6180
@anuradhasekar6180 Жыл бұрын
ரொம்ப சரி. இன்று பெண்கள் எந்த தப்பு செஞ்சாலும் சட்டமும்..சமூகமும் கடந்து சென்று விடும்..ஆண்கள் பாவம்.. பலி ஆவார்..அல்லது அனாதை அவர்கள்..அல்லது பழி சுமந்து வீழ்வார்கள்.. மகனை பெற்றவர்கள் எல்லோரும் ஒரு விதமான கொடுமை அனுபவிப்பது உண்மை
@sriramachdrananandhi1230
@sriramachdrananandhi1230 11 ай бұрын
ஆண்களுக்கு மட்டுமே இல்லை பெண்களும் உண்மையாக காதலித்து இருக்கிறார்கள் நண்பா
@ManikantanThewar
@ManikantanThewar 5 ай бұрын
தம்பி யாருடா நீ😢
@SultanaSultana-jb2vh
@SultanaSultana-jb2vh Ай бұрын
Superb movie very painfully 😢😢😢😢
@praveenkumarg6859
@praveenkumarg6859 10 ай бұрын
Superb 🔥🔥
@ManikantanThewar
@ManikantanThewar 5 ай бұрын
அருமையான பதிவு❤❤❤❤😢😢😢😢😢😢😢
@Santhiyapirai
@Santhiyapirai Жыл бұрын
கண் கலங்க வச்சிடுச்சி 😢😢😢
@Nakshatra-ic1fq
@Nakshatra-ic1fq Жыл бұрын
really tears spread for eyes
@n.nanthini3503
@n.nanthini3503 Жыл бұрын
After long day's very superb Movie
@jasmine.d147
@jasmine.d147 Ай бұрын
i just can't control my tears😭😭😭😭😭😭
@ranimohan4873
@ranimohan4873 4 ай бұрын
GOOD MOVIE GOOD DIRECTION,AND STORY
@nagarajannrg-1088
@nagarajannrg-1088 6 ай бұрын
அருமையான கதை அம்சம் 👌🙏
@lakshmiraj3589
@lakshmiraj3589 8 ай бұрын
பள்ளியில் படிக்கும் போதே காதல் தயவு செய்து வது தவரு😢
@abdurrazik4684
@abdurrazik4684 14 күн бұрын
நம்மை பெற்றெடுத்த தாய் தந்தையரை காதலியுங்கள்.🎉🎉🎉❤❤❤
@vijiganesh2816
@vijiganesh2816 4 ай бұрын
படிக்ககற வயசுல இதெல்லாம் சகஜம்..... எது நடந்தாலூம் வீட்ல சொல்ற சுதந்திரத்த பெத்தவங்க தா தரனும்.....
@kavishnavengatesan5882
@kavishnavengatesan5882 Жыл бұрын
Entha mathiri friends eruntha epdi than nadakum namma sera serkai sariya irukanum
@ammukuttykutty272
@ammukuttykutty272 Жыл бұрын
😭😭😭😭😭😭😭 இந்த நிலை யாருக்கும் வரகூடாது கடவுளே.....
@MegalaMuthu-r1m
@MegalaMuthu-r1m Ай бұрын
Very heart touching movie 😢
@fazilfazilfazil8662
@fazilfazilfazil8662 Жыл бұрын
Super movie❤
@vadivelvel7420
@vadivelvel7420 Ай бұрын
I love this film feel the love❤
@devasirvathamkancious1455
@devasirvathamkancious1455 3 ай бұрын
Vera level ❤❤❤
@indhukrishnanr2716
@indhukrishnanr2716 7 ай бұрын
ஆதிகாலம் முதல் முடிவு வேதனை ஏன் பிள்ளைகள் புரிந்து நடந்து சந்தோஷமாக வாழலாமே
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 105 МЛН
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
Why no RONALDO?! 🤔⚽️
00:28
Celine Dept
Рет қаралды 68 МЛН
МЕНЯ УКУСИЛ ПАУК #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Ganja Karuppu Comedy Full Movie | Paranjothi Tamil Full Movie | Tamil Full Movie HD
1:56:45
Paadam Tamil Movie | Karthik | Mona | Vijith | Yashika Aannand
2:01:17
Twin Telepathy Challenge!
00:23
Stokes Twins
Рет қаралды 105 МЛН