I am from kerala. Now i am watch this reason is written directed by cheran. I am Big fan of cheran sir😘😍🥰 it's not film it's life of middle class father and mother lifes. Good message for society👌👌👌 മലയാളികൾ ഉണ്ടെങ്കിൽ ധൈര്യം ആയിട്ട് കണ്ടോ നല്ല സിനിമയാണ്. കല്യാണത്തെ ആഘോഷം ആക്കുന്നവർ കാണേണ്ട സിനിമ👍
@Nila-i9k4j2 ай бұрын
இது படம் அல்ல பாடம்👏👏👏❤️❤️❤️👍👍👍நன்றி திரு சேரன் அவர்களே🙏🙏🙏
@kasimbeig47202 ай бұрын
இது படம் அல்ல, நம் எல்லோருக்கும் ஒரு பாடம்... நன்றி சேரன் சகோதரர் அவர்களுக்கு...❤❤❤
@chenche63168 күн бұрын
அருமையான படம்❤ குடும்பமாக பார்க்க கூடிய படம்🎉🎉🎉2025 லா 1ஸ்ட் பார்க்கிற படம்😊
@DhineshStp2 ай бұрын
பெண்கள் என்றால் இந்தப்படத்தில் வரும் சேரனின் தங்கை போல் இருக்க வேண்டும்
@Puthiya_VaanamАй бұрын
ஆண்கள் என்றால் இப்படத்தில் வரும் சேரன் போல் பொறுப்பாக இருக்க வேண்டும்
@Mirugam19953 сағат бұрын
@@Puthiya_Vaanamiruka vidamaatanga
@perumalmurugesan-ue5rjАй бұрын
பலருக்கு அருமையான படம். சிலருக்கு பாடம். திரு.சேரன் சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றி. வெள்ளி திரையை சரியாக பயன்படுத்திய பல இயக்குனர்களில் திரு.சேரன் அவர்களும் ஒருவர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளருக்கும் வாழ்த்துக்கள்.
@sashu90292 ай бұрын
Nice movie. All Sri lankans tamil should watch this, they are the one who celebrates everything and nothing just for the sake, and for to show the power of the money.
@RamarPachamuthu2 ай бұрын
100% ஆன அழகான குடும்பத்தின் விரிவான விளக்கங்கள் மிக அருமையான சேரன் படம் சூப்பர் சூப்பர் சந்தோசம் சந்தோசம்
@sabinkumar-hh3xv2 ай бұрын
இது போன்ற படங்கள் சேரண் அய்யா அவர்கள் மட்டும்தான் முடியும்❤❤❤❤
@Jeyaraj19752 ай бұрын
இது படம் அல்ல எல்லாருக்கும் அர்த்தம் உள்ளது நன்றி சேரன் சார்
@shyamangel3913Ай бұрын
Excellent movie... Definitely this generation must watch movie.. How does this movie fit all issues and solutions for the same...hats off sir..
@ChinaThurai-b7zАй бұрын
வாழ்க்கையை வரலாறாக மாற்றி திரையில் ஒளிரச் செய்த சேரன் அய்யா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி அடி அடி செக்ஸ் அரைகுறை ஆடைகளுடன் கூடிய நடிகைகளை வைத்து திரைப்படம் எடுக்கும் மற்ற டைரக்டர்களுக்கு இது படம் ஒரு பாடமாக அமையட்டும் ரஜினி அஜித் விஜய் சூர்யா கமல் இவர்களுடைய திரைப்படங்கள் எல்லாம் வாழ்க்கை என்ற சக்கரத்திற்கு ஓடாத வாகனங்கள் சேரன் சார் படம் என்றால் ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து சொல்ல மறந்த கதை வெற்றிக்கொடி கட்டு பொற்காலம் திருமணம் பிரிவோம் சந்திப்போம்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@irsathkhan91692 ай бұрын
நல்ல அருமையான படம் இது படம் இல்லை நாம் வாழ இருக்கக்கூடிய வாழ்க்கைக்கு ஒரு பாடம். இந்த விஷயத்தை இந்த காலத்து 2K kids பசங்க கிட்ட சொன்னா Boomer uncle சொல்லி கிண்டல் பண்றாங்க😅😅
@niveen11902 ай бұрын
Avru avar ponuku nadanddu nenachu deep think pani nala movie kudutthurukaru thanks sir much needed for this genz
@anushavasudavan212 ай бұрын
மொத்தத்தில்ஒரு சிறப்பான படம் சேரனுக்கு ஒரு ஜெ
@asoganthangavellu62302 ай бұрын
A very practical and sensible movie, good values for the whole family. 🙏🙏🙏
@ghsjshsvvajs37552 ай бұрын
அருமையான படம் சேரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
@krishnavenibalasubramanian1420Ай бұрын
1:17:21 to 1:18:10....Truth❤people should try to understand this..... Worth 🎬film
@ganesansarojani56052 ай бұрын
This is a not only film...this is valuable advice
@shanazweerabangsa58232 күн бұрын
Very good message for all.👍👍 But the problem is this new generation don't think about this.😭😭😭
@mathruboothamsrinivasashar45088 күн бұрын
January 3 2025 Watching this movie. Hats off Cheran Sir. Thoroughly enjoyed & wish to follow the same ❤
@Khan_shameer_khanАй бұрын
இனி வரும் காலங்களில் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு அற்புதமான.... கதை...❤இருமனம் இணையும் திருமணம்...❤என்கின்ற பதிவை திரையில் தந்ததற்கு.... சேரன் அவர்களுக்கு மிக்க நன்றி...🎉
@KhannaCookieАй бұрын
இன்றைய நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் முற்றிலும் உண்மை. நல்வாழ்த்துக்கள்.
@dhivyaKrishnan-tg2swАй бұрын
நம் பாரம்பரிய முறையில் நடக்கும் திருமணங்கள் இப்போது இல்லை... தன் பணத் திமிரையும் அதிகார பலத்தை காட்டவும் தான் திருமணம் நடக்கிறது
@gamesofsanjay3511Ай бұрын
Wonderful movie.. I missed this.. even my ideology is also something like this.. cheran sir.. super
@duraikg17 күн бұрын
It's a very nice movie, Nice messages convey to all our society.
@drjagan032 ай бұрын
Always meaningful movie by sir. Good team work.
@mpcreation25532 ай бұрын
Super movie 👌🏻👌🏻Good Message about Marriage and Agricultural 👏👏
@preman33032 ай бұрын
Na 2 ponna vachsu eruken entha movie patha piragu nalla purujukiten adampara selavu ethunu enna kalyanam panni kutukumpothu Yan Huspand 5lak selavu pannitu enna kalyanam panni 3 masathula ooruku poitu 3 varusam kaluju kadana kattitu vanthaga enga life pathi mutuju pochu papa pirathathuku kooda pakka vara la 😢 ana entha movie en Huspand kalyanathuku munnadi pathu erutha Nalla eruthu erukum thanks
@SilambarasanGanabadi25 күн бұрын
இவருக்கு மட்டும் இந்த எழுத்து இயக்கம் எப்படித்தான் வருமே நன்றி சேரன் ஐயா 🎉❤😅
@kumaranm_since_285526 күн бұрын
அனைவரும் பார்க்க வேண்டிய படம் இன்றைய காலத்தில் 👏👌👌👌👌
@KaleeswariPriyanga2 ай бұрын
அருமையான படம்
@Nagaswaran232 ай бұрын
சேரனின் படப்பில் இதுவும் ஒரு காவியம்❤️
@naanthamizhan1116Ай бұрын
1.10 -மிகவும் அருமையான கருத்து. அற்புதமான யோசனைகள் தந்த சேரன் பாராட்டுக்குரியவர்.
@saravananvel2365Ай бұрын
It’s very good movie and lot of truths and valuable advice behind this movies . It’s very tough to digest as it’s not one family decision and one person decision . Our community need to understand else this advice is not worth
@AkbarAli-oj7dbАй бұрын
அருமையான படம் 👍👍👍👍👍👍👍👍👍
@SaranyaSaranya-h4s22 күн бұрын
❤ அருமை சூப்பர் ஃபேமிலி படம் இந்த எழுத்து இயக்கிய சேரன் அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி
@PriyaGanesh-c3s2 ай бұрын
Super movie ❤❤❤❤ yallarum parunga life la marriage ku apuram problem varathu
@kalpanam8882 ай бұрын
Very good film. Everyone should watch
@DSSIVA-sd5ly2 ай бұрын
ஆகா ஆகா அற்புதமான திரைப்படம் சிறப்பான திரைப்படம் எப்படி சொல்வதென்று தெரியவில்லை மிக சிறப்பான திரைப்படம் ❤❤❤சேரன் சார் வாழ்த்துக்கள்❤❤❤
@shyamangel3913Ай бұрын
Wow i can't stop commenting.. Evalo meaning full ah flim
@ElumalaiMeera-z8vАй бұрын
அருமையான படம் நன்றி சேரன் அண்ணா
@ashaasha-dj2ec2 ай бұрын
Lovely movie, watching from Malaysia @5- Nov 2024❤❤❤
@madapallichannel77522 ай бұрын
அற்புதமான படம்❤
@ajithdinesh201821 күн бұрын
அனைவருக்கும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் Thanks Sir your great sir 😊
@nishaniskutty18202 ай бұрын
Very good movie ... Good msg ... Namma life la nadakura reality ah supr ah sollirukanga ellarum kandipa parunga...
@prabhutharun1302 ай бұрын
Super movie❤
@bakiyavathy9965Ай бұрын
Super movie
@VigneshVignesh-cc8gq2 ай бұрын
Super good Tamil movie ❤❤❤❤❤
@ravikumarjagadish60522 ай бұрын
நம் வாழ்க்கைக்கு தேவையான படம் 🙏
@geethajayaprakash958511 күн бұрын
Chetan sir thanks for good film true message to our society about Marriage ❤❤❤❤
@GeorgeGeorge-xb6uw25 күн бұрын
அருமையான மூவீ.. நன்றி சேரன் ஐயா 🙏👍
@Meena-bb1fb2 ай бұрын
A very good film. It resonates with my ideology.
@ceceliadorisamymuthu6711Ай бұрын
A beautiful piece frm Cheran....Cheran, Umapathy, Thambi R, Manobala, Baskar, Jayaprakash and Cheran'S MOM ROLE FANTASTIC ACTING......the others sumar.
@truecallerabc16252 ай бұрын
What an performance actress Suganya❤ Palaya artist palaya artist dan👍👌 Right choice cheran director! Can trust and watch Cheran movies wit family😊
@santhiperumal51222 ай бұрын
குடும்பத்தோட பார்க்க அருமையான படம் ❤❤❤❤❤
@gunasekaranv403914 күн бұрын
Mother character is super🎉
@badragirikandasamy91302 ай бұрын
சூப்பர் என் மனது திருமணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என் மன நிறைவை டைரக்டர் சேரன் நிறைவு செய்துவிட்டார் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் செய்துவிட்டார்
@sangarsangapuli55202 ай бұрын
Nice movie and good massage.. thanks for uploading this wonderful massages movie 🎉🎉
@thamizhnaaduchannel88372 күн бұрын
அருமை அருமையான பாடம்
@jeevashree36352 ай бұрын
அருமையான படம் திருமணம் மனது நிறைவான இருக்கு இந்த அண்ணன் மாதிரி எல்லாம் தங்கச்சி இருந்தா நல்ல இருக்கும்
@bm2410Ай бұрын
Superb excellent meaningful movie. Well done cheran 🎉
@withlovegeethu43142 ай бұрын
Feel good movie ❤
@SelvamTramp2 ай бұрын
நல்ல படைப்பு
@SubaSri-s6d2 ай бұрын
Good concept but song konjam kammipannirukal😅 youngers parka vendiya padam
@sivaramselvi62262 ай бұрын
Nice movie with realistic content but cinematic scenes, however awesome, again proof of Mr. Cheran Sir's movie ❤❤
@sathyakala523216 күн бұрын
திருமணத்திற்காக செய்யும் செலவு செய்யும்போது தெரியாது பின்னால் கடனாளியாகி நிற்கும் போதுதான் அதன் வலி தெரிகிறது. ஒவ்வொருவரும் பணத்தை இறைத்து திருமணம் செய்யும் பணக்காரர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். சேரன் ஐயாவிற்கு கோடி நன்றிகள்
@usha21422 ай бұрын
Seran padam ellamum makkalukku paadam❤🎉😊
@anuashok98852 ай бұрын
A good film nammakku. Tharpodhu devaiyana padam thanks to cheran sir
@muthu_gayu2 ай бұрын
Sema sema sema sema🎉❤❤❤❤❤
@divinegoddess_32 ай бұрын
Feel food movie with many messages
@Dr.NikhilaVenkat2 ай бұрын
அற்புதமான திரைப்படம் 🙏🙏
@pushpajai59747 күн бұрын
Miga arumaiyana padam❤❤❤
@dhivyavasanth14812 ай бұрын
Nice and good message movie for this generation
@staarassociates38412 ай бұрын
Very good film. Thank you cheran sir
@DhineshStp2 ай бұрын
அருமையான படைப்பு
@baskarankumar847818 күн бұрын
சிறந்த திரைப்படம்👏👏👏
@SarojaSimhadri-h1y15 күн бұрын
Very good idea s particularly Andhra families fallows to much costly celebrations in marriage functions 😊
@PremalathaA-kr8ou2 ай бұрын
இந்த படத்தைப் போலவே நிஜ வாழ்க்கையில் நடந்தா நல்லா இருக்கும்